தலைக்குளம் சிவக்குமார் சுவாமிகள் மற்றும் குழுவினர்கள் வழங்கும் விநாயகர் பாடல் (9095660033)

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2021
  • பூங்காவனத்து அம்மன் கலைக்குழு🎶🎶🎶கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தலைக்குளம் கிராமத்தில் எழுந்து அருள் தரும் அங்காளம்மன் வக்கிரகாளிஅம்மன் பிரித்தியங்கரதேவி உடன் 81அடி உயரமுள்ள மகா வெட்காளிஅம்மன் திருக்கோவிலில் ஞாயிறு,திங்கள் இரவு 8 மணிக்கு அம்மன் அருள் வாக்கும். பௌர்ணமி இரவு மகா ஜோதி தரிசனமும் அமாவாசை இரவு மயானத்தில் வேள்வி பூஜையும்,ஊஞ்சல் உற்ச்சவமும் நடைபெறும். தொடர்புக்கு (9095660033, 9865405434,9566626172)

Komentáře • 6