Kanda Vara sollunga|கர்ணன்|கிடாக்குழி மாரியம்மாள் |Anitha kalaikootam

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Kanda Varasollunga/கர்ணன்/கிடாக்குழி மாரியம்மாள் /Anitha kalaikootam

Komentáře • 1K

  • @samiduraik2673
    @samiduraik2673 Před 2 lety +4

    அற்புதமான குரல் வாழ்த்துக்கள் அம்மா.. நீடூழி பல்லாண்டு காலம் வாழ்க

  • @malathimuthu5987
    @malathimuthu5987 Před 3 lety +24

    அருமையான குரல் அம்மா தமிழனின் அடையாளம் வாழ்க வளமுடன்

  • @manivelan9672
    @manivelan9672 Před 3 lety +37

    கிராமத்து மண்வாசனையை நம் வரவேற்பரையில் சுவாசிக்க முடிந்தது.. கோடானு கோடி நன்றி!!
    🙏🙏🙏

  • @chellaramesh3262
    @chellaramesh3262 Před 3 lety +380

    எத்தனைமுறை கேட்டாலும் ஒரு உணர்வை தூண்டக்கூட்டிய பாடல் இது. வாழ்த்துக்கள் அம்மா 👌👌

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Před 3 lety +208

    என் மண்ணின் மகத்துவம் இப்பாடல் வரிகளும், இசையும், குரலும் ....பாராட்டுகள் கிடாகுழி மாரியம்மாள் அவர்கள்.. 💐💐💐💐👏👏👏👏

    • @santoshsp7150
      @santoshsp7150 Před 3 lety +6

      தமிழ்.தேசியத்தை.கண்டால்.கையோடு.கூட்டிவாருங்கள்..கர்ணனை.

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety +2

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

    • @packialakshmit9111
      @packialakshmit9111 Před 3 lety +1

    • @packialakshmit9111
      @packialakshmit9111 Před 3 lety +1

      的。 。

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 Před 3 lety

      @@packialakshmit9111............. ????

  • @siddarthansiddarthan1629

    ஐயா நாங்கள் வாழ்ந்த வரலாறு ஐயா இப்பாடல் கேட்கும் பொழுது கண்ணீர் மட்டுமே வருகிறது ஐயா😭

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 Před 3 lety +86

    இது போன்ற உணர்வு மிக்க பல பாடல்களை அம்மா நீங்கள் பாட வேண்டும் வாழ்த்துக்கள்

    • @tamilula7751
      @tamilula7751 Před 3 lety +1

      வாழ்த்துகள் . வாழ்க வழமுடன்

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety +1

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

    • @SuganyadinesSuganyadines
      @SuganyadinesSuganyadines Před 3 lety

      @@tamilula7751 chi. N olm on nnxx xx CV cvvbnn night n me
      Me no jcxz

  • @thayaliniesaravanagugan2285

    ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள் இன்றைய நவீன காலக் கட்டத்தில் ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழ் பாடல்........... வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 Před 3 lety +73

    ஒரு இனத்தின் விடுதலை இப்பாட்டில் மிளிர்கிறது. அம்மா நீங்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @kalaiselvan9901
    @kalaiselvan9901 Před 3 lety +39

    கம்பீரமான குரல் அம்மா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @2kPRothala47
    @2kPRothala47 Před 3 lety +12

    இந்த பாடலைக்கேட்ட பொழுது என்னை அறியாமல் உடல் சிலிர்த்தது.....இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.....🙏🙏🙏🙏

  • @veerakaruppu778
    @veerakaruppu778 Před 3 lety +39

    இந்தப் பாடலுக்கு கர்ணன் எங்கிருந்தாலும் ஓடி வருவார் வரச்சொல்லுங்க கர்ணனே கையோட கூட்டி வாருங்கள் கிடாரி மாரியம்மாள் எங்கிருந்தாலும் வரச்சொல்லுங்க எங்க கர்ணன் கையோட கூட்டி வாருங்கள் வரச்சொல்லுங்க எங்க இருக்கீங்க கர்ணன் அண்ணன கையோட கூட்டி வாருங்கள் வாழ்க கிடாரி மாரியம்மா மாரியம்மா மாரியம்மா மாரியம்மா

  • @AR-wy1ck
    @AR-wy1ck Před 3 lety +356

    30 வருடங்கள் கிடைக்காத அங்கீகாரம். ஒரே பாடலில். வாழ்த்துக்கள் அம்மா.

  • @ravimurugesan7760
    @ravimurugesan7760 Před 3 lety +247

    மீண்டும் பழைய பாடல்களை போல
    கிராமிய வாசம்
    நன்றி

  • @goodinformation9904
    @goodinformation9904 Před 3 lety +140

    தமிழின தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களையே இப்பாடல் நினைவுபடுத்துகிறது.அனைத்து வரிகளும் அவர் ஒருவருக்குத்தான் சரியாக பொருந்தும்

    • @pathmapathma7495
      @pathmapathma7495 Před 3 lety +1

      Why

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 Před 3 lety

      Abbey stupid, is he leader? he is biggest coward in the world, who is hiding behind the peoples, didn't care, how many peoples are dead. Leader,

    • @kathirkrishnasamy1728
      @kathirkrishnasamy1728 Před 3 lety +7

      உண்மைதான் சார் அவரை தவிர யாருக்கும் பொருந்தாது

    • @ajithkumarsurya8605
      @ajithkumarsurya8605 Před 3 lety +3

      @@anbukkuiniyan6926 unakku enna da therium adimaiya vazharadhu enna apdinu sogusa irukka dogs ku theriyadhu da andha pain

    • @jaganathanarumugam353
      @jaganathanarumugam353 Před 3 lety

      @@anbukkuiniyan6926 Nonsense

  • @arunsl2895
    @arunsl2895 Před 3 lety +20

    இந்த பாடலை 100 தடவை கேட்டும் மீண்டும் கேக்க தூண்டுகிறது....
    என்ன பாடல்யா........
    மாரி செல்வராஜ் பாண்டியருக்கு வாழ்த்துக்கள்........
    🔥🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @pspp592
    @pspp592 Před 3 lety +6

    காட்டை கேட்கும்போதெல்லாம் மனம் பதறுகிறது... அம்மாவுக்கு நல்ல குரல் வளம் l🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 Před měsícem +1

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மாவீரன் பிரபாகரன் ஈழ மக்கள் என் கண்முன் வந்து செல்கிறார்கள்

  • @sureshb3449
    @sureshb3449 Před 3 lety +8

    ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இது போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் தான் தடம் பதித்து செல்லமுடியும். தமிழ் மொழியை இது போன்று உணர்ச்சியாக பார்ப்பதற்கு பூரிப்பு வருகிறது

  • @saravanakumarp3205
    @saravanakumarp3205 Před 3 lety +67

    திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காத பாடல் தமிழின் அடையாளம் நீங்கதான் அம்மா I like you your voice👌👌👌

  • @lavanyalavanya3510
    @lavanyalavanya3510 Před 3 lety +31

    இந்த சாங் கேக்க கேக்க உடம்பு முழுவதும் சிலிர்த்து விட்டது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️மரண மாஸ் குரல் 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @nksan432
    @nksan432 Před 3 lety +2

    கண்டா வரச்சொல்லுங்க பிரபாகரனை கையோட கூட்டிவாருங்க . அற்புதம் வரிகளும் அம்மா தங்களின் குரலும்!!!

  • @renganathann3583
    @renganathann3583 Před 3 lety +24

    மறைக்கப்பட்ட வரலாற்றை பாடல் வழியே...
    அம்மா மாரியம்மாள் குரலில் கொண்டு வந்த... மானமிகு இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றிகள் பல...

  • @selvakumarc7
    @selvakumarc7 Před 2 lety +2

    நல்ல குரல் வளம். பாடும் போது கர்ணனின் வாழ்க்கை மனக்கண்ணில் வந்து கண்களை கசிய வைக்கிறது

  • @florainfant224
    @florainfant224 Před 3 lety +101

    அம்மா மிகவும் அருமையான பதிவு. நீங்களும் தம்பி ஆந்தகுடி இளையராஜாவும் இந்த மண்ணின் கலையை வளர்க்க உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்கவேண்டும்

    • @rr7321
      @rr7321 Před 3 lety +1

      Super song

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety +1

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

    • @haridharshu9432
      @haridharshu9432 Před 3 lety +1

      Super bro true

    • @rabiyaammal3221
      @rabiyaammal3221 Před 2 lety +1

      Uuu7 jj

  • @asokant5823
    @asokant5823 Před 3 lety +2

    அருமையான குரல் வளம். பாதுகாக்கப்பட வேண்டிய கிராமிய பாடகர்....பாராட்டுகள்

  • @selvarajkali176
    @selvarajkali176 Před 3 lety +24

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் நெகிழ்ச்சி அடைகிறது

  • @agnayagam
    @agnayagam Před rokem +1

    Superb,God is great and made her familiar @ this age 👌

  • @dineshkanthdinesh9897
    @dineshkanthdinesh9897 Před 3 lety +4

    இந்தப் பாடல உங்களத் தவிர வேற எவராலும் இதே felling ஓட பாட முடியாது வாழ்த்துக்கள் அம்மா🙏🙏

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před 2 lety

    அம்மா உங்களின் பாடல் குரல் வளம் மிகவும் அருமை

  • @pspp592
    @pspp592 Před 3 lety +6

    அம்மா தாயே நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ இயற்க்கையை வணங்குகிறேன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganthiakilan390
    @ganthiakilan390 Před 3 lety +58

    மீண்டும் மீண்டும் அழகான பாடல்கள் தரவேண்டும்.. வாழ்த்துக்கள் அம்மா 👏👏

  • @manigopal3974
    @manigopal3974 Před 3 lety +13

    Super mam.
    வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர்களுக்கு.

  • @Balaji-yu1wo
    @Balaji-yu1wo Před 3 lety +46

    ஐம்பது வருடம் கிடைக்காத அங்கீகாரம் ஒரு பாடல் மூலம் கிடைச்சிருக்கு 👍👍👍👍

  • @devadoss187
    @devadoss187 Před 3 lety +20

    அற்புதமான பாடல் இந்த குரானா காலத்தில் சிறந்த பாடல் நன்றி

  • @neelaborewell6421
    @neelaborewell6421 Před 3 lety +15

    💎நீலா பம்ப்ஸ்💎சென்னை-54💎
    தாமதமாக கிடைத்த வாய்ப்பு…!
    ஒரே பாடலில் உலக தமிழர்களின்
    மனதில் சிம்மாசனம் இட்டு
    இடம் பிடித்துவிட்டீர்கள்.
    💧நல்வாழ்த்துக்கள்.💧

  • @thiru1351
    @thiru1351 Před 3 lety +12

    நாட்டுப்புற பாடல் தெய்வம் அம்மா நீங்க பாடல் கேக்கும் போது கண் கலங்குது

  • @umadeviramasamy6078
    @umadeviramasamy6078 Před 3 lety +30

    மனஎழுச்சியை தூண்டும் அற்புதமான அர்த்தமுள்ள பாடல்

  • @samiduraik3174
    @samiduraik3174 Před 3 lety +142

    வாழ்த்துக்கள் அம்மா நீ பல்லாண்டு காலம் வாழ்க உன்னால் தமிழ் வாழட்டும்

  • @rajaa1667
    @rajaa1667 Před 3 lety +1

    அற்புதமான பாடல் வரிகள் உணர்வு பூர்வமான குரல் வளம்👍

  • @forest1647
    @forest1647 Před 3 lety +8

    வேகமும் சோகமும் நிறைந்த பாடல் மிகவும் டாப்

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem

    அருமையாக உச்ச சாயலில்
    பாடி அசத்திய அம்மா அவர்களுக்கு என் இதய
    வாழ்த்துக்கள்... முல்லை ராதா

  • @roobagesh1413
    @roobagesh1413 Před 3 lety +227

    🎼சூரியனும் பெக்கவில்லை
    🎼சந்திரனும் சாட்சியில்ல
    🎼சூரியனும் பெக்கவில்லை
    🎼சந்திரனும் சாட்சியில்ல
    🎼பாதகத்தி பெத்தபுள்ள
    🎼பஞ்சம் தின்னு வளந்தப்புள்ள
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼அவன கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கையோட கூட்டி வாருங்க
    🎼அம்மாடி ஆலமரம்
    🎼மரத்துமேல உச்சிக்கிளை
    🎼அம்மாடி ஆலமரம்
    🎼மரத்துமேல உச்சிக்கிளை
    🎼ஒத்த கிளி நின்னா கூட
    🎼கத்தும் பாரு அவன் பேர
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼அவன கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கையோட கூட்டி வாருங்க
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கையோட கூட்டி வாருங்க
    🎼ஊரெல்லாம் கோயில்லப்பா
    🎼கோயிலயெல்லாம் சாமியப்பா
    🎼ஊரெல்லாம் கோயில்லப்பா
    🎼கோயிலயெல்லாம் சாமியப்பா
    🎼ஒத்த பூடம்கூட இல்லையப்பா
    🎼எங்க குடும்பத்துல ஒருதரப்பா
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼அவன கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கையோட கூட்டி வாருங்க
    🎼கவசத்தையும் கண்டதில்ல
    🎼எந்த குண்டலமும் கூட இல்ல
    🎼வாள் தூக்கி நின்னான் பாரு
    🎼வந்து சண்ட போட்ட எவனும் இல்ல
    🎼வாள் தூக்கி நின்னான் பாரு
    🎼வந்து சண்ட போட்ட எவனும் இல்ல
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼அவன கண்டா வர சொல்லுங்க
    🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கையோட கூட்டி வாருங்க
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கையோட கூட்டி வாருங்க
    🎼கண்டா வர சொல்லுங்க
    🎼கையோட கூட்டி வாருங்க

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 Před 3 lety +2

    சூப்பர் அற்புதமான பாடல் எங்க இருக்கீங்க வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉 உங்க குரல் கேட்டாலே புரட்சியாருக்கு❤️அம்மா

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @spotrssankar6598
    @spotrssankar6598 Před 3 lety +128

    தமிழின் அடையாளம் அம்மா நீங்க. வாழ்க 100 ஆண்டு காலம்.

  • @deivarangandeivarangan295

    Deivarangan
    கம்பீரமான குரல் அம்மா

  • @veerakaruppu778
    @veerakaruppu778 Před 3 lety +32

    இனி பெத்தவளே கிடாரி மாரியம்மா சூப்பர் பாட்டு

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety +2

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @venkatesanr552
    @venkatesanr552 Před 3 lety +182

    பார்க்கும் போதெல்லாம் மணம் நெகிழ்ச்சி அடைகிறது

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety +6

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

    • @Dharsvanth
      @Dharsvanth Před 3 lety +2

      @@kavingyarsakthi52 டவுட் சசூசூசுசுசுசோசூசுசூசுசூசூசூசூசூசெ

    • @narayanib2117
      @narayanib2117 Před 3 lety

      9

    • @selvaraj7617
      @selvaraj7617 Před 3 lety

      @@narayanib2117
      I

    • @senbagavalli8747
      @senbagavalli8747 Před 2 lety

      @@Dharsvanth it was just so much fun😝😝😜😜😜😜😜😝😝😝😝😜😜

  • @csakthi887
    @csakthi887 Před 3 lety +18

    வாழ்த்துக்கள் அம்மா பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தான்டு வாழ வாழ்த்தூகிரேன்😔😔😔

  • @pspp592
    @pspp592 Před 3 lety +2

    அம்மாவின் குரல்வளம் அருமை அருமை அருமை அம்மா...🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithak7433
    @vanithak7433 Před 3 lety +15

    அருமையான குரல் இனிமையான பாடல்

    • @tbalu2771
      @tbalu2771 Před 3 lety

      Super

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்......

    • @kesavnrajm.s.k144
      @kesavnrajm.s.k144 Před 3 lety

      Hi

  • @KRS2012.
    @KRS2012. Před 3 lety +303

    L R.Eswari அம்மா மாதிரி ஒரு கம்பீரமான குரல்.இவ்வளவு நாள் எங்கம்மா இருந்தீஙக.....💥💖😍🤩👍

    • @KRS2012.
      @KRS2012. Před 3 lety +9

      @@sendurpandi5011 எந்த டிவியல யும் வரலயே நாங்க சென்னை கிராம ப்பு ற இசைக்கச்சேரி களை பார்த்ததும் இல்லை.பாடல்களை ரிலீஸ் பண்ணி இருக்காங்களா

    • @user-cb4rf5nc9r
      @user-cb4rf5nc9r Před 3 lety +3

      Kovam thaabamunnu kolla puram ponathilla intha paattu ivar paadunathuthaan. Naan ivaroda theevira rasigai.aaravaaram illatha paadagi.

    • @ramachandharr.n3771
      @ramachandharr.n3771 Před 3 lety +1

      0

    • @p.suganpandip.suganpandi975
      @p.suganpandip.suganpandi975 Před 3 lety

      Nice

    • @asamysamy7539
      @asamysamy7539 Před 3 lety

      @@sendurpandi5011 q

  • @manikandanv3911
    @manikandanv3911 Před 3 lety +148

    Mass voice புல்லரிக்குது 👍👍👍👍👍👍💯💯💯👌👌👌

  • @homemadeideas9492
    @homemadeideas9492 Před 3 lety +27

    ஹாட் செட் போட்டு இந்த பாடல் கேட்கும் போது செம 🤫❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️ வேர லேவல் செம சுப்பர் இந்த பாடல் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @ramasamysubburaj5470
    @ramasamysubburaj5470 Před 3 lety +17

    என்னுடைய பாசமுள்ள அக்கா பாடிய கன்டா வரச்சொல்லுங்க பாட்டு மிகவும் அற்புதம்
    இறைவன் நல்ல ஆரோக்கியத்தை எனது அக்காவுக்கு கொடுக்கட்டும்

  • @muthussvlog3466
    @muthussvlog3466 Před 3 lety +3

    சூப்பர் அம்மா எங்க பாடும்போது என்னமோ ஒரு சந்தோஷம் ஒரு வீரம் எல்லாமே கிடைக்குது நல்லா இருக்கு அந்த பாட்டு கேட்க கேட்க ஆசையா இருக்குது வாழ்த்துக்கள் அம்மா நீங்க மேலும் மேலும் நல்ல பாடனும் நிறைய இதைப்போல நல்ல பாட்டு கொடுக்கணும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 Před 3 lety +60

    கலை கலைக்காகவே என வாழ்ந்து வரும் சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள்

    • @baskarbaskar4653
      @baskarbaskar4653 Před 3 lety

      9

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety +1

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @sathishpandian2032
    @sathishpandian2032 Před 3 lety

    அம்மா கிடாகுழி மாரியம்மாள் பாடல் சூப்பர்

  • @user-gt7uz2vk5x
    @user-gt7uz2vk5x Před 3 lety +67

    இந்த பாடலை மக்கள் வெளிப்படுத்திய அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

    • @ariprasaths3335
      @ariprasaths3335 Před 3 lety

      Very good thanks

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 Před 3 lety +77

    வாழ்க வளமுடன் வளர்க கிராமிய கலைஞர்கள்

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @spsadish4123
    @spsadish4123 Před 3 lety +41

    வாழ்த்துக்கள் அம்மா நல்ல குரல் நல்ல பாடல் வாழ்க வளமுடன்

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @pkneditz
    @pkneditz Před 3 lety +18

    Semma voice.....super Amma. I love your voice..

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety +1

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @karuppiahs304
    @karuppiahs304 Před 3 lety +21

    Really appreciatable🙏..many talented people like u... must come from rural regions..all the best

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....

  • @anandabuanandabu2389
    @anandabuanandabu2389 Před rokem

    வேற லெவல் அம்மா தலை வணங்குகிறேன்

  • @sundharammuthukrishnan4857
    @sundharammuthukrishnan4857 Před 3 lety +23

    கம்பீரமான குரல் மிக மிக அருமை

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q Před 3 lety +39

    நாடி நரம்புகளில் பாய்ந்த
    இசைவெள்ளம்

  • @cat-bb3bi
    @cat-bb3bi Před 3 lety +6

    Amma I am Indian army salute your great voice are noice super

  • @inderadevi1968
    @inderadevi1968 Před 3 lety +2

    Super..Super beautiful Voice 💓👍👍👍God bless you Amma frm Msia

  • @balubpks7452
    @balubpks7452 Před 3 lety +4

    எங்கள் தலைவன் வேலு பிரபாகரன் பிள்ளை
    நினைவு படுத்துகிறது

  • @Mkhader786
    @Mkhader786 Před 2 lety +2

    Super open throw voice, very nice in high pitch. 🌹🌹🌹🌹

  • @santhiyas.bd0626
    @santhiyas.bd0626 Před 3 lety +4

    Super song nice voice Vera level 👌👌👌👌👌👌👌👌👌

  • @pandiana4038
    @pandiana4038 Před rokem +1

    உங்கள் குரல் எமை அழைக்கும் மா!❤❤❤

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Před 3 lety +3

    அருமை அம்மா உங்கள் பாடல்கள் இன்னும் கேட்டுக்கொண்டு தான் இருப்போம் இருந்தாலும் இந்த ஒரு பாடல் நீங்கள் பாடியது வேற லெவல் இப்போ தெரியும் அம்மா உங்களை விட்டு சென்றவர்களுக்கு உங்களுக்கு இறைவன் துணை எப்போதும் உண்டு அம்மா

  • @madhu3778
    @madhu3778 Před 3 lety +2

    Sm. Madhu driver pochampalli kanda vara sollunga songs very very lovely super excited👍👍

  • @bhindumadhavadevarajan8094
    @bhindumadhavadevarajan8094 Před 3 lety +54

    தமிழ் மணம் உன் பாட்டில்.வாழ்க வளமுடன்.

  • @7hsakthiyt553
    @7hsakthiyt553 Před 2 lety

    அருமையான பாடல் அம்மா

  • @tpichamanitpichamani4746
    @tpichamanitpichamani4746 Před 3 lety +7

    தாய்அம்மா..வாிகள்அருமை

  • @arthurawilson
    @arthurawilson Před 2 lety +1

    praise the lord long live ma ` great

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Před 3 lety +6

    அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் இன் பல தமிழின பாடல் பாடுங்கள்

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 Před 3 lety

      ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.......

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Před 3 lety +1

    Arumaiyana kural valam sagodari adivayitrilirundu padugirar sirappu 👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @ruparajesh2853
    @ruparajesh2853 Před 3 lety +8

    Wonderful voice. Nice song. Thank u ma. Hats off.

  • @kanesanmurugavel5359
    @kanesanmurugavel5359 Před 3 lety

    Very nice song ketkkuli Mariyammal mom

  • @iswaryas2893
    @iswaryas2893 Před 3 lety +3

    Kanda vara sollugnga Ammave kanda vara sollunga hats off you mom

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Před 2 lety

    வாழ்க்கைக்குதேவையானபாடல்

  • @jeyaprahashsangeetha1820
    @jeyaprahashsangeetha1820 Před 3 lety +241

    இதயம் உள்ள அனைத்து உயிரினங்களும் இந்த பாடலுக்கு தலை வணங்கும் 😄😂

  • @praveenkunjatta.1136
    @praveenkunjatta.1136 Před 3 lety +1

    സൂപ്പർ പാട്ടാണ് ഇതു...കണ്ടാൽ വര ചൊല്ലുങേ.....👌

  • @sivasuryans2508
    @sivasuryans2508 Před 2 lety +3

    இந்த பாடலை கேட்கும்போது உடம்புல ஏதோ ஒன்று செய்யுதய்யா..

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 Před 3 lety +1

    இந்த பாடலை கேட்டாலே எனக்கு சமூக நீதி போராளி தந்தை பெரியார் அவர்களின் நினைவுதான் வருக்கிறது .

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Před 3 lety +5

    vaazhthukkal sister.🌺🌺🌺🌺👏👏👏🎷🎷🎹🎹🎺🎺🎻🎻🥁📯👌🏽👌🏽👌🏽

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 Před 3 lety +2

    Super and kambiramana Kural thanks medam continue the cenima song.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 3 lety +8

    அன்பு உள்ளங்களை இழந்தா திரும்ப தேடமுடியாது so alway be happy with love

  • @newlifeindiatrust6099
    @newlifeindiatrust6099 Před 3 lety +1

    இந்த பாடல் மிகவும் அருமையான ஒரு பாடல் இதனுடைய குரல் . மிகவும் அருமை உண்மையிலேயே மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஒரு விஷயமாக விஷயமாக நான் நினைக்கிறேன்

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 Před 3 lety +4

    உங்கள் கம்பீர குரல் ஈஸ்வரி அம்மா குரல் ஞாபகம் வருகிறது நா தூத்துக்குடி மாவட்டம் தா எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக இருக்கும் ஊர்பெரியவர்களிடம் பேசி உங்களை எங்கள் ஊருக்கு அழைத்தால் வருவீர்களா உங்கள் பாடல் கேட்கும் போது வலி நிறைந்த மகிழ்ச்சி வணக்கம் அம்மா 🙏☘️😍

  • @ravichandranravi7218
    @ravichandranravi7218 Před 3 lety +1

    👍👍👍👍சூப்பர் ஸ்டார் அம்மா

  • @manimani6500
    @manimani6500 Před 3 lety +21

    அம்மா அருமையான பாடல்

    • @MKD2394
      @MKD2394 Před 3 lety +1

      Hi Manu anna how r u....?

    • @manimani6500
      @manimani6500 Před 3 lety +1

      Fine

    • @kumar-mu8fc
      @kumar-mu8fc Před 3 lety

      Amma nee pallaa varusammmaa nallaa vazghaa numm amaaa semma voice maa

  • @vadamalaivadamalai1549

    வாழ்க பல்லாண்டு பாடல் மெய்சிலிர்க்கவைக்கின்றது

  • @nivethas7702
    @nivethas7702 Před 3 lety +3

    உங்க குரல் மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +1

    Nice video. Thanks

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 Před 3 lety +12

    இத்தனை நாள் கஷ்டப்பட்டதுக்கு
    இப்ப பழன் கிடைத்தது

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 3 lety +2

    சிறப்பு வாய்ந்த பாடல் 🙏 நன்றி 🙏