கனடா தாத்தாவின் பண்ணையில் ஆடுகள் விற்பனைக்கு உண்டா? / Canada Grandpa's farm has goats for sale?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Goat for sale
    tamilfarm.ca/c...
    +1(647)708-3760

Komentáře • 22

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Před 29 dny +10

    எல்லா தமிழ் மக்களும் இப்படியான தொழிலை செய்ய முன்வரவேண்டும்.🙏

    • @TamilThanaiyam
      @TamilThanaiyam  Před 28 dny +1

      மிக்க நன்றி❤️

    • @EHPADservice
      @EHPADservice Před 28 dny

      ஒருத்தர் தொடங்கிவிட்டார் இனி எல்லோரும் ஆட்டுப்பண்ணை தான் இது தமிழருக்கு கை வந்த கலை. ஒருத்தன் ஆட்டோ எடுத்தால் அந்த ஊரில எல்லோரும் எடுத்து முதல் எடுத்தவனின் பிழைப்பை கொடுக்கிறது.

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 Před 22 dny +3

    ஐயா உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @prashanthak8286
    @prashanthak8286 Před 23 dny +3

    Good effort for keeping them in Canada. How do you keep them alive in winter ?

    • @TamilThanaiyam
      @TamilThanaiyam  Před 20 dny

      Proper heating equipment and resources to keep them warm will keep them alive during the winter. Having a barn or interior space for the goats is also necessary during colder temperatures.

  • @MrPahirathan
    @MrPahirathan Před 28 dny +4

    Good information. Congratulations ❤

  • @thamvijay6081
    @thamvijay6081 Před 28 dny +4

    நீங்கள் கனடாவில் எந்த ஊர்? Happy birthday too😅

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY Před 28 dny +2

    அருமை...

  • @SelvamSelvam-kz6oo
    @SelvamSelvam-kz6oo Před 24 dny +2

    எந்த இடத்தில் இருக்கிறது
    வேலை வாய்ப்பு இருக்கிறதா

    • @TamilThanaiyam
      @TamilThanaiyam  Před 24 dny +1

      இப்போது இல்லை வரும்போது கண்டிப்பாக அறிவிக்கிறாம்

  • @iyappanv8864
    @iyappanv8864 Před 29 dny +1

    Any farm job vacancy in Canada??

  • @shanmuganathansivanathan4963

    உங்கள் போன் நம்பர் தர முடியுமா

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi Před 19 dny

    பாரிஸ் போங்க உழைக்கலாம்

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Před 27 dny +1

    Which province please put