முதல் பாடலை கேட்டால் 50 யும் கட்டாயம் கேட்டு Like கொடுக்கும், இளையராஜா அற்புத தொகுப்பு ! Raja Melody

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2017
  • செந்தூரப் பூவே ...
    செந்தாழம் பூவில் ...
    தாழம் பூவே ... போன்ற இனிய மெலோடி பாடல்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 284

  • @abdullahalamsha1082
    @abdullahalamsha1082 Před 6 měsíci +8

    என்னை இளமை காலத்துக்கு அழைத்து சென்ற அனைத்து பாடல்கலும் அருமையிலும் அருமை

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 Před 6 měsíci +14

    காலத்தால அழிக்கமுடியாத கானங்கள் படைத்த இளையராஜா ஐயா. உங்களை படைத்த அந்த இறைவனுக்கு நன்றி.

  • @c.bergyljeslin4b289
    @c.bergyljeslin4b289 Před 3 měsíci +6

    எங்கு சென்றாலும் இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் எனது கிராமம் மற்றும் பள்ளி நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி திரிந்த காலம் ஞாபகம்.

  • @ttfvasan565
    @ttfvasan565 Před rokem +14

    பூவே பூச்சூடவா இந்த பாடல் கேட்கும் போது மிகவும் அமைதி வரும் அழகிய வரும் வாழ்க வளமுடன்

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +23

    ரோஜா ஒன்று..
    என் இளமை கால நினைவுகளை கண் முன் நிழலாட வைக்கிறது நன்றி இசைஞானி சார்

    • @stevenlewis6317
      @stevenlewis6317 Před 8 měsíci

      நீ தான்யா உண்மையான ரசிகன்❤

  • @Parimalaparimala-ch3cv
    @Parimalaparimala-ch3cv Před 10 měsíci +3

    Ilayaraja songs kekunmbothu eannoda veathanai eallam maranthu vidugiren manasukku ithama iruku nandri sir

  • @om8387
    @om8387 Před rokem +7

    இவையனைத்தும் இடைக்காலப் படல்கள் நன்றாகவே இருந்தது பதிவிட்டுத் தந்தமைக்கு நன்றிகள்

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 Před rokem +18

    காலத்தால் அழியாத இசையை நமக்காக இசைதேவன் இளையராஜாவால் படைக்கப்பட்ட தேவகானங்கள்.
    வாழம் கலாம் முழுவதும் இந்த வசந்த கானங்களை கேட்டுக்கொண்டே மறித்தாலும் ஆனந்தமே....

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +10

    Janaki அம்மாவின் ஹம்மிங் ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ! மலேசிய வாசுதேவன் sir um சேர்ந்தால் ஆகாய கங்கை நம் மேல் பாயாதா என்ன ! இளையராஜா ❤️❤️❤️❤️❤️🎼🎼🎼❤️❤️❤️❤️❤️💙🙏💙

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Před rokem +18

    அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தேன். எனனை நான் மறந்துவிட்டேன்...தொகுப்பாளருக்கு நன்றி...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +30

    தலைவரின் ❤️ தாழம்பூவே வாசம் வீசு.... இன்றும் மணம் வீசுகிறது பாடல் தேர்வு அருமை நன்றிகள் கோடி

    • @rajendran7179
      @rajendran7179 Před 9 měsíci +1

      pattula nadigarin pangu onnume kidaiyathu.

    • @jayabalt449
      @jayabalt449 Před měsícem

      ரஜினி ராசி சும்மா வந்தா போதும். காந்த கலைஞன்​@@rajendran7179

  • @sivagamia994
    @sivagamia994 Před rokem +75

    அந்த காலத்தில் டிவி கிடையாது. எங்கேயோ பாடல் பாடும் அதை ரசித்து கேட்டு கொண்டே ரோட்டில் எங்கள் வேலைக்கு சென்று கொண்டு இருப்போம். அது ஒரு பொற்காலம். அதுவும் இப்போது தான் தெரிகிறது. பொற்காலம் என்று.

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Před rokem +15

    துள்ளி எழுந்தது ... அருமையான ‌பாடல்... கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suseelar2425
    @suseelar2425 Před rokem +18

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாட்டு எல்லாம் கேட்கும் போது சின்ன வயசு போல இருக்கு பாட்டு போட்டு உங்களுக்கு பெரிய கைதட்டல்

    • @rajendranjoseph770
      @rajendranjoseph770 Před 4 měsíci

      ❤ன்னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன

    • @kalidossr3988
      @kalidossr3988 Před 3 měsíci +1

      😅
      K

  • @parithimathi
    @parithimathi Před 10 měsíci +22

    0:00 செந்தூரப் பூவே [16 வயதினிலே 1977]
    4:09 செந்தாழம் பூவில் [முள்ளும் மலரும் '78]
    8:21 தாழம் பூவே வாசம் வீசு [கை கொடுக்கும் கை '84]
    12:33 ரோஜா ஒன்று முத்தம் [கொம்பேறி மூக்கன் '84]
    16:53 துள்ளி எழுந்தது பாட்டு [கீதாஞ்சலி '85]
    21:22 என் வாழ்விலே வரும் [தம்பிக்கு எந்த ஊரு '84]
    25:54 ஹே ஓராயிரம் மலர்களே [மீண்டும் கோகிலா '81]
    29:03 தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் [உல்லாசப் பறவைகள் '80]
    33:15 ஒரு இனிய மனதில் [ஜானி '80]
    37:16 ஆராரோ ஆராரோ [ஆனந்த் '87]
    41:26 உன்னைக் காணத் துடித்தேன் [நட்பு '86]
    45:21 மின்மினிக்குக் கண்ணில் ஒரு [சிகப்பு ரோஜாக்கள் '78]
    49:36 இரு பறவைகள் மலை முழுவதும் [நிறம் மாறாத பூக்கள் '79]
    53:53 உலகம் முழுதும் பழைய ராத்திரி [நூறாவது நாள் '84]
    57:59 செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு [மெல்ல பேசுங்கள் '83]
    1:02:06 ஆகாய கங்கை [தர்ம யுத்தம் '79]
    1:06:32 இதயம் போகுதே [புதிய வார்ப்புகள் '79]
    1:10:54 பூந்தளிர் ஆட [பன்னீர் புஷ்பங்கள் '81]
    1:15:25 என்னுயிர் நீதானே [ப்ரியா '78]
    1:19:38 பூவே பூச்சூட வா (பகுதி மட்டும்) [பூவே பூச்சூட வா '85]
    1:23:49 தாமரைக் கொடி தரையில் [ஆனந்த கும்மி '83]
    1:27:56 யார் தூரிகை தந்த ஓவியம் [பாரு பாரு பட்டணம் பாரு '86]
    1:32:06 நீதானா நீதானா நெஞ்சே [தாலாட்டு பாடவா '90]
    1:36:31 ஒரு வானவில் போலே [காற்றினிலே வரும் கீதம் '78]
    1:40:30 நீங்காத எண்ணம் ஒன்று [விடியும் வரை காத்திரு '81]
    1:44:27 அடிப்பெண்ணே, பொன்னூஞ்சல் ஆடும் [முள்ளும் மலரும்]
    1:48:44 தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் [முடிவல்ல ஆரம்பம் '84]
    1:52:34 முத்தம் போதாதே [எனக்குள் ஒருவன் '84]
    1:56:54 அழகிய கண்ணே உறவுகள் நீயே [உதிரிப்பூக்கள் '79]
    2:01:21 நதியோரம் நாணல் ஒன்று [அன்னை ஓர் ஆலயம் '79]

  • @KalaikumarKalai-he1xm
    @KalaikumarKalai-he1xm Před rokem +12

    2023..june...இரவு..கேட்கிறேன்..மிகவும்.. அருமையான பாடல்கள்.. ரசனையை பாராட்டு கிறேன்.. ❤

  • @user-cf7sz1pv3j
    @user-cf7sz1pv3j Před 10 měsíci +4

    All songs are best. I enjoyed these songs
    in my young age and now go back to
    my young age because of these songs.
    Thanks all concerned.

  • @dhanapalp9323
    @dhanapalp9323 Před 7 měsíci +2

    Beautiful place, near by riverside and fields at sathiyagal, kollegal. Sweet voice and happy to listen the song. 👉👌👍

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 6 měsíci +2

    All songs very good vaazhthukkal 💐💐💐

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Před rokem +6

    அற்புதமான படைப்பை அருமையாக வழங்கியதற்கு நன்றி

  • @JosaphIrudayaraj
    @JosaphIrudayaraj Před 6 lety +36

    இந்த பாடல்கள் ஒரு நூறு பேருக்கு பிடிக்காமல் போயிருக்கிறது
    ஏன் என்று யோசித்து யோசித்து குழம்பி நிக்குது மனசு
    இந்த இசை மனதை தொடவில்லை என்றால நிச்சயமாக
    அது கல் மனசு அல்லது கள்ள மனசு

  • @maniG-mk2ty
    @maniG-mk2ty Před 8 měsíci +1

    Soul stirring music ónly Raja sir cañ compose. What a beautiful sequence of songs,

  • @RanjithKumar-tg6tx
    @RanjithKumar-tg6tx Před 11 měsíci +2

    sendhoora poovae, indha pattai yaralaium maraka mudiyadhu. what a melody song. Thanks a lot

  • @funnj321
    @funnj321 Před 4 měsíci +1

    Arumai, Asathal, Amarkalam, Anandham, Niraivu, Sirrappu ❤️🔥💕👌👏👍
    Nandri

  • @AshokKumar-nj2kn
    @AshokKumar-nj2kn Před 5 měsíci +1

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு வலி ஏற்படுகிறது

  • @sapari22malairasu49
    @sapari22malairasu49 Před 8 měsíci +2

    ஆரம்பம் இனிமை இடையில் சொதப்பல் நாங்கள் எல்லாம் பழைய பாடல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் நீங்கள் ரசிப்பது போட்டுக் கொண்டு உள்ளீர்கள் அதை அனைவரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக மாற்றத்தை விரும்புகிறேன்

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +6

    சுஜாதாவின் குரலை கேட்டால் ஒரு இனிய மனது மட்டுமா ஓராயிரம் மனது இசையை அனைத்து செல்லும் ! ஸ்வீட் voice sujatha ! Sweet heroine Sri Devi ! ❤️🎼🌹🎼❤️💙🙏💙

    • @jagannathan7579
      @jagannathan7579 Před rokem +1

      அது எஸ் ஜானகி குரல்

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +1

      @@jagannathan7579 no ! Sujatha dhaan ! காற்றில் எந்தன் கீதம் - song dhan janaki அம்மா! என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜென்சி! Suno ரீட்டா i love u song Spb sir ! 💙🙏💙

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 Před rokem +1

      ​@@jagannathan7579 சுஜாதா வும் ஜானகி யும் பாடவில்லை. பாடியது ஜென்சி.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před 10 měsíci +1

      @@rajashekarrajashekar6417 no no ! En வானிலே ஒரே வெண்ணிலா song dhaan jency amma! Oru இனிய மனது - சுஜாதா mam dhaan💙🙏💙

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před 10 měsíci +1

      @@padmaja132 no no ! காற்றில் e dhan கீதம் தான் ஜானகி அம்மா! ஒரு இனிய manadhu- சுஜாதா mam 💙🙏💙

  • @sakthiswaamynathandr6032
    @sakthiswaamynathandr6032 Před rokem +63

    என் பழைய காலத்திற்கு கொண்டு சென்றது மறக்கமுடியாது.

  • @vellingiriramasamy9632
    @vellingiriramasamy9632 Před rokem +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்எங்கு எங்குஒலித்தாலும் நின்று கேட்டு ரசித்து செல்வேன் ❤

  • @Onulove76
    @Onulove76 Před 6 měsíci +2

    Simply my heart become soft with combo of E's music and J's & B's golden voices ❤

  • @sakthiswaamynathandr6032

    இது எப்பவுமே மறக்கமுடியாது இப்போது வெளியிட்ட நீங்கள் சிறப்பாக வாழ வனங்கிவாழ்த்துவது தோழி.

  • @rameshsundhar1595
    @rameshsundhar1595 Před rokem +3

    அருமையான.பாடல்.இந்த.பாடல்கலை.கேட்க.நாங்கல்.புன்னியம்.செய்திருகவேண்டும்.இந்த.மன்னின்.மகிமை.நன்றி.வாழ்க.தமிழகம்

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +3

    வெள்ளை உடையில் ஒரு செந்தூர poo - Sri Devi! செந்தூர poo endru oru poove இல்லையாம் ! இந்த பூ கங்கை அமரன் அவர்களின் கற்பனை பூவாம் ! ஜானகி அம்மா இசைஞானி= ❤️❤️❤️🎼🎼🎼❤️❤️❤️💙🙏💙

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +2

    என் வாழ்விலே... தவிர்க்க முடியாத பாடலை தந்த தமிழ் சினிமாவிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @ravichandrankannaiyan716
    @ravichandrankannaiyan716 Před 10 měsíci +5

    Isaignani .....no one in the world...45 yrs....emperor of musics....

  • @user-jf7dq5ro3z
    @user-jf7dq5ro3z Před 7 měsíci +1

    இந்த பாடலை கேட்க கேட்க சந்தோஷமாக இருக்கிறது

  • @masilamanicharlesraj1285

    Aaha Enna oru arumaiyana songs keattka keattka inimaiyaha ullathu paaka paaka ninaivuhal engo selkirathu vazhalthukkal 👍👍❤️❤️🧡🧡💜💜👍👍👍👍🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💚💚💚

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +12

    குற்றால சாரலில் நனைந்தது போன்ற மனநிறைவடைந்த பாடல்களின் தொகுப்பு அருமையாக உள்ளது

  • @pandianpudur8950
    @pandianpudur8950 Před rokem +5

    All songs super.
    பழைய நினைவுகள்

  • @user-tm7ur5hy9p
    @user-tm7ur5hy9p Před rokem +11

    என் வாழ்க்கையில் வாலிபவ வயதில் இருந்து இது நாள் வரை கேட்கும் ஒரே பாடல்

    • @SelviR-ni4cs
      @SelviR-ni4cs Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊)

  • @gnanavelm1392
    @gnanavelm1392 Před 9 měsíci +4

    பழயநினைவுகள் மனதில் பந்தல்போட்டன

  • @ponrajvasantha7973
    @ponrajvasantha7973 Před rokem +4

    இளையராஜா வின் இசைக்கு நான் அடிமை தனி மனிதனாக சக மனிதனை மதிக்க தெரியாத ஜடம் கடவுள் என்ற நினைப்பு

  • @mohamedkasim2388
    @mohamedkasim2388 Před rokem +7

    அருமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி.

  • @balaguru764
    @balaguru764 Před rokem +4

    Great greater greatest superb all songs gods gift by maestro

  • @jagadeeshradojagadeesh7975
    @jagadeeshradojagadeesh7975 Před 10 měsíci +1

    சிறு பொன்மணி அசையும்..❤

  • @swaminathanswaminathan6204

    என் உயிர் பழைய ஞாபகங்கள் இன்று பார்க்கும்போது

  • @AbdulSalam-hf6xg
    @AbdulSalam-hf6xg Před rokem +5

    அருமையான பாடல்கள் 👍👍👍

    • @SUBIKSHASVIIIE
      @SUBIKSHASVIIIE Před rokem +2

      ராஜா வின் இசை என்றால் அதில் தனி இன்பம்

  • @GPRajan-if9im
    @GPRajan-if9im Před 2 měsíci +1

    Ilayaraja! The God of Music!

  • @thangamanickavasakam5659

    ராஜா சார் கடவுளின் கொடை..

  • @BharathiBharathi-xl9pk
    @BharathiBharathi-xl9pk Před 5 měsíci +1

    I like all evergreen songs thanks 🙏

  • @arifahussain8371
    @arifahussain8371 Před 9 měsíci +2

    Super all songs awesome

  • @gomathyg1489
    @gomathyg1489 Před 10 měsíci +9

    All songs are superb and heart melted!😊

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +3

    அலைபாயும் மனதை அமைதியாக்கிய அருமையான பாடல்கள் மிக்க நன்றி.

  • @amurgesh5595
    @amurgesh5595 Před 2 měsíci

    பத்து பாடல் கேட்டேன் அனைத்தும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-to3no6bj8t
    @user-to3no6bj8t Před 3 měsíci +1

    ❤❤❤❤🎉 All videos songs super 👍🏽👍🏽👍🏽❤❤❤❤

  • @rajukutti1970
    @rajukutti1970 Před rokem +1

    Arumayana collections

  • @lathaa9659
    @lathaa9659 Před rokem +1

    Arumaiyana padalkal

  • @user-se5cz9ry2y
    @user-se5cz9ry2y Před 10 měsíci +5

    So pleasing to listen all the songs.

  • @saranyasaranya1794
    @saranyasaranya1794 Před rokem +1

    பிரமாதம் நன்றி

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Před 11 měsíci

    அனைத்து பாடல்களும் அருமை, சரியான தேர்வு, உச்ச ரசனை... Good

    • @VasukiVasuki-es3zm
      @VasukiVasuki-es3zm Před 10 měsíci +1

      இசை ஞானி தமிழிசைக்கு கிடைத்த பெருமை. வளர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறது. அவர் பாடல்கள்.

    • @VasukiVasuki-es3zm
      @VasukiVasuki-es3zm Před 10 měsíci +1

      த ஜேம்ஸ் சந்திர குமார்

    • @VasukiVasuki-es3zm
      @VasukiVasuki-es3zm Před 10 měsíci +1

      குமரி மாவட்ட தலைவர்
      TNHSPGTA

  • @mohamedjamal1903
    @mohamedjamal1903 Před rokem +2

    Spr drsir....

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 Před 10 měsíci +3

    Beautiful songs, mesmerizing😊

  • @baskark5835
    @baskark5835 Před 11 měsíci +3

    My favorite song ❤️💕❤️ super ❤️🎺 you 🎉🎉🎉🎉

  • @user-jd5ve7dr5m
    @user-jd5ve7dr5m Před měsícem

    அனைத்தும் அறுமை நன்றி இசையானி

  • @rajanr6358
    @rajanr6358 Před rokem +37

    எதையோ தொலைத்து விட்டது போல மனம் ஏங்கியது அந்த ஏக்கத்தை இந்த பாடல்கள் நிறைவு செய்தது

  • @somasundaram7464
    @somasundaram7464 Před rokem +5

    Jaisairam Past is past that days will not come again that is sweet memories

  • @rkrk826
    @rkrk826 Před 6 lety +17

    Great compositions of the legendary artist isai gnani

  • @chellappaa9567
    @chellappaa9567 Před rokem +2

    சிறந்த பாடல்கள் ❤️

  • @jagatheesanp5289
    @jagatheesanp5289 Před rokem +3

    ராஜா ராஜாதான்...

  • @user-bp2ni3cc4r
    @user-bp2ni3cc4r Před 8 měsíci +1

    Pàttu selection arumai

  • @thangaduraimuthusamy4017
    @thangaduraimuthusamy4017 Před 10 měsíci

    அருமையான பாடல்கள்

  •  Před 8 měsíci +1

    Nice song 👍

  • @Mohan.g-vj6dg
    @Mohan.g-vj6dg Před 23 dny

    Yaar intha kuil voice

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 Před rokem +1

    அருமை அண்ணா அருமை

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 11 měsíci +13

    All the 🎵 are 👌 (1) செந்தூரப்பூவே🌲 (கவிஞர் கங்கை அமரன் - S Janaki) - 16 வயதினிலே (1977) (2) செந்தாழம்பூவில்🌲(கவிஞர் கண்ணதாசன் - KJJ) - முள்ளும் மலரும் (1978) (3) தாழம்பூவே வாசம் வீசு🌲(புலவர் புலமைப்பித்தன் - SPB & S Janaki) - கை கொடுக்கும் கை (1984) (4) ரோஜா ஒன்று 🌲 (கவிஞர் வைரமுத்து - SPB & S Janaki) - கொம்பேறி மூக்கன் (1984) (5) துள்ளி எழுந்தது பாட்டு🌲(கவிஞர் வாலி - Ilayaraja - KS Chitra) - கீதாஞ்சலி (1985) (6) என் வாழ்விலே🌲(கவிஞர் பஞ்சு - SPB) - தம்பிக்கு எந்த ஊரு (1984) (7) ஹேய் ஹேய் ஒராயிரம் 🌲(கவிஞர் பஞ்சு - SPB) - மீண்டும் கோகிலா (1981) (8) தெய்வீக ராகம்🌲(கவிஞர் பஞ்சு - Jency & Vani Jeyaram) - உல்லாசப் பறவைகள் (1980) (9) ஒரு இனிய மனது🌲(கவிஞர் கங்கை அமரன் -Sujatha)) - ஜானி (1980) (10) ஆராரோ ஆராரோ 🌲(கவிஞர் கங்கை அமரன் - Lata Mangeshkar) - ஆனந்த் (1987)

    • @sellapaangu7629
      @sellapaangu7629 Před 11 měsíci +1

      படம்
      பாடல்
      கவிஞர்
      பாடியவர்
      வருடம் என
      அனைத்தயும்
      தொகுத்த
      உங்களுக்கு..!
      நன்றி மு.வேலா

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Před 10 měsíci +1

      3:54 3:55 3:55 3:56

    • @SivaprakasamD-iz8jy
      @SivaprakasamD-iz8jy Před 7 měsíci

      ன் மன்னன் 😮

  • @perumalmohanbabu9165
    @perumalmohanbabu9165 Před rokem +2

    ❤😊supermelody❤❤

  • @KandasamyKalai
    @KandasamyKalai Před 10 měsíci

    அருமை

  • @balakrishnans6122
    @balakrishnans6122 Před 9 měsíci +1

    Super ❤❤❤🎉🎉🎉

  • @rajendranvelusamy9747
    @rajendranvelusamy9747 Před rokem +4

    Old is gold super songs

  • @ttfvasan565
    @ttfvasan565 Před rokem +1

    எனக்கு பிடித்த பாடல் அனைவரும் நன்றி

  • @k.thennarasuk.thennarasu1886

    Good selection keep it up

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Před 9 měsíci +4

    அந்த நாட்கள் திரும்ப வராது❤❤❤❤❤❤❤❤

  • @azhagesanlingam7077
    @azhagesanlingam7077 Před 11 měsíci +1

    Very good selection

  • @makasu123
    @makasu123 Před rokem +6

    Man, what a collection, Lovely!

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 Před 6 lety +15

    Maestros Magic. Nostalgic, takes us to our childhood days.

  • @esakkimuthums3071
    @esakkimuthums3071 Před 6 měsíci

    இளையராஜா இளையராஜாதான்.🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @JosaphIrudayaraj
    @JosaphIrudayaraj Před 6 lety +1

    அருமையான தொகுப்பு.........
    ஒவ்வொன்றும் ஓர் முத்து என்று சொல்லாம்....

  • @vedamaniprince
    @vedamaniprince Před rokem +1

    All songs are superb. Isaignani is great

  • @gokilan734
    @gokilan734 Před rokem +11

    சூப்பர் பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்

    • @perarasuvmpk5197
      @perarasuvmpk5197 Před rokem +1

      Unmy

    • @tkillites1304
      @tkillites1304 Před rokem

      @@perarasuvmpk5197 yvbb ygyvu yyhyh rhyyyyygy y vyuyh b uuuuuuuuuyuuuuuuuuuuuuu hu y yhy bhagya gygyb uybgvy gyhh yuhhhubuuuyuuuubuub uuuuuuyuyuyuuuuuuuuuuuuuuuuuuyuuuuuyuuuyuuyuuuuuuuyyuyuuuyuuuyuuuuuyuuuyuuuuuuuuuyuuyuuuuuyyuuuyyyyuuuuyuuyuuuuuuyuuuuuuuuuyuyuuuyuuyuuuyuyuu uuuuuuuuu Uuuuuuyuyuuuu b

  • @thenmozhiv7723
    @thenmozhiv7723 Před 3 měsíci +1

    Baadhi kaalam illa aadhikalathu paadal sumadhi poirucihu sedhi ketukonte irukkrirgal samodhiyo?😢

  • @Aditya.R-63
    @Aditya.R-63 Před 6 lety +6

    இனிய தொகுப்பு...நன்றி

    • @s.annadurais.annadurai7128
      @s.annadurais.annadurai7128 Před rokem +1

      Thanks .very much and musical theatre continue watching myself to yours feedback thanks life is good ambition classically and friends

  • @navaskwt6972
    @navaskwt6972 Před 6 lety +11

    இனிமையிலும் இனிமை .....!

  • @anandnatarajan9160
    @anandnatarajan9160 Před rokem +2

    Super

  • @arajrajdigitalstudio3401

    இளையராஜா ராஜா தான்

  • @dhanapal5918
    @dhanapal5918 Před 6 lety +1

    மிகவும் நன்று சூப்பர் ஹிட் பாடல்கள்

  • @latharajakannu2543
    @latharajakannu2543 Před 28 dny

    அருமை அருமை அருமை

  • @venkatesanmunuswamy2850
    @venkatesanmunuswamy2850 Před 6 lety +2

    subash
    super song
    avadi.somesh

  • @gowrappang4510
    @gowrappang4510 Před 10 měsíci

    Nice Collection

  • @sasikala8120
    @sasikala8120 Před 6 lety +5

    semma voice Janagi Amma your voice God's gift

  • @vijayakumarkalyanaraman7378

    Excellent Music 👍