அறிவியல் முறையில் நிலத்தடி நீரோட்டம் கண்டுபிடிக்க எளிய தொழில்நுட்பம் | 3D Water Detector method

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2021
  • அறிவியல் முறையில் நீரோட்டம் | ஆதி நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் | பூமிக்கு கீழ் இருக்கும் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க எளிய வழி | Geological Survey | Geological method | 3D Water Detector Success point | Neerottam
    identifying water availability in under ground level using modern scientific technology | Kennady Water Diviner | More than 8 methods using to find exact pin point for borewell drilling this is our success factor.
    Scientific Method:
    1. Long Range Survey
    2. GEO Magnetic Survey
    3. GEO Frequency Survey
    4. VLF Survey
    5. Live Transmission
    Traditional Method:
    1. L Rod dowsing
    2. Pendulum dowsing
    3. Coconut dowsing
    M.Kennady
    8667619090
    உங்கள் நிலத்தில் இருக்கும் 💧தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது? 🧪🧫🦠வேதிப்போருட்கள் கலந்துள்ள 💦தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் | எல்லோர் 🏤வீட்டிலும் இருக்க வேண்டிய தண்ணீரில் கலந்துள்ள வேதிப்போருட்கள் கண்டறியும் கருவி | TDS Meter to Check Water Quality | water Quality Meter | Total dissolved solids | pHvalue Ec PPM • உங்கள் நிலத்தில் இருக்...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 191

  • @sampathk4941
    @sampathk4941 Před 3 lety +14

    Kennedy is such a nice guy!! I spoke to him.... He have good knowledge in water divining... Explained me the physics behind the water diwining.

  • @iyarkaivivasayapannai1347

    மிகவு‌ம் தேவையான பதிவு நன்றிங்க

  • @sathyav1656
    @sathyav1656 Před 3 lety +6

    மிகவும் உதவியான தகவல்

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Před rokem

    Really nice and great information sir please keep on uploading such video

  • @qualityroofs139
    @qualityroofs139 Před 3 lety +1

    Super information sir

  • @thangammanikandan7025

    மிக்க நன்றிகள்

  • @nathiyanathiya2322
    @nathiyanathiya2322 Před 3 lety +2

    Super Sir thanks

  • @jayanthivenkateswaran8303

    useful to all

  • @krishnakrish4744
    @krishnakrish4744 Před 2 měsíci

    Nallah pesi matayah kaluvaringah sir....

  • @msjrockcity4740
    @msjrockcity4740 Před 3 lety +4

    Very usefull since I am a civil engineer, I appreciate your scientific approach.

  • @abinandu
    @abinandu Před 2 lety

    Sea shore area la 11 feet la water kidaikithu but salt water ah iruku inum deep ah pona nalla water kidaikuma nu paaka mudiyuma?

  • @borewelldivining6228
    @borewelldivining6228 Před 3 lety +5

    Good information sir. What is his success percentage rate. Is he ready to undertake gurantee for water yield

  • @thirunavukkarasuarasu4106

    அருமை சார்

  • @pappannanrangasamy4534

    I am using coconut and diving is good

  • @ganeshgowda3dgroundwatersu251

    Nice job

  • @priyadharshini4736
    @priyadharshini4736 Před 2 lety +2

    Bro machine vangura links description la podunga plus antha machine perayu use pannunga bro plss

  • @RajaSekar-bz9yr
    @RajaSekar-bz9yr Před 3 lety +2

    Vanthu neerottam pakka evlo fees....?

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Před rokem +30

    சார் கேட்கும் பணம் தருகிறேன் .தண்ணீர் வரவில்லை என்றால் போர் போடும் செலவு தொகையை நீங்கள் கொடுக்க முடியுமா? பதில் வேண்டும்.

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 Před rokem +3

      பதில் இல்லை. பயமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před rokem +3

      கென்னடி +91 86676 19090

    • @ajourneyinsearch_1_min_exp990
      @ajourneyinsearch_1_min_exp990 Před rokem +1

      Naa guarantee tharen thanneer vanthuvittal athe amount neenga kudupeengala

    • @user-fl8gz5hp2s
      @user-fl8gz5hp2s Před 11 měsíci

      Villupuram charge avalvu

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 Před 11 měsíci +2

      @@ajourneyinsearch_1_min_exp990 என் கேள்வியே அதுதான். தண்ணீர் வந்தால் போர் போட எவ்வளவு செலவு ஆகுமோ அதை நான் தருகிறேன். வரவில்லை என்றால் அவ்வளவு செலவையும் நீங்கள் தரவேண்டும்.

  • @rajasekarr183
    @rajasekarr183 Před 3 lety +1

    Sir, neenga avanga point panna place la bore pottingala?

  • @aadham73
    @aadham73 Před 3 lety +3

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @9099067416
    @9099067416 Před 2 lety

    How I contact for borewll location

  • @balarn1672
    @balarn1672 Před 2 lety +2

    பட்டுக்கோட்டை ல பாறை கிடையாது அங்க எப்படி பாப்பிங்க brother

  • @Vadivel-rr2ed
    @Vadivel-rr2ed Před 5 měsíci

    Villupuram dist land neer valam pakka Vara mudiyum a sir please

  • @kuppusamy3657
    @kuppusamy3657 Před 2 lety

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு வரமுடியுமா சார்

  • @kamaljikannankannan6825

    Agriculture land boreell நீங்க செக் பண்ண கோஸ்ட் வங்குவிங்க

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 Před 3 lety +1

    intha machine yapadi vanguvathu anna...

  • @r.nithyananthan4074
    @r.nithyananthan4074 Před rokem

    நீங்க திருச்சியா

  • @aadhimurugan6422
    @aadhimurugan6422 Před 3 lety +15

    Kennedy அவர்கள் கேட்கும் தொகை 5500 + busfare 500rs
    Total - 6000rs ..

    • @jaganmurali1007
      @jaganmurali1007 Před 3 lety +2

      Thanks bro. நீங்கள் அவருடைய சேவையை உபயோக படுத்தி கொண்டீர்களா ? பயன் கொடுத்தா?.

    • @aadhimurugan6422
      @aadhimurugan6422 Před 3 lety +6

      @@jaganmurali1007 இல்லை! விலை விசாரித்ததோட சரி! அவரை வரழைக்க வில்லை!!.நானும் காஞ்சிபுரம் மாவட்டம் தான்! ஆனால் எனக்கு ஏன் 500 பேருந்து செலவுனு தெரியல! வெறும் 36 கி.மீ தான் தூரம் உத்திரமேரூருக்கு!

    • @maniKandan-si6ui
      @maniKandan-si6ui Před 3 lety

      Hi

    • @nanthakumaar6774
      @nanthakumaar6774 Před 3 lety

      @@aadhimurugan6422 நண்பா எனக்கு அவருடைய கை பேசி எண் வேண்டும். தயவு செய்து தெரியப்படுத்தவும்.

    • @anbudeena4486
      @anbudeena4486 Před 2 lety

      @@nanthakumaar6774 phone nampar pls bro

  • @vengatachalam5488
    @vengatachalam5488 Před 3 lety +1

    சைடு போர் பார்த்து செல்லுவிங்கலா சார்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Phone number in description box please call and conform them..

  • @keerthivasanvijayamoorthy8747

    Hi Sir. I have 2.5 acre agri land nearby Bhavani. Pls advise us on ur charges.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Number in description

    • @arasan.varasan.v2938
      @arasan.varasan.v2938 Před 2 lety

      Hi, sir Iam an Engineer in CIVIL I have two and half acre cultivate land @ Ulundurpet TK of Kallakurichi Dt. I will proposed a Bore well for irrigation purpose, please may find out water as above land and also your information is lam satisfied, hence may be your phone number send me for further action.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      Number in description

  • @selvaraja375
    @selvaraja375 Před 2 lety

    sir, rate evalavu. I'm selvaraj. Orathy. maduranthagam.

  • @lingadurai2160
    @lingadurai2160 Před 3 lety

    Thoothukudi district la ungal service available ???

  • @radhakrishnansivaramakrish9902

    நன்றி நீர் ஆதாரம் ஆய்வுக்கான தோராயமாக எவ்வளவு ஆகும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +2

      Phone number in description box please call and conform them..

    • @arasan.varasan.v2938
      @arasan.varasan.v2938 Před 2 lety

      @@SirkaliTV please Cell number send me for further discussion. V. Arasan

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety +3

      +918667619090

  • @harikrishnanv2946
    @harikrishnanv2946 Před 3 lety

    Water quality sollamudiuma sir ...

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      உப்பு தண்ணீர் அல்லது நல்ல தண்ணீர் என்று கூறுவார்கள் ஐயா

  • @vgnanavel7357
    @vgnanavel7357 Před 10 měsíci

    தொலைபேசி எண்

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 3 lety

    Fees sollatti sikkal thaan

  • @pranavtnpscexamsolutions3887

    Instrument enga வாங்கணும்

  • @gamersworld527
    @gamersworld527 Před 10 měsíci

    இயந்திரத்தின் விலை விபரம் தெரிவிக்கவும்

  • @arunp1403
    @arunp1403 Před 3 lety

    How much for point?

  • @krishnabalaji9329
    @krishnabalaji9329 Před 2 lety +1

    How to purchase this Machine ? Any contact ?

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 Před 3 lety +6

    இரண்டு ஏக்கர் நிலத்திற்கு நிலத்தடி நீர் கண்டுபிடிக்க எவ்வளவு fees.

  • @kkskannan8106
    @kkskannan8106 Před 2 lety

    ஐயா இந்த மிஷின் எங்கே கிடைக்கும்

  • @KuppusamyKuppusamy-jt9cl
    @KuppusamyKuppusamy-jt9cl Před 3 měsíci

    ஐயா வணக்கம் திரு கென்னடியின் செல் நம்பர் கொடுங்கள்

  • @haridosskalai5922
    @haridosskalai5922 Před 3 lety

    Mobile no or chargess enna agum

  • @surian9415
    @surian9415 Před 3 lety +1

    தேங்காய் துக்கும்

  • @arunnathan3491
    @arunnathan3491 Před 2 lety

    Misen yanga vaguniga

  • @nagarajanups697
    @nagarajanups697 Před 2 lety

    500 fit price

  • @mdabdulla-ep1nu
    @mdabdulla-ep1nu Před 3 lety +2

    நீகா
    போர்பெட்டு
    விடியா
    பெடுங்கா
    நம்பர்என்னன்னு
    செல்லுகா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      தொடர்பு எண் வீடியோ கீழே description box சில் கொடுக்கப்பட்டுள்ளது

    • @karankaruna5639
      @karankaruna5639 Před 4 měsíci

      நீர்பார்து

  • @balashan6714
    @balashan6714 Před 3 lety

    Sir any charge is there.bpls advice

  • @lathav3528
    @lathav3528 Před 3 lety

    500 ft க்கு கீழே correcta சொல்ல முடியுமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      Pls call and conform

    • @sagayanathan6621
      @sagayanathan6621 Před 3 lety

      கட்டணம் எவ்வளவு எங்கள் இடம் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது

  • @SK-rb9xi
    @SK-rb9xi Před 3 lety +1

    திருப்பூர் பகுதியில் உங்களது சேவை உள்ளதா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      Phone number in description box please call and conform them..

  • @anandhanmani224
    @anandhanmani224 Před 3 lety +2

    நல்ல பதிவு. நன்றி
    போர் போட்ட பிறகு ஏதாவது வீடியோ போடுங்கள் நண்பரே!

    • @mariappan69
      @mariappan69 Před 3 lety +2

      போர் போட்டாதண்ணீர் வராது
      இந சிஸ்டம் மூலம் நீரோட்டம்
      பாத்து
      கரூர் மற்றும் திருமங்கலம் மதுரை மாவட்டம் இரண்டு பேர் இடம்இதே சிஸ்டம் மூலம் நீரோட்டம் பார்த்தேன் தண்ணீர் இல்லை
      Fees 10000 பத்து ஆயிரம் ரூபாய்
      + GST 18% மொத்தம் 11800 ரூபாய்
      கடைசியாக தேங்காய் மூலம் நீரோட்டம் பார்த்தேன் போர் போட்டேன் போரில் தண்ணீர் வற்ற வில்லை அன்று முதல் இன்று வரை
      Fees 150 ரூபாய் மட்டுமே

    • @adhithprabhu569
      @adhithprabhu569 Před 2 lety

      @@mariappan69 thengai il parpavar number kidaikuma nanba

    • @chokkanathanchokkalingam2701
      @chokkanathanchokkalingam2701 Před rokem

      @@mariappan69 தேங்காய் மூலம் பார்ப்பவர்நம்பர் சிறப்பாக பார்த்த விவசாயின் நம்பரும் பதிவு செய்யவும்

  • @natesanchidambaram3654
    @natesanchidambaram3654 Před 2 lety +1

    ஐயா வணக்கம் திரு கென்னடி அவர்களின் அலைபேசி எண் அளிக்கவும்

  • @vasudevankasi9118
    @vasudevankasi9118 Před rokem

    உங்களுடைய போன் நெம்பரை உடன் தெரிவிக்கவும்

  • @krishnakrish4744
    @krishnakrish4744 Před 2 měsíci

    Ye sir poi solluringah 100/ success ethuvarah kitayavye kitayathu entha measurements kaium sari.....

  • @ulaganathana2994
    @ulaganathana2994 Před 2 lety

    Sirphoneno

  • @vijayhort1217
    @vijayhort1217 Před 3 lety +3

    100% உத்திரவாதம் இருக்குமா....

  • @jeevarathina1913
    @jeevarathina1913 Před 3 lety

    நிலத்தடி நீர் பார்பவர் ணபோன் நம்பர் போட்டால் எஙகளுக்கு தேவைபடுபோது தொடர்பு கொள்வோம்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      Description box ல உள்ளது..

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 3 lety +2

    நிலத்தடி நீர் ஆய்வு செய்ய எவ்வளவு பணம் தேவைபடும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      இடத்தைப் பொருத்தும் மாறுபடும்

    • @arputharajr7842
      @arputharajr7842 Před 3 lety +1

      @@SirkaliTV அப்படியா குறைந்தபாச்ச தொகை எவ்வளவு? அதிகபச்ச தொகை எவ்வளவு? இதற்கு பதில் கூறுங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Number in description

  • @velumani1887
    @velumani1887 Před 3 lety +2

    Contact no.....
    And how much you are charging for identify single well or bore

  • @mutharasiselvaraj3692
    @mutharasiselvaraj3692 Před 3 lety

    இதொட விலை ஏவலௌ

  • @pattabiraman5136
    @pattabiraman5136 Před 2 lety +3

    His report is not correct we lose 1 lakh

  • @a.muniyana.muniyan7661

    அவர் என் கொடுங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Description ல பாருங்கள்

  • @user-gf9zi3dh6k
    @user-gf9zi3dh6k Před 3 lety

    Good sir cell nos

  • @karthimech7807
    @karthimech7807 Před 3 lety

    நீரோட்டம் பார்க்க உங்களுடைய Charge என்ன Sir

  • @logeswaranm5307
    @logeswaranm5307 Před 3 lety

    Fees எவ்வளவு ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      depends on area..

    • @n.panneerselvam6640
      @n.panneerselvam6640 Před 3 lety

      @@SirkaliTV வணக்கம் உங்களுடைய செல் நம்பர் எனக்குத் தேவை என்னுடைய செல் நம்பர் 91 599 நாலு நாலு ரெண்டு நாலு அஞ்சு உடன் தொடர்பு கொள்ளவும் நன்றி வணக்கம்

  • @saravanansuccessfabbhaskar4564

    Nomber pls

  • @santhoshsrs223
    @santhoshsrs223 Před 2 lety

    கென்னடி சார் உங்க cantact number கிடைக்குமா?

  • @mahendransubramani6954
    @mahendransubramani6954 Před rokem +1

    நீரோட்டம் பார்ப்பதற்கு எவ்வளவு பணம்

  • @srisiva2574
    @srisiva2574 Před rokem

    யாராச்சும் கென்னடி பாயிண்ட் பார்த்து போர் போட்டேன் தண்ணீர் நல்லா வந்ததுனு சொல்லுங்கப்பா
    யாருமே இல்லையா

  • @gunamech4502
    @gunamech4502 Před 3 lety +1

    Phone number kutuka sir

  • @rajadurai6021
    @rajadurai6021 Před rokem

    Unga number kudunga sir

  • @VijayKumar-np4ln
    @VijayKumar-np4ln Před 5 měsíci

    Sir phone number

  • @ckarthikeyan1918
    @ckarthikeyan1918 Před 3 lety

    Unga contact number sollunga Anna