Video není dostupné.
Omlouváme se.

முனியாண்டி விலாஸ் குடும்பத்தாரின் பிரியாணி திருவிழா | 2000kg Biriyani Fest |MSF

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2021
  • Madurai Muniyandi vilas அசைவ உணவகம் மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் வடக்கம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மக்களால் உலகெங்கிலும் கிளைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இவர்களது குலதெய்வமான முனியாண்டிக்கு வருடா வருடம் தை மாதத்தில் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக வடக்கம்பட்டியில் திருவிழா நடுத்துகின்றனர். அதில் ஒரு முக்கிய அங்கமாக “பிரியாணியை” பிரசாதமாக தரும் பிரியாணி படையல் திருவிழா நடத்துகின்றனர். 2,000 கிலோ பிரியாணி செய்து தங்கள் குலதெய்வம் முனியாண்டிக்கு படைக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வைப்பற்றிய பதிவு இது.
    #biriyani #briyani #Maduraimuniyandivilas #vadakkampattibiriyanifest #MSF #Madrasstreetfood
    -------------------------------------------
    Madras Street Food
    Follow us on Facebook: / madrasstreet​. .
    For Promotions Contact: widescreencreations@gmail.com

Komentáře • 192

  • @30ganesan
    @30ganesan Před 3 lety +7

    முனியாண்டி முனி அய்யா துணை🙏🙏🙏, வாழ்க வளமுடன்

  • @sivasankar769
    @sivasankar769 Před 3 lety +16

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் இதை பாராட்டுகிறேன்.. பசிக்கு உணவு கொடுப்பவன் தான் கடவுள். 💗

    • @rajeevk2706
      @rajeevk2706 Před 3 lety

      Poda punnda

    • @sivasankar769
      @sivasankar769 Před 3 lety +3

      @@rajeevk2706 solitu po... Athuvaliya thana elarum poranthom athula asingapada ena iruku

    • @VincoRoTVK
      @VincoRoTVK Před 2 lety

      @@sivasankar769 அருமை நண்பா

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 3 lety +34

    சமையல் மாஸ்டர் பாண்டி ஐயா வாழ்த்துக்கள்

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 Před 3 lety +6

    பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது
    அருமை அருமை

  • @fraudandfrankjkn828
    @fraudandfrankjkn828 Před 3 lety +22

    முனியனின் அருளால் மென்மேலும் வளர்க

  • @gopalkrishnan5610
    @gopalkrishnan5610 Před 3 lety +10

    எங்க மதுரைல மட்டும்தான் இப்படி🔥🔥🔥

  • @aaakum1722
    @aaakum1722 Před 3 lety +3

    உலக புகழ் பெற்ற மதுரை முனியாண்டி விலாஸ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @shanthimannan8992
    @shanthimannan8992 Před 3 lety +16

    முனியாண்டி விலாஸ் குடும்பத்தில் அனைவரும் தீர்க்க ஆயிளுடன் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு நீடுழி வாழ வாழ்த்துக்கள் 🙏

  • @ajithkasi8547
    @ajithkasi8547 Před 3 lety +8

    வாழ்க முனியாண்டி விலாஸ்

  • @poomannan9967
    @poomannan9967 Před 3 lety +9

    முனியாண்டி அய்யா அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு... மென் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @sainithis8542
    @sainithis8542 Před 3 lety +7

    எம்பெரு முனியாண்டி என்பதில் பெருமைல...💪💪💪💪

  • @premnathkumar5548
    @premnathkumar5548 Před 3 lety +3

    திருவிழா என்றென்றும் அவசியம்.....
    சமையல் ஐயா சிறந்த ஆசான்

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 3 lety +1

    வாழ்வாங்கு வாழ்க வளர்க..ஓங்குக ஒற்றுமை

  • @gv6001
    @gv6001 Před 3 lety +5

    தரமான பதிவு.....

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Před 2 lety +1

    சாமி முனியாண்டி எங்க குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @harigeethapuramharipad
    @harigeethapuramharipad Před 3 lety +4

    💚💙💛❤️ from Kerala ........
    waiting for biriyani thiruvizha 2022 💝💙
    #participate

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 3 lety +3

    மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏

  • @logeshwaransivanathan9639

    வெள்ளந்தி மனிதர்களின் உண்மையான பக்தி

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před 3 lety +5

    MSF Appreciate your work.Great.🙏

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 Před 3 lety +2

    சூப்பர் அருமை வாழ்த்துகள் 🙏

  • @counterking4565
    @counterking4565 Před 3 lety +4

    Franchise nu kasu sambathikara kalathula bakthiya kondu naadu fulla orae pera vachi oru kudumbamma naaduthura muniyandi sammy bakthargal ku nandri naan kooda epadi da orae pera vachi enga ponalum iruku intha hotel nu yosipain sammy pera vachi nadathuranga ellam bakthargal thaan nu nenaichain ana intha pathiva patha pinnathaaan teriyuthu pahhhhhh oru periya varalarae irukuu oru ooru ivalo hotel entrepreneurs uh oruvakiruku awesome!!! Bakthi ku michunathu ethuvum illa romba thanks MSF bro once again superb content :) Hatsoff !!

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 Před 3 lety +2

    It is the wonder all muniyandi vilas peoplease are telugians.

  • @gokul9039
    @gokul9039 Před 3 lety +1

    Muniyandi Swamy 🙏🙏
    Love and Prayers from Palakkad, കേരളം ❤🙏

  • @dropod2586
    @dropod2586 Před 3 lety +3

    Great showin off mass cooking with gods blessing. Must watch. thank u for making this coverage.

  • @thayananthravisankar3857
    @thayananthravisankar3857 Před 3 lety +1

    super FESTIVAL keep continue

  • @dyouris4761
    @dyouris4761 Před 3 lety +1

    Ippadi oru varalara, wow amazing. MSF once again you proved super channel

  • @murugavelpari7286
    @murugavelpari7286 Před 3 lety +4

    super Akka Congratulations thanks for your visit

  • @abdullatheefilikeshinchan1391

    super.my fav god is pandi moni muthu mari amman and mondiyandi.

  • @thevarpoliticalmediaoffici6423

    Thankful to velama Naidu community

  • @sdk5611
    @sdk5611 Před 3 lety +2

    Super MSF really unique collection.. Biryani function 😊 ..

  • @raymondsilvanadan1329
    @raymondsilvanadan1329 Před 3 lety +1

    Lovely people.. very nice 🤩
    From Malaysia

  • @tktarun
    @tktarun Před 3 lety +1

    Super unity and United 🙏

  • @prabhusripriyatextile6155

    வடக்கம்பட்டி ஓட்டல் அருமையான ருசி அனுபவத்தில் சொல்றேன் MSF

  • @duraiswamit1829
    @duraiswamit1829 Před 2 lety +1

    Super briyani festival
    Duraiswami

  • @shankar5080
    @shankar5080 Před 3 lety +1

    Superb, nice blog... good idea for this content

  • @gnanakumar8406
    @gnanakumar8406 Před 3 lety +3

    One of the most authentic videos on CZcams 👍👍

  • @jc1332
    @jc1332 Před 3 lety +1

    ஏன் மக்களுக்கு இந்த பிரியாணி, அசைவ மோகம். சில வருஷங்கள் முன் இவ்வளவு சாப்பிட்டோமா ? பழக்கம் தான், எல்லாம் மனசு தான். மசாலா தான் சுவை தருகிறது. சைவ உணவுகளை அந்த சுவையில் சமைத்து சாப்பிடலாம். மற்ற உயிர்களும் நம்ம உயிர் போல தானே . கடவுள் அருள்

  • @latharam9573
    @latharam9573 Před 3 lety +2

    அருமையான வீடியோ

  • @natarajanj256
    @natarajanj256 Před 3 lety +25

    I was waiting for this video for loooong time...was wondering why no youtubers have covered this?!?! during my college days one of my friend had narrated it & got prasadham briyani once too for us...As usual you are the pioneer to capture this great historic event..Kudos to you! Bravo!!! Saludos!!!!!

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 3 lety +2

      Thank you Natarajan sir

    • @hightime7665
      @hightime7665 Před 3 lety

      Whatis the festival date, is it once a year? How i can connect n pay the donation n take prasadam, can u pls help am from mumbai

  • @kishorekutty1430
    @kishorekutty1430 Před 3 lety +8

    Something unique and special in your channel brother..

  • @_Thulaseedhalam.Lifestyle

    🎉 Muniyadi thunai . Bro . Thanks a lot for supporting such a good festival .One can get free mutton biriyani . Keep rocking . 🎉

  • @hephzibahevelyn2488
    @hephzibahevelyn2488 Před 3 lety +11

    Nowadays we can not find muniyandi villas hotel any where in chennai. Hotels use the name muniyandi villas name but they are not actual muniyandi villas.

  • @VINOTHKUMAR-ov1im
    @VINOTHKUMAR-ov1im Před 3 lety +12

    முனியாண்டி சுவாமி துணை

  • @kulaviews1197
    @kulaviews1197 Před 3 lety +1

    Biryani prasadam wow super 👍🙏

  • @TheAkd1974
    @TheAkd1974 Před 3 lety +3

    superb

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 Před 3 lety +1

    Supper sema super

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 Před 3 lety

    எம் முன்னோர்கள் உறவுகள் கூடவே திருவிழாவை உருவாக்கினார்கள்...வாழ்க தமிழர்கள்...வாழ்க எம் தமிழினம்

  • @Vasu_Bro
    @Vasu_Bro Před 3 lety +1

    Muniyaandi vilas Biriyani Seammmaa Taste Nambaa veetu biriyani mathiri rombaa Arrummayaaaa irukum wooooow ❤️❤️❤️❤️😀😀😀😀

  • @yhtrumg7079
    @yhtrumg7079 Před 3 lety +2

    Arumaiyana pathivu bro.. Vazhthukal.. Bro intha lady pesuravanga hotel vachuruthanga maranthuku naduvula neenga kooda eduthu poteenga .. Right aaaaa

  • @shakthibhuvaneshwaran4193

    Good information

  • @antonyraj6166
    @antonyraj6166 Před 3 lety +1

    Real super job

  • @jayakodijaya527
    @jayakodijaya527 Před 3 lety

    Super masters god is great

  • @jraviraviraja3920
    @jraviraviraja3920 Před 3 lety

    SUPER VERY NICE YEN KULATHAIVAM MUNIYANDI THAN NALLA THARISANAM THANK YOU SIR BY RAVIVARMA MUSICDIRECTOR CHENNAI

  • @kaliraj3465
    @kaliraj3465 Před 3 lety

    எச்ச கைக்கே காக்கா ஓட்டாத இந்த காலத்துல ஏழைகளுக்கு உணவளித்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 3 lety +1

    Super

  • @mammamgigolosyoutubersrevi9631

    @ 1:05 Did anyone notice the goat meat was moving?

    • @greetyj843
      @greetyj843 Před 3 lety +3

      Its called Muscle Memory

    • @goodcomments3100
      @goodcomments3100 Před 3 lety +3

      Gigolo sir ..epdi irukinga.
      Adikadi cringe comment pannuvinga ...unga comments a romba miss panen

    • @mammamgigolosyoutubersrevi9631
      @mammamgigolosyoutubersrevi9631 Před 3 lety +1

      @@goodcomments3100 Tank you bro.. I am doing ok and how are you? Sure I will post more comments bro. But do not call me sir. I am not eligible to be called as sir. naan oru pei moonji payal.

    • @mammamgigolosyoutubersrevi9631
      @mammamgigolosyoutubersrevi9631 Před 3 lety +2

      @@greetyj843 oh ok sister. Did not know that. It looked a bit scary.

    • @greetyj843
      @greetyj843 Před 3 lety

      @@mammamgigolosyoutubersrevi9631 yeah 😁

  • @user-ik9vh4on2y
    @user-ik9vh4on2y Před 8 měsíci

    Super super

  • @sathyamelangovan676
    @sathyamelangovan676 Před 3 lety

    Good reviews interesting facts lord 😀🙏muni

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 Před 3 lety +7

    🙏🙏🙏🇮🇪
    From Ireland

  • @rajasami2960
    @rajasami2960 Před 3 lety +4

    சோழிங்கநல்லூரில் இருந்து ECR
    செல்லும் வழியில் 3rd மெயின் ரோட்டில் முனியாண்டி விலாஸ் உள்ளது. இங்கு அசைவ முழு சாப்பாடு வறுத்த மீனுடன் விரும்பி உண்பேன்.. ✅

  • @ramanjamm4497
    @ramanjamm4497 Před 3 lety +1

    சுவையான பிரியாணி விழா

  • @rajarani7032
    @rajarani7032 Před 2 lety +2

    வருடம் முழுவதும் காசு வாங்கி சோரு போட்டாலும் வருடம் ஒரு நாட்கள் அவர்கள் செய்யும் அண்ணதாணம் உலகில் யாரும் பெரிய சாதனை

  • @SupremeRepairs
    @SupremeRepairs Před 3 lety +2

    ಅದ್ಭುತ ಸುಂದರ ಶುಚಿ ರುಚಿಯಾದ ಬಾಯಲ್ಲಿ ನೀರೂರಿಸುವ ವಿಡಿಯೋ 😋 Amazing Beautiful nd tasty and yummy video 😋 Ungal video ramba nalla irrkki 👌 onakkum 😋😍🙏

    • @theboss_vk4262
      @theboss_vk4262 Před 3 lety +1

      ಬಾ ಗುರು biriyani ತಿನ್ನು 😂

    • @SupremeRepairs
      @SupremeRepairs Před 3 lety

      @@theboss_vk4262 😋😋😂🤣😃🙏🌹❤️

  • @cjcharles7983
    @cjcharles7983 Před 3 lety +1

    Blessings to the people of muniyandi vilas what a wonderful service.
    Please visit CSI church Asanam feast in Nazareth Area Tuticorin District.
    They serve food for nearly 20 thousand people
    It will be good to shoot there too.

  • @balamurugan-up8xt
    @balamurugan-up8xt Před 3 lety +1

    Pandi Muniyandi Ayya Ellarayum kappathu Ayya.

  • @vjsundar31
    @vjsundar31 Před 3 lety +1

    👏👏👏👏👏

  • @bharathjeyakodi382
    @bharathjeyakodi382 Před 3 lety +2

    Suhashini sister 4month ago you done the video “vaigai mess” Madurai.

  • @rajaguru2673
    @rajaguru2673 Před 3 lety +1

    Nallairungayyaaaa

  • @mjgramstories
    @mjgramstories Před 3 lety +2

    செமயான கண்டென்ட்

  • @dkgamers1165
    @dkgamers1165 Před 3 lety

    Super ,,

  • @sadhu88
    @sadhu88 Před 3 lety +1

    👍👍👍👍👍

  • @balaiahvengantiduraisamy559

    Vdakampattiakalum grama
    Makalam thru vziya añdru
    Yellarukum munuyandi Aya
    Aver ASI arulum Petru valamudan vazya vendum
    Aya averku en vanakam,🙏💗🙄👍😊👌🙏🙏

  • @arumugasamysamy9653
    @arumugasamysamy9653 Před 2 lety

    அருள்மிகு.முனியன்டிஷ்வர்.கோவில்.அருள்

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 Před 3 lety +1

    🙏👏👏👏

  • @s.praveenkumar7020
    @s.praveenkumar7020 Před 3 lety

    Munniyandi all way's given more happiness

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 Před 3 lety +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pondurai.r4138
    @pondurai.r4138 Před 3 lety +1

    ❤️❤️❤️

  • @sathishsingaperumalkoil9841

    முனியாண்டி விலாஸ் கடைகள் நாயுடு, மற்றும் ரெட்டியார் சமூக மக்கள் மட்டும் தான் கடை நடத்துவார்கள் நு சொல்றாங்களே, உண்மையா?

  • @pradeepkumarn6442
    @pradeepkumarn6442 Před rokem

    I am not disputing with Tamil. Description atleast keep it in english. Love from Karnataka.

  • @kavi.d4476
    @kavi.d4476 Před 3 lety +1

    Yellow colour shirt sir dhammu sir voice and shape

  • @hariniveditatanishkakids2179

    🙏🙏🙏🙏😋

  • @hariblack143
    @hariblack143 Před 3 lety +14

    18:10 cute girl kozha kozha nu pesura

  • @Geekay_agr
    @Geekay_agr Před 3 lety +2

    Oru muniyandi.. Ethana kadhai.. ❤🤘🏻

  • @SelvaKumar-qp7us
    @SelvaKumar-qp7us Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +1

    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் முனியாண்டி விலாஸ் குடும்பத்தார் ஹோட்டல்களில். தினமும் காலையில் முதலில் நடக்கும் வியாபாரத்தை தனியாக உண்டியல் வைத்து அதில் போட்டு விடுவார்கள். அடுத்தடுத்து நடக்கும் வியாபாரம் பணத்தை தான் கல்லாப்பெட்டியில் போடுவார்கள். அது 500 ரூபாயாக இருந்தாலும் சரி ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி 10 ரூபாயாக இருந்தாலும் சரி. சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் இந்த திருவிழாவில் பிரியாணி கறி போன்ற செலவுகளுக்கு மொத்தமாக பயன்படுத்திக் கொள்வார்கள் முனியாண்டி விலாஸ் குடும்பத்தார்

  • @RahimRahim-fe6tg
    @RahimRahim-fe6tg Před 3 lety +3

    ஆஹா பிரியாணி😝😝😝😝😝

  • @clintonshankar9654
    @clintonshankar9654 Před 3 lety +1

    Madurai has two vadakkampatti

  • @ramachandrannarayanan3668

    🙏🙏🙏🙏🙏🙏👍🎇🎆

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Před 3 lety +1

    Koil food super

  • @balankonar1981
    @balankonar1981 Před 3 lety +1

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @goldbell1972
    @goldbell1972 Před 2 lety

    Is this the Muniandy Villas they used to mentioned in Tamil movies??

  • @dhanasekar6913
    @dhanasekar6913 Před 3 lety

    rassam romba super

  • @sriramvairavan4401
    @sriramvairavan4401 Před 3 lety +1

    Original muniyandi vilam enga iruku

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Před 3 lety +24

    வடுகப்பட்டி திருவிழா வருடத்தில் எந்த நாள்

    • @Bhuvanesh_Rajendran
      @Bhuvanesh_Rajendran Před 3 lety +12

      தை மாதம் மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமையில் நடக்கும்...

    • @arrkay67
      @arrkay67 Před 3 lety

      வடுகபட்டி இல்லை வடக்கம்பட்டி

    • @santhanamsanthanam8490
      @santhanamsanthanam8490 Před 3 lety

      @@arrkay67 நத்தம் ஊரில் இருந்து எத்தனை கிலோ மீட்டர் தூரம் மதுரையில் இருந்து எத்தனை கிலோ மீட்டர் தூரம்

    • @arrkay67
      @arrkay67 Před 3 lety

      @@santhanamsanthanam8490 மதுரை பெரியாரில் இருந்து வடக்கம்பட்டிக்கு பஸ் உள்ளது. 40 km , வழி திருமங்கலம், கள்ளிக்குடி.

    • @santhanamsanthanam8490
      @santhanamsanthanam8490 Před 3 lety

      @@arrkay67 நன்றி

  • @ellaraiyumkalaikum2238

    Yenna world full ha

  • @tweakxxx
    @tweakxxx Před 3 lety

    Our root

  • @mysoul3513
    @mysoul3513 Před 3 lety +4

    Wr is this temple located

  • @Githa446
    @Githa446 Před 3 lety +3

    Samiye is fan of biriyani 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 3 lety +1

    Vera level briyani

  • @sumanraj3987
    @sumanraj3987 Před 3 lety

    Date sollunga bro