#பறை

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 75

  • @g.vendagovindhan3887
    @g.vendagovindhan3887 Před 10 měsíci +3

    இது ஒரு தெய்வீக கலை இந்த வயதிலும் கலையை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் அருமை...

  • @jeevanandamjeevanandam.p8031
    @jeevanandamjeevanandam.p8031 Před 7 měsíci +3

    வியக்க வைத்த திறமையான; அற்புதமான இசை கலைஞர்கள். இது போன்ற அற்புதமாக வாசித்து கொண்டே நளினமான நடனமாடும் இசை கலைஞர்கள் இப்போது காண்பதே அரிதாகி விட்டது. இவர்களின் திறமையை வெளி உலகிற்கு தெரியபடுத்தியவரை பாராட்ட வேண்டும்.நமது கலையை பேணி பாதுகாக்கும் இவர்களை மேலும் ஊக்கபடுத்தி உலக அளவில் பாராட்டு,பரிசுகள்,விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @sundaramoorthiselvaraj.272

    மெய் சிலிர்க்கும் மண்ணின் இசை. இசை கலைஞர்கள் என் மூதோர்க்கு வாழ்த்துக்கள் வணக்கமும்....

  • @ranjithraja3300
    @ranjithraja3300 Před rokem +3

    இனம் புரியாத மகிழ்ச்சி ❤

  • @selvamselvam8488
    @selvamselvam8488 Před rokem +2

    மெய்சிலிர்க்க வைக்கும் இசை கலைஞர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @rajeshkannah2213
    @rajeshkannah2213 Před 10 měsíci +1

    ❤🎉🎉🎉 மனதில் என்ன ஒரு துள்ளல் சந்தோஷம்.....

  • @AjithKumar2004
    @AjithKumar2004 Před rokem +2

    வாவ் ....இந்த வயசுல ...சூப்பர் தாத்தா

  • @user-jg8qj8qc8r
    @user-jg8qj8qc8r Před 11 měsíci +1

    மிக மிக அருமையான வாசிப்பு..🎉❤

  • @sithivinayagamvinayagam4586

    மிகவும் அருமை இசை வாசிப்பு அதற்கு ஏற்ற ஆட்டமும் உங்களது குழுவிற்கு வாழ்த்துக்கள் 🤝👏👏

  • @SakthiVel-tt2qy
    @SakthiVel-tt2qy Před 8 měsíci +1

    கலை வித்தகர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.....

  • @Nandarock1
    @Nandarock1 Před 12 dny +1

    Respect with love. Stay healthy and blessed

  • @VinothKumar-lc2xu
    @VinothKumar-lc2xu Před 10 měsíci +1

    👍👌🤝🙏💚💐

  • @chinnathambi-xd3tk
    @chinnathambi-xd3tk Před rokem +1

    இவர்களுக்கு ஈசன் வளமான வாழ்க்கையையும்,நீண்ட ஆயிலும் தர வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @rajmohan1749
    @rajmohan1749 Před 10 měsíci +1

    வேற லெவல்...👏👌😍

  • @arivumanip9524
    @arivumanip9524 Před 11 měsíci +2

    ஏலே..... எம் மக்கா...எம் பாட்டணும்... பூட்டணும்.. சேந்து.. செம ஆட்டம்..! வாழ்த்துக்கள் . சூப்பர்.... 👍👌என்ன ஊரு?

  • @meyyers6420
    @meyyers6420 Před rokem +2

    🔥🔥🔥🔥பறை ஆதி பறை 🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥

  • @veeracholands8228
    @veeracholands8228 Před 6 dny

    Rogan thatha vera 11😂

  • @nanibani5752
    @nanibani5752 Před 10 měsíci +3

    this is sadayar kovil very close to Thanjavur on way to mannargudi

  • @user-nu8ed5dz6y
    @user-nu8ed5dz6y Před rokem

    அருமை அருமை

  • @senthil9312
    @senthil9312 Před rokem

    மிகச்சிறந்த கலைஞர்கள்.

  • @GNBALA-pp5co
    @GNBALA-pp5co Před rokem +2

    ஆதி பறை ஒலி

  • @pasubathijcb5571
    @pasubathijcb5571 Před 11 měsíci

    Mass 🔥

  • @arunkumar-hx2br
    @arunkumar-hx2br Před rokem +1

    🎉

  • @sridharsri2651
    @sridharsri2651 Před 2 měsíci +1

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி

  • @lebonedeep
    @lebonedeep Před rokem

    Excellent.....

  • @bharathivkv186
    @bharathivkv186 Před 7 měsíci +2

    எந்த ஊர் கலைஞர்கள் அவர்களின் குழு பெயர் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் என்ன என்பதை தெரிவித்தால் நல்லா இருக்கும் ❤❤❤❤❤❤

  • @sivaraman9743
    @sivaraman9743 Před 10 měsíci

    ❤❤❤❤

  • @vigneshd3167
    @vigneshd3167 Před rokem

    Vera level ya nenga mass thatha

  • @aiyanar1175
    @aiyanar1175 Před rokem

    அருமை

  • @chandranrx1009
    @chandranrx1009 Před 11 měsíci

    👌❤🙏

  • @chandrankalgani
    @chandrankalgani Před rokem

  • @AKARANAADHI-Officialsvlogs
    @AKARANAADHI-Officialsvlogs Před 11 měsíci

    இவர்கள் முகவரி தேவை நண்பா ❤

  • @analarun2049
    @analarun2049 Před rokem +2

    எந்த ஊரு செட் சாமி பாட்டன் பூடேன் காலத்து அடி சாமி. பிலிஸ் எந்த பகுதி னு சொல்லுங்க

  • @vigneshs8597
    @vigneshs8597 Před 11 měsíci +1

    உரும்மி இந்தா இன்னும் நன்றாக இருக்கும் ❤

  • @tamilselvam8403
    @tamilselvam8403 Před rokem

    Super

  • @kalaiselvam3714
    @kalaiselvam3714 Před 10 měsíci +1

    💃💃💃💃🕺🕺🕺😂😂😂❤❤

  • @senthil9312
    @senthil9312 Před rokem

    மனநிறைவு

  • @lovemuthu8494
    @lovemuthu8494 Před rokem

    அருமை🎉🎉🎉🎉

  • @kannana5112
    @kannana5112 Před 8 měsíci +1

    எந்த ஊர் இது ஐயா

  • @malavijayakumar3541
    @malavijayakumar3541 Před rokem

    Verysmort .rayal salyout.

  • @Stickneonanim
    @Stickneonanim Před 9 měsíci +1

    Nardevan kudikkadu, Thanjavur, Tamil nadu, India

  • @user-je8vf7dy4r
    @user-je8vf7dy4r Před rokem

    சுப்பர் சுப்பர் நன்பர் அனுப்புகா

  • @sectionshankar5872
    @sectionshankar5872 Před 5 měsíci +1

    Super please adress

  • @innirab1100
    @innirab1100 Před rokem

    Ithu enna koovil bro

  • @sridharsri2651
    @sridharsri2651 Před 2 měsíci

    ஒரு நாள் சாமி ஊர்வலத்துக்கு எவ்வளவு வரமுடியுமா

  • @RameshKavin-lx6kq
    @RameshKavin-lx6kq Před 11 měsíci

    முகவரி தேவை நன்பனே

  • @MrFaridNazmi
    @MrFaridNazmi Před 11 měsíci +1

    Tamil marchband

  • @PalaniSamy-zi6ph
    @PalaniSamy-zi6ph Před 6 měsíci +1

    Please send their cell

  • @anbuthangapandi756
    @anbuthangapandi756 Před rokem

    Thala num send panu bro

  • @youtubeliker9121
    @youtubeliker9121 Před rokem

    Bro number please send me... atleast yentha ooru sollunga ..bro

  • @vijaykuwait671
    @vijaykuwait671 Před rokem +1

    Phone number podung bro

  • @kakskden
    @kakskden Před rokem +1

    Bro Unga Contact Number Share Pannunga

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Před 11 měsíci

    அருமை