மன நிம்மதி வேண்டுமா?┇காயத்ரி என்ற அஃப்ரின் 14.07.24┇Way to Paradise Class

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • மன நிம்மதி வேண்டுமா_ ᴴᴰ┇காயத்ரி என்ற அஃப்ரின்14.07.24┇Way to Paradise Class
    YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 6

  • @NoorMohamed-l3v
    @NoorMohamed-l3v Před měsícem

    Masha Allah

  • @user-yb4lh3ec9v
    @user-yb4lh3ec9v Před 28 dny

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn Před měsícem

    மாஷா அல்லாஹ் நல்ல பேச்சு,

  • @darkknight1665
    @darkknight1665 Před měsícem

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
    *தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் (௭)
    - சாலமன் பாப்பையா*

    • @darkknight1665
      @darkknight1665 Před měsícem

      அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
      குர்ஆன் 13:28

  • @jd-xf3fp
    @jd-xf3fp Před měsícem

    👉ஆனால் முகமது வோட "மாமா"☪️ எப்படி கடவுளாக
    இருக்க முடியும்🧘
    இந்த வசனத்தால் 👇அல்லாஹ் உலகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் !!!!?
    ஒருவேளை ஆப்ரகாம் சந்ததியைவிட‌ அதிக சந்ததிகளை உருவாகிவிட்டாரா முகமது 🙄)
    👉குர்ஆன்
    33:50 நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்,
    நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
    👆ஒரு இறைவன் பார்க்கிற வேலை யா இது 😏😏😏😏🏌️
    சுய அறிவோடு யோசிங்க .🏌️
    முதலில் முகமது வோட
    "மாமா "எப்படி இறைவனாக இருக்க முடியும் .!!🧘