சமையல் வரலாற்றில் முதன் முறையாக 115 kg திருக்கை மீனில் ஃபிரைட் ரைஸ்| MONSTER STINGRAY FISH Cooking

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • MONSTER STINGRAY FISH Cooking | சமையல் வரலாற்றில் முதன் முறையாக 115 kg திருக்கை மீனில் ஃபிரைட் ரைஸ்
    Ingredients:
    STINGRAY FISH (திருக்கை மீன்)
    Sesame Oil (நல்லெண்ணெய்)
    Spring Onion (வெங்காயத்தாள்)
    Carrot (குருக்கிழங்கு)
    Beans (விதையவரை)
    Capsicum (குடை மிளகாய்)
    Cabbage (முட்டைக்கோசு)
    Rice Flour Powder (அரிசி மாவு)
    Ginger and Garlic Paste (இஞ்சி பூண்டு விழுது)
    Corn Flour Powder (சோள மாவு)
    Pepper Powder (மிளகு தூள்)
    Salt Powder (உப்பு தூள்)
    Chili Powder (மிளகாய் தூள்)
    Egg (முட்டை)
    Tomato Sauce (தக்காளி சாஸ்)
    Chili Sauce (சில்லி சாஸ்)
    Soy Sauce (சோயா சாஸ்)
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE

Komentáře • 566

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Před 3 lety +51

    இறைவன் உங்களையும் ,இந்த உதவி செய்வதற்கு காரணமாக இருந்தவர்களையும் ஆசிர்வதிக்கட்டும்.

  • @mahalashmimahalashmi9774
    @mahalashmimahalashmi9774 Před 3 lety +224

    நான் அதை ஒரு பெரிய வௌவால் என்று நினைத்து கொண்டேன்

  • @parthibani8682
    @parthibani8682 Před 3 lety +22

    உங்களுக்கு ஊரடங்கு கிடையாதா.... அருமை... 👏👏👏👏 வாழ்க வளமுடன் 🙏

  • @gupeteylar2623
    @gupeteylar2623 Před 3 lety +1

    கொடுத்து உதவிய மனசுக்கும், அத பொருப்பா சென்சு கொடுத்த மனசுக்கும் உன்மையான கடவுளை காண்கிறேன். தொடருட்டும் உங்கள் பணி..

  • @Dineshmadhi
    @Dineshmadhi Před 3 lety +301

    யாரெல்லாம் வவ்வால் னு நினைச்சு வந்தீங்க......?

  • @user-vk4xj7le9o
    @user-vk4xj7le9o Před 3 lety +43

    எங்க தலைவர் சென்ராயன் fans 👍😄

  • @baskaranpandiyan9635
    @baskaranpandiyan9635 Před 3 lety +33

    MGR க்கு அப்பறம் உங்களைத்தான் அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் எம்ஜியாரை போல் நீங்களும் அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  • @veerakumar5794
    @veerakumar5794 Před 3 lety

    உங்கள் சேவை தரமான சேவை. தொடருட்டும் வாழ்த்துக்கள்

  • @hari-edits499
    @hari-edits499 Před 3 lety +1

    பேரு சொல்லாம நல்லது செய்றாரு ஒருத்தர் வேற லெவல்

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 Před 3 lety +8

    திருக்கைமீன் பிரைடு ரைஸ் மிக அருமை
    வாழ்க வளமுடன்
    தொடரட்டும் உங்கள் பனி

  • @vivasayathainesipom2995
    @vivasayathainesipom2995 Před 3 lety +1

    அந்த பிரான்ஸ்ன் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதருக்கு மிக்க நன்றி.

  • @saranmaha007
    @saranmaha007 Před 3 lety +2

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அன்னா நீங்கள் வாழ்க உங்கள் குலம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @anandand5569
    @anandand5569 Před 9 měsíci

    மாஸ்டரின் சமையல் மிக சிறப்பு

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 Před 3 lety +3

    திருக்கை மீன் பிரைட் ரைஸ் மிக அருமை சாங் மாஸ்டர் சாலையோரங்களில் உணவுக்கு கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்த கற்றது கையளவு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajathurai4665
    @rajathurai4665 Před 3 lety +11

    அண்ணாகல நிங்க எப்போதுமே வேற லேவல்

  • @dejaband420
    @dejaband420 Před 3 lety +5

    வாழ்த்துக்கள் சகோதர ,கஷ்ட படுற மக்களுக்கு உதவி பண்றது ,ரொம்ப பிடிச்சிருக்கு ,இப்படிக்கு தேஜா பேண்ட் ,வள்ளியூர் ,திருநெல்வேலி மாவட்டம் .........

  • @susibalakrishnan30
    @susibalakrishnan30 Před 3 lety +2

    Meen porici sambal panninal super

    • @cherrys8077
      @cherrys8077 Před 3 lety

      Meen porichi sambal ar? Ningge malaysian ar?

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 Před 3 lety +6

    நரிக்குறவர்கள் அன்பு மிகவும் அருமை 🙏

  • @pavithrathangaraj7386
    @pavithrathangaraj7386 Před 3 lety

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வாழ்க வளமுடன் நன்றி

  • @tabreshfood235
    @tabreshfood235 Před 3 lety +6

    நண்பரே நான் உங்களுக்கு டிப்ஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க என நானும் கேட்டரிங் தான் பண்ணிட்டு இருக்கேன் உங்ககிட்ட இருந்து நிறைய சமையல் வகைகள் நான் கத்துக்கிட்ட நன்றி

  • @ammukutty1671
    @ammukutty1671 Před 3 lety +1

    Super all the best

  • @sabithasabitha5915
    @sabithasabitha5915 Před 3 lety +1

    Ungal sevai thataratum rompa thanks katrathu kaiyalavu 🤗

  • @kesavann5416
    @kesavann5416 Před 3 lety

    கற்றது கையாளவு குடும்பத்தார் நல்வாழ்த்துக்கள்

  • @creativecreative2886
    @creativecreative2886 Před 3 lety

    Vaazha ilai and thuni pai packing.. Super bro...

  • @gowtham9818
    @gowtham9818 Před 3 lety +1

    Big fish super irukku Nice place 🐟🐬🐋🐠🦈🐡🐳

  • @mahdhirasulee1071
    @mahdhirasulee1071 Před 3 lety

    சாங்கு மிகவும் அருமையாக சமைக்கிறார் அவருடைய உழைப்பிற்கு மிகவும் பாராட்ட வேண்டும்

  • @nshanmugamko
    @nshanmugamko Před 3 lety

    Rice Waste pannama panniga super anna nandri anna

  • @prabhupugazh
    @prabhupugazh Před 3 lety

    முடிவில் கண்கள் கலங்கி விட்டது தோழர்களே.... நல் உள்ளங்கள் உங்களுக்கு துணை நிற்பார்கள்...... தஞ்சை நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் & பிரான்ஸ் நண்பருக்கும் நன்றிகள்.... 🙏🙏🙏🙏

  • @sujasettu2552
    @sujasettu2552 Před 3 lety +157

    மற்ற கூத்தாடும் சேனல்களுக்கு ஆதரவு தருவதை விட ஏழைகளுக்கு உணவளிக்கும் இந்த சேனலுக்கு மிகப்பெரிய ஆதரவு தாருங்கள் நண்பர்களே ..!!

  • @kennedya.s8973
    @kennedya.s8973 Před 3 lety

    நம்ம கோய்ந்தா வேற லெவல் நான்வெஜ் கட்டிங் மாஸ்டர் போல..... சிறப்பு....

  • @manikandan.l8113
    @manikandan.l8113 Před 3 lety +2

    Vaalthukal anna.. sapadu ilathavagaluku sapdu kodukrathu ulagathulaya romba periya visayam na...oru manusoda pasiya theerkratha vida romba periya visayam illana.... Unga manasuku unga channel periya level kandipa varumna...All the best for all your team members.....😍

  • @lunchbox3408
    @lunchbox3408 Před 3 lety

    Fish🤗 lover'$ 🙋‍♂️

  • @BalajiBalaji-nz5nb
    @BalajiBalaji-nz5nb Před 3 lety +11

    Happy Birthday Elsen john 🎉
    Thanks for your help,Sounder raj & Family🙏

  • @shanmugarajabalakrishnan6988

    இல்லாதோரை இனம் கண்டு வாரி வழங்கும் தலை. பாண்டிஅன்பு மிகவும் அருமை

  • @tamilmovies4786
    @tamilmovies4786 Před 3 lety +1

    பாண்டி அண்ணா சூப்பர் அண்ணா.... நாங்கள் எப்போதும் உங்களுடன்... 😍😍😍

  • @manisuganya7507
    @manisuganya7507 Před 2 lety

    Koko is a Hard working man in kk team

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před 3 lety +1

    Kk team super👍👍wow😲😲😲

  • @josephkumar8931
    @josephkumar8931 Před 3 lety +1

    Brother M.M is rice cooking is good super

  • @vagaiprakash4992
    @vagaiprakash4992 Před 3 lety

    Unga nalla manasukku ninga rommbaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa nalla irupeenga

  • @sreemurugan1991
    @sreemurugan1991 Před 3 lety

    பசியில் வாடும் உயிருக்கு.. உங்கள் அன்னதானம்.. உயிர் கொடுக்கிறது.. வாழ்த்துகள்.. கற்றதுகையலவு.. குழுவிற்க்கு

  • @santhoshsanthosh4182
    @santhoshsanthosh4182 Před 3 lety +2

    Neenga tha stress buster,Sekar Anna,sendrayan Anna,Chief Sang Anna combination Vera11🥰🥰Love u all

  • @imran-th4oe
    @imran-th4oe Před 3 lety +1

    வேனுங்குற அளவுக்கு முட்டைனா...சென்ட்ராயன் ரசிகன்...

  • @maniyarasumani518
    @maniyarasumani518 Před 3 lety +3

    மேலும் மேலும் உயருத்துக்குபோகவாழ்த்துக்கள்

  • @radhakrishnankrishnargod2163

    ஹப்பி நல்வாழ்த்துக்கள் திருகை மீன் பிரை ரைஸ், பிரன்ஸ் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🎁

  • @janaghimurugaiyan2835
    @janaghimurugaiyan2835 Před 3 lety +1

    Unga kadamaiki thalai vanguran team brothers thank you love u so much

  • @sabarisabari1021
    @sabarisabari1021 Před 3 lety

    Super kk team and master

  • @jmhprem2820
    @jmhprem2820 Před 3 lety

    என்றும் அன்புடன் உங்கள் அன்புள்ள தம்பி பிரேம்

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 Před 2 lety

    சூப்பர் பாண்டி அண்ணா

  • @jahishoussainu.k6608
    @jahishoussainu.k6608 Před 3 lety

    அருமை அண்ணன் உங்க வீடியோ முதலில் இருந்தே பார்த்து வர

  • @tn41pokkiri35
    @tn41pokkiri35 Před 3 lety +1

    Na வேற level na

  • @vinayp954
    @vinayp954 Před 3 lety +1

    Big fan of this channel from Bangalore tamilan

  • @jayaprakashprakash404
    @jayaprakashprakash404 Před 3 lety

    Ivanga channel range inemel vera level

  • @rockraja546
    @rockraja546 Před 2 lety

    கிறிஸ்தவருக்கு இந்துக்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். மிகவும் அருமை. கிறிஸ்தவர் இதைப்போல நடந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan Před 3 lety +1

    செம சமையல் அண்ணா

  • @AthisekarAthisekar
    @AthisekarAthisekar Před 3 lety

    Super. All the best... 🇮🇳

  • @bhakiyaraj9664
    @bhakiyaraj9664 Před 3 lety +1

    Vazhthukal bro

  • @bavanvicky5590
    @bavanvicky5590 Před 3 lety

    super bro Vera level 👍👍👍👍

  • @nshsgsg77gwvwbwh93
    @nshsgsg77gwvwbwh93 Před 3 lety +1

    அருமை பெருமைகளை

  • @dhineshanirudh3537
    @dhineshanirudh3537 Před 3 lety

    Unmaiya pesuringa brw spr

  • @Magesh143U
    @Magesh143U Před 3 lety +4

    எல்சன் ஜான் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @mammamgigolosyoutubersrevi9631

    Oh my god, what a monsterous stingray fish. Its tail can be used as saatai. Master Chang as usual rocking and also CoCo did huge effort in cutting the fish.

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před 3 lety +2

    சூப்பர் ஹை

  • @devayanidevayani1496
    @devayanidevayani1496 Před 3 lety

    அருமை.... தொடர வேண்டும்.

  • @ragavanboxing9018
    @ragavanboxing9018 Před 3 lety

    நீங்க தான் தலைவா மனுஷன்

  • @thangarajbala7180
    @thangarajbala7180 Před 3 lety

    Brothers super be safety corona

  • @johnthiru6923
    @johnthiru6923 Před 3 lety

    Neega ellam God super bro

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před 3 lety +1

    I saw your samayal recipe in Kalainar T.V . Awesome. My husband also every day watching .Very nice. 👍👍👍

  • @rajendrang9297
    @rajendrang9297 Před 3 lety

    Super God bless u all

  • @santhoshpreeth7576
    @santhoshpreeth7576 Před 3 lety

    Kurathi amma Avargalidam koduka panam ilai endralum avarkal kodutha vidham arumai

  • @kovaikuttis360
    @kovaikuttis360 Před 3 lety +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️👍

  • @manikandansrinivsalu
    @manikandansrinivsalu Před 3 lety +1

    Master eppavume mass dha

  • @prabhupugazh
    @prabhupugazh Před 3 lety

    Super kk team 💐

  • @sundarsundar5625
    @sundarsundar5625 Před 3 lety

    Super 👍🏻🥁🥁🥁🥁🥁

  • @duraisamy3517
    @duraisamy3517 Před 2 lety

    சிறப்பு 🙏🙏🙏

  • @meemee832
    @meemee832 Před 3 lety +1

    Ungal sevai thodratum bro, ungateamkku vazhuthukkal💐💐

  • @madhan8368
    @madhan8368 Před 3 lety +1

    சிறப்பான டீம்......😍

  • @saipriya5436
    @saipriya5436 Před 3 lety

    good work Happy Birthday ELSEN JOHN Wishes From Sai Priya Digital Photos CBE -

  • @gladstonerayen949
    @gladstonerayen949 Před 3 lety

    Your service shall be remembered by many people both poor and rich alike. May God bless you all and protect your team from harm.

  • @madhumitha471
    @madhumitha471 Před 3 lety

    Nalla manam venudum....neengal kadavul...

  • @littlestr8096
    @littlestr8096 Před 3 lety

    Master Vera level neenga na endha oru Hero paththalum na selfie eduththilla aana ungla paththena photo eduththuppen master

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 Před 3 lety

    Shakernna u r the lucky person

  • @Dhdj-re9xu
    @Dhdj-re9xu Před 3 lety +18

    Kk team plsss parrotta seiyunga 😁

  • @Naveenkumar-yk3wg
    @Naveenkumar-yk3wg Před 3 lety

    Ungala pola ellorum irundha indha boomi shorgam anna

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 3 lety

    People should encourage this channel instead of foodies and Bala blablablabla channel!! 6:45 little fish swimming 😁KKteam always doing great things for the poor✊ stay blessed and healthy 💚

  • @hearthacker497
    @hearthacker497 Před 2 lety

    உதவி மட்டும் போய் சேர்ந்தால் போதும் என்று நினைத்து தன் பெயரை கூட சொல்லாமல் உதவி செய்த அந்த நபருக்கு என் உலமார்ந்த நன்றிகள்

  • @madhu_murthy4
    @madhu_murthy4 Před 3 lety

    👏👌thalaiva ningadhan real hero ❤️

  • @karthikviews9706
    @karthikviews9706 Před 3 lety

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே 👌👌👌👌👍👍👍

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 Před 3 lety +2

    HAPPY BIRTHDAY JOHN 🙏GBU....
    THANKS TO KATRATHU KAIALAVU GROUP FOR UR HARD WORK TEAM🙏

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q Před 3 lety

    மீண்டும் எங்கள் ஊருக்கு வருகை தந்தமைக்கு நன்றி KK டீம்....

    • @user-ek1ti4cw7y
      @user-ek1ti4cw7y Před 3 lety

      எந்த ஊர்

    • @user-kf9gm4tq6q
      @user-kf9gm4tq6q Před 3 lety

      @@user-ek1ti4cw7y தாம்பரம் அடுத்த மணிமங்கலம்....🙏

  • @akashraj3894
    @akashraj3894 Před 3 lety

    Kk team back to form

  • @034tvsanmugarajtvsanmugara9

    Anna next banana la kesari senji kaatunga supera irukkum

  • @kajannithan8937
    @kajannithan8937 Před 3 lety +9

    Sekar annava kanda vara sollunga
    Kaiyoada kooddi varunga'''''

  • @kannanab
    @kannanab Před 3 lety

    Sila samayangkalil enakku intha group illi naam illiyea innu poraamaya vara alavukku irukku nanbarea...... Vaazkkai sila nerangalil sila vartai nantra......aaaha rasikka vaikkukum ... Athil naan rasikkum and happya feel pannura video ungaludayathuthaan..... Oru naal ungall kooda serunthu video...... Romba aasai.... Naan chennai thaan. Pls..... Plan.... Iam in your subscriber.

  • @gobinath3789
    @gobinath3789 Před 3 lety

    Very good good bro

  • @balatharshinikumran1480

    Really very god Anne♥️♥️👍👍

  • @chandralekha7891
    @chandralekha7891 Před 3 lety

    ஒரு ஊரே சாப்பிடலாம் போல ..

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A Před 3 lety

    Ada namma area... Manimangalam..... 🥰

  • @jamesarul144
    @jamesarul144 Před 3 lety +3

    சமையல் வரலாற்றில் முதன்முறையாக நூத்தி ஐம்பது கிலோ திருக்கை மீனை சமைத்து இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த நன்கொடை அளித்து வரும் அதை சமைத்துக் கொடுத்த கற்றது கையளவு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி❤️❤️❤️❤️👍

  • @withrobby9430
    @withrobby9430 Před 3 lety

    பல்லாண்டு காலம் என்றும் வளமுடன் வாழ்க

  • @sasisandiya6396
    @sasisandiya6396 Před 3 lety +1

    😋😋😋😋😋 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @pushparajpushparaj6108
      @pushparajpushparaj6108 Před 3 lety

      சூப்பர் அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்