கையெழுத்து வேதாகமம் எழுதும் நிபந்தனைகள் (Hand writing Bible rules)

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • * வேதாகமம்/ புதிய ஏற்பாடு எழுதும் போட்டி*
    திருச்சபையாக/குடும்பமாக
    பங்கு பெறலாம்.
    A3 அளவு உள்ள 55 வரிகள் அச்சிடப்பட்ட 200 தாள்கள் (அல்லது புத்தகம்) மற்றும் 20 பேனாக்கள் வழங்கப்படும்.
    புதிய ஏற்பாட்டை பார்த்து வரிகள் மாறாமல் உள்ளபடியே எழுத வேண்டும்.
    ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியவர் பெயர் குறிப்பிடலாம்.
    எப்படி எழுத வேண்டும் என தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
    • கையெழுத்து வேதாகமம் எழ...
    பங்கு பெற 9884120603 (WhatsApp) எண்ணிற்கு Hand bible என செய்தி அனுப்பவும்.
    வேதாகம நண்பன்- சென்னை
    044-26471115, 9884120603, 9445415147, 7200234145
    biblefriendministry@gmail.com
    www.bible2bible.com

Komentáře • 32

  • @sundayclass6849
    @sundayclass6849 Před rokem +7

    என்னுடைய ரொம்ப நாள் ஆசை இது.உங்கள் மூலமாக நிறைவேறப்போகிறதற்கு நன்றி.

  • @malligabalu2492
    @malligabalu2492 Před 3 měsíci +4

    நானும் bible எழுதவேண்டும் என நினைத்தேன். இந்த வாய்ப்புக்கு நன்றி brother

  • @jjchanal7870
    @jjchanal7870 Před měsícem +1

    ஆமென் ❤

  • @helenjames105
    @helenjames105 Před rokem +1

    வாழ்த்துக்கள் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @jpugal5377
    @jpugal5377 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா 🙌

  • @Suthan004
    @Suthan004 Před 2 měsíci +2

    Thank u Jesus

  • @lilysiva6889
    @lilysiva6889 Před měsícem

    Praise Jesus..good brother..God bless your ministry.

  • @athisayaraj4022
    @athisayaraj4022 Před rokem +1

    ஆமென் I ❤️ Jesus

  • @s.penielsamrajariseshine9786

    Amen praise the LORD

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Před měsícem

    I'm following Bible writing as it is since 2 years onwards... Very blessed and wonderful experiences day by day...

  • @anithajothi1225
    @anithajothi1225 Před 6 měsíci +1

    Praise the lord

  • @johnjoseph8072
    @johnjoseph8072 Před 3 měsíci +1

    Praise God

  • @gavindoe3812
    @gavindoe3812 Před 11 měsíci +1

    I Love Jesus & His Angels.

  • @jeyafemilasingh7279
    @jeyafemilasingh7279 Před 4 měsíci +1

    Very useful and clearly explained, thank you brother.. We are planning to do it as a team and may God help us .. Thank you brother for your guidance🎉

  • @princychristina264
    @princychristina264 Před rokem +1

    Luv u Anna.Jesus loves you.

  • @reenaleone6190
    @reenaleone6190 Před rokem +1

    Amen. 🙏Amen

  • @mariammaldevapichai2451
    @mariammaldevapichai2451 Před 3 měsíci +1

    Ok pastor

  • @abikutti9899
    @abikutti9899 Před rokem +1

    Amen Jesus

  • @Lebanon-decors01
    @Lebanon-decors01 Před 18 dny

    Iyya etha book evlo epdi order panarathuga iyya

  • @rajajudha2345
    @rajajudha2345 Před 6 měsíci +2

    brother I want to write the bible enakku intha book venum kodunga brother

  • @Janu-and-family
    @Janu-and-family Před 5 měsíci +1

    Praise the lord brother
    Enaku bible note venum

  • @vasanthak2310
    @vasanthak2310 Před rokem

    ❤️💕💗🎊🙏🏿🙇🏿‍♀️

  • @ruthprisckilla9842
    @ruthprisckilla9842 Před 5 měsíci +2

    How much does it costs
    How to get it

  • @sangeethang3198
    @sangeethang3198 Před rokem

    40 days குள்ள எழுதி mudikanuma

  • @anandt3428
    @anandt3428 Před 5 měsíci

    போதகர் ஐயா, இதை தனி நபராக எழுதி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Před měsícem +1

    இந்த வேலையை விட்டு விட்டு பைபிளை வாசியுங்கள்
    இந்த சத்திய வசனங்களை வாசிக்கிறவனும் கேட்கிறவனும் பாக்கியவான்கள் என்று சொல்லுகிற வேதம் இதை copy அடிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்லவில்லை
    மோசம் போகாதீர்கள்

  • @gavindoe3812
    @gavindoe3812 Před rokem

    Jesus Loves You.

  • @paulsamuel8511
    @paulsamuel8511 Před 6 měsíci

    phone namber

  • @kavithav8877
    @kavithav8877 Před 10 měsíci

    Thank you Jesus