FROZEN SHOULDER# (SHOULDER PAIN)# தோள்பட்டை வலி

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • FROZEN SHOULDER# (SHOULDER PAIN)# தோள்பட்டை வலி
    OUR OFFICIAL FACEBOOK PAGE:
    / thiyaguhospitals
    OUR EMAIL ID:
    drkeertithiyagarajan@gmail.com
    Contact us
    FOR ONLINE DOCTOR CONSULTATION - 9894384111
    CALL : 98943 84111
    Only WhatsApp Don't Call : 91505 44844
    Address:
    THIYAGU MEDICAL CENTRE (ORTHO & CHILD CARE HOSPITAL)
    No.24, J G NAGAR, 2nd STREET,
    60 FEET ROAD, KUMAR NAGAR,
    TIRUPUR - 641 602,
    TAMIL NADU.
    Follow us on:
    Instagram: / keerti_thiyagarajan_dr...
    Facebook: / thiyaguhospitals
    PREVIOUS AWARENESS VIDEOS LINK BELOW:
    CORONA VACCINE SIDE EFFECTS AND EFFECTS
    | கொரோனா தடுப்பூசி சந்தேகங்கள் | Dr.KEERTI THIYAGARAJAN
    • CORONA VACCINE SIDE EF...
    #எலும்பு உடைந்தால் எப்பதாங்க கூடும்
    • FRACTURE HEALING TIME ...
    அடி பட்டால் என்ன ஒத்தனம் கொடுக்கலாம் ? • அடி பட்டால் என்ன ஒத்தன...
    சிஸேரியனுக்கு பின் தாய்மார்களுக்கு முதுகுவழி வருமா ?
    • சிஸேரியனுக்கு பின் தாய...
    சுடு தண்ணீர் ஒத்தனம் எப்பதான் கொடுக்க வேண்டும்?????
    • சுடு தண்ணீர் ஒத்தனம் எ...
    எலும்பு முறிவு அவசர கட்டு...# IMMEDIATE FRACTURE SPLINTAGE#
    • FRACTURE FIRST AID # எ...
    OUR EMAIL ID:
    drkeertithiyagarajan@gmail.com

Komentáře • 115

  • @rajendranrajagopal3073
    @rajendranrajagopal3073 Před 8 měsíci +2

    Very nice explanation useful to me thank you healer Rajendran from coimbatore

  • @annamannam45
    @annamannam45 Před 14 dny

    Thank you for your help Full message sir please send ex video

  • @periasamyayyakannu1717
    @periasamyayyakannu1717 Před 3 lety +4

    நன்றிவாழ்த்துக்கள்

    • @kalaiyarasikalaiyarasii9750
      @kalaiyarasikalaiyarasii9750 Před 3 lety +1

      நன்றி சார் எனக்கு கை வீக்கம் சார் கை வலி அதிகம் உள்ளது எனக்கு சுகர் உள்ளது டாக்டார் செல்லும் போது அவர் நரம்பு மிஸ்டேக் என்று செல்றங்கா சார்

  • @sridharramasamy5299
    @sridharramasamy5299 Před 3 lety +3

    Usfull video 🙏👍 அருமை

  • @Arunkumar-tx4yn
    @Arunkumar-tx4yn Před 2 lety +1

    Super sir thanks, please get additional information

  • @keerthanasudhakar838
    @keerthanasudhakar838 Před 3 lety +3

    This video very useful to us sir..tnq u romba naal doubt clear paniga naga already unga hospital visit panirukom sir

  • @Kannigabharathi
    @Kannigabharathi Před 2 lety +2

    நல்லா புரியும்படி சொன்னிங்க நன்றி

  • @deepunithi8052
    @deepunithi8052 Před rokem +1

    Thank u sir very use ful for your advice

  • @janoravi
    @janoravi Před 3 lety +2

    நன்றி ஐயா 🙏

  • @kumarijagan8628
    @kumarijagan8628 Před 7 měsíci +1

    Thank u Docter 👍🙏

  • @periyasamylvp2853
    @periyasamylvp2853 Před 2 lety +1

    Thank you doctor I have sugar and sholder pain. I try to your given the exsises

  • @sumathibai131
    @sumathibai131 Před 3 lety +4

    Thank you doctor... it's a useful video. My mother had frozen shoulder...we taking treatment but still she feels the pain ...is frozen shoulder is curebale disease or not

  • @ushausha9178
    @ushausha9178 Před 2 lety +1

    Very clear explanation thanku

  • @balasubramanianveeraraghav6688

    Excellent explanation thank you

  • @bhuvaneswarim3544
    @bhuvaneswarim3544 Před 2 lety +1

    Thanku

  • @sugumarkannusamy9276
    @sugumarkannusamy9276 Před 3 lety +1

    Exactly true sir, I have this same issue , but I managed it past 6 years to till , it will create any major issue, if yes let know pls , I have to consult with you, I'm Tiruppur only.

  • @kavikdm1706
    @kavikdm1706 Před 3 lety +2

    Super sir

  • @thilagarthilagar292
    @thilagarthilagar292 Před 3 lety +5

    சார் இரண்டு வருடங்களாக எனக்கு இந்த வழி இருக்கிறது .....கிரிக்கெட் விளையாடும் போது பந்தை எடுத்து எரிய முடியவில்லை ......அப்படி எறிந்தால் கை ரொம்ப வலிக்கிறது

  • @littleprincessharini9053

    Sir,I had a lot pain in left shoulder and left hand... Pls give me tips and excerse for me sir

  • @umarraihan-rc5dg
    @umarraihan-rc5dg Před rokem

    நன்றி டாக்டர் உடற்பயிற்சி செய்வது எப்படி?

  • @sheebastephen5198
    @sheebastephen5198 Před 3 lety +3

    Thank you doctor last week I have taken a injection in my shoulder doing my exercise but still having pain in my shoulder I need your advice

    • @jkd8770
      @jkd8770 Před 2 lety

      My,Nam,kali,yanku,atkat, should,doing,akutnu,sar

    • @jkd8770
      @jkd8770 Před 2 lety

      Namakal

  • @viji9717
    @viji9717 Před 3 lety +1

    Correct sir usefull video🙏

  • @lliyas3562
    @lliyas3562 Před 3 měsíci

    Sir my husband 27age he playing badminton for physical fit..
    he suffered from shoulder back arms pain right side hand only .. we took scan but no issue is there .. but he having pain in his shoulder to arms pain.. pls suggest me what to do .. pls reply 🙏🏻🙏🏻

  • @kalavathymoorthy9881
    @kalavathymoorthy9881 Před 11 měsíci

    I will try sir thank you sir

  • @lovesadsongwhatsapp8008
    @lovesadsongwhatsapp8008 Před 2 lety +1

    Thanks sir

  • @shalinim4522
    @shalinim4522 Před 3 lety +2

    Helo dr 2 yrs back endha mara shoulder la vandhu inj potu ready aiduchu and physio pannam... Regular la exercise pananuma... Marupadi varuma endha problem

  • @nagarathinam9138
    @nagarathinam9138 Před 4 měsíci

    Thank you sir

  • @gopinathpavi7364
    @gopinathpavi7364 Před rokem

    Hello sir I'm Mariammal from Salem hey sir

  • @hemadosss7961
    @hemadosss7961 Před 3 lety +1

    Sir indha problem ku massage therapy kudukalam la adhu better ah

  • @user-ys9eh8oq5b
    @user-ys9eh8oq5b Před rokem

    Thanks

  • @12127999
    @12127999 Před 3 lety +2

    I m having this shoulder pain. I have taken physiotherapy for 1 month continuously but no use. Severe pain and doing some execises learnt by physiotherapist. Applying pain relief oil also. Further what can I do.my age is 50. Iam not a sugar patient.all the test have been done including mri scan also.

  • @monicakr2205
    @monicakr2205 Před 2 lety +1

    Doctor .... I hv had this frozen shlder for almost. 4.5 mths and only now its easing out movement is however restricted to side/front only .... too high up /backward/bck reach all can’t be done. But the pain emerges if I stretch too much or for too long. So my arm movements are still restrictive & I go about my daily chores except for mopping too long / cleaning reaching out high and scrubbing too long are very limited.
    My right side muscles bulge from shoulder/waist & midriff and my shoulder is lower for my left side than my right side. My right arm is affected . I try doing many exercise to give my arm flexibility but this will take time over 1.5 years to completely. Already I feel my right side is heavier than my left and when walking I feel so weighted down and get tired. Please advise your best therapy for this🙏Yes I’m diabetic.

    • @monicakr2205
      @monicakr2205 Před 2 lety

      Doctor I have taken the steroid jab and eased pain a little but after 7 days it aches again so I’m on painkillers too , it eased pain esp at night when it’s worst. My sleep and normal daily life very affected by this excruciating pain . I have rubbed oitment alys to ease my tense muscles tension and it helps alot.
      I’m a diabetic but I hv BP and leg aching now.

  • @sornamoorthisornamoorthi125

    Sir எனக்கு தோள்பட்டை, கை,நெஞ்சு மூன்றும் வழிகிறது sir . please இதற்கான மருத்துவம் சொல்லுவோம்

  • @selvapathit5960
    @selvapathit5960 Před 2 lety

    நன்றி

  • @shajudeenk
    @shajudeenk Před rokem

    Hi sir enakku two shoulder fain irukku ayurvedic treatment no relief i will check sugar above 250 romba kastama irukku any tips

  • @ramyaramya1231
    @ramyaramya1231 Před 3 lety +1

    Sir ennakku left side hand rotate exercise pannum pothu yentha vidhamana sounds yum varathu illanga sir but right side hand la tik sound varuthunga sir enna karanam sir hospital ponanga sir but ans kedaikkala nengalavathu response pannunga sir pls romba pain ya irukku sir left and right shouldersyum

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +1

    வெங்காயம் நறுக்கவும் முடியல சார்

  • @Govindaraj101vivasayi
    @Govindaraj101vivasayi Před 2 lety

    சார் மாமாவுக்கு மொழங்கை மேலிருந்து சோல்டர் வரைக்கும் வலி ஏற்படுது .அவர் டி கடை வைத்திருந்தார் இப்போது இல்லை .என்ன செய்வது சார்

  • @vanik1604
    @vanik1604 Před 3 lety +2

    1st comment 👌

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Před 2 lety +1

    Enuke iruku diabetic nu cholranga

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety

    இதுக்கு என்ன செய்யலாம். ஒரு நல்ல தீர்வை சொல்லுங்க சார்

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +1

    Big thanks Doctor

  • @shajudeenk
    @shajudeenk Před rokem

    Na gulfla irukka medical very expence sugar kammi pannana sariyauruma sir

  • @farithabanusaj666
    @farithabanusaj666 Před 3 lety +2

    வணக்கம் சார் நைட் டைம் எனக்கு தலையணை வைத்து தூங்கும் போது இரண்டு கையும் வலிக்குது காரணம் என்ன சார்

  • @angelmary9587
    @angelmary9587 Před 2 lety +1

    Thank you very much doctor 🙏🙏

  • @indhuindira3262
    @indhuindira3262 Před rokem +1

    👍🙏

  • @sureendharkumard2454
    @sureendharkumard2454 Před rokem

    இந்த தோள்பட்டை வலிக்கு என்ன தீர்வு ஐயா

  • @murugesankvmd9526
    @murugesankvmd9526 Před 3 lety

    சரி சார்.. எனக்கு சுகர் இருக்கு இந்த வலியும் இருக்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @boopathiraja4826
    @boopathiraja4826 Před 3 lety +3

    Sir my age 18 but one injuries in the right side shoulder sir but I am going to immediately teritment but some I work out the gym my shoulder boan uncomfortable sir what the reason

  • @hemamaryjohnbrittohemamary4678

    Kulandhai thookuvadhal indha pain vara vaippu irukka

  • @vanithavaakeeshan3014
    @vanithavaakeeshan3014 Před 3 lety

    Rompa thanks

  • @naveenrj6084
    @naveenrj6084 Před 2 lety

    Sir naa vandi lirrunthu kila vilunthutain ennala ki thoka mudiyala😭😭

  • @balaabraham7750
    @balaabraham7750 Před rokem

    Naan oru six adikira player kai valinala bat pannave mudiyala

  • @rajgamingyt2694
    @rajgamingyt2694 Před 2 lety

    enaku adi pattusu dr athuku ena pananum my age 17

  • @manavalanvalavan4904
    @manavalanvalavan4904 Před 3 lety +1

    தங்களது போன் நம்பர்
    வேண்டும் சார் கிடைக்குமா?
    எந்த ஊரில் இருக்கிறீர்கள்

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Před rokem +1

    ❤️👍

  • @vanik1604
    @vanik1604 Před 3 lety +1

    1st view 1st comment 👌

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 Před 3 lety

    Tana sir frozen shoulder entha mathiri workout panrathu solunga sir pls

  • @subasurai5115
    @subasurai5115 Před 2 lety

    Aiyo sat ithuve than aen pirasinai 😭😭😭

  • @vanik1604
    @vanik1604 Před 3 lety +1

    1St comment 👌😎

  • @syedkuthoos9804
    @syedkuthoos9804 Před 2 lety

    2 வருடங்களாக தோல் பட்டை அதிக வலியால் அவதி படுகிறேன்

  • @VeeraMani-ni3co
    @VeeraMani-ni3co Před 3 lety

    சார் எனக்கு நீரிழிவினால் மேற்கண்ட பிரச்சினை பச்சை இலைகள் ஒத்தடம் கொடுக்கலா மா நீரிழிவு கட்டுப்பாட்டில் இருந்தால் சரியாகுமா தீர்வு என்ன

  • @PerumalPerumal-qp2zh
    @PerumalPerumal-qp2zh Před 3 lety

    சார் எனக்கு இடதுதோல்பட்டை மேலும் கிழும்இரங்கி வருகிறது இதற்கு தீர்வு கூறுங்கள் சார் 3 வருடமாக இப்படி இருக்கு சார்

  • @suryaprakash6256
    @suryaprakash6256 Před 2 lety

    Sar len husband ku ki mutti valikuthuu nu solranga ennanu thriyala sar kojam soluga please

    • @renganayahiseenivasan3147
      @renganayahiseenivasan3147 Před rokem

      Sir எனக்கு தோள்பட்டை வலி உள்ளது. Physiotherapy 25 days செய்து விட்டேன். இனியும் என்னால் கையை பின்னால் கொண்டு வர முடியவில்லை. தினமும் exercise செய்து கொண்டு உள்ளேன். நீங்கள் சொல்லும் exercise என்ன

  • @suganmugam2804
    @suganmugam2804 Před 3 lety

    வணக்கம் சார் எனக்கு வலது புறத்திலுள்ள தோள்பட்டையில் கிளாவிக்கல் போன் உடைந்து உள்ளது அதனை சரிசெய்ய ஏதாவது வீடியோ பதிவிடுங்கள் அதற்கு ஏதேனும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா நான் வேலைக்கு சென்ற போது தவறி விழுந்து உடைந்து விட்டது ஒரு மாதம் நாட்டு கட்டு கட்டினேன் எனினும் அது சரியாகவில்லை நான் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் என்னை நம்பி தான் என் குடும்பமே உள்ளது எலும்பு உடைந்து அதிலிருந்து இரண்டு மாத காலமாக என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை மிகவும் சிரமப்படுகிறேன்அதனை சரிசெய்ய விழிப்புணர்வாக ஒரு நல்ல வீடியோ பதிவிடுங்கள் உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் காலர் போன் சரியாவதற்கு என்ன செய்ய வேண்டும் இதை பார்த்தவுடன் உங்களால் முடிந்தவரை சீக்கிரம் வீடியோ பதிவிடுங்கள் உங்களின் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் Clavicle bone fracture

    • @DrKeertithiyagarajan
      @DrKeertithiyagarajan  Před 3 lety

      Please take a repeat x ray to see if ur fracture has healed

    • @suganmugam2804
      @suganmugam2804 Před 3 lety

      @@DrKeertithiyagarajan எனக்கு வயது 30 திருச்சியில் உள்ள உறையூர் சாய் கேர் எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றேன் அங்கு அவர் பார்த்துவிட்டு கால்சியம் மாத்திரை சத்து மாத்திரை வலி மாத்திரை எழுதிக் கொடுத்தார் இப்போது அதனை சாப்பிட்டு வருகிறேன் 50 நாட்களுக்கு பிறகு x-ray இரண்டாவது முறை எடுத்து பார்த்தபோது எலும்பு கூடி வருகிறது என்றார் எனினும் வீக்கம் வாடவில்லை வலி விட்டு விட்டு வருகிறது மூன்று விதமான பயிற்சி முறையை செய்து காட்டினார்கள் அதனை பின்பற்றி வருகிறேன் இன்னும் சீக்கிரம் குணமடைய நீங்கள் ஒரு வழி சொல்லுங்கள் என்ன விதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என் குடும்பத்தில் நான் தான் வேலைக்கு சென்று கடனை அடைக்க வேண்டும் குடும்பச் சுமை அதிகமாக இருப்பதன் காரணமாக சீக்கிரம் வேலைக்கு செல்ல வேண்டும் clavicle bone fracture ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @Ajay-hb1rg
    @Ajay-hb1rg Před 3 lety

    Doctor four months before shoulder ku thampills vachi workout pannunai.. athula irunthu shoulder la konjam idathulla pain iruku.. apro ortho Doctor pathain. Physiotherapy two week .. four months aachi innu pain iruku.. shoulder ra adjustment panni maila thookum poothu sounds kaikuthu Doctor

    • @Ajay-hb1rg
      @Ajay-hb1rg Před 3 lety

      Shoulder la sounds kaikuthu Doctor. Plz help me..

    • @Ajay-hb1rg
      @Ajay-hb1rg Před 3 lety

      MRI scan report doctor..EINDINGS Ill-defined hyperintense signal changes in the distal supraspinatus tendon in TaW and PDFS images suggestive of interstitial tear. Mild tendinosis noted in the proximal tendon. Focal subchondral cystic area measuring 3-3x4.6 em noted in the greater tuberosity of humerus deep to the insertion of the distal supraspinatus tendon. Ill-defined hyperintense signal changes tendon in TaW and PDFS images suggestive of bicipital tendinosis. Mild fluid is seen surrounding the biceps tendon. the long head of biceps Normal alignment of shoulder joint. Remaining parts of the head of humerus is normal. The glenoid fossa and humeral head are showing normal morphological configuration and marrow signal intensity. The glenoid labrum appears normal. No evidence of labral tear. The middle and inferior glenohumeral ligaments appear normal. The infraspinatus tendon, subscapularis tendon and teres minor tendon appear normal. The bursae around the shoulder joint appear normal. No significant abnormality is seen in the museles.

    • @Ajay-hb1rg
      @Ajay-hb1rg Před 3 lety

      MRI scan report doctor.. IMPRESSION: 1. ll-defined hyperintense signal changes in the distal supraspinatus tendon in T2W and PDFS images suggestive of interstitial tear. Mild tendinosis noted in the proximal tendon. 2. Focal subchondral cystic area noted in the greater tuberosity of humerus deep to the insertion of the distal supraspinatus tendon- Stress mediated cystic areas. 3. Il-defined hyperintense signal changes in the long head of biceps tendon in T2W and PDFS images suggestive of bicipital tendinosis. Mild fluid is seen surrounding the biceps tendon. 4. Remaining rotator cuff and the glenoid labrum is normal. No SLAP tear. Suggested MR Arthrogram if clinically indicated.

  • @noorwahednoorwahed718

    எனக்கு இரண்டு மாதங்கள் இவ்வாறு உண்டு

  • @lonelywolf7081
    @lonelywolf7081 Před 2 lety +1

    Phonenambergodunga.Doctor

  • @rajgamingyt2694
    @rajgamingyt2694 Před 2 lety

    sholder valikuthu

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +1

    தலை கொண்டை போட கூட முடியல சார்

  • @vigneshg8907
    @vigneshg8907 Před 3 lety

    சார் வணக்கம் எனக்கு ஐந்து நாட்களுக்கு முன் திடீரென்று தோல்பட்டை வலி ஏற்பட்டது அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டேன். கையில் ஆணி அடித்தார் போல் ஒரு வழி ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்தோம் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இரவில் வலி இருந்தது. அது எதனால் ஏற்பட்டிருக்கும். அந்த மருத்துவர்இவர் நார்மலாக தான் இருக்கிறார் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டார். எதனால் அது ஏற்பட்டது நான் கரலாக்கட்டை சுத்துவேன் கைகளுக்கு வேலை கொடுக்கிறேன். எதனால் அதுபோல் ஏற்பட்டது தயவு செய்து கூறுங்கள் சார். நன்றி வணக்கம்🙏

  • @RanjithKumar-wp6vl
    @RanjithKumar-wp6vl Před 2 lety +2

    Onga number venum sir

  • @thavsithavasi8835
    @thavsithavasi8835 Před 4 měsíci

    Vali illai full Patel vali illai anal Kaithal comedy

  • @PavithraAPavi-dz2tj
    @PavithraAPavi-dz2tj Před rokem +1

    Thanks sir

  • @rajeswari2728
    @rajeswari2728 Před 2 lety +1

    Thank u sir

  • @chandraruban2317
    @chandraruban2317 Před rokem

    Thanks

  • @sankarsamy391
    @sankarsamy391 Před 3 lety

    Super sir

  • @ramua1051
    @ramua1051 Před 2 lety +1

    Thank u sir

    • @DrKeertithiyagarajan
      @DrKeertithiyagarajan  Před rokem

      Welcome sir... Please subscribe and share this video for medical awareness

  • @dasslatiska6141
    @dasslatiska6141 Před 2 lety

    Sir super