குட்டி சாத்தானின் வேலையா இல்லையானு இனி தெரிஞ்சுரும்.. அதிகாரிகளின் அதிரடி முடிவு

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • குட்டி சாத்தானின் வேலையா இல்லையானு இனி தெரிஞ்சுரும்.. அதிகாரிகளின் அதிரடி முடிவு
    #tiruppur #mystrey #kangeyam #stone #fear #polimernews #Village #Public #Complaint #NightStone
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 75

  • @user-er8eu9kb8u
    @user-er8eu9kb8u Před 15 dny +101

    இது எல்லா மனித குட்டி சாத்தான் வேலை இருக்கும்

  • @mandodari4037
    @mandodari4037 Před 15 dny +66

    எவனோ ஒருவன் போதை தெளியும் வரை கல் வீசி இருப்பான் 😂😂😂😂

  • @kanda1176
    @kanda1176 Před 15 dny +17

    இனிமேல் கல் விழுவது நின்று விடும்... ✔️

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 Před 15 dny +15

    அதிகாரிகள் இருக்கும் வரை கல் வீசாமல் சென்றவுடன் மறுபடியும் வீசுவார்கள்

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 15 dny +6

    🤔😂🤔ஏ குட்டிச்சாத்தான் நீ உண்மையான
    ஆம்பளையா இருந்தா🙏 அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் மேல
    ஒரு 50 கிலோ,100 கிலோ இருக்கிற கல்லுகள மழையா பொழிய வை நீ இருக்கிறனு
    ஓத்தகிறேன்😂😂

  • @mohanrs3082
    @mohanrs3082 Před 15 dny +7

    4 கஞ்சா குடிக்கிகள் ஊருக்கு வெளியிலிருந்து மலை அல்லது ஏதோ மேடான பகுதியிலிருந்து கல் விட்டு பொழுதுபோக்கா வச்சிருக்கானுங்க...

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 Před 15 dny +17

    எவ்வளவுதான் படித்து மனதினை பகுத்தறிவாக தேத்திக்கொண்டாலும் அந்த சம்பவத்தை நினைத்தால் குலைநடுங்குகிறது இருட்டில் தனியாக போனால் பயம்

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 15 dny

      Natural instinct of humans. Iruttula manithan irunthathu ella.

  • @highcourtrajr5343
    @highcourtrajr5343 Před 15 dny +34

    கற்களை ஆய்வு செய்து கைரேகை உள்ளதா என சோதனை செய்யலாமே

  • @SRI24X7
    @SRI24X7 Před 15 dny +26

    உங்க ஊரு காரனா தான் இருப்பான்😂😅😂

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 Před 15 dny +4

    சீக்கிரம் முடிவு வரும் அந்த ஊர் மக்களுக்கா வேண்டிக் கொள்வோம்

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Před 15 dny +5

    இப்போது குட்டி சாத்தான் உசாராயிம்

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us Před 15 dny +13

    சுடலை சாத்தன் வேலை தான் இருக்கும் இடத்தை வாங்

  • @srinivasankannnan2889
    @srinivasankannnan2889 Před 15 dny +10

    குட்டி சாத்தன

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 15 dny +36

    சாத்தான் ஆட்சி செய்தால் பேய் கூட பிணம் தின்னும்😂😂😂

  • @aryandharmarajan
    @aryandharmarajan Před 15 dny +6

    பெரிய சாத்தான் வேலை

  • @agalyai5018
    @agalyai5018 Před 11 dny +1

    கை ரேகை வைத்து பாருங்க

  • @Rajaanbu114
    @Rajaanbu114 Před 15 dny +1

    Cbi விசாரனை பண்ண வேண்டும்

  • @duraisamyc463
    @duraisamyc463 Před 15 dny +3

    திராவிட மாடலின் சாதனை.திமுக ஆட்சியில இதெல்லாம் சகஜமப்பா.மப்பு அதிகமானால் கல் என்ன வெடிகுன்டே விழும் ஜாக்கிரதை.

  • @no-one7570
    @no-one7570 Před 15 dny +1

    Dai unga news veda unga BGM. Thaa scary ya eruku😂

  • @dextransaam5828
    @dextransaam5828 Před 15 dny +4

    💯Human kid satans😅

  • @hyperstudywithmeenaa2217
    @hyperstudywithmeenaa2217 Před 15 dny +2

    Kathir vlog kitta ketta theriyyum...try pls

  • @senthilr9166
    @senthilr9166 Před 15 dny +4

    Evano Vela pakkura

  • @AbubakkarSiddiq-f6l
    @AbubakkarSiddiq-f6l Před 10 dny

    Antha oorai vittu anaivaraium veliyetruvatharkku nadakkindra sathiyaaga kooda erukkalaam (corporate)

  • @cleverarts9429
    @cleverarts9429 Před 11 dny

    Foot print spray use panalaam

  • @karthikraj8999
    @karthikraj8999 Před 15 dny +3

    For me this news is not a joke. But same time I don’t believe in things apart from science. This same incident happened in my friend area in Ennore in 2010. Still no clue how, who and why. It’s strange for me and shocking that this is happening after many years. Truth must be found by police. Only that will educate people in that village

  • @shylajashylu3644
    @shylajashylu3644 Před 13 dny

    This same make people

  • @selvamania8745
    @selvamania8745 Před 15 dny +1

    பாலிமர் இந்த காலத்தில் பேயா ஒரு கமெண்ட் பேய் என்று சொல்கிறார்களா மனிதன் தான்

  • @cleverarts9429
    @cleverarts9429 Před 11 dny

    Oru naal fullah ellarum ottu Mella uthganda yaaru nu therinjirum

  • @loganathankanthan5584
    @loganathankanthan5584 Před 15 dny

    😅😅😅😅😅😅😅

  • @cleverarts9429
    @cleverarts9429 Před 11 dny

    Ella veetu otilum camera vaikalam

  • @Sivaaruneditz5638
    @Sivaaruneditz5638 Před 15 dny

    Update news podungadaa

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 Před 13 dny

    இது..பேதைசாத்தான்..வேலை😂😂😂

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 Před 15 dny +5

    Human வேலை தான் 😊

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 Před 15 dny

    😂😂😂😂😂😂

  • @loganathankanthan5584
    @loganathankanthan5584 Před 15 dny

    Ithuvum oru pakthi markkamo...

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 15 dny +3

    இது முட்டாள்தனமான செயல்

  • @seguseyedali.k9880
    @seguseyedali.k9880 Před 15 dny +5

    இதேபோல எங்கள் ஊரிலும் நடந்திருக்கிறது பாதிப்பாதி செங்கல் பறந்து வந்திருக்கிறது

    • @jenefurjenefur8980
      @jenefurjenefur8980 Před 15 dny +6

      அப்புறம் அது யாருனு கண்டு புடிச்சீங்களா

    • @seguseyedali.k9880
      @seguseyedali.k9880 Před 15 dny

      @@jenefurjenefur8980 இல்ல கண்டுபிடிக்க முடியல தன்னாலே ஒரு 15 20 நாள் கழிச்சு தானாகவே நின்றுவிட்டது

  • @user-zq7xy4nw7g
    @user-zq7xy4nw7g Před 11 dny

    அந்தக் கல்ல யார போடுறாங்கன்னு தெரியய மாட்டேங்குது குட்டிச்சாத்தான் இருக்காது வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நபரா இருக்கலாம் அந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனாஅந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனர் மாட்டு அந்த கிராமத்தில்அந்த கிராமத்தில் குடும்பத்தில் இருக்கிறஅந்த கிராமத்துல குடும்பத்துல இருக்க அவர்களை ஸ்கேன் பண்ணி பாத்தீங்கன்னா யாராச்சும் ஒரு நபர் கன்ஃபார்மா மாட்டு வாங்க

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Před 15 dny

    Entha paithiyamo ipdi panitruku pola🙄

  • @welcometamil6957
    @welcometamil6957 Před 14 dny

    இவனுங்க போடுர பீ ஜூ எம் ல இவனுங்க ஊர காலி பன்ன போரானுங்க

  • @COMEMANDERCOMEMANDER
    @COMEMANDERCOMEMANDER Před 12 dny

    Edhu mari chennai side lam addecha sutha keppanunga 😂🤣 dammu kesa la yavano chekkom kudukaran

  • @boopathiu9722
    @boopathiu9722 Před 15 dny +4

    Yana ithu vidiyal dmk achi 3:07

  • @sakkarapanin7037
    @sakkarapanin7037 Před 15 dny +1

    கஞ்சா

  • @simbusilambu8693
    @simbusilambu8693 Před 15 dny

    Neengal solluvathu unmai endral press & police yarum pesavillaiya ...? Oor makkal mattum pesukindrana... some thing wrong😮😮😮

  • @manoharmanohar6388
    @manoharmanohar6388 Před 15 dny

    Puththisali na ippadi panna matta camera mattitu normal irukkanum appathan theriyum yaru antha kutty saththanu neenga ippadi kootama iruntha kandupudikka mudiyathu

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Před 15 dny +6

    DMK vediyal 😅😅😅

  • @user-ly2wn6mj7q
    @user-ly2wn6mj7q Před 15 dny +1

    Aliens irukkardukku vaippu adigam karanam Tamilnad waralaru padaithadadu and Pala aburava sakti uruvakkiya edam Tamilnad Alien Romba adigama try panni varuvadum Undu

  • @tharunjayaraj7592
    @tharunjayaraj7592 Před 15 dny +1

    Appadi evanachum visirundha eppo usar aiirupanungaa 🤦

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht Před 15 dny

    விடியல்