Life and Character of Kanni Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #astrology #prediction

Komentáře • 890

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 Před 2 lety +615

    கன்னி ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள். சுயநலவாதி அல்ல.ரகசியம் கிடையாது. சேமிப்புக்கிடையாது. தமக்குத் தெரிந்ததை அடுத்தவர்கள் கேட்காமலேயே சொல்பவர்கள் Most perfectionists.Expect perfection in others too.Easily will find out mistakes.very frank in expressing their opinions.Thsts the plus and minus.This is kanna.i am kanni.

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před 2 lety +137

    நாங்க சுயநலவாதி இல்லை சாமி வளைந்துகொடுப்பவன்
    அனைவரும் சமம்,என்று கொண்டவன்

  • @ashwinikavinaya
    @ashwinikavinaya Před 2 lety +220

    Kanni rasi is very emotional and affection person

  • @moorthymoorthiy1463
    @moorthymoorthiy1463 Před 2 lety +96

    பாஸ் உங்க எதிரிக்கு கன்னி ராசி என்று நினைக்கிறன் 😂.அதனால்தான் இப்படி சொல்கிறீர்கள். . (நானும் கன்னி ராசிதான் )

    • @SAHANARAAGAMTN72
      @SAHANARAAGAMTN72 Před 2 lety +1

      🤣🤣🤣🤣🤣

    • @indirajith
      @indirajith Před 2 lety

      :) :) :)

    • @sonakrishna9717
      @sonakrishna9717 Před 2 lety +1

      Right right

    • @aanandh1818
      @aanandh1818 Před 2 lety

      போய் ஷெல்வியோட கன்னி இராசிய பத்தின விளக்கத்த பாருங்க, அது இதவோட இன்னும் பயங்கரமா இருக்கும்.

    • @rojar9349
      @rojar9349 Před rokem

      Super bro

  • @gowthambose5537
    @gowthambose5537 Před 2 lety +113

    V are not selfish v are the most generous persons this world has ever seen 😎

    • @prabhusankar8346
      @prabhusankar8346 Před rokem +3

      Unmai bro same

    • @anathaswamy
      @anathaswamy Před rokem +1

      Astrologer is a stupid. Evan kanni rasi karan kitta semmathiya vangierukkan.

    • @vasudevann2257
      @vasudevann2257 Před rokem

      he does not mean selfishness in the usual sense prevailing nowadays....hope you understand

  • @umarani3350
    @umarani3350 Před 2 lety +37

    Enn daughter kanni rasi but ivar solrathula 40% tha unmai.
    Enn daughter suyanalavathi illai, friendship n Relationship kku respect kuduppa. Avolo sekkiram yaraium athirnthu pesa matta. First athigama pesave matta. But very sensitive n emotional n very helpful to others. No jealous n no comparison with others. Very silent.. romba emanthava ellorukkum help pannuva. Avalukku theinjathai sollitharuva frm school days now she's 27 yrs

  • @bhuvaneshwariduprr.v3587
    @bhuvaneshwariduprr.v3587 Před 2 lety +28

    சுயநலம் என்பவற்றைத் ஒற்றுக்கொள்ளவேமுடியாதுப்பா எனக்கு நடந்தே இல்லை அவமானங்கள் தான் அதிகம்

    • @rithikas1433
      @rithikas1433 Před rokem

      😔😔😔😔

    • @vallarasu25853
      @vallarasu25853 Před rokem

      ஆமாம் இதை ஏற்றுக் கொள்ள முடியாது சார் 👍 சுயநலம் இருந்ததே இல்லை ஏமாற்றங்கள் மட்டுமே அரங்கேற்றம் எனக்கு

    • @balakrishnankumarasamy8334
      @balakrishnankumarasamy8334 Před 12 dny

      உண்மைங்க... எனக்கு சுயநலமே கிடையாது ஆனால் எதுவுமே நடக்கவில்லை...

  • @prabhusankar8346
    @prabhusankar8346 Před rokem +42

    Kanni Rasi (me as well) are one of the most emotional and most loveable individuals. You can trust them 100% They are good at guarding secrets. They don't do back biting or do BS. Family, friends GF/wife are very very important for them, they will not give up on them very very easily They will struggle to the end to keep the relationship safe.
    They are very intelligent, smart, have good problem solving and problem identifying skills, and are good at analytical skills. He was 100% right. Good traders and good financial skills not sure about that.
    Rest what he spoke was Actually very wrong totally opposite!!

    • @rbalasubramaniyanramaswamy8219
      @rbalasubramaniyanramaswamy8219 Před rokem +2

      You appraisal is indeed correct

    • @sraghupathi3940
      @sraghupathi3940 Před rokem +2

      Sure 100%

    • @sreesree8794
      @sreesree8794 Před 11 měsíci +2

      All the points U said is correct, kanni rasi guys are good at financial skills also, I know a guy who suits with all your points

    • @prabhusankar8346
      @prabhusankar8346 Před 11 měsíci +2

      @@sreesree8794 Wow that's nice, we must all agree each kanni rasi individual have something unique and different in their skills and character.

    • @sreesree8794
      @sreesree8794 Před 10 měsíci

      @@prabhusankar8346 👍

  • @keerthigamurugan615
    @keerthigamurugan615 Před 2 lety +99

    Trading mindset, Analytical thinking, problem solving skil, sensitively, Saving, Eagar to learn every area all correct but kanni rasi is very strong in relationships friends or family they will be totally attached, they won't easily give up on a relationships.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 2 lety +23

    சுயம் (நான் ) நலமாக இருந்தால் தான் அடுத்தவரைப் பற்றி சிந்திப்பதும் சுலபம் . சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை

  • @balaji9831
    @balaji9831 Před 2 lety +121

    Oru pathi content apdiye ena pathi puttu puttu vachirukaru inoru half patha ivlo koduramava irukomnu oru feel😂😂😂anney apdilam illa nar friendship tha 1st avlo seekirama lam relationship break panna maatom maximum atha maintain panna tha ninaipom😂maybe not everyone is same

  • @nknk4181
    @nknk4181 Před 2 lety +33

    Vanakam Sir, Very Good Explanation. But I'm Not Selfish, It's Self Satisfaction. I Give The Equally To My Surrounding People 🥰

  • @preethi84k
    @preethi84k Před rokem +13

    Who said kanni raasi people are selfish? Why so much negativity? Yes emotional types but not at all selfish.
    Infact generous and think about others and from other's perspectives. Very affectionate and caring towards everyone. Soft spoken but may get anger when pushed out of limits.
    This is the first time I think I am listening to this channel but as well last time. I dislike the post.

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r Před 8 měsíci

      S... mam u said correctly he's saying more negatives kanni have more positives...he didn't mention that

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r Před 8 měsíci

      Ur natshathiram mam!🤔🙂 Me hastham

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 Před 2 lety +24

    வணக்கம்
    என் மகன் கன்னிராசி, ஆனாலும் படிப்பில் மிக மந்தம்
    மற்றபடி 100% சுயநலவாதி

    • @anumaare607
      @anumaare607 Před 2 lety +1

      😆😆😆😆👌👌👌

    • @vijayanviji1470
      @vijayanviji1470 Před 2 lety +4

      பள்ளி படிப்பை எதிர்பார்க்காதீர்கள் 50% மதிப்பெண் தான் வரும் சந்தோஷப்படுங்கள்.ஆனால் கல்லூரிக்குள் நுழைத்து விட்டால் மிக அருமையான படிப்பாக இருக்கும்.நுழையணும்...

    • @sudhapandian6577
      @sudhapandian6577 Před 2 lety +2

      Naa kanni raasi..8th varaikum padipula zero than but 10th school second topper.so don't worry maridum

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 Před 2 lety +2

      @@vijayanviji1470
      பணம் கட்டி தனியார் கல்லூரிக்கு அனுப்பினேன்
      அங்கு சென்று வர ஒரு நான்கு சக்கர வாகனத்தை தந்தேன். அவன் ஐந்தாவது சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஊர் மேய்ந்தான்.
      என்ன செய்ய

    • @sibilalambert6109
      @sibilalambert6109 Před 2 lety +1

      @@arvindnaidu1109நல்ல வரிகள்

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 Před rokem +14

    எல்லா விதமான விபரக்குறிப்பு... அறிந்தவர்கள்... தெரியாது என்று சொல்ல மாட்டார்கள்... அப்படியே இருந்தாலும்... அடுத்த முறை சந்திக்கும் போது... அந்த வகையில்... திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.. அருமையான பதிவு!!

  • @preetirajan09
    @preetirajan09 Před 2 lety +13

    I don't Accept that selfish aspect. I have lot of friends and I have unconditional affection for them. 100%wrong

  • @maheshwariarumugam9038
    @maheshwariarumugam9038 Před rokem +7

    All are correct sir . சுயநலம் இருக்குனு இப்போ தான் புரியுது. நமக்கு அது சுயநலம் nu நமக்கு தெரியாது .i understand sir super

  • @achenthil4111
    @achenthil4111 Před 2 lety +21

    நான் கன்னி ராசி படிப்புக்கும் எனக்கும் ஏணி வைத்தலும் எட்டது

  • @sathyacs5613
    @sathyacs5613 Před 2 lety +36

    Vanakkam sir. Neenga soldra alavuku lam kodoora budhi illa sir. Friendship kaaga yengi most betrayal face pani romba kashtapadra rasi naangadan sir. Neenga soldra maari irunda eppavo munerirupene sir... Few things yes it's relatable like saving habit n analytical thinking even in small things are yes acceptable but not everything sir

  • @passtimepassion
    @passtimepassion Před 9 měsíci +5

    We are not at all selfish ..we believe in dharma..I agree 30 % of your analysis..

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 Před rokem +7

    என்னுடைய கணவர் இளைய மகன் ராசி கன்னி ராசி இன்று சொல்வது அனைத்தும் உண்மை சரியான சுயநலவாதிகள் தான்

  • @AFT-RAMESHPK
    @AFT-RAMESHPK Před 2 lety +8

    🤣🤣bro kanni rasi மாதிரி ஏமாளிகள் இருக்கவே முடியாது, சுயநலம் இருக்காது,செண்டிமெண்ட் la weak persons so easya ஏமாத்திடுவாங்க bro

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 2 lety +2

    பிறர் நலம் பார்த்ததால் தான் இப்பொழுது சிரமப்படுகிறேன். சுயநலமாக ஆரம்பத்தில் இருந்தே இருந்திருந்தால் பிரச்சினை இல்லை .
    உலகில் உண்மை முதலில் இறைவன்
    அடுத்து நான் என்பதே அதாவது நானில் ஆரம்பித்து நானில் தான் முடிகிறது .
    நான் என்பதே பலவற்றிற்கு விடையாய்க் கிடைத்தது . இது சுயநலம் அல்ல ஆழமான ஞானப் புரிதல் என்று உணர்கிறேன். என்னோடு எப்பொழுதுமே கூடப் பயணிப்பது நான் மட்டுமே .
    "எனக்காக நீ அழலாம்
    இயற்கையில் நடக்கும் - நீ
    எனக்காக உணவு உண்ண
    எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே
    கடமைகள் உண்டு
    அதை
    நமக்காக நம் கையால்
    செய்வது நன்று"
    என்ற கவிஞரின் வரிகளே ஞாபகம் வருகிறது
    தாயாய் இருந்தாலும்
    பிள்ளையாய் இருந்தாலும்
    வாய்யும் வயிறும் வேறு என்ற பழமொழி அடிப்படை . இது சுயநலமா நிதர்சன உண்மை .
    தாயின் வயிறும் பசிக்கிறது இது உண்மை
    இருப்பினும் இருக்கும் சிறிது உணவை குழந்தைக்கு கொடுத்து தன் பசி பொறுத்து இருப்பது
    கொடுக்காவிட்டால் சுயநலம்.
    நானும் கன்னிராசி தான் தாங்கள் கூறிய பல விசயங்கள் எனக்கு ஒத்துப் போகவில்லை
    ஒரு சில விசயங்கள் ஒத்துப் போகிறது

  • @balaganesh179
    @balaganesh179 Před 2 lety +26

    @12:55 100% Unmai bro... Indha feelings, emotional drama laam engakita edubadaathu😂😂

  • @dravikumar4076
    @dravikumar4076 Před 2 lety +1

    Hi sir, Lagnam: Kanni, Raasi: Magaram appo life and character rasi poruthu amaiyuma illa lagnam poruthu amaiyuma?

  • @PraveenKumar-id4pg
    @PraveenKumar-id4pg Před 2 lety +1

    Unga kannu karuvili adarthiya therithu... How.. Ena panreenga athuku... What meditation u do

  • @dharshinidd4242
    @dharshinidd4242 Před 2 lety +6

    Nan kanni raasi thaa but maths enaku avlo la istam illa, enga daddy serthu vitutarenu epdiyo padichu mudichite, aana nan avlo marks lam yeduthathu illa

  • @narumughizh156
    @narumughizh156 Před 2 lety +5

    Sir apdiye enna mulusa define pannitynga sir ... Neenga sonna ovvoru word um cent percent correct sir ... Even ... Am a. Selfish nu sonnadhukuda ... Great sir ...

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 Před rokem +4

    Dear brother!
    Very sorry to say, am Kanya lagnam, kanya ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
    நீங்க சொல்றது, ரொம்ப நேர்மாறாக இருக்கு.. படிப்பு ஆர்வம் அதிகம், ஆனால், எக்க சக்கமான தோல்வி.
    சுயதலமெல்லாமில்லை.அப்படியிருந்தால் கோடிகணக்கில் பணம் சம்பாதிதிருப்பேன்.
    Brain capacity, analyticals, sharpness OK, but பணம் இல்லை..
    ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிரிக்கறேன். அதிக போராட்டமான வாழ்க்கை.
    Lot of conflicts in actual life with reference to your predictions and nature analysis.

  • @vaaskalyan
    @vaaskalyan Před 2 lety +6

    Sir very true........Amazing Sir

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Před 2 lety

    En uravinar annan thambi proerties aatai pottu panam save panni vazbavar. Correct sonnenga sir.

  • @jayaprathaamurugan5608

    Anna lagnam adigam ah affect pannuma illa raasi affect pannum ah character definition la

  • @subramaniammc
    @subramaniammc Před 2 lety +2

    Nice job bro...keep doing

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc Před 2 lety +33

    I am kanni and you described me with 100 percent accuracy. By the way, I am corporate executive in India's top IT company

    • @sumc7181
      @sumc7181 Před 2 lety +1

      Yeah True 100 %

    • @anandv1391
      @anandv1391 Před rokem +1

      Hi bro..how can I contact regards job

  • @Krish_005
    @Krish_005 Před 2 lety +3

    சார், ஒரே கிரகம் இரண்டு ராசியைக் கொண்டிருப்தைக் கொண்டு அந்த இரண்டு ராசிக்கும் உள்ள குண வேறுபாடுகளை வீடியோ போடுங்க சார் பிளீஸ்...

  • @NAMMA_TIME
    @NAMMA_TIME Před rokem +1

    நா கனனி ராசி தான் ஆனா எனக்கு படிப்பு சரியா வராது 12th commerce group தான் படிக்குரேன் 35ரேங் நான் எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்ன செய்வது என்று தெளிவான முடிவு எடுக்க முடியல

  • @msanthoshplus
    @msanthoshplus Před rokem +1

    Kanni rasi me, lighta uruthudhu but wat to do.. we r designed like this. Naangalum nalavanga dha ena konjam strict ah irupom😒

  • @selvamani1794
    @selvamani1794 Před rokem

    Super explaination sir...vera level la explain panniga...negga sonnathelam 💯 crt than..thk u so much

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety +4

    Thank you 😇🙏

  • @shivanistatus7844
    @shivanistatus7844 Před 2 lety +7

    Aiyaa raasa epti ipptiyellam? Semma brother.. 100 percent right... 8.28 it's truth... Thank you for this video

  • @happygaming4500
    @happygaming4500 Před 2 lety

    Kutham kandipidikurathu enaku pidikala ana stop pana mudila ipotha theriyuthu reason. Vanja pugalchi mari iruku sir elamey correct uh soldrega siripu siripa varthu ...

  • @karth14
    @karth14 Před rokem +2

    Sir please tell about Kanni Rasi Viruchiga lagnam. Regards, Karthik

  • @mamatha4932
    @mamatha4932 Před 2 lety

    I'm kataka rashi and kanya lagnam wt to see nd follow

  • @baransworld4508
    @baransworld4508 Před 2 lety +1

    Bro nice explanation. Superb 😃 😊 😀 😄

  • @subburaja1988
    @subburaja1988 Před rokem +2

    Sir, சுயநலவாதிகள் இல்லை....அனைவருக்கும் உதவி செய்தே வாழ்க்கையில் நிம்மதி தொலைத்து வாழ்வாங்க.....friendship nalla maintain pannuvanga....thedi thedi help pannuvom....neenga sonnathu 40 % correct....

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 Před 2 lety +3

    சுயநலம் மட்டும் ஏத்துக்கவே மாட்டேன் எங்களை தான் ஏமாற்று வாங்க

  • @stayblessed123
    @stayblessed123 Před 2 lety

    Laghnam oru rasiyum , rasi innonnum irukapo, ethu dominate pannum ???

  • @jothiroopa4222
    @jothiroopa4222 Před 2 lety +5

    It suits me 😍

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 10 měsíci

    Sir na suyenallavadhi la illla kaariye vadhiyum illa therinjadha ketkkama solluve

  • @nathiyavinoth8623
    @nathiyavinoth8623 Před 2 lety +6

    Super ennoda full character a apdiyeai soldringa.ur words are truth.

  • @BPHGuruShanmugeshEM
    @BPHGuruShanmugeshEM Před 2 lety +7

    Anna oru doubt raasi onnu , lagnam onnu how to see astrology

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சண்முகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @sridharsampath1799
      @sridharsampath1799 Před 2 lety

      இரண்டும் வேலை செய்யும்.
      லக்னம் .. உங்கள் விதி ..
      ராசி .. உங்கள் மதி
      ஒரு ஜோதிடர் இரண்டும் பார்க்க வேண்டும்.

  • @jenniferaashaa8035
    @jenniferaashaa8035 Před 2 lety

    Pls bro help panunga ...na kumba rasi yen lover simmam ipo yengaluku break up aaiduchu. Meenndum pesunale block pannidranga pesa kooda maatranga

  • @kaniraj1427
    @kaniraj1427 Před 2 lety

    Vanakkam sir en paiyan kannirasi doctor aga asai nadakuma

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +25

    நம்ம ராசி 💖💖💖

    • @RajeshMahendran_19
      @RajeshMahendran_19 Před 7 měsíci +1

      நானும் கன்னி ராசி தான் சகோ 👍💯

    • @PerumPalli
      @PerumPalli Před 7 měsíci +1

      @@RajeshMahendran_19 💖💖💖🤝🤝🤝

    • @RajeshMahendran_19
      @RajeshMahendran_19 Před 7 měsíci +1

      @@PerumPalli 😊❤

    • @PerumPalli
      @PerumPalli Před 7 měsíci +1

      @@RajeshMahendran_19 💖🤝😄

  • @yvanbador4086
    @yvanbador4086 Před 2 lety

    Vanakkam Nithilan,my Fother in low IS Kanni rasi Very nice personne,and Indiligent, but worst Selfihe, yes you are rite i that all ways 12 Astrologie sine are bilongs to the Histoire one i wod like you to Explaine Astrologique and Histoire bitwin what hapend i am riely interestide about that,And if you Saw the message about that Annadhanam juste yes or no plese Nithilan , Thankyou. Lakshmi

  • @arunchalam6089
    @arunchalam6089 Před 2 lety +6

    Kanni rasi maadu madri hardwork pannuvanga.

  • @chitrav2494
    @chitrav2494 Před 2 lety +1

    Simmam kanni Marriage Saiyalama Brother. 👌👌👌. Kanni Rasi Explanation Very Nice. My Husband kanni Rasi. 👍👌👍

  • @iv-----005
    @iv-----005 Před 2 lety

    Anna en thakbikku kanni rasi ennakku maghara rasi enga rendu perukkum othuvarave mattinguthu en?

  • @lriht
    @lriht Před 2 lety

    i will accept what you said is correct.i have only one sister.before marriage and after marriage she is like tht.she is very good in degrading others.i have that experience.i am not sure whether she is selfish .

  • @solostar_babith
    @solostar_babith Před 2 lety +2

    100% apdiye solringa ✨❤️

  • @rakeshacharya4166
    @rakeshacharya4166 Před 2 lety +6

    100% correct Brother

  • @SaravanaKumar-up4bi
    @SaravanaKumar-up4bi Před 2 lety +3

    100% correct Sir

  • @venmathiletehmanan6622
    @venmathiletehmanan6622 Před rokem +12

    Sir ur speech make me smile alone😅 cuz its accurate 💯

  • @ramalakshmil6909
    @ramalakshmil6909 Před 2 lety

    Good morning sir kanni rasi simma lagnam eppadi irukkum sir

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před 6 měsíci

    ஏறத்தாழ... எல்லாவற்றையும் மிகவும் சரியான முறையில் விபரமாக பேசியதற்காக உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..!! வாழ்த்துக்கள் தண்டபாணி...!!
    மிகவும் நேர்த்தியான முறையில் கணித்து சொல்லி இருக்கிறீர்கள்..!!

  • @jothikani3990
    @jothikani3990 Před 2 lety +3

    Thangal sollrathu cen percent correct 👌 brother

  • @vijayansubramaniyam6168
    @vijayansubramaniyam6168 Před 2 lety +4

    Ego hurting aachuna kandippa atha mudiche kaatuven. But unfortunately 2 timeku mela athu en lifela nadakkala.

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +8

    Think உங்க வீட்டில் கன்னி ராசி இருக்கு போல,
    May be தாங்கள் கும்ப ராசியா இருப்பீங்க💖💖💖

  • @muruganp4533
    @muruganp4533 Před rokem +1

    Very good prediction video.

  • @ATHEENAPANDIAN_BIOMEDICAL
    @ATHEENAPANDIAN_BIOMEDICAL Před 8 měsíci

    How can i contact you sir

  • @ram.ontheway
    @ram.ontheway Před rokem +2

    கணிப்பு மிகவும் சரியாக இருக்கிறது

  • @Life_Vibes_
    @Life_Vibes_ Před 2 lety +13

    Engala Rombaaa asingapaduthitinga thala 🤣🤣 Emotions lam illa.. unma dha..🤧 but Naa lam romba adjustable, epdi patavanga koodavum pozhapu Odum enala mudinja alavuku😂 and Ego selfishness lam avlo lam ila thala.. but, Trading buddhi accepted 😝

  • @sakk5257
    @sakk5257 Před 2 lety +3

    நீங்கள் சொல்வது எனக்கு 90% பொருந்தவில்லை.

  • @venkatjagadeesan2488
    @venkatjagadeesan2488 Před 2 lety +2

    Sir ennoda age 65 uthiram kanni neenga solra maathiri kidaiyaathu elloarukkum uthavum gunam alavaana padippu suyanalamillaatha life friendlya iruppen ennudan ellorum pesave virumbuvargal enakku kaariyam saththu kolla theriyaathu seekkiram eamatrapaduven ore oru vidayam ennidam unmaiya illenna enakkup pidikkaathu neenga solrathula 10 ./.sari (maaya maaya chaya chaya)

  • @roopaprasath2212
    @roopaprasath2212 Před 2 lety +18

    Me and my husband have same rasi, half relates me and half to my husband 😃

  • @nishakrish1973
    @nishakrish1973 Před 2 lety

    Hi Anna. Can u put a video of viruchigam raasi?

  • @vijayalakshmi-hy8il
    @vijayalakshmi-hy8il Před 2 lety +7

    100% true. Experiencing a lot in real life

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 Před 2 lety +4

    Excellent. Can you speak on traits cum alerts for each நட்சத்திரம் pl

  • @suthermathi8146
    @suthermathi8146 Před 2 lety

    Hi sir .. Enaku birth year Theriyathu but date theriyum... Enoda rasi Enna nu guess panna mudiuma..?

  • @monikamonika6328
    @monikamonika6328 Před 9 měsíci

    Hello sir nanga suyanalvdhier tha enum eppdiyoerpom enrovati soladinga ok

  • @aatraludayavan
    @aatraludayavan Před rokem

    10_12_1982
    1:50am
    ராசி என்ன என்று சொல்ல முடியுமா அய்யா

  • @nagashreenallathambi7128
    @nagashreenallathambi7128 Před 2 lety +6

    Enn kanni raasi mela ivolo kovam 🧐

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Před 2 lety +7

    சரிதான் ஆனா சரியில்லை...

  • @ammu1407
    @ammu1407 Před 2 lety

    Kanni rasiku entha rasi correctah porunthum bro

  • @SK-ud3eg
    @SK-ud3eg Před 2 lety +4

    amaa namba ipdi dhaan irukkomaa??? ennaya vae kettukittaen... kanni raasi kaaran... naan.
    edho konja sindhippen ... matrapadi vera edhuvum neenga sonna maari othu pogala..... naan suya nalamaa irundhutaalum....

  • @doremon9999
    @doremon9999 Před 11 měsíci +2

    😂 true 💯 my sister is kanni rasi , she behaves exactly what you said!!! even with parents.

  • @poovinashalini7843
    @poovinashalini7843 Před 2 lety +2

    Semaaa correcta solringa anna

  • @srenganathan621
    @srenganathan621 Před 2 lety +5

    சுயநலவாதினு சொல்றீங்க
    கரெக்ட்100%

  • @malarkodi8811
    @malarkodi8811 Před 2 lety +2

    என் கணவர் பற்றி நான் என்ன புரிந்து வைத்து இருக்கிறேனோ. அதை அப்படியே சொல்லி விட்டிற்க்கள். நான் சிம்மம் - அவர் கன்னி இரண்டு ராசியும் ஒத்து போகாது. நாங்கள் எப்படி பிரச்சினை இல்லாமல் வாழபோகிறோமோ தெரியவில்லை.

    • @saranya1111_
      @saranya1111_ Před 2 lety +1

      Unga husband lucky. Kanni and simmam combination than oralavu life nalla irunthu pathirken. Simmam thavira matha rasi na Kanni rasi karanga spouse life and their marriage life avlo than. You can manage very well.

  • @gmvikramvikram6271
    @gmvikramvikram6271 Před 2 lety

    Fully correct 😎

  • @jokerchannel2489
    @jokerchannel2489 Před 2 lety

    சார் ரகசிய தொடர்புகள்னு சொல்றது தகாத தொடர்புங்களா? 6 ம் இடம் மறைவு ஸ்தானம்னு சொல்றிங்க. அதான் கேட்டேன்.

  • @sudhamo5820
    @sudhamo5820 Před 2 lety +1

    Correct 💯 sir 👍👍👍

  • @georgearul6345
    @georgearul6345 Před 2 lety

    Bro eppa kanni rasi time eapd earuku bro

  • @WigneshAKS
    @WigneshAKS Před 2 lety +5

    Thalivah yapdi thalivah 12:35 vera level apdi than na matti kitean 😂

  • @vadhanabala
    @vadhanabala Před 2 lety

    Unmaiya exacta solluringa sir..I am really surprised

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 2 lety +4

    பொன்னியின் செல்வன் 🗡️💫 teaser 😍🙌 pathingalaa!! onga Opinion .....ethavthu irukaaa bro!?

  • @bhuvim5340
    @bhuvim5340 Před 2 lety +1

    Enaku oru dbt sir, enga vtla நடந்த ஒரு சம்பவம் அப்படியே என் பெரியப்பாவின் மகள் வீட்டில் நடந்தது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களை ஆராய்ந்த போது, எங்களுக்கு அவர்களினால் ஒரு அநியாயம் இழைக்கப்பட்டது என தெரிய வந்தது. இது எதனால்...? என்று தேடியபோது, ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்ததே திரும்பவும் நடக்கிறதை நன்கு உணர முடிந்தது. இதை என்ன என்று சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. தடுக்க முடியுமா? இதைப் பற்றி உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 Před 2 lety

      ஜீவி னு ஒரு படம்.அதை பாருங்கள் புரியும்

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 Před 2 lety

      கர்மா நியூட்டன் விதி தொடர்பில் விதி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.உங்கள் விருப்பம்

    • @bhuvim5340
      @bhuvim5340 Před 2 lety +1

      @@tharthalaiking6069 sari than, ஆனால் அதை மாற்ற மையத்தை தேடவேண்டும், அறிவது எப்படி???

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 Před 2 lety

      @@bhuvim5340 அதைப் பற்றி ஆய்வு செய்து பாருங்கள்.இல்லை என்றால் பார்ட் 2 வரப்போகுது வைட் பண்ணுங்க

    • @bhuvim5340
      @bhuvim5340 Před 2 lety +1

      @@tharthalaiking6069 நன்றி. 🙏

  • @vinutha8814
    @vinutha8814 Před 2 lety +1

    True words

  • @saranya1111_
    @saranya1111_ Před 2 lety +3

    💯 correct

  • @prakashveera1928
    @prakashveera1928 Před 2 lety

    Intha rasiku ninga solluratha nan ethukira matn ninga sonnathuku apadiye ethir mara irukura ala neraiya pera pathurukn. 😊