Master check up : முழு உடல் பரிசோதனை |முழு உடல் பரிசோதனை என்றால் என்ன |Master health check up Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2022
  • Wardrobe Partner : mcrshopping.com/
    In this video we discussed about master health check up scheme in Tamil Nadu government hospitals, benefits of master health check up scheme in Tamil, what are the check ups are available in master health check up scheme, how to get appointment for master health check up scheme in Tamil, Especially we discussed about How many hours will take to master health check up scheme , cost of each master health check up scheme, what is gold package in master health check up scheme, what is diamond package in master health check up scheme, what is platinum package in master health check up scheme in Tamil #healthcheckup #health
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 325

  • @magebolt94
    @magebolt94 Před rokem +200

    😢😢😢😢 உண்மை. நம் பெற்றோரை பார்த்துக்கொள்வது நமது தலையாய கடமை.. ❤️❤️❤️❤️

    • @User89-fr
      @User89-fr Před rokem +2

      I missed my mom😔

    • @mytrades3241
      @mytrades3241 Před rokem

      எப்படி சர்க்கரை நோய் பிரஷ்ஷர் னு சொல்லி நிரந்தர கஸ்டமராக்கி மாதாமாதம் மருந்து மாத்திரை இன்சுலின் னு சொல்லி எத்தனை காலமாக ஏமாத்தினாலும் ஏமாந்துட்டே இருக்கனும்.... அப்படி தானே...

    • @mytrades3241
      @mytrades3241 Před rokem +2

      @@User89-fr இந்த கேடுகெட்ட ஆங்கில மருத்துவம் என்ற பெயரில் ஏமாந்து தான் என் தாயையும் இழந்தாச்சு...

  • @niftynandhu
    @niftynandhu Před rokem +91

    From my perspective: This is the only useful CZcams channel which is useful for day today life. I really appreciate your efforts brother. Keep it up.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +25

    அருமையான திட்டம் இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு மிகவும் ஏழை மக்களுக்கு பயனுள்ள திட்டமாக அமையும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பயனுள்ள திட்டம் இந்த திட்டம் செயல்பட்டால் மிகவும் அருமையாக இருக்கும் எல்லா கிராமங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் திட்டம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் 💯🙋

  • @manikandans129
    @manikandans129 Před rokem +24

    தேனீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள் வருங்காலம் மழைக்காலம் என்பதால் மழைநீர் சேமிப்பு பற்றி ஒரு அவர்னஸ் வீடியோ போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்லாமல் மழைநீர் சேமிப்புக்கு என்னென்ன செய்யவேண்டும் அதைப் பற்றியும் போடவும்

  • @a.harikumar2579
    @a.harikumar2579 Před rokem +27

    உண்மைதான் தோழரே கடந்த 6மாதம் முன்பு நானும் பரிசோதனைக்கு சென்றுன்றிருந்தேன். இதே போல் உங்கள் பயனுள்ள பணிகள் தொடர,சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 🤝🙌🏻👏🏻

    • @prabus3637
      @prabus3637 Před rokem

      Ungaluku ethachum problem detect aachaa

    • @vijayvnr2040
      @vijayvnr2040 Před 9 měsíci

      Bro yepd appointment podanum

  • @arutechadsanddigitalsoluti4292

    நானும் ஜூன் 28 இல் பரிசோதனை செய்தேன்.. நல்ல முறையில் கவனித்தார்கள் 🙏🙏🙏 ஓமந்தூரார் செல்வதை விட ராஜிவ் காந்தி செல்வது சிறந்தது ஏனெனில் அங்கு அதிகம் மருத்துவர்கள் உள்ளர்கள்...

    • @mohanapriya6400
      @mohanapriya6400 Před rokem +1

      Entha oorla pathinga maduraila placela ithu madhriana hospital irunthal kk jam sollunga

    • @arutechadsanddigitalsoluti4292
      @arutechadsanddigitalsoluti4292 Před rokem

      @@mohanapriya6400 நான் சென்னை இல் தான் பரிசோதனை செய்தேன். மதுரை அரசு மருத்துவமனையில் கேட்டு பாருங்கள்..

    • @mohanapriya6400
      @mohanapriya6400 Před rokem

      Mk sister

    • @karthikeyanm1147
      @karthikeyanm1147 Před rokem

      @@arutechadsanddigitalsoluti4292 printed reports kudupaanga la ?

    • @arutechadsanddigitalsoluti4292
      @arutechadsanddigitalsoluti4292 Před rokem

      @@karthikeyanm1147 ஆம்...

  • @jaisankar2810
    @jaisankar2810 Před rokem +5

    தேநீர் இடைவேளை சேனல் சகோதரர்களே மிக்க மகிழ்ச்சி.
    தரமான செய்கையாக உங்களது அனைத்து கானொளிகளும் மக்களுக்காக எளிமையாக தரமானதாவும் உள்ளது.மன நிறைவுடன் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

  • @madhankumar9766
    @madhankumar9766 Před rokem +6

    Adding value to everyone's life is the real success of this Theneer Idaivelai channel

  • @petcute2572
    @petcute2572 Před rokem +10

    Superb teams. Very needed one in this kind of MEDICAL PRIVATE MAFIAS DAYS, GOD BLESS U ALL. Real bitter truth: Parents also getting old. Superb anna.❤️❤️👍👍

  • @naginrajnagin9008
    @naginrajnagin9008 Před rokem +26

    Bro medical insurance pathi podunga

  • @muthamizhanmuthamizhan9983

    சேவை தொடர வாழ்த்துக்கள் தோழர்களே.... வாழ்க வளமுடன்

  • @prakashs7605
    @prakashs7605 Před rokem +5

    Ungala mari nalla visiyatha sollurathuku oru nalla manasu venuga tq for this video

  • @trendingbulls341
    @trendingbulls341 Před rokem +6

    Bro enga appa ku 65 agudu innum 60, 70 kg mootta thukkuraru vethala pakku vitta vere entha palakkamu illa aana 3 times kali dhan sapuduvaru my dad is great.......

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg Před rokem +15

    Very useful,thanks.GOD BLESS✝️💖

  • @EngadaPorathu97
    @EngadaPorathu97 Před rokem +2

    இந்த திட்டத்தை வெளியில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ ❤️🙏🫂

  • @mpmukundh
    @mpmukundh Před rokem +3

    I don't know where you are from but you are doing a great service to the people. These videos are very informative for us. I felt you were creating some value from these videos. Thank you.

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před rokem

    மிகவும் அருமையான பதிவு
    இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் இந்த வீடியோ பதிவு பண்ணுனதுக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🙏🙏

  • @rmanojkumar1008
    @rmanojkumar1008 Před rokem +4

    Pls do the video for the government school vs government aided school.. it will useful for many parents and childrens...

  • @gobinathmani3915
    @gobinathmani3915 Před rokem +1

    மிகவும் பயனுள்ள காணொளி

  • @avenkatesan621
    @avenkatesan621 Před rokem

    நன்றி சகோதரர்களே, மிக்க நன்றி நன்றி நன்றி... இந்த மாதிரியான விழிப்புணர்வு கானொலிகலை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யுங்கள். பலருக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.....

  • @maadasamymaans861
    @maadasamymaans861 Před rokem +1

    பயனுள்ள தகவல்
    உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரர்

  • @jayavel.k7160
    @jayavel.k7160 Před rokem

    நல்ல உபயோகமான தகவல்கள்.உங்களுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.

  • @jiotv2.0nafees35
    @jiotv2.0nafees35 Před rokem +25

    After watching this video Today I had visited this hospital to do master health checkup for my mom the process is so easy and very well organized. honestly impressed with the service i would like to thank tamilnadu government and this CZcams channel

  • @saravanaperumal9918
    @saravanaperumal9918 Před rokem

    CZcams channel best channel ungalaodthuthan makklukkana channel poor peoples kana channel vazthukkal . youtube history la unga channel mathiri parthathey kidayathu. hatsoff thaner kadai team thanks.

  • @shebasudha6329
    @shebasudha6329 Před rokem

    சூப்பர் Brothers அருமையான தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி, நன்றி

  • @prabanjan.pkavaskar.p7449

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @TamilSelvan-fs3mr
    @TamilSelvan-fs3mr Před rokem +1

    Neraya nall information podreenga,really helpful.Keep it up👏👏

  • @thiyagarajank9102
    @thiyagarajank9102 Před rokem +1

    அருமை யான பதிவு நன்றி மேலும் நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்

  • @mohanraj-tf1qz
    @mohanraj-tf1qz Před rokem +9

    Sir,
    Please provide which kind of health insurance need to take now adults

  • @jayaprakashraj2488
    @jayaprakashraj2488 Před rokem +2

    Thank a lot for sharing such valuable information

  • @lawrencer4370
    @lawrencer4370 Před rokem

    நன்றி சகோதரரே! பயனுள்ள வீடியோ.

  • @srikantha.k2134
    @srikantha.k2134 Před 10 měsíci

    வாழ்த்துக்கள், சிறப்பான சமூக பொறுப்புணர்வு.

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 Před rokem +1

    நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா

  • @rakeshpandi.p4800
    @rakeshpandi.p4800 Před rokem +7

    சகோதர மதுரைல எந்த hospital ல இந்த scem இருக்குனு சொண்ணிங்கன எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் தயவசெஞ்சு எந்த hospital nu மட்டும் கொஞ்சம் சொல்லுங்க ........... 🙏🏻

  • @elavarasansaravanan4676
    @elavarasansaravanan4676 Před rokem +10

    மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் மூலம் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள முடியுமா

  • @maduraiculture1648
    @maduraiculture1648 Před rokem +1

    Ungal vilipanarvu thodara valthukal

  • @hilormohamed2079
    @hilormohamed2079 Před rokem +4

    ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய முழு விவரங்களையும் ஒரு காணொளி மூலம் கூறவும்

  • @Hariharandespite
    @Hariharandespite Před rokem +5

    Gh la vera ena ena facilities iruku nu neraiya peruku therirathu ila..ana oruka neenga gh poi visit pani parunga...avlo kandravi ah iruku..anga pona enda vanthom apdindra mathiri iruku...neraiya gh apdi thn iruku...itha nala thn ministers and vips la private hsptl odiranga🙁..atha nala maintain pana nala irukum...ana atha yarum pana matranga

  • @kiruba31
    @kiruba31 Před rokem +1

    Wow.. Always your channel is very uselful..❤Thank you so much!!

  • @tamilselvan9384
    @tamilselvan9384 Před rokem

    Salute for ur all videos and especially your channel...🙏🏻

  • @sridharansivaji1312
    @sridharansivaji1312 Před rokem

    Good information ,keep rocking thaeneer idai velai

  • @padmarao2333
    @padmarao2333 Před rokem

    Informative. God bless you all

  • @sankarbalaji5782
    @sankarbalaji5782 Před rokem

    Useful Information Team - Good work

  • @jeykar2317
    @jeykar2317 Před rokem +14

    ✌️ useful content 🔥

  • @hariprasathhs9597
    @hariprasathhs9597 Před rokem +1

    Bro ESI Hospital treatment pathi oru video bro .....‼️

  • @vikramg3191
    @vikramg3191 Před rokem +16

    Same scheme available in government hospital Coimbatore, it cost only 500

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 Před rokem +2

      Nijamava

    • @sajnamansoor3052
      @sajnamansoor3052 Před rokem +2

      Konjam details sollungale

    • @vikramg3191
      @vikramg3191 Před rokem +1

      Hospital la poii full check up pannu num sonnigana new building ku annupuvanga anga poi oru naal munnadiye book pannitu varanum then next day ella test um eduthuduvanga approm rendunal kalichu result vanga vara solluvanga then doctor consult pannuvanga

    • @mariboy957
      @mariboy957 Před rokem

      Bro you number

    • @suryaaselvaraj
      @suryaaselvaraj Před rokem

      Thanks bro🙏

  • @kamalilingeshvaran954

    Good job , very informative and useful

  • @bunty316k
    @bunty316k Před rokem +11

    Other tamilnadu locations hospital details please

  • @Shankarrajmsc
    @Shankarrajmsc Před rokem

    Usefull CZcams channel ever i watched All the best

  • @mohammedidrish8597
    @mohammedidrish8597 Před rokem

    Yes good service in GH from Dharapuram👍

  • @balamuraliharish3
    @balamuraliharish3 Před rokem

    Really very needful information 👌

  • @umavasu3233
    @umavasu3233 Před rokem

    Super sir, all the best for your greatful service

  • @prakashsam6968
    @prakashsam6968 Před rokem

    Very useful thanks🙏

  • @kumaran8363
    @kumaran8363 Před rokem

    Super broo...very useful information to all...🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @chandrakumarchandra4584
    @chandrakumarchandra4584 Před rokem +3

    பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது விரைவில் வழக்கை முடியவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் காணொளி பதிவிடுங்கள்.

  • @sridhark7160
    @sridhark7160 Před rokem +1

    உண்மை நான் 16 வருடம் முன்பு முழு உடல் பரிசோதனை செய்தேன் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோ

  • @naveena2323
    @naveena2323 Před rokem

    Ithu mari oru 5 channel iruntha pothum neraya nalla visayam therinjukalam. 👏

  • @venkatesanvenkatesan3260

    Very good information thank you

  • @selvapriya9782
    @selvapriya9782 Před rokem +2

    Thanks for video 👌💐

  • @tambarampraveen2471
    @tambarampraveen2471 Před rokem

    சிறப்பான தகவல்

  • @roopadevi9769
    @roopadevi9769 Před rokem

    Super 👌 information .. thanks 🙏👍

  • @arulraj2647
    @arulraj2647 Před rokem

    helath insurace pathi detaila oru video post pannunga bro

  • @Coins12345
    @Coins12345 Před rokem

    Super information thank you brother s

  • @sathiyamoorthyr5563
    @sathiyamoorthyr5563 Před rokem

    சிறப்பான பதிவு

  • @vimal_msd_2601
    @vimal_msd_2601 Před rokem +6

    Last month my mother and elder brother had checked master check up in Chennai

  • @vraghukumar
    @vraghukumar Před rokem +1

    Super message...

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Před rokem

    One of the best channel 😇

  • @vinodkumarDVinu
    @vinodkumarDVinu Před rokem

    Useful brother God bless you

  • @gayatrimahalingam8648
    @gayatrimahalingam8648 Před rokem +1

    Thanks for ur information anna

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Před rokem

    தரமான சம்பவம் நண்பா

  • @Vijayganesh2768
    @Vijayganesh2768 Před rokem +3

    Thanks

  • @mobilephotographychannel2890

    நன்றி ❤️❤️

  • @pavithram585
    @pavithram585 Před rokem

    Anna Neenga yallame super.👌👌

  • @aashbros5421
    @aashbros5421 Před rokem

    Good information 👌

  • @manieeselvam3960
    @manieeselvam3960 Před rokem

    Super information Bro 👏

  • @comrade3856
    @comrade3856 Před rokem +2

    எங்கள் ஊரில் நியாயவிலக்கடை இல்லை.எப்படி எங்கள் நியாய விலை கடை அமைக்க என்ன செய்ய வேண்டும்..

  • @nandhulichu9143
    @nandhulichu9143 Před rokem

    Useful video..Trichy la irukaa?

  • @user-gq5oc2uw8m
    @user-gq5oc2uw8m Před rokem

    please talk about NPTEL

  • @rajkumarj59
    @rajkumarj59 Před rokem

    sema informetion

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 Před rokem +4

    Chain snatching ku solution venum anna athuku oru solution Kandi pidika soli video podunga elarum ideas ah comment panatum ithuku oru sattam pota than thaduka mudiyum nagai pona pogatum atha ilukrenu soli neraya paer sagaranga pavam enakaga Nan solala yena enta 1 poun kuda ila intha visiyam en mandai kulla romba Nala odra visiyam athu ungakita sona nerya paeruku pogum nu thonuthu
    Ithuku en idea
    Ini vangara nagaiku oru id number ethathu solanum antha number safe ah nama vechrukanum antha number poi nama sonanthan antha nagai sale pana mudiyum Ilana nagaiya vanga koodathu antha Id ilama vanguna antha kadai mela action edukanum antha mari sattam kondu varanum

  • @madhankumar9766
    @madhankumar9766 Před rokem

    Keep Your work rocking

  • @aravindhanm7344
    @aravindhanm7344 Před rokem

    நன்றி

  • @kannadhasan7164
    @kannadhasan7164 Před rokem

    சிறப்பு ❤️

  • @Prabus1998
    @Prabus1998 Před 8 měsíci +2

    Useful

  • @mruzhavanvlog5719
    @mruzhavanvlog5719 Před rokem +6

    Madurai which hospital the scheme available anna

  • @ArunkumarSelvaraj
    @ArunkumarSelvaraj Před rokem +3

    Coimbatore Government Hospital (CMCH) Basic Master Check up(Blood, Urine, Abdoman, x ray, cardioc) available.. Fees only Rs. 250

  • @leocharles6664
    @leocharles6664 Před rokem

    Laboratory Machines need to be cross checked whether it is functioning normally?

  • @nagarajis6221
    @nagarajis6221 Před rokem

    Wow.. Really great👍...

  • @sundaramthirumani8697

    super nice video....bro thank you...

  • @anandvel5555
    @anandvel5555 Před rokem +1

    very usfull news to all peopel & pls explane medical insurance planss this is allaso help full very poor peopel ...

  • @somsekarg96
    @somsekarg96 Před rokem

    நன்றி அண்ணா

  • @KUMARAN.R-3544
    @KUMARAN.R-3544 Před rokem +2

    Neenga screen la show panna hospital name enanu solunga please

  • @xyz._.1234
    @xyz._.1234 Před rokem

    Medical insurance pathi podunga

  • @badribalaji6184
    @badribalaji6184 Před rokem

    Mouth cancer pathi solunga na

  • @gayathri2345
    @gayathri2345 Před rokem

    Public domain book pathi sollunga bro...athu use panna problem varuma...you tube la story soldrathala problem varuma

  • @mohammedirfan1699
    @mohammedirfan1699 Před rokem

    Also In Stanley..... For North medras peoples

  • @tamilnaduvolunteerswr8079

    True Information...

  • @ujjwalkhan4680
    @ujjwalkhan4680 Před 5 měsíci

    Very good information❤

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 Před rokem +1

    Entha scheme Ella district la um varanum. Waiting....

  • @jaiyoges2579
    @jaiyoges2579 Před rokem

    Brother health insurance pathi soluga bro