சக்கம்பட்டி Cheapest Cotton Sarees | Wholesale Price Chettinadu Cotton | Latest Cotton Saree Designs

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • சக்கம்பட்டி Cheapest Cotton Sarees | Latest Cotton Saree Designs | Wholesale Price Chettinad Cotton
    100% PURE COTTON SAREES WHOLESALE & RETAIL | DIRECT From MANUFACTURER | Aandipatti Cotton Sarees
    SHOP CONTACT: கடை தொலைபேசி எண் & முகவரி
    SHOP NUMBER : 9442678323 , 9787760869
    SREE PATHIRAKALIAMMAN TEXTILES
    ALL TYPES OF COTTON SAREES MANUFACTURER
    D.NO. 2.5.40/A, SVS NAGAR
    SAKKAMPATTY, ANDIPATTY-625512
    THENI DT
    TAMILNADU
    SHOP NUMBER : 9442678323 , 9787760869
    Whatsapp Group Link:
    chat.whatsapp....
    chat.whatsapp....
    Shop CZcams Channel Link:
    / @sptcottonsarees6287
    ______________________________________________
    Join this channel to get access to perks:
    / @chennaisupervlogs
    _______________________________________________
    CHANNEL CONTACT NUMBER
    For Business Queries:
    Chennai Super Vlogs
    Contact: +91 7550042245
    _______________________________________________
    Follow Us:
    CZcams: / chennaisuperkitchen
    Facebook: / chennaisuperkitchentamil
    Instagram: / chennai.super.kitchen
    _______________________________________________
    #Cottonsarees #sarees #chettinadcottonsarees #chettinadcotton #cottonsareescollection #cottonsarees #lowcostsarees #lowbudgetsarees #Chennaisupervlogs #chennaisuperkitchen
    #diwali #diwalioffer #diwalioffers #crackers #offersaravedi #sivakasi #sivakasicrackers #diwalidiscount

Komentáře • 122

  • @poovendran7691
    @poovendran7691 Před 7 měsíci +4

    Direct viewer's ikku namma kandipa ellarum support pannanum. Show pannina all sarees details supera sonnargal ayya Ella sarees super.
    Kandipa nanum sarees order pannuven ennoda friends ikku share pannuven..

  • @rojer.s4813
    @rojer.s4813 Před 7 měsíci +6

    நான் இவர்களின் வாடிக்கையாளர். அருமையான புடவைகள்......நியாயமான விலை....நேர்மையான வியாபாரம்......

  • @kiruthikashanmugam279
    @kiruthikashanmugam279 Před 7 měsíci +4

    Sarees details super ahh explain pannanga.avanga unmaiya pesananga all sarees quality and design very nice.romba alaga irukku sarees

  • @navamaniv9388
    @navamaniv9388 Před 7 měsíci +5

    நான் வாங்கிய மங்களகிரி காட்டன் புடவை அருமையாக இருக்கும்.நியாமான விலை .நல்ல தரமான காட்டன் புடவைகள்.

  • @shanthimurugan4896
    @shanthimurugan4896 Před 7 měsíci +6

    I have brought many sarees from this pathrakàli Tex nice customer support and price worthy

  • @vijayarao4809
    @vijayarao4809 Před 7 měsíci +3

    உங்கள் பேச்சு கேட்க கேட்க ரொம்ப இனிமையாக உள்ளது. சிரிப்பு மிக அருமை.. Collections and designs super..
    நேரில் வந்து எடுக்க ரொம்ப ரொம்ப ஆசை.. Will come soon.

  • @monishagv7565
    @monishagv7565 Před 7 měsíci +9

    சுத்தமான சுக்கம்பட்டி ஆடை அணிவோம் சுகமாக வாழ்வோம்

  • @Sivanisistla
    @Sivanisistla Před 7 měsíci +5

    I purchased so many sarees from SPT till now. All are very nice. Fully satisfied with reasonable price and best quality. I strongly recomend everyone to purchase from SPT to get value for money. They have Best and comfortable sarees, beautiful designs and new collections too. 👌👌✨

  • @Foodiesmadandentertainment
    @Foodiesmadandentertainment Před 7 měsíci +6

    I bought more saree from pathrakali Amman textile for my customer.every customer was satisfied with the quality and the Rich look.and even I bought it for me and it worth every rupee thank you very much for spT and thank you very much for this video.i am watching every video you upload and I am a subscriber of this channel thank you very much for giving me a chance to give my heart full review ❤❤❤வாழ்க வளமுடன் வளர்க உமது சேவை.

  • @kannadhasandass7464
    @kannadhasandass7464 Před 7 měsíci +6

    Superb collection sir.

  • @mummidaddy9802
    @mummidaddy9802 Před 7 měsíci +6

    Wonderful congratulations very nice quality sarees congratulations for your shop and your collection all the best sir

  • @priyavani4396
    @priyavani4396 Před 7 měsíci +3

    விலை சிறப்பு.... விளக்கம் தெளிவாக கூறுகிறார் 🌺🌺

  • @sptcottonsarees6287
    @sptcottonsarees6287 Před 7 měsíci +3

    சிறப்பான முறையில் வீடியோ காட்சிகள் அமைத்து மென் மேலும் மெருகேற்றி நன்றாக அமைத்து கொடுத்த சென்னை சூப்பர் விலாக்கிற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 Před 3 měsíci

    யப்பா, எத்தன டிசைன்
    சுத்தமான காட்டன்
    நியாயமான விலை
    உண்மையான பேச்சு

  • @savithirisekar6504
    @savithirisekar6504 Před 7 měsíci +5

    Super quality, best price.i like your soft cotton sarees.its comfortable to wear.🎉😊

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Před 7 měsíci +4

    I bought sarees from this SPT shop,all are very beautiful & reasonable,prompt delivery.worthful buying

  • @howdothey1185
    @howdothey1185 Před 7 měsíci +3

    Sir really very wonderful sarees nan daily unga collection pathute irupen edha edukaradhune theriyadha alavukku ore confusion apoadi collections super sir congratulations for your great service 🎉

  • @reshma8604
    @reshma8604 Před 7 měsíci +2

    Sir iam from kerala.tamil avvalavu theriyathu aanalum ella sariyume romba alagayirukku.affordable koode.kandippa purchase pannapporen...

  • @southcottonsareessouthcottonsa
    @southcottonsareessouthcottonsa Před 7 měsíci +4

    வணக்கம் நண்பரே தாங்கள் வீடியோ மிகவும் அற்புதம் மக்களுக்கு பிரயோசனமாக உள்ளது சாரீஸ் கலெக்ஷன் அத்தனையும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandradaniel9875
    @chandradaniel9875 Před 7 měsíci +4

    உண்மை, உழைப்பு, உயர்வு நிச்சயம். நெசவாளர்களை போற்றுவோம் அவர்களுக்கு கை கொடுப்போம் 👍👍👍👍

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 Před 7 měsíci +1

    அனைத்தும் அருமை...அழகு...பார்த்ததும் வர வேண்டும்.,வாங்க வேண்டும் என ஆவலாகிறது....

  • @sivasaimahes539
    @sivasaimahes539 Před 7 měsíci +4

    ஒரிஜினல் காட்டன் தரம் மற்றும் நியாயமான விலை உடலுக்கு நல்ல ஆரோக்கியம்

  • @harshithaharshitha2149
    @harshithaharshitha2149 Před 7 měsíci +2

    தரமான சேலை. யாரும் தரமுடியாத விலை. வாடிக்கையாளரிடம் நல்ல கனிவான பேச்சு.. நேர்மையான.. குறைவான விலையில். நிறைய ரகங்கள். பார்க்க பார்க்க பிரமிப்பு இருக்கு நம்ம பத்ரகாளியம்மன் டெக்ஸ்டைல்ஸ் இல். நம்பிக்கை நாணயம். கிராசியாஸ். நம்ம பத்ரகாளியம்மன் டெக்ஸ்டைல்ஸ்.
    .

  • @kamatchidevaraj7667
    @kamatchidevaraj7667 Před 7 měsíci +2

    I am a regular customer of this shop. They are providing handloom sarees at a reasonable rate. Their service is also good. I have bought more than 100 sarees. They are maintaining good quality at an affordable rate.

  • @chitrasundar5197
    @chitrasundar5197 Před 7 měsíci +1

    Iam Chitrasundar no words to say evalavucotton varaties erukka😮ellame superb

  • @srivarshini2254
    @srivarshini2254 Před 7 měsíci +1

    Super brother nenga rempa niyamana vilai

  • @nanthininandu1763
    @nanthininandu1763 Před 7 měsíci +4

    Super sir very nice

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 Před 7 měsíci +4

    House of handloom. Healthy for society, body and pocket😊. The best part of it is eco friendly

  • @anujadevisankar7388
    @anujadevisankar7388 Před 7 měsíci +2

    Different colors and different designs .nice

  • @ammu8058
    @ammu8058 Před 7 měsíci +3

    நீங்கள் காண்பித்த அனைத்து சேலையும் நன்றாக உள்ளது போச்சம்பள்ளி செட்டிநாடு காட்டன் பாந்தினி நெகமம் மற்றும் இக்கட் சேலைகள் அனைத்து அருமையான சேலைகள் உங்கள் வாட்ஸ்அப் என்னை பதிவிடுங்கள் நன்றி

  • @pochamoalliikkat7358
    @pochamoalliikkat7358 Před 7 měsíci +3

    நியாயமான விலை தரமான புடவைகள்

  • @vijayasekar3407
    @vijayasekar3407 Před 7 měsíci +5

    உங்களைப் போன்ற உயர்ந்த எண்ணம் கொண்ட வியாபாரிகளுக்கு ஆண்டவன் அனுக்கிரக ம் எப்போதும் இருக்கும்.லாபம் மட்டும் குறிக்கோள் அல்லாமல் நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் உங்கள் புடவைகள் அனைத்தும் fantastic very nice saree bro. Unga kadai enge iruku bro. Super very nice collection.thank you

  • @user-gq5ro8rc6l
    @user-gq5ro8rc6l Před 7 měsíci +1

    Colours அருமை.Designsஅருமை.மிகச் சிறப்பு.

  • @sarlasharma5146
    @sarlasharma5146 Před 10 dny

    I will buy the sarees, just for his smile!!!

  • @Lishvanthrithu
    @Lishvanthrithu Před 7 měsíci +1

    One off best traditional shop old saree now days trending sarees especially வாழ நாற் saree cmaluki cotton saree is very nice i think next trending saree maluku cotton saree vary nice white with black

  • @velvizhimarty7569
    @velvizhimarty7569 Před 7 měsíci +2

    Sema super saree sir explanation sema beautiful sir❤

  • @manivelpandian2815
    @manivelpandian2815 Před 7 měsíci +3

    Nice

  • @subhashrisreekanth8337
    @subhashrisreekanth8337 Před 7 měsíci +1

    I'm a regular customer I bought lots of sarees awesome collection and quality is always top

  • @user-jf8ty1eq1g
    @user-jf8ty1eq1g Před 7 měsíci +1

    Sarees all are nice and superb quality very happy

  • @meenatchiannamalai6412
    @meenatchiannamalai6412 Před 7 měsíci +1

    இளசுகள் முதல் முழுமையான பாட்டி வரை உள்ள அனைத்து வகையினரும் உடுத்தும் பல வண்ணங்களிலும் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறும் வடிவமைத்து காட்டுகிறீர்கள். ஒரு நிமிடம் அந்த புடவைகளை நான் உடுத்து வது போன்ற கனவு வந்து விடுகிறது.

  • @laxmiambu4360
    @laxmiambu4360 Před 7 měsíci +2

    As he told in his video, I have suggested this shop to my relatives too

  • @sukanyavs6417
    @sukanyavs6417 Před 7 měsíci +1

    அனைத்து புடவைகளும் மிகவும் அருமையாகவும் மதிப்பனவாயகவும் உள்ளன உங்களுடைய வடிக்கயாளர்கள் மற்றும் கடை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும்.உங்களிடம் 10 கும் மேற்பட்ட புடவைகள் வங்கியுள்ளோம் நன்றி

  • @laxmiambu4360
    @laxmiambu4360 Před 7 měsíci +2

    Apart from providing very good quality, they give useful tips for maintaining it
    Generally their sarees won't fade colours

  • @amuthavallip3371
    @amuthavallip3371 Před 7 měsíci +1

    Nice sarees geniune price, cotton sarees are pride of our nation

  • @sivvasankaryshanmugham3150
    @sivvasankaryshanmugham3150 Před 4 měsíci

    Yes very beautiful.colours and combination apt

  • @tamilramasamy-mp9se
    @tamilramasamy-mp9se Před 7 měsíci +1

    அனைத்து புடவைகளும் அருமை

  • @santhisanthi7860
    @santhisanthi7860 Před 7 měsíci

    நான் இவர்களிடம் புடவைகள் வாங்கி உள்ளேன். மிகவும் நன்றாக இருக்கிறது

  • @latharamakrishnanramakrish2814

    I have bought many sarees and good also

  • @ashmaashma1188
    @ashmaashma1188 Před 7 měsíci +1

    Excellent collections , price affordable, awesome

  • @priyavani4396
    @priyavani4396 Před 7 měsíci +2

    நான் சக்கம்பட்டி sarees மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறேன். காட்டன் பிரியை நான்.. பட்டு சேலைகள் கூட அணிய பிடிக்காது.. 🌹🌹நன்றி நண்பா..

  • @rajeswari2647
    @rajeswari2647 Před 6 měsíci

    புடவை எல்லாம் சூப்பர்

  • @sowmyaramki9303
    @sowmyaramki9303 Před 7 měsíci +1

    Sarees are very nice.resonable price.I share my friends also.Amazing sarees.❤

  • @reginasilvia9150
    @reginasilvia9150 Před měsícem

    Very valuable and adorable sarees

  • @premaradhakrishnan334
    @premaradhakrishnan334 Před 7 měsíci

    அருமையான விளக்கம்ஃஃஃபுடவைகள் அருமையாக இருக்கிறது விலைகளும் நார்மலாக இருக்கிறது😊❤

  • @priyaathmanaban417
    @priyaathmanaban417 Před 5 měsíci

    Awesome collections 🎉 the best rate I have ever seen..

  • @revathipooja
    @revathipooja Před 4 měsíci

    Am ur regular customer super ra iruku

  • @elavarasim9583
    @elavarasim9583 Před 7 měsíci

    Thankalin pessu thiran siretha inmugathuden Radio voice menmelum valara,, vazhga valamuden vaazhthukal

  • @mallikajothivel6475
    @mallikajothivel6475 Před 7 měsíci

    ஐயா தங்களுடைய சேனல் நான் இன்று தான் பார்த்தேன்.நியாயமான விலை,தரமான சேலைகள்.எனக்கு காட்டன் மிகவும் பிடிக்கும்.

  • @durgabai747
    @durgabai747 Před 3 měsíci

    Sir ella pudavaiyum arumai eappadi order pannurathu

  • @gunaselvik3413
    @gunaselvik3413 Před 4 měsíci

    Super bro man ayya shop LA saree's vankirukken bro good quality good response bro super❤😍😘

  • @thamizharasijayapalan5902
    @thamizharasijayapalan5902 Před 7 měsíci

    சார் வீடியோ பார்க்க பார்க்க எதை வாங்குவது என்றே தெரியவில்லை அவ்வளவும் அருமை அதைவிட நீங்கள் விளக்கி காட்டும் விதம் அதைவிட அருமை

  • @margatham82
    @margatham82 Před 6 měsíci

    அருமையான புடவைகள் சுப்பரானகலர்கள்நியாயமான விலைகள்

  • @bharathvansh5127
    @bharathvansh5127 Před 7 měsíci

    Mudhal mariyadai - sakkampatti sela katti....... remembering that song.

  • @NeelavathyVaithianathan-yy7jn

    உங்கள் கடையில் தான் நான் யூடியூப் மூலம் பார்த்து ஆர்டர் பண்ணி இரண்டு வருடங்களாக வாங்கினேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் 100 நம்பர் இழையில் வாங்கும் சேலை மிகவும் அருமை

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Před 7 měsíci

    Chakkampatty selai vanguvom chakkaramaai sullalvom. Arumaiaana vagaigal, arumayaana vilaiyil, very reasonable price.

  • @sasikala1401
    @sasikala1401 Před 7 měsíci

    இந்த விலைக்கு யாராலும் கொடுக்கமுடியாது.அனைத்து புடவையும் அருமை.

  • @latharamakrishnanramakrish2814

    Nool border is best

  • @padmanarasiman6633
    @padmanarasiman6633 Před 7 měsíci

    Super cotton olagam nalla oli pathivuv fine explanation

  • @niranjanaravi9987
    @niranjanaravi9987 Před 7 měsíci

    Such a responsible person, promising delivery. I am a reseller of his group.

  • @ThenmoliPandiaraj
    @ThenmoliPandiaraj Před 4 měsíci

    Anna sarees ellam super
    Arumai Anna arumai ungal tholil neetuli valga 26:11

  • @meerarajaram8287
    @meerarajaram8287 Před 7 měsíci

    A to Z cotton verities all in one shop.That is SPT cotton sarees shop.தரமான ரகம், அட்டகாச விலை.வாழ்க, வளர்க.தங்கள் சேவை மேன்மேலும் பெருகட்டும்,Thank you for introducing such a wonderful channel.watching first time.I am impressed.Want to join group as a reseller.❤

  • @rajieshwari1136
    @rajieshwari1136 Před 7 měsíci

    அட்டகாசமா இருக்கிறது.

  • @t.v.indiraindu8556
    @t.v.indiraindu8556 Před 6 měsíci

    வாழ்க வளத்துடன்

  • @tharagovindasamy8701
    @tharagovindasamy8701 Před 7 měsíci +1

    Hollow sir Pudavai katubavarporumaisali God bless u sir

  • @karthiksathish3211
    @karthiksathish3211 Před 7 měsíci

    Anna saree semma na 5 time mela vangiten Saree rempa nalla irukku nermai pechu...thelivana vilakkam🎉

  • @sujathasivakumar9839
    @sujathasivakumar9839 Před 7 měsíci

    Unga speech arumai unga shop sareesum super 👌👌👌

  • @kirubavathykrishnakumar3027
    @kirubavathykrishnakumar3027 Před 7 měsíci

    Thanks to sakkampatti for providing feast to eyes and mind. ❤ will place order definitely.

  • @anuradhab6298
    @anuradhab6298 Před 7 měsíci +2

    Very beautiful collections and great explanation
    Some points about sri Pathirakaliamman textiles
    1 Good collection
    2 Geniunine explanation about counts of sarees and about cotton
    3 Neeya Naana famous
    4 Taking our tradition to next generation
    5 Reasonable price

  • @grbvlogs9787
    @grbvlogs9787 Před 7 měsíci

    Super quality thanks SPT COTTON SAREES

  • @saivasuvai1334
    @saivasuvai1334 Před 7 měsíci

    Nayanmargal kulathil erupadhil perumaikuriyadhu.kandipaga saree order pannanum.😊

  • @hemamaliniuthaman2974
    @hemamaliniuthaman2974 Před 7 měsíci

    His speech was very clarity good

  • @meenaariya5085
    @meenaariya5085 Před 6 měsíci

    Nesavu sareegalai vanguvom.... nesavu tholiluku uyir kodupom.....nesavalargalai vala vaipom......alinthu varum nam kalacharathai meetu edupom....Note: please nesavalargaluku support pannunga ....

  • @revathipooja
    @revathipooja Před 4 měsíci

    Super service ❤

  • @lalitha1154
    @lalitha1154 Před 7 měsíci

    Thanks to weavers as they make us look beautiful , healthy and confident after wearing these types of cotton sarees 😊
    Beautiful collection 🎉

  • @dr.pinkyskolam359
    @dr.pinkyskolam359 Před 7 měsíci

    Cotton is good for health although the thought process is excellent that it will decompose easily in soil without harming to the Nature.Good Quality with reasonable price...Best part is encouraging weavers work thereby we are getting chance of wearing,Thank you for the opportunity...

  • @sarithap3496
    @sarithap3496 Před 7 měsíci

    Nice collections and gud quality ad way of speech is very nice....🎉🎉🎉

  • @vasanthishekar8258
    @vasanthishekar8258 Před 7 měsíci

    Super Romba nalla collections ilike all of the collections especially that khadhi

  • @vijayalakshmis60
    @vijayalakshmis60 Před 7 měsíci

    உண்மையைச் சொல்லி நன்மை செய் என்ற சொல்லுறக்கேற்ப விளங்கும் spt textiles .
    சரியான counts ஐ மறைக்காமல் சொல்லி வியாபாரம் செய்யும் நீங்கள் வாழ்க வளமுடன்.
    இவர்களிடம் இன்று வரை நான் எந்த வகையிலும் ஏமாற்றம் அடையவில்லை
    Colour wise, materialwise,weavingwise , price wise genuine sarees

  • @bernardglory9790
    @bernardglory9790 Před 7 měsíci

    Very good sarees traditional very nice

  • @kavithakavitha8855
    @kavithakavitha8855 Před 7 měsíci

    All sarees are excellent

  • @savitasaraf7925
    @savitasaraf7925 Před 7 měsíci

    Best varieties of cotton saree in a single store. Each and every saree is beautiful, excellent quality and eco friendly colours. As you say after silk the only best material is cotton. Young or old everyone looks elegant in cotton sarees. Awesome collections 👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍. Also price is worth it. We should encourage these kaithari saree production.

  • @vimalaswaminathan5471
    @vimalaswaminathan5471 Před 7 měsíci

    All sarees are super

  • @laxmiambu4360
    @laxmiambu4360 Před 7 měsíci +1

    நான் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கடையின் வாடிக்கையாளர்
    இவரும் இவரது மகளும் தன்மையாக
    பேசுபவர்கள்.
    சிறந்த பருத்தி புடைவகளை அளிப்பதில் இவர்களை விஞ்ச ஆளில்லை

  • @tanshiskitchen3752
    @tanshiskitchen3752 Před 7 měsíci

    Ella collection super yar yar entha
    Colour kattalam endru thellivaga
    Sonniga anna we are encouraged
    The Handloom sarees rate are
    Reasonable vazka valamuden

  • @nrnattathi1549
    @nrnattathi1549 Před 7 měsíci +1

    மிகவும் அருமையாக உள்ளது சாரீஸ்collections. புன்சிரிப்புடன் உங்களது பேச்சு தெளிவான விளக்கத்துடன் உள்ளது.நெகமம் cotton saree விலை reasonable ஆக உள்ளது .வாழ்க வளமுடன் ❤ 27:04

  • @schenbagam8310
    @schenbagam8310 Před 7 měsíci

    Excellent, elegant and classic

  • @hemamaliniuthaman2974
    @hemamaliniuthaman2974 Před 7 měsíci

    Very nice sarees

  • @saitamil9296
    @saitamil9296 Před 5 měsíci

    Prited cotton sarees irukka

  • @revathipooja
    @revathipooja Před 4 měsíci

    Hi bro enna select pannuga plz

  • @suprajaagopalakrishnan2824
    @suprajaagopalakrishnan2824 Před 7 měsíci

    Hai sai vrey best saree I lm jyothi your shop best shop