மனிதனை மட்டும் திருப்தி படுத்தவே முடியாது || Dr. Arul Prakash Ultimate Comedy Speech || RS Health

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மனிதனை மட்டும் திருப்தி படுத்தவே முடியாது | Dr.Arulprakash Ultimate Comedy Speech
    #sukisivam #mohanasundaram #parveensultanaspeech #bharathibaskar
    #jayanthasribalakrishnan #salamon #pattimandramspeaker #pattimaramraja #manikandan #rshealth
    🔺Follow Us On: bit.ly/RShealt...
    👇Check Out Our Other Popular Videos:
    👉 சொந்தக்காரனுக்கு மொய் வைக்க மறந்துடாதீங்க ! - Comedy King Mohanasundaram Comedy Saravedi - • சொந்தக்காரனுக்கு மொய் ...
    👉எமோஷனல் ப்ளாக் மெயிலுக்கு ஏமாந்து விடாதீர்கள் - Dr Parveen Sultana Mass Speech- • Video
    👉 சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ! - King Mohanasundaram Comedy Galatta- • சாமி எனக்கு ஒரு உண்மை ...
    👉 ஒன்று வந்தால் ஒன்று போய் விடும் | Actor Sivakumar Mass Speech - • Video
    👉 Pizzaவும் கேப்ப ரொட்டியும் என்ன பொருத்தம் |Ayya Salamon Paapaiah Mass Comedy Speech - • Video
    👉 சின்ன வெங்காயம் பூண்டு உணவில் அவசியம் வேண்டும் - Dr Sivaraman Health Speech - • சின்ன வெங்காயம் பூண்டு...
    👉 பிள்ளைகளை இளம் வயதிலேயே சாதனையாளர் ஆக்குங்கள் - Dr Iraianbu IAS Mass Speech - • பிள்ளைகளை இளம் வயதிலேய...
    👉 வாரம் ஒருமுறை தவறாமல் இறைச்சி சாப்பிடுங்கள் நோயே நெருங்காது || Dr Sivaraman Health Tips - • வாரம் ஒருமுறை தவறாமல் ...
    👉 வாலிப வயதில் சில விஷத்தை செய் ! சில விஷயங்களை செய்யாதே !|| Dr Parveen Sultana Mass Speech - • வாலிப வயதில் சில விஷத்...
    👉 நான்கு கட்டம்தான் தாண்டிவிடு - Dr Iraianbu IAS Mass Speech - • நான்கு கட்டம்தான் தாண்...
    👉 பணக்கார வியாதிகளும் பழகி போன மனிதர்களும் - Dr Sivaraman Mass Speech - • பணக்கார வியாதிகளும் பழ...
    👉 நிச்சயம் நினைத்தது கைக்கூடும்|| Dr Parveen Sultana Mass Speech - • Video
    👉 நூடல்ஸ் ருசியும் காரமான உப்பும் - Dr Sivaraman Mass Speech - • Video

Komentáře • 30

  • @mariraj4128
    @mariraj4128 Před 9 měsíci +6

    ஐயாவின் விளக்கம் அருமை.

  • @user-yl2yw8br3v
    @user-yl2yw8br3v Před 3 měsíci

    Very beautiful speech 🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏

  • @ayyamperumal5634
    @ayyamperumal5634 Před 2 měsíci

    Ayya arumai valka valudan prasise the lord Jesus Amen

  • @shanthi851
    @shanthi851 Před 9 měsíci +1

    அருமையான தெளிவான விளக்கமாக தந்தீர்கள் சிறப்புங்க சார்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 10 měsíci +7

    திரு. மரியாதைக்குரிய அய்யா அருள்பிரகாஸ் அவர்கள் நீண்ட நாள் வாழ இயற்கை அருள்புரியட்டும்.

  • @velavantamil5285
    @velavantamil5285 Před 10 měsíci +3

    உங்களுடைய பேச்சு தெளிவான நீர் போன்றது

  • @puthiyavanwithlove17
    @puthiyavanwithlove17 Před 9 měsíci +1

    Super

  • @sampathm349
    @sampathm349 Před 9 měsíci +1

    ஐயா வணக்கம் தங்களுக்கு அருளும் பிறகாசமும் ஆண்டவர் அதிகமாக கொடுத்துள்ளார் நன்றி வணக்கம்.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 10 měsíci +2

    அருமை मा अटचा too much good

  • @user-qt9xl5fx8l
    @user-qt9xl5fx8l Před 3 měsíci

    Merci 🙏

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před 11 měsíci +3

    அருமையான பதிவு சார்

  • @beulahvimalabai2589
    @beulahvimalabai2589 Před 4 měsíci

    Hi super speach

  • @brittoprince4828
    @brittoprince4828 Před 9 měsíci

    Ungal pechu arumai...
    Aanal Ungal pechai palar ketkirargal pirarai pariyathaiyudal pesuvathu nalam
    Nandri aiya

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 2 měsíci

    👌

  • @revathissnr4838
    @revathissnr4838 Před 8 měsíci

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 Před 7 měsíci

    அழகு அருமை உண்மை.நன்றி ஐயா

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @sagayaraj5340
    @sagayaraj5340 Před 10 měsíci

    🎉🎉🎉

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Před 8 měsíci

    Vanangugiren

  • @monickasuresh2975
    @monickasuresh2975 Před rokem

    🎉

  • @manomano403
    @manomano403 Před 9 měsíci

    வல்ல இறைவா,
    என்னால் எது இயலும், எது இயலாது,
    என்று
    வேறுபடுத்தி அறியவல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும்!
    என்னால்,
    முடிந்த செயல்களில்,
    நான் மனம் ஒன்றித்து,
    அச் செயல்களை முளுமை பெற ஆற்றுவதற்கான மன வலிமையையும்,
    முடியாதனவொடு,
    வீணில் பொருதி மாயாமல்,
    அவையெல்லாம் உன் சித்தம்
    என்று
    ஏற்றுக் கொள்கின்ற மனப் பக்குவத்தையும் தாரும்!!
    எங்கும், எல்லாம், நடந்தாலும்,
    நடத்தும் காரணம் நீயறிவாய்,
    நான் யார் உலகை, மீளாய?
    ஏன் போர் கலகம், இங்கெல்லாம்?
    திருத்துவை எல்லாம் நீதானே,
    திருந்துவன் நானே நான்தானே,
    ஆழம் சுவாசம் உள்முகமாக,
    அமைதியென்றே அது வெளிமுகமாக!!!
    ஆமீன் அல்லா சுபகானே
    அல்லா சுபகான் நினைமீனே,
    நடந்ததை மாற்றிட வழியில்லை
    நடப்பது சரிபிழை தெரியவில்லை,
    எண்ணம் தூய்மை செய்கின்றேன்
    எதிலும் மெய்யே காண்கின்றேன்,
    நுட்பம் வார்த்தை என்றார்கள்
    நூதனம் இல்லை உணர்கின்றேன்,
    செப்பம் செய்மனம் என்னுள்ளே,
    செய்தே நீநிலை
    வாசம்செய்,
    இறையே என்னுள் நிறைவாக!!!!
    ..
    01.12
    12.12.2023

    • @manomano403
      @manomano403 Před 19 hodinami

      வேரூன்றி வளருமென்று விதை விதைத்தேன், அது, மரம் ஆகவில்லை கண்டு, பதை பதைத்தேன்!
      உணராத வயதினிலே போர் தொடுத்தேன், ஏன்,
      எதற்காக, யாரோடு, அறியாமலே!!
      வளி காட்ட யாருமில்லை
      உசுப்பேத்தினார், உருத், தெரியாமல் ஆகும் வரை, போர் நடந்தது!!!
      ஊர்ப் பழி தனைச் சுமந்து
      விழி மூடினோம், வரலாறு போதும் என்று, வாய் மூடினோம்!!!!
      இது தேசம் திருந்தாது வழியேகு நீ,
      அர்ஜ்ஜுனா,
      வேண்டாமே, வீணார வாரம் விடு,
      உயிர் காக்கும் மருத்துவனை வாழ விடு,
      உன்னதமான கல்வி, நீ கற்றனை,
      ஆயின்,
      வாழ்வாங்கு வாழும் வழி கற்று விடு..
      ..
      08.09.2024

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb Před 9 měsíci

    Avaru solurathu yelam yaro sonathu

  • @thankarajc8696
    @thankarajc8696 Před 9 měsíci

    Is God satisfied in any way There are people satisfied and died with satisfaction Many may not be satisfied You pastors always blaming the people to honour God

  • @PrabhuCh3
    @PrabhuCh3 Před 9 měsíci

    Arul prakash iyya contact number venum.. Please 🙌send pannunga

  • @kannanbalaji452
    @kannanbalaji452 Před 8 měsíci

    Super

  • @turajavadivel
    @turajavadivel Před 9 měsíci

    Super

  • @saravanans7069
    @saravanans7069 Před 9 měsíci

    Super