ஜாதகத்தில் 5 - ம் இடத்தில் சனி இருந்தால் என்ன? குழந்தை பிறக்கும்,பிறக்காது,பாக்கியம் - Child Birth

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2021
  • ANS 24/7 TAMIL
    ஜாதகத்தில் 5 - ம் இடத்தில் சனி இருந்தால் என்ன? குழந்தை பாக்கியம்,பிறக்கும், பிறக்காது, எப்படி? பிறக்கும் | Child Birth in Horoscope Tamil | Sani ( Saturn ) 5th House Standing Benefits
    ஜாதகத்தில் 5 - ம் இடத்தில் ராகு இருந்தால் என்ன?, குழந்தை பிறக்கும், பிறக்காது, குழந்தை பாக்கியம் எப்படி? அமையும் - Child Birth Horoscope in tamil
    👇👇👇
    • ஜாதகத்தில் 5 ம் இடத்தி...
    ஜாதகத்தில் 5 - ம் இடத்தில் சனி ( சனி பகவான் ) இருந்தால் என்ன? குழந்தை பிறக்கும், பிறக்காது, எப்படி? பிறக்கும்!, குழந்தை பாக்கியம் எப்படி? அமையும்!
    ஒரு காலத்தில் நாட்டில் குழந்தைப் பிறப்பு அதிகமாகிவிட்டதென்று, அதனைக் கட்டுபடுத்த சிவப்பு முக்கோணம் என்று குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை ஆரம்பித்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினார்கள். ஆனால் இன்றோ தெருவுக்குத் தெரு குழந்தைப் பிறப்பு சிகிச்சைமையம் ஆரம்பித்துவிட்டார்கள். இது சம்பந்தமாக மருத்துவரிடம் சென்றால் ஆணுக்கும் மருந்து கொடுத்து, பெண்ணுக்கும் கர்ப்பப்பை சம்பந்தமாக பரிசோதனை செய்கிறார்கள்.
    ஜோதிடம் 5 - ம் இடத்தை பெண்களின் கர்ப்ப ஸ்தானம் என்கிறது. ஐந்தாமிடமே புர்வபுண்ணிய ஸ்தானமுமாகும். இதிலிருந்து குழந்தைப் பிறப்பென்பது, போனஜென்ம பாவ புண்ணியத்தின் தொடர்ச்சி அல்லது அதன் சம்பந்தம் கொண்டது என அறிய முடியும்.
    குழந்தைபேறு எனும்போது, தம்பதிகளின் ஆண் எத்தனை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி யாரும் பெரிதாக யோசிப்பதில்லை. பெண்ணை மட்டுமே முக்கிய காரணியாகப் பார்க்கும் சமூகம் இது. இதை யாரும் மாற்றமுடியாது. எனவே பெண் பிள்ளைகள் ஓரளவு வயது வந்தவுடன், அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து, திருமணத்துக்குரிய ஏழாமிடம், குழந்தைக்குரிய ஐந்தாமிடம் என சற்று அக்கறையாக பெற்றோர்கள் கவனித்தால் அதற்குரிய பரிகாரங்களை - அது கிரகப்பரிகாரம் அல்லது உணவுப் பரிகாரம் என சீரமைத்துக்கொள்ளலாம்.
    அந்த வகையில் இந்த வீடியோ பதிவில் ஜாதகத்தில் 5 - ம் இடத்தில் சனி ( சனி பகவான் ) இருந்தால் என்ன? குழந்தை பிறக்கும், பிறக்காது எப்படிப்பட்ட? குணநலத்துடன் குழந்தை பிறக்கும், குழந்தை பாக்கியம் எப்படி? அமையும். என்பதை பரிகார பலனுடன் காணலாம்!
    _______________________
    What if Saturn ( Lord Sani ) is in the 5th place in the horoscope? The baby will be born, will not be born, how? Born !, How blessed is the baby? Yes!
    Once upon a time there was an increase in child births in the country and they started a family planning campaign called the Red Triangle to control it and control the population. But today they have started a street child birth clinic. If you go to the doctor in this regard, the man is given medicine and the woman is tested for pregnancy.
    Astrology ranks 5th as the place of pregnancy for women. Fifth is the prehistoric position. From this it can be deduced that the birth of a child is a continuation of the ponagenma sinfulness or its association.
    When it comes to childbearing, no one thinks much about how much medical treatment the couple’s male takes. This is a society that sees woman only as the main factor. No one can change this. So when the girls reach a certain age, they can explore their horoscopes and if the parents are a little concerned about the seventh and fifth of the child, they can sort out the remedies - be it planetary or dietary.
    So what if Lord Saturn ( Sani Bhagavan ) is in 5th place in the horoscope in this video post? What kind of baby is born or not? How can a child be born with character and the child be blessed? Will be. You can see that with the benefit of reparation!
    #Anstamil
    #BabybirthAstrology
    #ChildBirthHoroscope
    #5thHouseinTamil
    #ஜாதகத்தில்குழந்தைபாக்கியம்எப்படி
    #Sani_5thHouse_ChildBirth_Benefits

Komentáře • 52

  • @ushapathi2740
    @ushapathi2740 Před 17 dny

    Super, super sirr, thank u,

  • @saravanans1376
    @saravanans1376 Před 2 lety

    Very nice 👌

  • @sathiyasuresh9391
    @sathiyasuresh9391 Před 2 lety +1

    Nandri anna now i subscribe your chennal

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy8114 Před 2 měsíci +1

    Nandri aiya

  • @chelliahdharmalingamdharma8778

    Great sir

  • @nareshsri9876
    @nareshsri9876 Před 2 lety +3

    True ❤️

  • @duraibalaji9854
    @duraibalaji9854 Před 4 měsíci +1

    Super bro

  • @happydays1037
    @happydays1037 Před 2 lety

    Neenga solrathu true anna

  • @manjumanjula4114
    @manjumanjula4114 Před 2 lety +1

    kerala subscriber

  • @saishakthi2495
    @saishakthi2495 Před rokem

    Sir what u said that's going in my life till today so what to do for child birth

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Před 8 měsíci +1

    👌🏼👌🏼👌🏼

  • @scholasticascholastica811

    True

  • @thillainathandhurgajeyam5095

    உங்கள் பணி தொடரட்டும்.............. 🥰🥰🥰

  • @happydays1037
    @happydays1037 Před 2 lety

    Ungala eppadi conduct pannarathu anna

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Před 2 lety

    கடக லக்னம், கடக ராசி. விருச்சிகத்தில் ஐந்தாம் இடத்தில் (சனியும்+ புதனும்) உள்ளது .சனி அனுஷம் 1ஆம் நட்சத்திரத்திலும், புதனின் அனுஷம் 3 நட்சத்திரத்திலும் உள்ளது. ஆனால் சனி அவயோகியாக உள்ளது. என்ன பலன் சார் .

  • @saishakthi2495
    @saishakthi2495 Před rokem

    Please give me parihaarm

  • @rajshekarrajshekar7041

    Sir 5th house kethu video missing

  • @deepikaselvaraj5533
    @deepikaselvaraj5533 Před 2 lety +1

    Sir dhanusu lagnam, 5il guru in ashwini and sani in barani sir how sani will act sir.

    • @sachukumar5920
      @sachukumar5920 Před 2 lety

      Did u have children ha? Bcoz me too same Sani neecham in mesham

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      ​@@sachukumar5920baby iruka sis

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 10 měsíci

    Murali 9-11-1977 5:30 am kanni rasi astham 4 patham laganam thulam wife anbarasi 13-8-1981 8:05am danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir y

  • @suthakarkselvaraj1673

    Guru ji, 5il ucham Petra sani udan kethu irunthal palan eppdi irukum.

  • @premsp7539
    @premsp7539 Před rokem

    Sir . Neega jothidatha fulla padichitigala...

  • @nagajothirajendran6064

    5m idathil irukkum Sani neechama illai utchama illa pagai ya nu epdi kandupidipathu...

  • @sureshn502
    @sureshn502 Před měsícem

    Boy baby pirakuma

  • @periyasamyt9315
    @periyasamyt9315 Před 3 měsíci +1

    Ennum en wife kkum 5 tham veetu sami bagavan aminthu erukkar ayya eppa kulainthai ketaikkum🙏🙏

  • @god_advicement3918
    @god_advicement3918 Před rokem

    கன்னி லக்னம் ரிஷப்பத்தில் கார்த்திகை 4சனி ரோகிணி 2 சந்திரன் ரோகிணி 3ல் சுக்ரன் விருச்சிகத்தில் கேட்டை 4இல் செவ்வாய் மிதுனம் புனர்பூசம் 1புதன் ராகு திருவாதிரை 2இல் ராகு 1இல் குரு மூலம் 4இல் கேது சூர்யன் கடகம் புனர்பூசம் 4இல்

  • @waiwai105
    @waiwai105 Před 11 měsíci

    2023

  • @murugavela446
    @murugavela446 Před 2 lety

    Ayya thanusu laknam Sani 11 m idathaththil 5m idathai Sani parthaal enna palan.

  • @kalaidakshina9634
    @kalaidakshina9634 Před 2 lety

    En husband ku 5th place empty enaku Sani eruku so eppo kolantha porakum sir marriage ayetu 1 year aguthu

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      Sis ungaluku ipo baby iruka

    • @kavithak815
      @kavithak815 Před měsícem

      ​@@GScooking115ennaku erruku pa kanni lagnam Saturn dasai running en payan kumbam lagnam uthiratathi star avanukum Saturn dasai nadakuthu

  • @mohanapriya98
    @mohanapriya98 Před rokem

    Enakum en husband rendu perukum 5 th house la sani puthan irukanga sir enna panrathu?

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      Ungaluku baby iruka

    • @mohanapriya98
      @mohanapriya98 Před 4 měsíci

      @@GScooking115 no

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      En husband kum 5 la sani iruku enaku 5 la suriyan sukkiran ragu iruku innum baby illa

    • @mohanapriya98
      @mohanapriya98 Před 4 měsíci

      @@GScooking115 enna sonaaga

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      @@mohanapriya98 sis na jathagam pakkanum enakum 5 la ragu iruku adhanala kulanthai thalli pogum solluranga enaku abortion agiruku

  • @suryasurya-ho7gj
    @suryasurya-ho7gj Před 2 lety +2

    5ஆம் வீட்டில் கேது என்ன பலன்?

    • @divyaeventmanagement9552
      @divyaeventmanagement9552 Před 4 měsíci +1

      தாமதமாக குழந்தை பிறக்கும் ஆனால் கண்டிப்பாக உண்டு என்பதை சுய ஜாதகம் பார்க்க வேண்டும்

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      ​@@divyaeventmanagement95525 il sani irundhal kulanthai pirakuma

  • @devarajpranav1786
    @devarajpranav1786 Před 2 lety +2

    ஆணுக்கு 5 இல் சனி இருந்தால் பெண் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்.

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      Enaku 5 la ragu suriyan sukkiran iruku enoda husbend ku 5 la sani iruku baby irukuma

  • @n.poovitha7745
    @n.poovitha7745 Před 2 lety

    5 ல் சனி வக்ரம் பெற்று உச்சம் பெற்றால் என்ன பலன் ஐயா?

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      Ungaluku baby iruka sis

    • @n.poovitha7745
      @n.poovitha7745 Před 4 měsíci

      @@GScooking115 inum illa sis

    • @GScooking115
      @GScooking115 Před 4 měsíci

      @@n.poovitha7745 enaku 5 la suriyan ragu sukkiran iruku husband ku sani iruku rendu time abortion agiruchi