பாரம்பரிய நெய் அதிரசம் | Suvaiyana Ghee Athirasam | How to make Ghee Adhirasam at Home-Diwali Sweet

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2021
  • பாரம்பரிய நெய் அதிரசம் | Suvaiyana Ghee Athirasam | How to make Ghee Adhirasam at Home-Diwali Sweet அதிரசம்
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    Ghee Adhirasam is Diwali, Christmas and New Year Special Traditional Palakaram in Tamilnadu and Karnataka State. This sweet dish is a festival favorite. Made with the right amount of sweetness and extremely delicious filing, Adhirasams can rightly be called discs of happiness."Athirasam" is another palakaram variety well known for its aromatic flavor of cardamon and jaggery the consistency of this dish is semi crispy nature and pleasant to look. Watch our Video fully to get step by Step method of Cooking Ghee Athirasam at home.
    (நெய் அதிரசம் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு பாரம்பரிய பலகாரம் ஆகும். இந்த இனிப்பு உணவு திருவிழாவில் மிகவும் பிடித்தது. சரியான அளவு இனிப்பு மற்றும் மிகவும் ருசியான ஃபைலிங் மூலம் தயாரிக்கப்படும் அதிரசம், மகிழ்ச்சியின் வட்டுகள் என்று சரியாக அழைக்கப்படலாம்." அதிரசம்" என்பது ஏலக்காய் மற்றும் வெல்லத்தின் நறுமண சுவைக்காக நன்கு அறியப்பட்ட மற்றொரு பலகாரம் ஆகும். வீட்டிலேயே நெய் அதிரசம் சமைப்பதற்கான படிப்படியான முறையைப் பெற எங்கள் வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.)
    Recipes Required for Making Ghee Adhirasam:-
    Raw rice (Pachai arisi)
    Jaggery (Vellam)
    Cardamom
    Ghee
    Health Tips
    Nutrition Facts of Jaggery:-(100 grams)
    Calories: 383
    Protein: 0.4 grams
    Fat: 0.1 grams
    Carbohydrates: 26 grams
    Sucrose: 65-85 grams
    Iron: 11 mg
    Jaggery also contains: Calcium, Magnesium, Potassium, Phosphorus
    Nutrition Facts of Ghee: - (One teaspoon)
    Calories: 42
    Protein: 0 grams
    Fat: 5 grams
    Carbohydrates: 0 grams
    Fiber: 0 grams
    Sugar: 0 grams
    #Adhirasamrecipe
    #howtomakegheeadhirasamintamil
    #howtomakeadhirasamintamil
    #Athirasamrecipe
    #Adhirasamseivathueppadi
    #howtomakeathirasamintamil
    #sweetkajjaya
    #kajjayarecipe
    #neiadhirasam
    #gheeathirasam
    SUBSCRIBE for more such Videos: bit.ly/KatrathuKaialavuYT
    Follow us: / katrathukai. .
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaia. .
    Subscribe to our new CZcams channel : / @kkfoodntravel
    For Contact : +919500 007 195 , KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    ஆத்து கெளுத்தி மீன் பஜ்ஜி வறுவல்
    • ஆத்து கெளுத்தி மீன் பஜ...
    Ammikal NANDU CATCHING
    • ராட்சத மண் நண்டுகள் பி...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    czcams.com/channels/_kT.html...
    Face Book
    / katrathukaia. .
    #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
  • Zábava

Komentáře • 169

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Před 2 lety +8

    அனைவருக்கும் வணக்கம்.எல்லா சமையல் நிகழ்ச்சிகளும் மிக அருமையாக வாயில் எச்சில் ஊறும்படியாக இருக்கிறது.சிறப்பு.சேகர் அவர்கள் கூறியது ஒரு படி அரிசி ஒரு கிலோ தான் இருக்கும். பெரிய படிக்குத்தான் 2 கிலோ இருக்கும். அதிரசம் அமுக்கும் கட்டையை நானும் இப்போதுதான் உங்களின் காணொளி மூலமாக பார்க்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் உங்களின் சேவைகளும்;நகைச்சுவைகளும்.

  • @m0063
    @m0063 Před 2 lety +26

    Dailey 1 video podunga anna please unga video paakama iruka mudiyala 🙏❤️

  • @vjscatering210
    @vjscatering210 Před 2 lety +6

    அருமை அருமை சூப்பர் அண்ணா இவ்வளவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை நன்றி

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +1

    என்னோட அம்மா செய்வார்கள் அதிரசம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு இயற்கை எழில் சூழும் கிராமங்களின் அழகு உங்கள் வீடியோ மூலமாக எங்களுக்கு கிடைக்கும் பெறுகிறது வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @hassanyasmin9799
    @hassanyasmin9799 Před 2 lety +3

    மிகவும் அருமையான கலகலப்பான ஒளிதோற்றம், கவலை மறந்து ரசிக்கவைததுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி கற்றது கையளவு 🌾🌾🌾

  • @rafiqrafiq8468
    @rafiqrafiq8468 Před 2 lety +2

    அதிர்சம் செஞ்சுகிட்டு கிளைமேட் சூப்பர் மழை சூப்பர்.. இதெல்லாம் பார்க்க மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு நான் சவுதியில் இருந்து ரபீக்

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 Před 2 lety +2

    உங்கள் வீடியோவை நானும் டைரக்டர் பாரதிராஜாவும் பார்த்தோம் அருமையாகா இருந்தது பொள்ளாச்சி காய்கறிகள் ஆடுகறி அருமை வாழ்த்துக்கள்

  • @saraswathiannadurai879

    மிக அருமை வடைசட்டீநல்லகனமானதாகவைத்துசுட்டால்இன்னும்சுவையாக இருக்கும்🙏

  • @umvmurali1937
    @umvmurali1937 Před 2 lety +1

    She made it with authenticity. In our family we use this kind of wooden hand press more than 35years. It is very common process in adhirasam making.

  • @thanostheking1856
    @thanostheking1856 Před rokem

    அருமையான விளக்கம்👌👌 😋

  • @thanostheking1856
    @thanostheking1856 Před rokem

    Neenga sonna madhiriye seidhom sema👌👌😋👍🙏❤

  • @MaduraiKanjanasKitchen

    சிறப்பு

  • @mathavansiva0606
    @mathavansiva0606 Před 2 lety +3

    அ அருமை அருமை வேற லெவல் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 Před 2 lety +1

    வட தமிழகத்தின் சிறப்பு

  • @jegathiswaran5054
    @jegathiswaran5054 Před 2 lety +1

    My favorite😍 athurasam

  • @kalaiarasi4151
    @kalaiarasi4151 Před 2 lety +1

    Mm yummy 😋

  • @praveen.m3331
    @praveen.m3331 Před 2 lety +4

    நீங்கள் மேமேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ameersalman7866
    @ameersalman7866 Před 2 lety

    நெய் அதிரசம் சூப்பர்

  • @balaamir1956
    @balaamir1956 Před 2 lety +1

    எனக்குபிடித்தஅதிரசம்சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @eswaramoorthi8115
    @eswaramoorthi8115 Před 2 lety

    Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai

  • @Praveenkumar-ur2xq
    @Praveenkumar-ur2xq Před 2 lety +1

    ಹಾಯ್ ಪಾಂಡಿ ಅಣ್ಣ
    ನಮ್ಮಲ್ಲಿ ಇದನ್ನು ಕಜ್ಜಾಯ ಅನ್ನುತ್ತಾರೆ
    ತುಂಬಾ ರುಚಿಯಾದ ತಿಂಡಿ
    ಸೂಪರ್

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety

    நல்ல பணி. தொடரட்டும்.

  • @saraniscomidy3787
    @saraniscomidy3787 Před 2 lety +1

    ghee athurasam nakum rombo putukum anna nenga sayarathu pakava Sammya eruka 😋😋😋😋 very tasty 😋😋👌👌👍👍😍

  • @radhakrishnankrishnargod2163

    நெய் அதிரசம் அருமை வாழ்க வளர்ச்சி புகழ் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁💕🌺🌺🌺

  • @sathyaraj8781
    @sathyaraj8781 Před 2 lety +1

    அதுரசம் சூப்பர் அண்ணா

  • @mdjash3311
    @mdjash3311 Před 2 lety +1

    சேகர் அண்ணா வேற லெவல்🔥🔥

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 Před 2 lety

    அருமை மிக அருமை சேகர் தம்பி சென்ராயன் மற்றும் அனைவரும்

  • @rajaduraidurai3326
    @rajaduraidurai3326 Před 2 lety +2

    சேகர் அண்ணா இது எங்க ஊரு சந்தவாசல் அய்யம்பாளையம்

  • @gopim4930
    @gopim4930 Před 2 lety

    Superrb Sir

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +9

    எங்க வீட்டிலும் இன்னும் உரல் இருக்கு.நாங்களும் இன்னும் இப்படி தான் அரிசி இடிக்கிறோம் பாண்டி அண்ணா,

  • @prakashv9551
    @prakashv9551 Před 2 lety

    Super 🤩🤩🤩🤩

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před 2 lety +1

    சூப்பர் ஹை

  • @thiruthiru3633
    @thiruthiru3633 Před 2 lety +1

    Anna Nalla video super pandhi anna

  • @chandrasekar3415
    @chandrasekar3415 Před 2 lety +1

    Super

  • @swissthevanbro5658
    @swissthevanbro5658 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Před 2 lety

    Nice

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Před 2 lety

    Good 👍🏻 👍🏻 👍🏻

  • @sathyarajsathyataj9138

    Super hai love it ❤️❤️❤️❤️❤️

  • @bagavathivenugopal2451

    Nice👍👍👍👌👌👌

  • @vickydhiya7539
    @vickydhiya7539 Před 2 lety

    திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் எங்க ஊருக்கு பக்கத்து ஊர் சூப்பர்

  • @blackstareditz33
    @blackstareditz33 Před 2 lety

    Fourth like .....
    👍 👍👍

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety

    Supper supper 🥰

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před 2 lety +2

    Super Anna 👌👌👌👌

  • @lakshmijayram9617
    @lakshmijayram9617 Před 2 lety

    I love village life,but never visited village,superb

  • @udhaisharma794
    @udhaisharma794 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் நண்பர்களே 👍

  • @sivaperumal8467
    @sivaperumal8467 Před 2 lety +1

    Super 💕

  • @arvindkumarck765
    @arvindkumarck765 Před 2 lety +1

    Krishnan is a hero

  • @pachatamilan360
    @pachatamilan360 Před 2 lety

    Enga ammavum ipadi than seivanga super yah irukum

  • @Nathiya_official
    @Nathiya_official Před 2 lety

    👌🏻❤❤

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 Před 2 lety +2

    கிராமத்து முறையில் அதிரசம் செய்வது எப்படி என்று செயல்முறை காட்டிய கற்றது கை அளவு குடும்பத்தாருக்கு மனமார்ந்த நன்றி அண்ணா

  • @arunan5548
    @arunan5548 Před 2 lety +1

    😋👍🏻❤️

  • @ARUL-sg4jn
    @ARUL-sg4jn Před 2 lety

    👌👌👌

  • @askarkhan3968
    @askarkhan3968 Před 2 lety +1

    super Anna 😋😋😋👌👌👌

  • @isaacedits513
    @isaacedits513 Před 2 lety +1

    3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    மத்தேயு 18:3

  • @vickythala9398
    @vickythala9398 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @angusaamy1837
    @angusaamy1837 Před 2 lety

    super.

  • @sathyasri2949
    @sathyasri2949 Před 2 lety

    Daily kalainger tv la unga show parkurom

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 Před 2 lety +1

    😍

  • @suriyaksuriyak401
    @suriyaksuriyak401 Před 2 lety +1

    Iam thiruvannamalai pandi brother

  • @gst2712
    @gst2712 Před 2 lety

    UnmaiyagVe gramathu vaalkkai sorgam than😆😄😃😀🤪😜😝😛😋

  • @samueljudah6215
    @samueljudah6215 Před 2 lety

    8:15 enangada Ana Una Kiraamo kiraamo nu solringa dialogue superb Pandi Anna.. Thanks.. 😘😘😘

  • @sumithrar5374
    @sumithrar5374 Před 2 lety

    Achula last time nanu adhirasam vedio podunga request Pani erudhen ,,, adhe mari adhirasam vedio upload Pani erukinga thank you sooooo muchhhh for this video,,, 🙏 god bless your team, stay save with mask 😷

  • @jaganathanjagan7849
    @jaganathanjagan7849 Před 2 lety

    Kk team , therinchi eruntha vanthu erupen Ney..

  • @rajeshrajesharu8110
    @rajeshrajesharu8110 Před 2 lety

    Super anna

  • @desingudesingu9564
    @desingudesingu9564 Před 2 lety +1

    சாங் மாஸ்டர் எங்க ஆளையே காணோம்

  • @covaiganesh7398
    @covaiganesh7398 Před 2 lety

    Co co is super man😄

  • @allmoviesavailable8835

    👍

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy Před 2 lety

    Paravathamalai poittu oru video podunga Guys.

  • @JustTryFoods
    @JustTryFoods Před 2 lety +1

    Really loving this recipe so much. I would definitely Love ❤ to make it. It's looking certainly fabulous and tempting. Indeed easy to follow with all simple ingredients and your presentation is fantastic and attractive. Thanks for sharing this recipe. Stay connected💖💖💖 Fully watched your recipe 👍👍👏🙌👌 🤝🤝🥰🥰♥♥ Big like

  • @MalathiMalathi-uv5zx
    @MalathiMalathi-uv5zx Před 2 lety

    😋😋😋

  • @rajaarunditiyar8966
    @rajaarunditiyar8966 Před 2 lety

    👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @harivembu3173
    @harivembu3173 Před 2 lety

    Supper. K. K. Tem

  • @Allinone-qm2nd
    @Allinone-qm2nd Před 2 lety

    Super bro

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Před 2 lety

    சேகர் அண்ணா எனக்கு ஓன்னு குடுன்னா. வாழ்த்துக்கள்.

  • @munaswamy6595
    @munaswamy6595 Před 2 lety +2

    We miss Chang Master 🙏🙏🙏🙏

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 2 lety

    ❤️❤️🥰

  • @alliswell-ez7sr
    @alliswell-ez7sr Před 2 lety

    Akka so sweet 🥰🥰

  • @SatishYadav-fi1js
    @SatishYadav-fi1js Před 2 lety

    Vanakkam vanakkam kk team 🙏

  • @allmoviesavailable8835

    🤤

  • @MohanMohan-jm9go
    @MohanMohan-jm9go Před 2 lety

    👌👌👌👌👌🤓

  • @ftixg
    @ftixg Před 2 lety +1

    7:40 எங்கள் அம்மா இப்படி தான் அரிசி அலசி எடுப்பாங்கள் பாண்டி சகோ

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Před 2 lety

    தம்பி சிடி இருக்கிறவர்களும் நாங்களும் நோன்பு எடுத்து அதிரசம் செயவோம்

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 Před 2 lety

    👌😎😎😎😎😎😎👍👍👍

  • @gopim4930
    @gopim4930 Před 2 lety

    I am waiting your video

  • @swapnamani5843
    @swapnamani5843 Před 2 lety

    kal padi enna evlo pa sekar anna pandi bro sendu vera level super oru hi solunga sekar anna awesome

  • @travelindia4611
    @travelindia4611 Před 2 lety

    8:13 Thug life moment 🤣🤣🤣

  • @manoraj8884
    @manoraj8884 Před 2 lety

    Anna first comment na oru hi solunga plz

  • @thalavicky3701
    @thalavicky3701 Před 2 lety

    Anna innaiku na tha first like❤

  • @monkmathew4985
    @monkmathew4985 Před 2 lety

    Bro daily poda mudiyala na weekly 3 times podunga oneday vittu oneday because unga subscribe yerum thn engalukum nalla irukum na kuda oru channel Start pannala irukan ungala pathu but funny ya yethuna panni 😁

  • @suriyaksuriyak401
    @suriyaksuriyak401 Před 2 lety +1

    Enga area eppadi iruku brothers

  • @kaniga8019
    @kaniga8019 Před 2 lety

    I also bought this athirasa kathai in tirupathi..hmm yenga 2yrs aguthe tirupati poi pathe..corona pana velai😔

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 Před 2 lety

    Y Master missing
    Master Expelatio will be super

  • @rajasheker7728
    @rajasheker7728 Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @ajithkumar-pv7sv
    @ajithkumar-pv7sv Před 2 lety

    Anna trichy vandha enga oorukku vaanga. Puliyancholai near kolli malai in trichy district

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před 2 lety

    Naanga varrom engalukkum seidukudunga

  • @jeikayel2680
    @jeikayel2680 Před 2 lety

    Hi...the video is nice...but miss jack master in this episode...

  • @thanalakshmibalakrishnan4914

    Gala galapaane oru youtube channel. Mikka santhosam. Eppavum neengalum ippadiye santhosama irungge. Vaalga valamudan vaalga nalamudan. Narpavi narpavi narpavi.

  • @arvindkumarck765
    @arvindkumarck765 Před 2 lety

    I am wait Shekhar

  • @ftixg
    @ftixg Před 2 lety +1

    இனிய மதிய வணக்கம் k k குழுவினர் அனைவருக்கும்.... நெய் ல அதிரசம் ஆ

  • @NanOruMuttal2462
    @NanOruMuttal2462 Před 2 lety

    Yow enga krishna maams thirumba solra krishna maams na la dhan un channel illa indha channel ku subscriber vandhaka ok......