Sekar Babu -வின் கதையில் 4 வில்லன்கள் - | Mr Minister EP - 01 | DMK

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2021
  • From Karate Babu to Minister Sekar Babu, he has many names, many faces. The following is a brief history and background of Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department's minister Sekhar Babu. From his earlier North Chennai period, ADMK to DMK journey - which included being J Jayalalithaa's most trusted escort - to his time as Tamil Nadu Chief Minister MK Stalin's close aide and active ministerial stint - we will explore his history in this episode of the 'Mister Minister' series.
    #MrMinister #SekarBabu #DMK #SekarBabuHistory #MinisterSekarBabu
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp.com/CQh4aKWgs2u...
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer : Jo Stalin
    Camera - Balaji.G, Varun Prasad
    Art Works - Sasi Maaries
    Voice Over - Dharmik Lee
    Editor - Rajesh Kannan
    Episode Producer - Vignesh.T
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow

Komentáře • 942

  • @TamilnaduNow
    @TamilnaduNow  Před 2 lety +65

    czcams.com/video/nhwvLkG9DuU/video.html
    அன்று நேரு வீசிய அம்பு... இன்று நேருவுக்கே திரும்புகிறது! | Mr Minister EP - 02

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před 2 lety +22

    அற்புதமான தொகுப்பு தம்பி. வட சென்னை மக்கள்மளுக்கு கிடைத்த அரசியல் சாணக்கியன் .

  • @SelvaKumar-ht3ob
    @SelvaKumar-ht3ob Před 2 lety +136

    திரு சேகர் பாபுவின் அரசியல் வரலாறு, மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்.

  • @mujeebarmujeeb5791
    @mujeebarmujeeb5791 Před 2 lety +10

    தெளிவான விளக்கம்
    எல்லோரும் புரிந்து கொள்ள
    விதமாக பதிவு செய்த சகோதரனுக்கு
    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @rajasekarv8109
    @rajasekarv8109 Před rokem +4

    உங்களுடைய சேவைக்கு நன்றி ஒருவனின் வாழ்க்கையை தத்ரூபமாக விலைக்கு தெரிவிக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @jayaramanrudhramurthy4877
    @jayaramanrudhramurthy4877 Před 2 lety +11

    அரசியலுக்கு போக விரும்புபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. அதிர்ஷ்டமும் ஒரு துளி இருக்க வேண்டும்.

  • @prasanthsaran
    @prasanthsaran Před 2 lety +13

    அருமையான காணொலி சிறப்பு...❤

  • @davidadam7408
    @davidadam7408 Před 2 lety +9

    அதிமுக இல்லையேல் திமுக இல்லை.திமுக இல்லையேல் அதிமுக இல்லை.ஆக இரண்டும் ஒன்றுதான்.ஆனால் மக்கள் தான் பாவம்.

  • @mani-xf3hc
    @mani-xf3hc Před 2 lety +54

    மிகப்பெரிய ரௌடி வட சென்னையில் ஒரு காலத்தில்

    • @PraveenKumar-vx6jn
      @PraveenKumar-vx6jn Před 10 měsíci +1

      Unimaya bro😮

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 Před 4 měsíci +2

      ஆமாம்... ஆடிய ஆட்டங்கள் தற்போது அடங்கி பதவிக்காக திமுக'வில் அண்டி இருந்து ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது சார்.

    • @chinnaraj39
      @chinnaraj39 Před 2 měsíci +2

      Neethan Paatha

    • @KarthiKalaivanan
      @KarthiKalaivanan Před měsícem

      ​@@PraveenKumar-vx6jnto ygv

  • @madraslabel
    @madraslabel Před 2 lety +25

    Excellent voice and presentation..
    ஒட்டேரி இல்லை ஓட்டேரி

  • @askbull
    @askbull Před 2 lety +12

    ரொம்ப நன்றி.. நீங்க தரும் விபரங்களில், சில விஷயங்கள் தெளிவாகின்றன
    1. கொல்டி கும்பல்கள் சேர்ந்து சென்னையை ஆளுகின்றன , திராவிடம் என்ற போர்வையில்..
    2. திராவிட கும்பலில் பெரும்பாலும் படிப்பை பாதியில் விட்டு அரிசியல் அடிதடியில் இறங்கியவர்கள்..
    3. திமுக அமைச்சர்களில் இன்று கோலோச்சுபவர்கள் பழைய அதிமுகவினர்கதான். அப்போ மன்னார்குடியில் ஐக்கியமானவர்கள், இப்போது அந்த கலையை கோபாலபுரத்திடம் காட்டுகிறார்கள்.. பாபு, செந்தில் பாலாஜி, kkssr ராமச்சந்திரன், எவ வேலு...
    ஒரிஜினல் திமுகவினர் நேரு, பொன்முடி, ராசா, கனி, துரை எல்லாம் புறக்கணிக்க படுகிறார்கள்..
    4. இவர்களின் பெரும்பாலோனோர் அன்னாடம் காச்சியாக ஆரம்பித்து, இன்று பல கோடி அதிபர்களாக உள்ளனர். நீங்கள் விவரிக்கும் பொது, அந்த கோடிகள் எப்படி வந்தன என மூச்சு கூட விடவில்லை.. உதாரணமாக வேலு.. பம்ப்செட் ரிப்பேர் செய்தவர் தேர்தல் போட்டி போட, படம் எடுக்க எங்கிருந்து பணம் வந்தது?
    5. நீங்கள் எதோ தியாகிகளின் வரலாற்றை படிப்பது போல படிப்பதை பார்த்தால் நீங்க ஒரு தீம்க சொம்பு என்பதும்.. RSB சொன்னவர்தான் என்பதும் உள்ளங்கையில் நெல்லிக்கனி போல தெளிவா தெரியுது..

    • @mariakumar1286
      @mariakumar1286 Před 11 měsíci

      Dei mooditu poda 😂

    • @askbull
      @askbull Před 11 měsíci

      @@mariakumar1286 .. எழுதியதை படித்து பதில் சொல்ல துப்பில்லாத அக்மார்க் அரைவேக்காடு..

    • @nithya1297-fl8eb
      @nithya1297-fl8eb Před 2 měsíci

      Inbanidhi kotta sabbi😂😂😂

  • @vigneshs3266
    @vigneshs3266 Před 2 lety +69

    அருமை👌 இதே போல திமுகவின் முதன்மை செயலாளர் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மாண்புமிகு கே.என்.நேரு அவர்களின் காணொளி வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்

  • @jaysonrajan4775
    @jaysonrajan4775 Před 2 lety +5

    இனிய காலை வணக்கம்!!!...அன்பு, அயராத உழைப்பு, ஆன்மீகம், நம்பிக்கை, விசுவாசம், வீரம்! இவையே ஓர் ஆண்மகனுக்கு அரசியல் மேடையில் மற்றுமல்ல மக்கள் மனதிலும் நீங்கா நன்மதிப்பு கிடைக்க வித்திடும் என வாழ்ந்து என் போன்ற இளைஞர்களுக்கு, திரு. சேகர்பாபுவின் வரலாற்று தொகுப்பு ஓர் கலங்கரை விளக்கு. வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்.🙏
    இந்த படைப்பின் இயக்குனருக்கும், தொகுப்பாளருக்கும், தமிழ்நாடு now channel ளுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.

  • @aranganathan8198
    @aranganathan8198 Před 2 lety +41

    1. கராத்தே
    2. மகாராணி தியேட்டர்
    3. மதுசூதனன்
    4. வெற்றிவேல்
    5. மு.க.ஸ்டாலின் வீடு

  • @thirdeye9356
    @thirdeye9356 Před 2 lety +34

    Excellent opening & nice screenplay well cinematic .....etcccc again one thing very needful and useful channellll

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f Před 2 lety +67

    சேகர் பாபு கானொலி அருமை சகோ பின்னணி இசை👌 👍

    • @aroghya1983
      @aroghya1983 Před 2 lety +2

      1 karatey, 2 maharani, 3 madhu sudhuan.
      4 vetrivel, 5 Stalin.

  • @boopathi112
    @boopathi112 Před 2 lety +6

    வணக்கம் தளபதியாரே என் பெயர் பூபதி நான் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்தவன் எனக்கு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி நீரோ ஒன் மருத்துவமனையில் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது செய்தவுடன் நன்றாகத்தான் இருந்தேன் மறுபடியும் 2021 மார்ச் மாதம் அதேபோன்று மறுபடியும் வலி ஏற்பட்டது மருத்துவமனை சென்று ஆலோசித்த போது அதே இடத்தில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்துவிட்டேன் இன்னும் எனக்கு சரியாகவில்லை இதுவரை 4 லட்சத்திற்கு மேல் செலவு செய்து விட்டோம் இப்போது மருத்துவமனை செல்ல கூட இயலவில்லை சுத்தமாக பணமின்றி தவிர்க்கிறேன் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு மிகத் தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் Chief Minister தளபதியாரே 🙏🙏🙏
    முதல்வர் ஸ்டாலின் ஐயா கவனத்திற்கு கொண்டு சென்று எனக்கு உதவி செய்யுமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @samusmart8245
    @samusmart8245 Před 2 lety +3

    Verithanam 🔥

  • @thepatriot_24X7
    @thepatriot_24X7 Před 2 lety +25

    மிக நேர்த்தியான மற்றும் அறிவுப் பூர்வமான விமர்சனம்! பாராட்டுகள்!

  • @javith1233
    @javith1233 Před 2 lety +40

    I had a desire for recent days, about sekar babu, but Tamilnadu now cleared my doubts, what a politics! Keep it up 👍

  • @anbuarasu4528
    @anbuarasu4528 Před 2 lety +28

    1,கராத்தே 2, மகாராணி தியேட்டர் 3 மதுசூதனன் 4 வெற்றிவேல் 5 ஸ்டாலின் வீடு

  • @senapathisivam1400
    @senapathisivam1400 Před 2 lety +220

    தமிழகத்தின் தைரியமான ஆண்மகன் நீ தா தம்பி

  • @AnguAnandaPrasannaPalaniswamy

    Good to hear!!!!!!

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks Před 2 lety +76

    Wonderful content. Appreciate the hard work behind this video. Hats off. You have got a new subscriber after this video.

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking Před 2 lety +5

    Super video ..beautifully presented and its amazing...

  • @thepulsarmania..-livetodri9873

    Very clear explanation bro... Super... 2 minutes speech keta udane i subscribed... May be you have very most experienced in media side so that clearly edit and complete the msg with in the time.... Super....
    Channel go heights... Sure common ah panuga all videos yellarpathiyum...

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 Před 2 lety +19

    துரோகத்தின் உச்சம்... அரசியல்... ராஜதந்திரம்... இதுவும்... கடந்து.... போகும்....

  • @vinoddhbhandarri7834
    @vinoddhbhandarri7834 Před 2 lety +8

    super brother, you explained very interestingly. long way to go. best of luck

  • @venkataero11
    @venkataero11 Před 2 lety +4

    Presentation super, edutungum super and apdiya movie patha marturiya irunthuchi.... 👌👏

  • @ravanavarman2022
    @ravanavarman2022 Před 2 lety +8

    தமிழகத்தின் தைரியமான ஆண்மகனின் யூடூப் சேனல் இது ........

  • @arivazhagansubramaniam1225

    Sekarbabu ..most successful minister..hats off to SEKAR BABU

  • @vidhyodaytreentreen1200
    @vidhyodaytreentreen1200 Před 2 lety +2

    Extraordinary Explanations............
    Really Hatts off to you..
    This Journalist is an Honest person I saw in Journalism... Super.......

  • @rajamv737
    @rajamv737 Před 2 lety +14

    சேகர் பாபு அவர்களுக்கு எத்தனை எதிர்மறை சக்திகள் வந்தாலும் பகவான் ஸ்ரீ பார்த்தசாரதி பார்த்து கொள்வார்

  • @meiporul7971
    @meiporul7971 Před 2 lety +8

    அருமையான தொகுப்பு

  • @manivenkatesan
    @manivenkatesan Před 2 lety +5

    Great job done bro... excellent story and screen play.... keep it up...

  • @vmsdsankar4598
    @vmsdsankar4598 Před 2 lety +1

    Nice work next waiting

  • @arecaplatesconsultantengli7007

    1.KARATE 2. MAHARANI 3.MADHUSUDANAN 4.VETRIVEL 5.MKS CHITARANJAN SALAI HOUSE.AND MORE OVER IAM THEAGARAYA COOLEGE STUDENT PASSED OUT 1991.I LOVE HIM VERY MUCH.

  • @mr.comrade4781
    @mr.comrade4781 Před 2 lety +3

    Amazing video.. Continue this

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Před 2 lety +4

    Super... Well presented

  • @mareeswarannarayanan139
    @mareeswarannarayanan139 Před 2 lety +1

    Vera level 🔥

  • @DJ-gk9mo
    @DJ-gk9mo Před 2 lety +1

    Very Good Video and final quiz Awesome...

  • @Vivegnandp
    @Vivegnandp Před 2 lety +3

    Superb report news . It's like fulll biography of an person 👍

  • @muthukumarkkmkumar6648
    @muthukumarkkmkumar6648 Před 2 lety +3

    தெளிவான விளக்கம் அருமையான குரல்

  • @nainanaina4742
    @nainanaina4742 Před 2 lety +2

    Semma

  • @sivadeenasivadeena950
    @sivadeenasivadeena950 Před 2 lety +14

    1.Karate 2.maharani.3.maduhusuthanan.4.vetrive .5.thalapathi home❤️❤️❤️❤️👍👍👍🏴🚩🏴🚩l

  • @prabaharan4983
    @prabaharan4983 Před 2 lety +6

    சென்னை மாவட்டத்தின் மிகப்பெரிய திமுக வின் பவர் புள் மாவட்ட செயலாளர்

  • @yuvanathan
    @yuvanathan Před 2 lety +26

    Thumbnail made me watch this. Applause for creator. 🎉

  • @porkoeazilmedia3382
    @porkoeazilmedia3382 Před 2 lety +1

    மிகவும் அருமை
    சிறந்த பதிவு .

  • @muthuraj3276
    @muthuraj3276 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Před 2 lety +47

    ஒரு ரௌடியின் கதை என்று தலைப்பு வைத்து, இயக்குனர் சேகர்பாபு என்று போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

  • @roshintonroshin8414
    @roshintonroshin8414 Před 2 lety +13

    Super content and questions and answers section 👌🏼

  • @raghavendran829
    @raghavendran829 Před 2 lety +1

    Thanks for the rating.

  • @danielms927
    @danielms927 Před 2 lety +2

    A powerful episode

  • @vengatbilla
    @vengatbilla Před 2 lety +25

    என்ன சொன்னாலும் அண்ணன் சேகர்பாபு என்றகைக்கும் மக்களின் காவலன் அவர் செல்லும் இடமெல்லாம் வெற்றி மட்டுமே

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg Před měsícem

      காமெடி பண்ணிட்டு இருக்கீங்க

  • @kumarn6452
    @kumarn6452 Před 2 lety +64

    Excellent. The way of presentation is superb,and his voice also good, within the time frame, host had explained perfectly the required points only

  • @gokulsinghm6080
    @gokulsinghm6080 Před 2 lety +1

    1. Karate
    2. Maharani theatre
    3. Madhu sudhanan
    4. Vetrivel
    5. M.K. Stalin home.
    Great show keep rocking brothers.

  • @ashwinkarthik7053
    @ashwinkarthik7053 Před 2 lety +72

    One Correction. . . Mr.Dhayanidhimaran doesn't contested in North Chennai Constituency he contested in Chennai Central parliamentary Constituency in which Harbour Legislative constituency is also included.

  • @ghk721
    @ghk721 Před 2 lety +10

    Need more series like this about our politicians..good job nanba..

  • @tnpscupsc7379
    @tnpscupsc7379 Před 2 lety +14

    Nice series.waiting for next episode.

  • @thamilfm
    @thamilfm Před 2 lety

    Super 💐 வாழ்த்துக்கள் 💐

  • @aawaraTEJ
    @aawaraTEJ Před 2 lety +1

    Super sir ...salute to sekhar Babu sir ...

  • @nirmalanie
    @nirmalanie Před 2 lety +36

    ஒரு பக்கம் தான இருக்கு.. மறு பக்கமும்.. போடுங்க

    • @mr.unknown3778
      @mr.unknown3778 Před 2 lety +8

      மறுபக்கம் என தாங்கள் கூற வருவது ஆசிட் வீச கூறியது மதுசூதனன் வீசியது யார் என்பதை தெளிவு படுத்துங்கள் என்பதை போல் உள்ளது 😜

  • @anwardeen2505
    @anwardeen2505 Před 2 lety +3

    Good presentation, excellent.

  • @kesavalu.m2486
    @kesavalu.m2486 Před 2 lety +1

    Unmaiyave semma vedio brooo hats off you bro

  • @arunbaga4064
    @arunbaga4064 Před 2 lety

    நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @msingaravel8492
    @msingaravel8492 Před 2 lety +6

    உங்கள் சேனலை முதலில் பார்க்கிறேன் மிகவும் அருமையான தெளிவுரை கேள்விக்கான விடைகள் 1, கராத்தே 2. மகாராணி 3, மதுசூதனன் 4. வெற்றிவேல் 5 மு.க.ஸ்டாலின்

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 Před 2 lety +3

    Very well explained

  • @stephenvennila1140
    @stephenvennila1140 Před 2 lety +1

    sema thalaiva

  • @mogun2312
    @mogun2312 Před 2 lety +1

    Well Presented...

  • @prithiv3213
    @prithiv3213 Před 2 lety +18

    Good job bro... Keep it up.. we want more information about all kind of ministers can u pls?

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Před 2 lety +4

    Mr. Sekar babu is one of the great field worker

  • @gamingmafia9677
    @gamingmafia9677 Před 2 lety +1

    Very interesting 🔥🔥🔥

  • @logeshm2621
    @logeshm2621 Před 2 lety

    Super..keep going

  • @selvinsiva8144
    @selvinsiva8144 Před 2 lety +45

    ஆடிய ஆட்டமெல்லாம் ஆடி விட்டு இப்போது போடுகிறார்கள் பெரிய புத்தர் போல வேஷம்

    • @bharathraj6793
      @bharathraj6793 Před 11 měsíci

      Aatam potavargal than apudi eruka mudiyum 😂

  • @anandanrajakantha8909
    @anandanrajakantha8909 Před 2 lety +3

    super biography, continue yours view for our people

  • @manikandan-bq9vn
    @manikandan-bq9vn Před 2 lety +2

    Vetrivel

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 Před 2 lety +2

    சேகர் பாபு நல்ல அழக இருந்து இருக்கிறார்....
    முதல் முறை பார்க்கும் யாருடா இவனு பார் தேன்... அருமை

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 Před 2 lety +3

    All this only reflects the drive in him and the efficiency of this person. This is what any successful politician will be having. Hats off to the minster Sekar Babu. Besides he is a good administrator.

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 Před 2 lety +5

    Good video.Try to mention the years or timeline of every incident from next time

  • @thirdeye9356
    @thirdeye9356 Před 2 lety +2

    Sir really superb nice background

  • @bhaskarramachandranr1249
    @bhaskarramachandranr1249 Před 2 lety +1

    கஷ்டங்கள் பல கடந்து இந்த நிலைக்கு வந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் உங்கள் பின்னால் நான்

  • @kathiragan2245
    @kathiragan2245 Před 2 lety +9

    Am from vadachennai, all u told right information.. Keep going

  • @tamilolidurai6043
    @tamilolidurai6043 Před 2 lety +17

    Excellent video about selfless and dedicated politician Mr.Sekar Babu Sir👌 Thanks for the efforts.

  • @parthasarathiashwanth8763

    Very fine analysis

  • @jayaramanm9764
    @jayaramanm9764 Před 2 lety

    Arumai

  • @Rakesh7Rocky
    @Rakesh7Rocky Před 2 lety +9

    Semma editing & video making. Do more such videos

  • @naveennaveenns6423
    @naveennaveenns6423 Před 2 lety +4

    Sekarbabu sir very gart minister in tamilnadu

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 Před 2 lety +1

    Mass, anna

  • @Md-1801
    @Md-1801 Před 2 lety

    Waiting for next video

  • @muthukumaranit
    @muthukumaranit Před 2 lety +38

    Basically rowdy became minister 👏👏

  • @vipstarchannel9995
    @vipstarchannel9995 Před 2 lety +7

    Vadachennai pola iruku vara level sekar babu.

  • @kirupanandam7619
    @kirupanandam7619 Před 2 lety +1

    Super Brother 👌👌👌💐💐💐

  • @c.vigneshwaran536
    @c.vigneshwaran536 Před 2 lety +1

    Super sir and continue and carefull sir

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +3

    👏👏👏😄

  • @ranjithkct
    @ranjithkct Před 2 lety +19

    முக்கியாமான ஒன்றை வேண்டுமென்றே விட்டீர்கள். சேகர் பாபு மீது ஒரு நில சம்பந்தபட்ட வழக்கு உள்ளது.

  • @v2flashviews438
    @v2flashviews438 Před 2 lety

    Best analysis. Thanks sir.

  • @ayyaduraiayyaduraisabariak5081

    அருமை

  • @vijayyavid7460
    @vijayyavid7460 Před 2 lety +21

    1.karathey
    2.maharani
    3.madhusushanan
    4.vetrivel
    5.m. K. Stalin house

  • @thamaraikannan4989
    @thamaraikannan4989 Před 2 lety +10

    Excellent work ..say about top Ministers life stories

  • @southIndian-kg9xg
    @southIndian-kg9xg Před 2 lety +1

    Super