சீமான் விஜயலட்சுமிக்குத் துரோகம் செய்த பின்னணி? - ராஜ கம்பீரன் !Jeeva Today |

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #JeevaToday #seeman #vijayalakshmi #admk #dmk #bjp
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    CZcams | / @jeevatoday5887

Komentáře • 2,2K

  • @arisabina4653
    @arisabina4653 Před rokem +71

    அண்ணன் ஜீவா அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். அண்ணா ஒரு வருடத்திற்கு முன்பாக பிரான்ஸ் தமிழ்லசி தீவிர திராவிட பற்றாளர்,உங்களுடைய வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்திட்டாங்க,உங்களுடைய உருட்டல்லாம் எங்கள் அப்பன் காலத்திலேயே முடிந்து விட்டது நாங்கள் படித்திருக்கிறோம் எங்களுக்கு தெரியும் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்று

  • @greenworld2831
    @greenworld2831 Před rokem +223

    விசயலட்சுமிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க போகும் ஜீவா டுடே அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 Před rokem

      சீமானுக்கு ஆதவாக உங்களை போன்ற தம்பிகள் தீ குளிக்க வாழ்த்துக்கள்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před rokem +4

      😛😛😛👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem +2

      ஆமா பெரியார் பேத்தி தியாகத் தலைவி அம்மா ஓவியாவும் , பகுத்தறிவு முற்போக்கு பெண்ணுரிமை புண்ணாக்கு பேசும் அருமை மகன் ஜீவசகாப்தனும் பெரியார் திடலில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் 😂😂😂. அதை ஓசிச்சோத்து கீரமணி தொடங்கி வைப்பார் பெண்ணுரிமை போராளி என்று நம்புவோம் 😂😂😂

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před rokem +8

      வெல்லம் தின்னவன் ஒருத்தன் விரல் சூப்புறதுக்கு இன்னொரு ஆளா ..வேண்டும் என்றால் நீ இரு உண்ணா விரதம் ..

    • @anbuselvan280974
      @anbuselvan280974 Před rokem +13

      சாகுமரவரை உண்ணாவிரதம் இருப்பார்களா இந்த இராஜகம்பீரன் மற்றும் ஜீவானந்தம்

  • @paari3
    @paari3 Před rokem +140

    ஒரு பெண்ணின் அழுகுரலுக்கு செவிமடுத்த ஜீவா டுடே ஊடகத்தை வெகுவார மனதாரப் பாராட்டுகிறேன்
    மிக்க நன்றி

    • @sowthamanissm6611
      @sowthamanissm6611 Před rokem +11

      இந்தப் பெண் கடந்த பத்து வருடமாகவே அழுது கொண்டுதான் இருக்கிறார் அப்போது அப்போது என் ஜீவா டுடே செவிமடக்கவில்லை எல்லாம் அரசியல் தான்

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem

      ஜீவா இலங்கையில் எத்தனை ஈழப் பெண்கள் இந்திய இராணுவத்தாலும் இலங்கை இராணுவத்தாலும் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளனர் அதைப் பற்றி பேசுங்கள் ஜீவா.
      ஒழுக்கம் கெட்ட ஒரு நடிகையைப் பற்றி பேசிக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před rokem +5

      என்ன கண்டுபிடிப்பு பத்து வருடமா கண்ணீரா இல்ல இது காவிரி ஆறா

    • @arulnesanarulnesan3763
      @arulnesanarulnesan3763 Před rokem +7

      இந்த பெண் பலர் மீது இதே போல் குற்றம் சுமத்தி உள்ளது.அது பற்றியும் பேசலாமே?

    • @mrugan90
      @mrugan90 Před rokem

      இதுமாதிரிதேவிடியாளுக.சாமனலமிதிக்கனும்

  • @georgemalini
    @georgemalini Před rokem +95

    விஜயலட்சுமிக்கு பல பேருடன் உள்ள தொடர்பு பற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டும் ஜீவா, உங்களுடைய கேள்விகள் ஒருதலைப்பட்சமாக உள்ளது

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před rokem

      ஜீவாவிற்கும் தொடர்புகள் இருக்கலாம்(இவரும் உபிஆச்சே).😛😛

    • @jeevarathinamdevarajan2680
      @jeevarathinamdevarajan2680 Před rokem +5

      How he will speak , he has political agenda

    • @rajt.834
      @rajt.834 Před rokem

      டேய் தும்பிகளா ஒரு பெண் சாபத்தில் விழாதீங்க. சீமான் ஒன்னும் நல்லவன் கிடையாது

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Před 11 měsíci

      Nedan. Vilakku. Pidithaya??? Iruttu. Punai. Seemanukku. Vilakku pidikkirayada??

    • @sbdurai5611
      @sbdurai5611 Před 10 měsíci

      நீயே sollirudaa புரோகேர்

  • @sajeeivanvijayarangan3580

    இது அரசு இணைந்து நடாத்திய நாடகம், இவ்வளவு சீக்கிரத்தில் அம்பலப்படுமென எதிர் பார்க்கவில்லை... கடவுள் இருக்கிறார் குமாரு

  • @surulirajanj
    @surulirajanj Před rokem +700

    சீமான் காதல் வாழ்க்கையை கேட்கும் போது அமைதிப்படை அமாவாசைதான் நினைவுக்கு வருகிறது....

    • @kadupethurarmylord
      @kadupethurarmylord Před rokem +48

      அவர்தான் உதவி இயக்குனர் அந்த படத்துக்கு

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Před rokem +32

      ​@@kadupethurarmylordஅப்படியென்றால் திரையில் நடந்ததை தன் சொந்த வாழ்க்கையில் செயல் படுத்தி விட்டார் என்கிறீர்கள் அப்படித்தானே!

    • @manudan3601
      @manudan3601 Před rokem +25

      அந்த அமாவாசையை உருவாக்கிய மணிவண்ணன் இவருக்கு ஆசான், அப்பா...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +44

      அது தான் அமாவாசை எடப்பாடி யைப் சித்தப்பா என்று சொல்லும் இன்னொரு அமாவாசை சீமான்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Před rokem +35

      அவன் பன்னது காம வேட்டை. காதல்னு சொல்லாதிங்க.
      காதல் அழகானது

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 Před rokem +65

    உங்கள் பேச்சு அனைத்தும் பயத்தின், வன்மத்தின், காழ்ப்புணர்ச்சி யின் வெளிப்பாடு!

    • @sowthamanissm6611
      @sowthamanissm6611 Před rokem +3

      உண்மை 👍

    • @Jayantan846
      @Jayantan846 Před rokem +1

      @@sowthamanissm6611 seeman echa paiya

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt Před rokem

      எந்த பொம்பள உனக்கு ஓட்டு போடுவா? அந்நிய மொழியில் படிக்கிற. தேசியமொழியபடிக்காதேங்கிற.

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt Před rokem

      தமிழன் வடக்கபோனா தூக்கி போட்டு மிதிக்க மாட்டான்?

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt Před rokem +1

      நீகடசிவரைக்கும்கொலச்சிகிட

  • @greenworld2831
    @greenworld2831 Před rokem +78

    எதிரான comments களை delete செய்து நேர்மையான திராவிட ஆதரவு ஊடகமாக செயல்படும் ஜீவா டுடே அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Jayantan846
      @Jayantan846 Před rokem +1

      உனக்கு என்னாடா எதிர் கருத்து

    • @mahendrann2690
      @mahendrann2690 Před rokem +2

      உண்மைதான்.

  • @sankarmahesh1832
    @sankarmahesh1832 Před rokem +53

    ரெண்டு வேல சோறுக்கு ரெண்டு பேரும் ரொம்ப கஷ்ட பட வேண்டிருக்கு...😢

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před rokem +2

      Nengatha bro CRCT aa solrenga 👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaraguruguru1943
    @kumaraguruguru1943 Před rokem +154

    ஒன்று புரிகிறது
    திராவிடம் பதட்டம் தெரிகிறது.

    • @ssmediauk3338
      @ssmediauk3338 Před rokem +4

      Yes 💯

    • @rajendranm6069
      @rajendranm6069 Před rokem +2

      Appuram enna pandrathu.. ethaiyaavathu solli thaane aaganum.

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      அண்ணன் நிறம் வெளுக்கிறது.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před rokem +1

      ​@@vaspriyanஅண்ணனின் தம்பி செய்த வேலைக்கு பாவம் அண்ணன் என்ன செய்வான் புடிச்சி நாலு சாத்து சாத்து னர ..தம்பி ஒழுங்கா அடங்கி இருப்பான் .

    • @banumathi703
      @banumathi703 Před rokem

      Seeman endra man kuthirayai nambi aattrai kadakka ninaikkum adimuttal koomuttai kalda neenga,engalukku ethiraga seyalpattal ilangaikku ungalai adithu viratavendivarum.tamil naatai pagaithaal irukka idamillamal anathaiyavendivarum.nandriyodu nadakka vendum.

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Před rokem +183

    நான் அறிந்தவரை பேசுவது அனைத்தும் இவரது கருத்தும் உண்மையே. நான் வைத்திருந்த பார்வையை முற்றிலுமாக வேறொரு கோணத்தில் நோக்க வைத்து விட்டார் இந்த ராஜகம்பீரன் ஐயா 👏👏👏 அற்புதமான பேச்சு அறிவார்ந்த பேச்சு.
    துரோகம் செய்திருந்தால் காலம் பார்த்துக் கொள்ளும் 🙏

    • @masanikumar1396
      @masanikumar1396 Před rokem +1

      🎉🎉🎉

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před rokem +8

      வெழுத்தலெ்லாம் பாலல்ல

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +10

      சீமான் யார் என்பதை மக்களுக்குச் தெளிவாக சொல்லி இருக்கிறார்

    • @pandiyansolai6772
      @pandiyansolai6772 Před rokem +7

      வாய் விபச்சாரம் சீசீசீசீமான்

    • @theroutetodivine7374
      @theroutetodivine7374 Před rokem

      நம்பிக்கை துரோகி சீமான் என சொல்வதை இளம் சமுதாயத்தினர் சிந்திக்க வேண்டும்.. அறம் பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை...

  • @JReeganfdo
    @JReeganfdo Před rokem +57

    அப்போ திராவிடம் யாரையும் ஏமாற்றவில்லை அப்பிடிதானே ஜிவான்னா?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před rokem +1

      அப்போ 4 கோடி மக்கள் திராவிட கழக கட்சிகளுக்கு ஓட்டு போடும் மக்கள் எல்லாம் முட்டாள் ..அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்க நீ ..

    • @prabhu9189
      @prabhu9189 Před rokem +3

      @@murugamuruga4504 Foolish people still believing in Dravidian parties. DMK is supporting all BJP projects in Tamil Nadu. But still TN people are believing that DMK is opposing BJP

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +2

      @@prabhu9189 நாம் தமிழர் கட்சி யின் ஒரிஜினல் ஓனர் அமித்ஷா

    • @JReeganfdo
      @JReeganfdo Před rokem +2

      @@murugamuruga4504 நான் மக்களை முட்டாள் என்று கூறவில்லையே! நீங்கள் கருதும் கருதுகோள் தான் சரியானது என்று என்னும் உங்கள் சிந்தனையை கேள்வி கேளுங்கள்..கூடவே காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க த்தை இரத்து செய்வோம் என்று கூறிய தேர்தல் அறிக்கை கவனத்தில் கொள்ளவும்.

    • @JReeganfdo
      @JReeganfdo Před rokem +2

      @@cuttingfishworld4222 தங்கள் தான் பத்திரம் பதிப்பித்தவர் என்று நினைக்கிறேன் சரியா நண்பரே!

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před rokem +46

    பிறரை பற்றி பொரணி பேசுவதில் கில்லாடிகள் என்று நிரூபித்து விட்டீர்கள்.... 👌

  • @Tamilachi53
    @Tamilachi53 Před rokem +40

    திமுக செம்புகள் தனிப்பட்ட விடயம் என்று சொல்லிக்கொண்டே அதைப் பற்றியே பேசுறீங்களே. வெட்கமாக இல்லையா!

  • @chandrans7984
    @chandrans7984 Před rokem +41

    அப்போ நிஜ ஆமாவாசைன்னு சொல்லுங்க

  • @parthitamizlan535
    @parthitamizlan535 Před rokem +104

    14 ஆண்டுகளாக அமைதியாக இருந்த விஜயலக்ஷ்மி இப்போது பேசுவது அரசியல் காரணமாதான்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před rokem +5

      Brother பிரியாணி கட்சியின் கனவு கன்னி!!😛😛

    • @Jayantan846
      @Jayantan846 Před rokem +1

      @@ravithasgnanakumar2986 poda seeman echa paiya

    • @vaspriyan
      @vaspriyan Před rokem +2

      பண உதவி ஏன் தரணும்...நிறுத்தணும்...கேவலப்படணும்.

    • @saraswathig1021
      @saraswathig1021 Před rokem

      Seeman mattum living together enral marriage panniyiruppar. vijayalaxmi பெங்களூரில் palarudan living together இருந்து court case என்றால் எப்படி seeman marriage seivar.ippa viji செய்வது அரசியல்.ithanai வருசம் கோமாவில் இருந்தாரா.இப்ப சீமானை எப்படியாவது கெடுக்கணும். அவ்வளவு தான்.

    • @johnmilton.dmilton4003
      @johnmilton.dmilton4003 Před rokem +1

      எத்தன வருஷம் கழிச்சு வந்தா என்ன
      உண்மையா பொய்யா என்று சொல்லுங்க

  • @poomagalulagam7769
    @poomagalulagam7769 Před rokem +109

    கலைஞர் கதையையும் அவர் மகன், பேரன், கொள்ளு பேரன் போன்றோரின் அந்தரங்க வாழ்வியலையும் நொண்டி எடுக்கவும் ஜீவா today

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před rokem

      Ya.... 3 wives, stalin Fathima babu lam onnum illa.... Jeeva kanna moodikko.... un kedhula idhellam ketra podhu

    • @thambiparath5353
      @thambiparath5353 Před rokem +10

      Edukkamaddankal..
      Payam

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Před rokem +6

      அடுத்தவர்களுடைய அந்தரங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள என்னா ஆர்வம்.

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před rokem +9

      @@ABC2XYZ26நீங்கள் செய்வதற்கு என்ன பெயர்!!😛😛

    • @sowthamanissm6611
      @sowthamanissm6611 Před rokem +2

      ​@@ABC2XYZ26அப்போ மத்த அரசியல்வாதிகள் எல்லோரும் யோக்கியமா? சந்தர்ப்பம் அமையத்தவரை எல்லோரும் யோகியன் தான்.😂

  • @ascprabhu
    @ascprabhu Před rokem +11

    தனிப்பட்ட வாழ்கை என்று கருதிய பின்னும், அரசியல் காரணங்கள் கருதி விவாதிக்க வேண்டுமா ஜீவா அண்ணா??

    • @muruganv9922
      @muruganv9922 Před 11 měsíci

      THANIMANITHA VIJAYAMAGA ERUNTHALUM EVAR ORU THALAIVARUM KUDA VIMARSANAM VARATHAN SEIUM

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN

    சீமானுக்கு இலவச விளம்பரம் கொடுக்கும் ஜீவா 😁😁😁😁😁Let us continue 🤔🤔🤔😁😁😁😁

  • @taker1786
    @taker1786 Před rokem +25

    உண்மையான துரோகி யார் என்றால் முன்னாள் நண்பன் தான் இது அனைவர்க்கும் பொருந்தும் ஜீவா வையும் உட்பட

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před rokem +171

    அமைதிப்படை அமாவாசை கேரக்டர் சீமான் உள்ளே புகுந்துடிச்சி !

  • @desikandesikan888
    @desikandesikan888 Před rokem +164

    அமைதிப்படை அப்பாவாசை மாதிரி விஜயலட்சாமிக்கு அல்வாகொடுத்துவிட்டார் வாழ்க குடிப்பெருமை.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem

      தமிழ் தேசியம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவது தான் சீமான் வேலை போல

    • @chella_kutties_123
      @chella_kutties_123 Před rokem +4

      அட ஆமாங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem +4

      வாழ்க புண்ணாக்குத் திராவிடம் 😭😭😭😭😊

    • @chella_kutties_123
      @chella_kutties_123 Před rokem

      @@murugesanthirumalaisamy5613 நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் திராவிடம் வாழும் போலி தமிழ் தேசியவாதிகள் சீக்கிரம் காணாமல் போயிடுவிங்க 😅😅😅😅

    • @mrugan90
      @mrugan90 Před rokem +2

      அவள்பலருக்கும்♦♦♥♥குடுத்தவதான்டா

  • @sekarponnuswamy4690
    @sekarponnuswamy4690 Před rokem +115

    சீமான் மட்டுமல்ல, எல்லா தலைவர்களுமே அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க முடிவு எடுப்பவர்களே.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před rokem +1

      Oh NTK WHATS APP STUDENT CRIES! A POLITICAL LEADER DECIDE FOR THE GROWTH OF THE PARTY AND GROOM S COND LINE LEADERS ! A PARTY WITH MORE DEFECTIONS AND CADRES WHO WERE IN 2009 - NONE PRESENT NOW-
      AYYANATHAN ; SU BA VE; KALYANA SUNDARAM ; RAJIV GHANDHI - All Defected!

    • @thomasrajan6753
      @thomasrajan6753 Před rokem +4

      Expect Mr.Kamalhassan Sir Even though He's A Handsome Actor, He Was Only Acting in Cenima But Not in Real life 👍💪💪. NAMAVAR KAMAL SIR DAAA 💪💪

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před rokem +5

      Seeman poruki da

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před rokem +6

      Seeman poruki da

    • @thilagavathiswaminathan9966
      @thilagavathiswaminathan9966 Před rokem

      Super

  • @MrHoticecubes
    @MrHoticecubes Před rokem +18

    எத்தனை நாளைக்கு இவனுங்க இன்னும் பழைய டயலாக் பேசிட்டு இருக்க போரானுங்களோ? திராவிடத்தை எதிர்த்தால் அவனை ஆரிய கூலின்னு சொல்றது, ஆரியத்தை எதிர்த்தால் அவனை திராவிட கூலின்னு சொல்றது.
    தமிழனுக்கு எப்போ புரியபோகுதோ 'ஆரியமும் திராவிடமும் ஒன்று அதை அறியாதோர் வாயில மண்ணு'

  • @arumugamdanapal8016
    @arumugamdanapal8016 Před rokem +19

    சீமானின் பேச்சில் மயங்கி கிடந்த என் போன்றோரை தெளிய வைத்தீர்கள்.நன்றி. பாடுபடும் காளியம்மாள் பாவம்.

  • @pushpanathan9658
    @pushpanathan9658 Před rokem +137

    வணக்கம் ராஜகம்பீரன் சார்! கம்பீரமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்!

    • @veebee0071
      @veebee0071 Před rokem +1

      டே அவன் பேரு அப்பாஸ் டா

    • @Majulalief
      @Majulalief Před rokem +1

      Adhu ooru Peru raja kambiram sivagangai district

    • @encyclopediacr7
      @encyclopediacr7 Před rokem

      ராஜ கம்பீரன் இவ்வள௨ நாட்கள் ஏன் இதை மறைத்தார்❓❓❓2011 ல்ல இந்த லட்சுமி ஆர்பாட்டம் பண்ணிணப்போ help பண்ணி இருக்கலாமே❓❓❓என்ன இந்த கம்பீர களுதைக்கு தான் கூட இருந்தவன் வளர்ந்துட்டானே என்ற பொறாமை கூடவே 200 உபி போங்கடா உங்க நேர்மையும் நீங்களும்👠👠👠

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq Před rokem +7

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் தெரியும் காசுக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்

  • @rarithu17
    @rarithu17 Před rokem +10

    ஐயாக்கு எரிச்சல் கூட இருந்தவன் எங்கோ போட்டான் 😢😢😢

  • @srinivasanmuthukrishnan6107

    திரு ராஜகம்பீரன் அவர்களின் பேட்டி உண்மையிலே கம்பீரம் தான் சீமான் எப்படிப்பட்டவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தோலுரித்துக் காண்பித்துள்ளார் நாம் பாராட்ட வேண்டும் தைரியமாக பேசியிருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @tamilnadu918
    @tamilnadu918 Před rokem +61

    சீமான் விஜயலட்சுமி சேர்த்து வைப்போம் ஹனிமூனுக்கு சிம்லா விற்கு அனுப்பி வைப்போம் நாம் தமிழர் தம்பிகளுக்கு தங்கைகளுக்கும் அன்பான கோரிக்கை

    • @yusufsyed8282
      @yusufsyed8282 Před rokem +3

      Velku pudika thayar aaitha nee 😅😊😊😂😂

    • @rafeeqes7543
      @rafeeqes7543 Před rokem +1

      ​@@yusufsyed8282
      🤣

    • @greenworld2831
      @greenworld2831 Před rokem +3

      திராவிடாஸ் மாமா ப்ரோக்கர் கடைசியாக இப்படி இறங்கிட்டீங்களேடா

    • @ab1bc2cd
      @ab1bc2cd Před rokem

      Syalam onum thappillaiye

    • @tamilnadu918
      @tamilnadu918 Před rokem

      ​@@yusufsyed8282அண்ணனுக்காக விளக்கு பிடிக்க நான் தயார் நீ கேமராவோடு வந்துவிடு

  • @masthanjayam2280
    @masthanjayam2280 Před rokem +61

    மிகத் தெளிவான பதிவு .
    மிக்க நன்றி ஜீவா டுடே

  • @suseelaarumugam3002
    @suseelaarumugam3002 Před rokem +3

    நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொள்வோம். ஆனால், 12 வருடம் கழித்து சொல்வது தான் நமக்கு சரிப்படவில்லை. நியாயத்தை சொல்ல வேண்டிய நாள் முடிந்து விட்டது. இனி என்ன சொன்னாலும் இனி எடுபடாது.

  • @JB-fx7pq
    @JB-fx7pq Před rokem +20

    ஜீவா Sir உங்களிடம் இதை எதிர்பார்கவில்லை. ஒருவருடைய அக வாழ்க்கையை யும் புற வாழ்வையும் பிரித்தறியும் அளவுக்கு அறிவானவர்கள் உங்கள் சேனலை பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

    • @srinivasanrangasamy1802
      @srinivasanrangasamy1802 Před rokem +1

      U r right

    • @sbdurai5611
      @sbdurai5611 Před 10 měsíci

      உன்னோட குடும்பத்தில் நடந்தால் தெரியுமா

  • @Subash16
    @Subash16 Před rokem +14

    மனுசன் பிரிச்சிட்டாரு 👌👌👌

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +41

    உண்மைதான் ஒரு வளர்ச்சிக்கு போய் விட்டால் இருந்த நண்பர்களிடம் இருந்து விடுவார்கள் குடும்ப உறவுகளை மறந்து விடுவார்கள் தனக்கு யார் பொருத்தமோ அவர்களை தேடி போவார்கள்

  • @vijayakumar503
    @vijayakumar503 Před rokem +42

    இவ்வளவு பேசுறானே இவன்
    கலைஞர் __ராசாத்தி__கனிமொழி
    பேசுவானா அந்த வரலாற்றை

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e Před rokem +1

      அவன் பேசமாட்டான் நண்பா
      காரணம் திராவிடன் போடும் பிச்சை யை தினமும் வாங்குபவன்
      சீ சீவா

    • @MrHoticecubes
      @MrHoticecubes Před rokem +1

      ஜீவா கேள்வி கேட்டால் பதில் சொல்லுவார். கேள்வி கேட்க முடியுமா?

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      அவரென்ன இந்த கோழை மாதிரி விட்டுவிட்டா ஓடினார்.ஆண்மகன் அவர்.அவரைப்போய் இந்த ஏமாற்றுப்பேர்வழியோடுபேசுவதே மாபெரும் தவறு.

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Před 4 měsíci

      அப்ப கருணாநிதியும் சீமானும் ஒன்னு தான் என்று நினைக்கிறேன்

    • @madhnageetha3357
      @madhnageetha3357 Před měsícem

      Rendum perum onnu kidaiyathu avar samookathu munadi ivarkal yenathu manavi yendru yertukondar avarkalum puthu veliyil yennai yemartivitar muraiidavilai anal than thguthi uyarkirathu yendraudan antha pennai yemartukirar oru pennai karpalithal antha idathilae avanuku thandanai yenkirar muranpadum illaiya rendu perum onnu kidaiyathu

  • @csegaranchinnapillai9457
    @csegaranchinnapillai9457 Před rokem +80

    சிறப்பான நேர்காணல் rajagambiram மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @millennialminds7151
    @millennialminds7151 Před rokem +50

    Seeman should take moral stand inevitably

  • @jkpm2610
    @jkpm2610 Před rokem +5

    அவருக்கு திருமணமாகி பையன் இருக்கிறான் மனைவி இருக்கிறார்
    13 ஆண்டு காலம் கழித்து இப்படி ஒரு பிரச்சினை கிளப்ப அரசியல் மட்டுமே காரணம்.

  • @Jijooui
    @Jijooui Před rokem +45

    அண்ணன் சீமான் ❤

    • @vaspriyan
      @vaspriyan Před rokem +2

      அட கர்மமே...

  • @im1480
    @im1480 Před rokem +29

    7 முறை கருக்கலைப்பு செய்வது சாத்தியமற்றது😂, இது பிரசவத்திற்கு ஒத்த ஒரு பெரிய வலி மிக்க செயல். கருக்கலைப்புக்கான மருத்துவச் சான்றிதழை அவள் சமர்ப்பித்தாளா?. கர்நாடகாவில் 3 நடிகர்களில் குற்றம் கூறினார், அதற்கு என்ன நடந்தது😂. அவளுக்கு வேலை இல்லாததால் இந்த நாடகம் செய்கிறாள்.

    • @rajendranm6069
      @rajendranm6069 Před rokem +1

      Elloarum ennatha pesuranga nee enna motta kandu pidippu kandu pidikkira

    • @abidhaparveen5014
      @abidhaparveen5014 Před rokem

      Think before u write
      Time ll teach you too also one day.
      Seeman is not trust worthy

    • @im1480
      @im1480 Před rokem +4

      @@abidhaparveen5014 what made you think like that, he has 7% vote if he go to kuttani he will 700cr + seats. He is standing alone❤️.
      Even I thought like that as our media do that propaganda but he is only honest person in politics‼️
      Can you name another honest person in politics?

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 Před rokem +32

    எத்தனை பெண்களுக்கு என்னென்ன செய்தானோ.

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 Před rokem +6

    தோழர் ஜீவா.
    தோழர் ராஜகம்பீரன் நேர்காணல் தொடர்ந்து நடத்த வேண்டும்.அன்பு கட்டளை.
    சேத்பட் அ.நாகராஜன்
    மேனாள் மாவட்ட செயலாளர். திராவிடர் கழகம்.தி.மலை மாவட்டம்.

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před rokem +75

    தமிழ்முழக்கம்..சாகுல் ஹமிதுனால்தான் இவரு க்கு.பேச்சாற்றல்அறிவு அவருக்கேஅல்வா..கொடுத்தவர்சீமான்..

    • @MOHAMEDALIJINNA-zf9ou
      @MOHAMEDALIJINNA-zf9ou Před rokem +3

      எப்ப கொடுத்தாரு நீ பார்த்த

  • @baskarbaskar6028
    @baskarbaskar6028 Před rokem +16

    Seeman is best leader

  • @balachandransoundararajan3049

    எல்லா ஊடகங்களிலும் இவர் இவருடைய பங்கேற்பு

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Před rokem +21

    ரகசிய வாழ்க்கை வாழும் பெண்களின் நிலை இதுதான்
    சோபன்பாபு குடும்பத்தார் விட்ட உதையில் தெருவில் வந்து விழுந்தவரைக் காப்பாற்ற ஒருவர் இருந்தார்
    பாவம் இவருக்கு யாரோ?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem +1

      பாய்கள் மூன்று நான்கு என்று கட்டி அனாதை ஆக்குகிறார்களே பாய் 😭😭

    • @user-qf3wu8se4i
      @user-qf3wu8se4i Před rokem

      ​@@murugesanthirumalaisamy5613 baaigalavathu kalyanam panni avargalin manaivigalai manaivi anthasthu koduthu avargalin kapatri karthu muran vanthal matume pirivargal aanal Hindu endru soli kondu manaivi aakkamale pala perai seerazikirargale

    • @abdulmajid7644
      @abdulmajid7644 Před rokem

      ❤முருகேசன்
      நீங்கள் சொல்வது சரிதான்
      நான்கிற்கு அனுமதி இருந்தாலும் ஒன்றை வைத்து உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமாளிப்பதே பெரிய விஷயம்தான்
      இதில் அடைத்ததற்கு எங்கே போவது?

  • @krishnamoorthy8586
    @krishnamoorthy8586 Před rokem +10

    சாயம் வெளுத்து விட்டது, இனி வாய்பில்லை ராஜா!

    • @Tamilan-6
      @Tamilan-6 Před rokem +1

      ஓம்மா புண்டா

  • @kannanvkp884
    @kannanvkp884 Před rokem +39

    100 சதவிகிதம் அய்யா பேசுவது உண்மை

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před rokem

      விலட்டுமி பேரம்பேசின பத்துலட்சத்தையும் வேண்டிட்டு பெங்களூர் பறந்தட்டா
      பத்துலட்சத்தை முடிச்சிட்டு அப்புறம் புது றீல் விடுவா கேட்டுக்கோ

    • @anbuselvan280974
      @anbuselvan280974 Před rokem +2

      வாங்கியா காசுக்கு மேலே கூவுகிறான் இந்த கொய்யா

    • @mediaSai
      @mediaSai Před rokem

      ஆமாம் 10000 சதவீதம் திமுகவிற்கு சொம்படிக்கிறார்

  • @sivamnc1242
    @sivamnc1242 Před rokem +32

    சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே 😆😆😆😆

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Před rokem +24

    Excellent conversation

  • @balailango2139
    @balailango2139 Před rokem +20

    அடுத்த episode ஜெயல்லிதாவின் வாழ்க்கை வரலாறும், கருணாநிதியின் வரலாறும், ஜீவாவின் பிரத்தியேக பேட்டியாக வரும் என எதிர்பார்க்கலாம்.

  • @Vettrikumaran
    @Vettrikumaran Před rokem +37

    த்ராவிட கூடரங்களின் கதறல் அதிகரித்துவிட்டது‌.

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 Před rokem +8

    Jeeva to day, super channel.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před rokem +123

    விஜயலட்சி இனி அந்நியர் அல்ல அண்ணியார்😂😂😂😂

    • @ramprakash-vt7td
      @ramprakash-vt7td Před rokem +6

      வக்காலி ... நீ என்னடா எல்லா வீடியோலயு வந்து ஒரு கமெண்ட போட்டுகிட்டு இருக்க😄😄 வேற எதாச்சு யோசிச்சு போடுடா

    • @vettayan7339
      @vettayan7339 Před rokem

      ​@@ramprakash-vt7td😂😂😂😂

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před rokem +3

      விலட்சுமி கன்னட நடிகர்கள்பற்றியும் இவ்வாறு
      கூறுகிறாரே

    • @kumarasivana
      @kumarasivana Před rokem

      உண்மை money minded people

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +1

      @@nagendramthangarajah2551 அப்ப சீமான் விஜயலட்சுமி மேல் அவதூறு வழக்கு போட வேண்டியது தானே

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t Před rokem +7

    ❤ உலகத்திலேயே .....தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த கொடுமை ..எண்ண வேண்டுமானாலும் பேசலாம்....அம்மா இருக்கும் போது நீங்களும் இருந்திர் தானே

  • @safiasli1
    @safiasli1 Před rokem +43

    கம்பீரமான பதில்

  • @pandiyansolai6772
    @pandiyansolai6772 Před rokem +5

    நாம் தமிழர் கட்சி தம்பிகள்
    ஒரு கணம் சந்தியுங்கள்.....ஞ

  • @senthilkumar01
    @senthilkumar01 Před rokem +6

    Even negative publicity is good for Seeman. You guys are helping him a lot 😂

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 Před rokem +27

    சீமான் அவர்கள் மீது ராஜ கம்பிக்கு என்ன கடுப்போ

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +5

      அவரையும் ஏமாற்றி இருப்பா ன்

    • @amala8176
      @amala8176 Před rokem

      எவ்வளவு பேர் என்ன உண்மையை சொன்னாலும் மூளையை கழுவவிடும் சீமான் தம்பிங்கள் நம்பவேமாட்டாங்க.அது அவர்களின் தலையெழுத்து

  • @ponnivalavanponnivalavan1109

    மிக சரியான கருத்து வாழ்த்துகள்...

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Před rokem +1

    சரியான விமர்சனம்.சீமானின்பூர்வீகம்பற்றிபேசுங்கள்.சீமான்தம்பிகளும் பிள்ளைகளும் தெறிந்துகொள்ளட்டும்.சரியானபித்தலாட்டகாரன

  • @shinuafhna5800
    @shinuafhna5800 Před rokem +24

    Justice for vijayalaxmi

  • @rajadurair5721
    @rajadurair5721 Před rokem +21

    Justice for VIJAYALAKSHMI

  • @kjganes
    @kjganes Před rokem +36

    அமாவாசை சீமானின் சரிவு ஆரம்பம்

    • @alagarmalai509
      @alagarmalai509 Před rokem +2

      ஏற்றம்

    • @tamilnadu918
      @tamilnadu918 Před rokem +3

      ​@@alagarmalai509விஜயோட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பரவசம் அடைந்துவிட்டார் வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +6

      சீமான் ப்ரோக்கர் பேரம் பேச கட்சி நடத்துவான். அவனை நம்பும் தம்பிகள் தான் பாவம்

  • @krishnanasly9860
    @krishnanasly9860 Před rokem +8

    Nice interview

  • @nivaz7315
    @nivaz7315 Před rokem +5

    19:36 seeman ❤

  • @ramanjanagi7
    @ramanjanagi7 Před rokem +20

    ஏன்டா காவல் துறை புகார் கொடுத்தும் கைது செய்யா வில்லை . இதுல இருந்து தெரியவில்லையா ? அவதூறு தான் .

  • @mpshahulmp4527
    @mpshahulmp4527 Před rokem +20

    ஜீவா சூப்பர்

  • @deva5020
    @deva5020 Před rokem +12

    திருமணம், விவாகரத்து, பாலுரவு துரோகம் இவற்றை தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படாமல் விசாரித்து தீர்ப்பு சொல்லும் முறையான சட்டம் இல்லை.

  • @User6998-p3b
    @User6998-p3b Před rokem +15

    தமிழாதமிழாபாண்டியன்சார் நடிகை பூஜாவும்உண்டுங்கிறார் இன்னும்எத்தனைபேர்வரப்போறாங்களோ எதுக்குஇது கலைஞர் எம்ஜிஆர்க்கெல்லாம்இரண்டுமனைவியைமறைக்காமல்தானேவாழ்ந்தார்கள்இவரும்தாலிகட்டவேண்டியதுதானே கயல்விழிதான்பாவம் எத்தனையாவதோ

  • @ashkalaif88
    @ashkalaif88 Před rokem +22

    இவையெல்லாம் இவருடைய வியுக கருத்தே தவிர உண்மை என்பது போல் தெரியவில்லை

  • @user-hj4sf8er9q
    @user-hj4sf8er9q Před rokem +10

    நீங்கள் நேர்மை ஊடகம் என்று நினணத்தேன்

    • @arivazhagann913
      @arivazhagann913 Před rokem +1

      ஜீவா... கூலிக்கு மாராட்டிக்குறார்

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      ஏகலைவன் மாதிரி பேசணும்னா இராவணன் சேனல் பார்க்கறது நலம்.உண்மையின் பக்கமே ஜீவா இருப்பார்.

  • @kumarasivana
    @kumarasivana Před rokem +6

    Senthamilan👌💯 victory is very👌💯 soon

  • @jaggus5922
    @jaggus5922 Před rokem +26

    Raja Kambiran,
    Your speech is exemplory. Superb sir. Facts and figures is ok.

  • @gowthamvedha1665
    @gowthamvedha1665 Před rokem +42

    இந்த ஆளு இந்த பேட்டியில் பல பொய்கள் சொல்கிறார்....😂

  • @reataantony3075
    @reataantony3075 Před rokem +10

    Seeman is the only person who brought our Thalaiver Prabakaran name again in world wide after 2009. So this guy is jealous with Seeman

  • @vengatesanveerasamy7751
    @vengatesanveerasamy7751 Před měsícem

    திரு ரஆஜகம்பஈரன் மிகச்சிறந்த எழுத்தாளர் ஆற்றல் மிக்க பேச்சாளர் உன்மையை உறக்கசொல்ல ஒரு போதும் தயங்கியதில்லை அவரது அனைத்து போட்டிகளையும் ஆர்வமாக நான்பார்ப்பேன்

  • @User6998-p3b
    @User6998-p3b Před rokem +16

    பிறப்பாலதமிழர ஆதரிப்பார்னா மனைவி தெலுங்குதானே காளிமுத்து 2வது பெண்டாட்டிஆந்திராஅவபொண்ணுதானேபெண்டாட்டி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      மூன்றாவது தெலுங்கு மனைவியின் பெண் தானே கயல்விழி 😂😂😂.

  • @iniyavalrajini
    @iniyavalrajini Před rokem +14

    ராஜா கம்பீரன்...உங்கள் பொறாமை நல்லாவே வெளிப்படுது.

  • @HysinHysin-tf1db
    @HysinHysin-tf1db Před rokem +21

    அருமையான பேச்சு.. அழகு

  • @k.m.sabarivasan1374
    @k.m.sabarivasan1374 Před rokem +5

    ஐயா வணக்கம், உங்கள் நல்ல மதிப்பு வைத்துள்ளோம், நீங்களும் இதேல்லாம் ஒரு செய்தி என்று விவாதம் நடத்துகிருர்கள்

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju Před rokem +13

    Annan 👍seeman ❤️

  • @DH-kq4hg
    @DH-kq4hg Před rokem +14

    என்ன வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.. சீமானுக்கு ஒரு முறை வாய்ப்பு அளிப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்..

    • @Sasi110
      @Sasi110 Před rokem

      உண்மைதானுங்க உங்கள் கருத்து இதுவரை எந்த முதல்வர் நல்ல. மனிதனாகவும் சுய ஒழுக்கத்துடனும் இருந்தாங்க எல்லா முதல்வரும் திருட்டுப்பயலுகத்தான் சீமானும் அப்படித்தான் மக்கள் ஆதரவு கொடுக்கட்டும் போய்த்தொலையுது

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +28

    ஆகமத்தத்தில் ஜாலியாக இருக்க ஒன்று செல்வத்தில் கொதிக்க காளிமுத்து மகள் 😂😂😂

    • @kizhavan
      @kizhavan Před rokem +6

      காளிமுத்து மகளுக்கு என்ன என்னவெல்லாம் நடக்க இருக்கோ யாருக்கு தெரியும் .

    • @kannapiranr576
      @kannapiranr576 Před rokem

      ​@@kizhavankalimuthu kku oru wife dalit innoru wife devar community.seeman wife Telugu nu solranga.puriyavillai .pl,tell the facts.

    • @kizhavan
      @kizhavan Před rokem

      @@kannapiranr576
      நீங்கள் சொல்வதுபோல் காளிமுத்து அவர்களின் முதல் மனைவி மறவர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் இரண்டாவது மனைவி அதாவது சைமன் மனைவி கயல்விழி அவர்களின் தாய் தெலுங்கு செட்டியார் ஆகவேதான் அப்படி சொல்கிறார்கள் ..இதைக்கூட யாரும் இப்படி சொல்ல மாட்டார்கள் சைமன் அனைவரையும் நீ தெலுங்கன் நீ கண்ணடன் நீ அவன் நீ இவன் என்றெல்லாம் சொல்வதால் தான் இப்படி சொல்கிறார்கள் . முதலில் சைமன் தமிழனே இல்லை மலையாளி .

  • @kumarramanrmr9413
    @kumarramanrmr9413 Před rokem +7

    அருமையான பதிவு

  • @karthikakaanthan8956
    @karthikakaanthan8956 Před rokem +11

    கலைஞரின் மனைவி துணைவி பற்றியும் கொஞ்சம் பேசுங்கப்பா😂... ஒழுக்கமான தலைவர் பெரியார்,கருணாநிதி யின் வாரிசுகளே....😅

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Před rokem

      அப்படியே நண்பர் வேண்டுகோளுக்கு இணங்க எம்ஜிஆர் அவரைப்பற்றி கூறவும்.

  • @sudhakarg5222
    @sudhakarg5222 Před rokem +5

    உண்மையை சொல்லுவது நன்று

  • @Manikandan-c4u
    @Manikandan-c4u Před rokem +8

    சீமான் அப்போது திராவிடர் கழகத்தில் இருந்தவர் அந்த கட்சியில இருந்தவன் யோக்கியனா இருந்தால்தான் ஆச்சரியம்😂😂

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 Před rokem +8

    குறை சொல்ல முடியாதென்றால் அவதூறுகளை கையிலெடுப்பார்கள்.

    • @kumarasivana
      @kumarasivana Před rokem +1

      உண்மை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      ஆமாங்க. பாவாடைப் பயல் தங்கம். ஈழ விதவைப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி செய்து காட்டியவர் தமிழர் தலைவர் சீமார் . இதுக்கு மேல மானங்கெட்ட நாயால் தமிழ் இனத்துக்கு என்ன கைமாறு செய்ய முடியும் 😭😭😭. வாழ்க பிரபாகரன் பேரன் சீமான். அவன் கொள்கைப் படி நன்கு பயிற்சி எடுத்து நாகர்கோவில் சர்ச் பாதிரி ஆகி சைமன் ஆசியுடன் 80 பெரியார் பேத்திகளுக்கு ஆசி வழங்கி ஜெயிலுக்கு போன ஃபெனடிக்ட் ஆன்டோ குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகி விட்டான். ஈழ தமிழ் விதவைப் பெண் என்ன ஆனாள் என்ற விவரம் இலாலை . இப்போது திராவிட மாடலைப் பின்பற்றி கன்னட எடுப்பு, ஆந்திரா தொடுப்பு என்று திரிகிறான் உலக தமிழர் தலைவன். ஆனால் தமிழன் இரண்டுக்கு மேல் போனால் தான் தலைவனாக ஏற்றுக் கொள்கிறான்

  • @soofi2631
    @soofi2631 Před rokem +6

    Sir, First time I listen your speech you have good honesty TKS.

  • @sitrarasanthangaiyan5282
    @sitrarasanthangaiyan5282 Před rokem +12

    மிக சரியான உண்மை...

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 Před rokem +15

    சகோதரர் பேச்சு 100% உண்மையாக நம்பும்படி இருக்கிறது, உண்மைக்கு உறுதுணையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் 👌

  • @kumara1334
    @kumara1334 Před rokem +10

    பணம் வந்துசேர்ந்தாச்சா.....
    உடனே பேட்டியை ஆரபிப்போம் தோழரே

  • @velichamspicesvelichamspic8237

    வாழ்த்துக்கள்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před rokem +20

    சீமான் மன்மத குஞ்சு

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Před rokem +7

    சீமான் மனைவி கயல்விழியின் சகோதரருக்கு மூவேந்தன்(முன்னாள் சபாநாயகர் காளி முத்துவின் புதல்வர்) என்றும், சகோதரிக்கு முத்துநகை(காளி முத்துவின் புதல்வி) என்றும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது(இரட்டை குழந்தைகள்) அழகிய தமிழ் பெயர்களை சூட்டியவர் கலைஞர். கருணாநிதி அவர்கள்.

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 Před rokem +1

    கலைக்க முடியாத கறை, கரைக்க முடியாத கறை,

  • @johnsonvincent6618
    @johnsonvincent6618 Před rokem +8

    Sir, nan NTK kachi iruthu eliminated aguren

  • @arunhit123
    @arunhit123 Před rokem +6

    திரு ஜீவசகாப்தன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் இதுவரை இருந்தது நடுநிலையாக பட்டது ஆனால் தற்பொழுது திரு ராஜகம்பீரன் நேர்காணலை பார்க்கும் போது தாங்கள் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது...
    அனைவருமே ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் ஏனெனில் சீமானின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தற்பொழுது ஏதாவது ஒரு பிரச்சினை வராதா என்று ஏக்கம் கொள்பவர்கள் இதை பெரிதுபடுத்தி ஊதி பெரிதாக்க முயற்சிக்கிறார்கள்....
    அனைவருக்கும் ஒரு விடயம் இதன் மூலம் சொல்கிறேன் ஐயா ஒரு பெண் இதேபோல ஒரு ஆணுடன் இன்றைய காலகட்டத்தில் லிவிங் டுகெதர் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது அப்படி இருக்கும்போது ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்ந்து பின்பு இது ஒத்து வராது என்று தெரிந்து பிரிந்து விட்ட பின்பு ஒரு பெண் திருமணம் ஆகி அவளது கணவன் குழந்தை என்று இன்று நல்வாழ்க்கை வாழும் பொழுது சில பத்தாண்டுகள் கடந்து ஒரு ஆண் அவளது வீட்டிற்கு சென்று இதேபோன்று நாம் இருவரும் ஒன்றாக பழகிய காலகட்டத்தில் எடுத்த புகைப்படம் ,காணொளி, காவல்துறை ,சட்டரீதியான நடவடிக்கை, ஊடகத்தில் அவதூறு என்று ஒரு பெண்ணை கஷ்டப்படுத்தினால் இந்த சமூகம் எப்படி பார்க்கும்??? நீங்களே சொல்லுங்கள் !!!! பெண்ணுக்கு ஒரு நியாயம்... ஆணுக்கு சீமானுக்கு கிடையாதா??? நீங்கள் இந்த கோணத்தில் பார்க்க வேண்டும் வேண்டும்...
    இதுவரை சீமான் அந்தப் பெண்ணின் நடத்தை பற்றியோ அல்லது வேறு ஏதாவது மிரட்டும் தோணியில் எங்காவது பேசி பார்த்திருக்கிறீர்களா மிகவும் அமைதியாகவும் மிகவும் கண்ணியமாகவும் கடந்து செல்கிறார் அவருக்கும் குடும்பம் இருக்கிறது தேவையில்லாமல் இந்தப் பெண் பணத்திற்காகவோ அல்லது சில எதிரி அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி பூச்சி காகவோ பலிகடா ஆக்கப் படுகிறார் இதை அனைத்து ஊடகங்களும் புரிந்து கொண்டு நடுநிலையோடு செயல்பட வேண்டும் தமிழ் இனத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் ஒரு நல்ல தலைவன் கிடைத்துள்ள இப்படி ஒவ்வொருவரையும் தரம் தாழ்த்தி பேசி விட்டு சமூகத்தில் என்ன சாதிக்கப் போகிறோம்???

    • @arumugamm6040
      @arumugamm6040 Před rokem

      ஐயா உங்களின் விளக்கத்திற்கு தலை வணங்குகிறேன். நாம் தமிழர்.