ஆனந்த கண்ணீர்விட்ட MS Baaskar & அவரின் மகள் - MS Baaskar Daughter Ishwarya's Exclusive Wedding Video

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #IshwaryaBaaskar #AadhityaBaaskar #MSBaaskar
    Sathyabama University: admissions.sat...
    For Latest Exclusive Updates visit: littletalks.in/
    LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
    For Advertising Related Inquires Contact📞 - 9361661819
    Follow us on
    Facebook : / littletalks
    Instagram : / littletalksmedia
    Twitter : / littletalksyt
    CZcams : / littletalksmedia
    CZcams : / littletalksplus
    Website : littletalks.in

Komentáře • 720

  • @rvthamarai4828
    @rvthamarai4828 Před 3 lety +1045

    16 வகை செல்வங்களும் பெற்று சௌபாக்யவதியாகவும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்

    • @adhimadhavan
      @adhimadhavan Před 3 lety +1

      16 வகை செல்வம் அவை யாவை

    • @rvthamarai4828
      @rvthamarai4828 Před 3 lety +13

      @@adhimadhavan கல்வி
      புகழ்
      வலி
      வெற்றி
      நன் மக்கள்
      பொன்
      நெல்
      நல்லூழ்
      நுகர்ச்சி
      அறிவு
      அழகு
      பெருமை
      இளமை
      துணிவு
      நோயின்மை
      வாழ்நாள்

    • @pavithrap8805
      @pavithrap8805 Před 3 lety +1

      🙏

    • @pavithrap8805
      @pavithrap8805 Před 3 lety +1

      @@rvthamarai4828 ithil en vali

    • @adhimadhavan
      @adhimadhavan Před 3 lety +1

      கல்வி அறிவு ஆயுள் ஆற்றல் இளமை துணிவு பெருமை பொன் பொருள் புகழ் நிலம் நன்மக்கள் நம்பிக்கை நோயின்மை முயற்சி வெற்றி

  • @raveena5083
    @raveena5083 Před 3 lety +402

    Everyone : seeing the marriage
    Me :......... Seeing adhithya baskar 😛😍
    Aww adhithya baskar 😍😍

  • @kirupakaran6430
    @kirupakaran6430 Před 3 lety +43

    முதல் காதல் திருமணம் வரை சென்று இருவரும் இணைந்தால் அதைவிட இன்பம் வேறேதும் இல்லை

  • @foodieslife777
    @foodieslife777 Před 3 lety +83

    9 years of love is the reason for the real tears, blessing you an eternity of love and marriage 💯

  • @xi-gshifora.s1532
    @xi-gshifora.s1532 Před 3 lety +409

    When her brother kiss her ♥️ goosebumps moment for me bcoz I too have a brother and drop of happy year🤗

  • @jkbgmcreatorsongs9955
    @jkbgmcreatorsongs9955 Před 3 lety +17

    ஒவ்வொரு பெண்ணிற்கும் இது போலே மணம் ஆக வேண்டும் என்ற கணவு இருக்கும் அதுப்போலே அழகாக இருவீட்டினர் ஒன்று கூடி பல வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் உன்மையில் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் ஆகும் இன்று போல் என்றும் சௌபாக்கியவதியாக தீர்கசுமங்களியாக இப்பெண் தன் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் இறைவனின் அனுகிரகம் என்றும் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏❤️

  • @pratheepa.tprathi6064
    @pratheepa.tprathi6064 Před 3 lety +224

    இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்💐💐💐💐 உங்களை வாழ்த்தும் கோடான கோடி பேரில் நானும் ஒருவர்😍😍

  • @namakkusoruthanmukkiyam6669
    @namakkusoruthanmukkiyam6669 Před 3 lety +263

    நீங்க அழுகிறதா பார்த்த எனக்கு என் கல்யாணம் அப்போ நான் அழுதது எங்க அப்பா தங்கை அழுதது தான் நினைவு வருது 100 வருடம் 16 செல்வம் பெற்று வாழ்க வாழ்த்துகிறேன் 🙏🙏

  • @karthikkumar6564
    @karthikkumar6564 Před 3 lety +76

    மணப்பெண் அழும்பொழுது நம்மையும் அறியாமல் கண்களின் ஓரம் கண்ணீர். இது வீட்டில் பெண் பிள்ளை இருப்பவர்களுக்கே உரித்தானது.

  • @princeprincessvlogs271
    @princeprincessvlogs271 Před 3 lety +156

    பெண் பிள்ளையைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க தந்தைக்கு மிகப்பெரிய தைரியம் தேவை காரணம் எவ்வளவு வளர்ந்தாலும் பெண் பிள்ளைகள் எப்பொழுதும் தந்தைக்கு அவள் தவழும் குழந்தையே..,happy married life

  • @thayasr3479
    @thayasr3479 Před 3 lety +1775

    தமிழ் சினிமாவின் இன்னும் சரியா பயன்படுத்தப்படாத மகா கலைஞன் எம் எஸ்.பாஸ்கர்.

  • @vinuvinujawa6429
    @vinuvinujawa6429 Před 3 lety +6

    சொந்தக்காரங்க கல்யாணத்தை கூட full ah ukkanthu paathathu illaya ipdi... What a beautiful moment 🌿🌿🌿💖

  • @jbkandhavel
    @jbkandhavel Před 3 lety +92

    Wow Vera level editing😍😍😍 ..thali katum podhu she cried ..only girls know that pain😢and happiness😍 ..tears in my eyes 😢

  • @manjulasubramani802
    @manjulasubramani802 Před 3 lety +206

    Mappilai vantha utane ponnuku oru kiss super moment 💝 super congrats 🎉

    • @DEV_FF90
      @DEV_FF90 Před 3 lety +4

      She looks like dhvani bhanushali ya she is more beautiful

  • @suganyasuganya2668
    @suganyasuganya2668 Před 3 lety +15

    உங்கள் முகத்தில் இப்போ இருக்க சந்தோஷம் கடைசி வரை இருக்க வேண்டுகிறேன்...

  • @kowsalyadevi2799
    @kowsalyadevi2799 Před 3 lety +159

    Yaru Kannu padama nenga eppome happy ah irukanum.. வாழ்க வளமுடன் ❤️🙏👍...

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj2867 Před 3 lety +512

    தம்பதிகள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @aabidhabadsha109
    @aabidhabadsha109 Před 3 lety +41

    Who else watching this video for aadithya🥺

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 Před 3 lety +187

    அருமை நீங்க நீண்ட ஆயுசோட இணை பிரியாமல் வாழனும்உங்க அன்பு எனக்கு ஆச்சர்யமா இருக்கு

  • @nandhinipanneerselvam8440
    @nandhinipanneerselvam8440 Před 3 lety +268

    Can see the purest form of brother's Love ❤️❤️❤️❤️❤️... Congratulations 🎉🎊

  • @pondypondy2127
    @pondypondy2127 Před 3 lety +128

    வாழ்க‌ பல்லாண்டு மாப்பிள்ளை பார்க்க சக்தி மாதிரி இருக்காரு என் கண்ணுக்கு ‌cute Nice pair

  • @arunpandian9147
    @arunpandian9147 Před 3 lety +128

    Vho are all got tears by seeing her in that emotional moment

  • @ambhrita2751
    @ambhrita2751 Před 3 lety +18

    வாழ்க வளமுடன் ...பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ..திருமணத்தை கண்டு என் கண்கள் கலங்கியது வாழ்க நீடூழி ....

  • @karsusana958
    @karsusana958 Před 3 lety +54

    Sooo emotional and touching.. finally they are married 😍☺️Hav a blessed married life.....

  • @vasanragi7126
    @vasanragi7126 Před 3 lety +8

    Ellatum ivalavu romba happy a wish panratha pakka romba happy a ituku
    Happy Married life
    Enkaloda wedding m romba thalidu pohithu sikiramave nadakonum

  • @HaseenasMom
    @HaseenasMom Před 3 lety +6

    I like M.S. Baskar sir so much. He's an awesome actor. This video is full of emotions. So good to see the couples. And the family members kissing the bride is so touching. Let the smiles in their faces last forever.

  • @sankarl6674
    @sankarl6674 Před 3 lety +52

    நல்ல குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்று நான் அனைத்து கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்....🙏🏼🙏🏼🙏🏼

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 Před 3 lety +15

    6;07 she cried.....🤗🤗true love never dies 👍🎈❤congratulations

  • @dhanalaxmi5172
    @dhanalaxmi5172 Před 3 lety +3

    Seriously this is one of the most beautiful married in my life , which I have seen.....and I saw 20 or 30 times continuously in the same video......❤️

  • @sujithasujitha3256
    @sujithasujitha3256 Před 3 lety +92

    the bride enjoys her wedding to the core. nice to see

    • @umasundar7168
      @umasundar7168 Před 3 lety +5

      How many brides have this chance of enjoying amidst the crowd.

    • @sujithasujitha3256
      @sujithasujitha3256 Před 3 lety +5

      @@umasundar7168 yes. once in life time is a wedding. but many miss the happiness on that particular day

    • @Americavlogintamil
      @Americavlogintamil Před 3 lety +5

      Yes.. I cried on reception time.. Father and mother takes proper responsible then it is enjoyable only

    • @sirajsiraj8244
      @sirajsiraj8244 Před 3 lety

      @@Americavlogintamil support our channel trichy Reshma Samayal

  • @dineshmuthu3549
    @dineshmuthu3549 Před 3 lety +9

    பதினாறு செல்வங்களை பெற்று வாழ்க்கையில் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோ சகோதரி

  • @bhavanisekarbhavani9195
    @bhavanisekarbhavani9195 Před 3 lety +26

    Such a emotional marriage...Basker sir face appa feel omg un beatable nervous....nd her brother kiss am down wat bonding💕💕💕💕.....nice nice happy married life both🌷🌷🌷

  • @sns7468
    @sns7468 Před 3 lety +88

    Her brother is the one who acted in 96 as junior ram

  • @helanbrisillaathamas3273
    @helanbrisillaathamas3273 Před 3 lety +110

    What a jolly kalayanam...... God bless you and happy married life both of you......
    6:20 I literally cried

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Před 3 lety +80

    Congratulations Akkaa 😍😍😍😍😍 Those were genuine tears when their respective Love for each other ends up successfully in Marriage

  • @rajeedurai6492
    @rajeedurai6492 Před 3 lety +10

    M.s.bhaskar sir ponnu semma cute.. happy merried life...

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 3 lety

    இவர் எங்கள் ஊர் காரர் ஆனாலும் பழக்கமில்லை ஆனாலும் பார்க்கும் போதெல்லாம் சகோதர மரியாதை தான் தோன்றும் மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @poojakumar110
    @poojakumar110 Před 3 lety +107

    Beautiful brother and sister😍

  • @sujatharamesh3664
    @sujatharamesh3664 Před 3 lety +42

    In this moment vivek sir Missed frm us he nt hv luck to see his daughter marriage enjoying with their family nd friends

  • @sivaperumalsambath4856
    @sivaperumalsambath4856 Před 3 lety +16

    இன்று போல் என்றும் புன்னகையா வாழ வாழ்த்துக்கள் 💐💐

  • @ukeshnikakannan2023
    @ukeshnikakannan2023 Před 3 lety +22

    The most beautiful bride 🤍
    Congratulations to the happy couple!

  • @hemaarasan8417
    @hemaarasan8417 Před 3 lety +5

    She is gorgeous... Stunning ....I wish had a family like this too...

  • @AthithiGupta
    @AthithiGupta Před 3 lety +16

    That man just got the best machan of this world !!! Adithya Bhaskar❤️❤️❤️
    Fan from 96 movie...thalaivan ❤️

  • @southcelebritytalk8219
    @southcelebritytalk8219 Před 3 lety +16

    Vivek's sir daughter was also supposed to get married and everything was fixed found groom. Feeling sad that he is not able to see both his daughters weddings like this. Miss him.

  • @rasippomrushippom5539
    @rasippomrushippom5539 Před 3 lety +12

    8 years of love 💘 dreams come true very very happy married life 🎉 ❤ ♥

  • @pallavimurugan9631
    @pallavimurugan9631 Před 3 lety +6

    Enuku eppo muruga kalyano aagu naanum i dha maadri ella feel panruthu... Ethana varsho ethana varsho wait pannitu iruko.. En mama sikroma vandhu ponnu ketaarunna... Aandava muruga podhu da saami 7 varsho thavam sikroma nalla padiya kai kudum nu nambure ❤❤❤❤❤

  • @alagumayil3084
    @alagumayil3084 Před 3 lety +62

    The bride is so beautiful

  • @saiseetha9226
    @saiseetha9226 Před 3 lety +9

    மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,, வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐

  • @amuthav7868
    @amuthav7868 Před 3 lety +4

    My eyes in tears with goosebumps...... Stay loving

  • @Vijay-no8eu
    @Vijay-no8eu Před 3 lety

    இந்த தங்க மகளின் இந்த சிரிப்புக்காக ., பல திரைப்படங்களில் தன்னையே தாழ்த்தி தமிழக மக்களை சிரிக்க வைத்த ஐயா பாஸ்கர் மகாகலைஞன்.

  • @prabakaran3872
    @prabakaran3872 Před 3 lety +2

    தமிழ் சினிமாவில் போற்ற படாத ஒரு கலைஞன் எம்எஸ் பாஸ்கர்

  • @sujatharamesh3664
    @sujatharamesh3664 Před 3 lety +8

    Baskar sir so emotional he shows is feeling so good

  • @Vaanavil25
    @Vaanavil25 Před 3 lety +1

    I cried and watched this marriage as it is my daughter wedding ❤️ Happy married Life Aiswarya ❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano5261 Před 3 lety +7

    Wow happy to see everyone.. eyes filled with tears .. stay blessed and be happy forever with lots of love and happiness ❤️❤️❤️❤️❤️

  • @sncthanjavurbuilders3506

    அருமையான மனிதர், சிறந்த கலைஞர், அவரது அன்பு மகள் சில காலம் முன்பு புல்லட் பைக் வாங்கி தந்தைக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார. மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்ந்து பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @umaarjunan4620
    @umaarjunan4620 Před 3 lety +37

    Overall He is well deserved for national award

  • @rayng2759
    @rayng2759 Před 3 lety +1

    The girl so sweet wth pretty smile❤❤

  • @zulfathzoyaa1399
    @zulfathzoyaa1399 Před 3 lety +1

    The most beautiful mrg video i have ever seen.... bride's expressions are awesome!!!

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Před 3 lety +12

    மணமக்களுக்கு ...வாழ்த்துக்கள்

  • @sarasperumal7493
    @sarasperumal7493 Před 3 lety +27

    Super😘 💞💞💞😘"wishing you lots of love and happiness"congratulations🥳🎉🎉🥳🥳🥳👏

  • @advisasmivlogs3548
    @advisasmivlogs3548 Před 3 lety +21

    மிகவும் அழகாக தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 ஆனால் கொரானா 2 வது அலை மிகவும் மோசமான நிலையில் ஒருவர் கூட மாஸ்கு போடவில்லை 🤔😱

  • @kumarmahalingam9133
    @kumarmahalingam9133 Před 3 lety +12

    சகல சௌபாக்கியமும் பெற்று இனிய இல்லற வாழ்க்கைக்கு எங்கள் ஆசிர்வாதங்கள்! !!!!

  • @sathiyatamil5
    @sathiyatamil5 Před 3 lety +2

    Girl Enjoyed lot... So happy to see her... Super lovely

  • @gayathri.sshanmugam.m.r8161

    Kurumbu ponnu🥰...yendrum ithe pola vazha ena vazhthukal💐💐💐😊😊

  • @thasnemafathima3053
    @thasnemafathima3053 Před 3 lety +2

    Masha Allah.. Allah bless her life.. And good sister brother bonding😍..

  • @Avoor_samsu
    @Avoor_samsu Před 3 lety +30

    Editing level💥💥🥳

  • @lwlwmmm6196
    @lwlwmmm6196 Před 3 lety

    M.S.Bhaskar is my favourite actor. He is one of the best actors for me.

  • @mohammedmuthahar7327
    @mohammedmuthahar7327 Před 3 lety +1

    Brother love to sister.. Father love to daughter... Mother in law father in law love to son in law... All these three are in this video....

  • @karkuzhalkanmani3560
    @karkuzhalkanmani3560 Před 3 lety +6

    Happy tears coming out..😊Blessed family..❤️

  • @crammi484
    @crammi484 Před 3 lety

    Ms Baskar sir unga paiyena yenakku romba pudikkum but miss you so much 😞😔😭😭

  • @Staryunicorn
    @Staryunicorn Před 3 lety +1

    What a beautiful marriage😍❤
    Full of love,feelings,kisses and emotion✨❤God bless u and ur family✨

  • @vaishnavivasudevan7718

    பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு 😍😍 both r enjoying it❤️ stay blessed 🙏

  • @prabudgl3968
    @prabudgl3968 Před 3 lety +2

    Nice to see this weddingpa so touchable while his daughter crying and her kissing both so nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gowsalyas4353
    @gowsalyas4353 Před 3 lety +9

    ❤ பல்லாண்டு வாழ்க சகோதரி .👫👫❤

  • @naveenaapsara1365
    @naveenaapsara1365 Před 3 lety +1

    Avanga Appa va tha athigama watch panunainga Antha ponnu...epavume Appa tha first Ella girls kum... I like him..he is a good actor and knowledgeable too..congrats to them....god bless you...

  • @pallavimurugan9631
    @pallavimurugan9631 Před 3 lety +1

    Alagu alagu super happpyyyy married life ❤❤❤❤❤❤🥰🥰🥰🥰

  • @swathims9845
    @swathims9845 Před 3 lety +52

    Ponna piriya pora kavalai ms basker face la nallave theriyuthu ....every father face this pain ...

  • @karthigakarthiga371
    @karthigakarthiga371 Před 3 lety +1

    Naanum azhundhuttanga .Happy tears 😘

  • @parthibanramesh8455
    @parthibanramesh8455 Před 3 lety +1

    திருமண வாழ்த்துக்கள் சகோதரி... எப்பவும் சந்தோஷமா இருங்க...

  • @prabhasvlogthanjavur
    @prabhasvlogthanjavur Před 3 lety

    Aana ellar mathiriyum sontha oora maranthuru M.S.Baskar.... Any way வாழ்த்துக்கள்

  • @anitha....
    @anitha.... Před 3 lety +6

    Am i the only one who thinks she is over acting??

  • @nandymalar
    @nandymalar Před 3 lety +53

    Nangalam marriage appo jolly ah sirichikite thali katikitom 😜

    • @jenicharles8914
      @jenicharles8914 Před 3 lety +5

      Sensitive ponna irukum pola.....

    • @nandymalar
      @nandymalar Před 3 lety

      @@jenicharles8914 😊 yeah

    • @wolf_flowra3587
      @wolf_flowra3587 Před 3 lety +2

      Nice even I'm thinking same for my wedding I shudnt crryyt

    • @nandymalar
      @nandymalar Před 3 lety +1

      @@wolf_flowra3587 👍😊

    • @salomisindhu9314
      @salomisindhu9314 Před 3 lety +2

      She is marrying a person after long years of love... From 12th grade. May be thatswhy

  • @kavithamohan5034
    @kavithamohan5034 Před 3 lety

    Happy married life........yaara irunthalum mangalyamatum pothu nammalaiyum miri azhugai vanthuduthu including me also......great moment

  • @sn3011
    @sn3011 Před 3 lety

    Full of tears ❤️ he is a great dad and she is a great daughter wonderful bonding in the world is dad and daughter ❤️❤️❤️

  • @naveenap5686
    @naveenap5686 Před 3 lety +16

    Fav song from solo❤️

  • @speedtopro
    @speedtopro Před 3 lety +1

    Happy on her face 😊😀😀😇😇😇😃

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 Před 3 lety +6

    Best wishes to the new couple👫 God bless🙏🙏

  • @v.mfoodies7901
    @v.mfoodies7901 Před 3 lety

    Ms பாஸ்கர் மகள் சிரிப்பு மிக அழகு ♥️♥️♥️

  • @lavnicktharshu6117
    @lavnicktharshu6117 Před 3 lety

    Sema pakkavea rompa beautiful a Irruku na ...😍

  • @sasatony
    @sasatony Před 3 lety

    Aww .. Happy to see couple smiling in these covid time.... Long live together Guys !!!!

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 Před 3 lety

    So nice to see this...she is very lucky to having that like ..her father ...brother and her husband tooo....may god bless you all❤️❤️❤️❤️

  • @k.v.niroshavaradharajulu9704

    Mapla familiar face a iruku any guess

  • @beena8358
    @beena8358 Před 3 lety +1

    Really I also enjoyed the marriage and happy married life both of them 💥💥💐💐💐

  • @jayanandhini601
    @jayanandhini601 Před 3 lety +1

    Background songs are amazing. Apt for this wedding

  • @wowcollection..4596
    @wowcollection..4596 Před 3 lety +13

    Congrats🤗👍

  • @ramji7715
    @ramji7715 Před 3 lety +9

    Romba nallairuku happy married life annudaiya ponnuigum ippadi happya marriage pannanum now she is 7 only😄♥️

  • @vishakhav203
    @vishakhav203 Před 3 lety

    after thaali tied, with teary eyes she was looking for her father and no one else. And he is not able to reach her, as others were wishing.

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 Před 3 lety +4

    Most beautiful moments...😃😃B Blessed n stay Happy 👍👍

  • @gurumekalagurumekala1509

    Intha video'vai parkka vaithatharkku nanri 💕💕🥰😍😍❤️ 🙏

  • @tamizhelakkiya9034
    @tamizhelakkiya9034 Před 3 lety +1

    Very nice... Happy married life... God bless you 💕💕💕💕💕💕💕