நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே | Pr.R. Reegan Gomez

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2021
  • CZcams: / knowthetruthch​
    Like, Share & Subscribe,
    Email: nishanthany@gmail.com,
    GOD BLESS!

Komentáře • 76

  • @abelr86
    @abelr86 Před 2 lety +13

    என் வாழ்வின் நம்பிக்கையே..... என் அலங்கோலதை அலங்காரமாக மாற்றியவரே ..... உமக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏🙏🙏🙏

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Před 5 dny

    Amen Amen Amen

  • @user-ui1hf8hc1u
    @user-ui1hf8hc1u Před 2 lety +9

    Praise lord அப்பா 👌👌ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் my dad ரீகன் அப்பா பாடல் நன்றி ஆண்டவரே கோடி ஸ்தோத்திரம்

  • @altrinsherun7482
    @altrinsherun7482 Před 2 lety +2

    என் வாழ்வின் நம்பிக்கையே நீரதானையா ஆமென் அப்பா

  • @arulprasath9312
    @arulprasath9312 Před rokem +7

    என் ஜீவ நாட்களெல்லாம்
    என்றும் உம்மை சார்ந்திருப்பேன்
    நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே
    என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா
    1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா - என்னை
    கைவிடவில்லையையா
    2. ஆதரித்தீர் அரவணைத்தீர்
    உம் தோளில் என்னை சுமந்தீர்
    3. காரிருள் சூழ்கையில்
    ஒளியாக வந்தீரையா
    4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்
    எண்ணில்லாத நன்மைகள் செய்தீர்
    5. இதுவரையில் நடத்திவந்தீர்
    இனிமேலும் நடத்திடுவீர்
    6. சோதனையோ வேதனையோ
    இயேசையா உம்மை நம்புவேன்
    7. என் மீட்பரே என் இயேசுவே
    உயிரோடு இருப்பவரே

  • @raghupathiissacraghupathii7202

    தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஆமேன்

  • @sarals9583
    @sarals9583 Před 3 lety +3

    Amen.ennoda nambikiye neer thaniya.Yesappa.

  • @a.kumarana.kumaran6952
    @a.kumarana.kumaran6952 Před 2 lety +2

    Amen nan nambuven nambuven ummai mattumae

  • @abelr86
    @abelr86 Před 2 lety +3

    ஆதரித்து தோலில் சுமக்கும் நல்ல தேவனே உமக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @ThilaRajini
    @ThilaRajini Před 11 měsíci

    Amen 🙌🙏... En vaazhvin nambikkai neere thagappane yesappa 🙏😭

  • @praisetowertirunelveli2763

    இயேசு நல்லவர்.. நம்பிக்கை நாயகன் அவர்தான் பாஸ்டர்..

  • @altrinsherun7482
    @altrinsherun7482 Před 2 lety +1

    என் அலங்கோலம் மாறும் உம்மை நம்புவேன்

  • @jebaroselin5815
    @jebaroselin5815 Před rokem +2

    Amen Amen Amen.Hallelujah,Praise the lord JESUS..

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před 3 lety +3

    Praise the Lord Jesu Christ ✝️
    Glory to God 🛐
    Amen 🙏 🙏 🙏

  • @premkumars4290
    @premkumars4290 Před 3 lety +4

    Amen.....🙏🙏🙏🙏🙏

  • @psalms3415
    @psalms3415 Před rokem +1

    என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 Před 9 měsíci

    ❤❤❤❤

  • @thavamanipaulmaninathan6219

    Praise the lord Amen amen amen

  • @n.kathirmalai
    @n.kathirmalai Před 3 lety +3

    Amen Hallelujah
    Praise the Lord

  • @joshuabala105
    @joshuabala105 Před 2 lety +3

    Manathukku aaruthalana song

  • @mariyalmariyal8037
    @mariyalmariyal8037 Před 3 lety +2

    En nambikkaiue Avrthan

  • @jessyjamesjeeva7220
    @jessyjamesjeeva7220 Před 2 lety +2

    Prices God 🙏

  • @kirubamahendran8958
    @kirubamahendran8958 Před rokem

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக நன்றி அப்பா

  • @munikrishnaiah4738
    @munikrishnaiah4738 Před rokem +1

    AMEN AMEN AMEN 🙏

  • @mniranshanniranshan9123
    @mniranshanniranshan9123 Před 3 lety +2

    Amen

  • @christudossrathankumar6219

    Amen.

  • @altrinsherun7482
    @altrinsherun7482 Před 2 lety +1

    நான் நம்புவேன் உம்மை மட்டுமே

  • @barnabasbaskaran9517
    @barnabasbaskaran9517 Před 2 lety +2

    Praise the lord 🙏...என் நம்பிக்கையே நீர்தானய்யா.........

  • @tamilselvi2402
    @tamilselvi2402 Před 2 lety +3

    I trust you alone Lord 🙏🙏❤💕

  • @nityadevadass5721
    @nityadevadass5721 Před 9 měsíci

    😊

  • @theresasawarmuthu4287
    @theresasawarmuthu4287 Před 3 lety +3

    Praise the lord 🙏 🙏

  • @appugodblessyou5501
    @appugodblessyou5501 Před 2 lety +1

    Amen amen hallelujah praise the Lord 🙏

  • @dineshgodwin257
    @dineshgodwin257 Před 3 lety +3

    Praise the Lord

  • @revivalfire6547
    @revivalfire6547 Před 3 lety +2

    Praise the lord

  • @user-zq2fk7kg9s
    @user-zq2fk7kg9s Před 2 lety +1

    My God Jesus 💖❣️💖

  • @anniechristina4591
    @anniechristina4591 Před rokem

    Amen amen amen

  • @senitafrancis4926
    @senitafrancis4926 Před 2 lety +3

    My fav song,thk u pastor!

  • @evelindeborah2974
    @evelindeborah2974 Před rokem +1

    Amen.glory to god

  • @antonyfranco7790
    @antonyfranco7790 Před 2 lety +1

    ஆமென் 👏

  • @pastorsamuelmoodyjk1050
    @pastorsamuelmoodyjk1050 Před 2 lety +2

    Hallelujah!!! Wonderful.. Thank You Lord

  • @athisayamathisayam5637

    ALL HIS GRACE AMEN

  • @kalinirmal6297
    @kalinirmal6297 Před rokem

    Karthar nallavar Paster God bless you

  • @pavithan8134
    @pavithan8134 Před rokem

    Amem Jesus ❤️🙏🙏🙏

  • @davidsekhar4801
    @davidsekhar4801 Před 11 měsíci

    Thought provocking lyrics. Praising God forever is my only breath. Thank you Aiyya.

  • @beulahstephennamakkal1281

    Thank you Jesus

  • @shadowkhan_evil_143
    @shadowkhan_evil_143 Před rokem

    Amen ✨

  • @JayaJaya-pv5ri
    @JayaJaya-pv5ri Před 11 měsíci

    Amenn

  • @mercyramesh1031
    @mercyramesh1031 Před 2 lety

    Amen Amen 🙏 Praise the lord

  • @sj_official1817
    @sj_official1817 Před rokem

    Amen 🙌🙌🙌 Glory to God 💖

  • @vedhaanisha8760
    @vedhaanisha8760 Před 2 lety

    Thank you jesus

  • @jeeslinrejily7729
    @jeeslinrejily7729 Před rokem

    Glory to God

  • @k.antonyraj7022
    @k.antonyraj7022 Před 2 lety

    Praise the lord 🙏🙏🙏🙏 Amen

  • @lidimaebi9541
    @lidimaebi9541 Před 2 lety

    Amen Praise the lord 🙏🙏

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Před 2 lety

    Amen.. I trust you lord alone ... May God bless you pastor.

  • @user-en1kh5um9n
    @user-en1kh5um9n Před 2 lety +1

    🤲🤲🤲🤲🤲👏

  • @sugisugi2447
    @sugisugi2447 Před 2 lety

    AMEN 😭😭😭😭

  • @lovemyjesus6664
    @lovemyjesus6664 Před 11 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @israelidf1703
    @israelidf1703 Před 2 lety

    Blessings ❤️❤️

  • @kanesalingamselvamalar6513

    Super god bless you

  • @MechMuhilan
    @MechMuhilan Před 2 lety +2

    Full song link

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 2 lety +1

      @Mech Muhilan
      below the Song link
      czcams.com/video/AOf9N09HJlk/video.html

  • @samsonfernondez3367
    @samsonfernondez3367 Před 3 lety +4

    Lyrics please Brother

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 2 lety +2

      @Samson Fernondez
      See the lyrics
      என் ஜீவநாட்களெல்லாம்
      என்றும்
      உம்மை சார்ந்திருப்பேன் - 2
      நான் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே -2
      என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2
      என் ஜீவநாட்களெல்லாம்
      என்றும் உம்மை சார்ந்திருப்பேன்
      1 ) ஜெநிப்பித்தவர் நீர்தானையா - 2
      என்னை
      கைவிடவில்லைய்யா - 2
      நான் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே -2
      என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2
      2) ஆதரித்தீர்
      அரவணைத்தீர் - 2
      உம் தோளில்
      என்னை சுமந்தீர் - 4
      நான் நம்புவேன்
      நம்புவேன்
      உம்மை மட்டுமே -2
      என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2
      3) சோதனையோ வேதனையோ - 2
      இயேசையா உம்மை நம்புவேன் - 2
      நான் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே -2
      என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2
      4) என் மீட்பரே என் இயேசுவே - 2
      உயிரோடு
      இருப்பவரே - 2
      உயிரோடு இருப்பவரே என்றும் உயிரோடு இருப்பவரே
      நான் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே -2
      என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2
      என் ஜீவநாட்களெல்லாம்
      என்றும் உம்மை
      சார்ந்திருப்பேன் - 2
      நான் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே -2
      என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 2 lety +2

      @Samson Fernandez
      Full Song ink
      czcams.com/video/AOf9N09HJlk/video.html

  • @swathis1552
    @swathis1552 Před 2 lety

    I want Lyrics

  • @vimaljoseph4429
    @vimaljoseph4429 Před 3 lety +2

    pls this song lyric venum

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 3 lety +3

      @Vimal Joseph
      நாம் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே - 2
      என் வாழ்வில் நம்பிக்கையே
      நீர்தானையா - 2
      என் ஜீவ நாட்களெல்லாம்
      என்றும் உம்மை சார்ந்திருப்பேன்
      நாம் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே - 2
      என் வாழ்வில் நம்பிக்கையே
      நீர்தானையா - 2
      1) ஜெனிப்பித்தவர் நீர்தானய்யா
      கைவிடவில்லை ஐயா - 2
      நாம் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே - 2
      என் வாழ்வில் நம்பிக்கையே
      நீர்தானையா - 2
      என் ஜீவ நாட்களெல்லாம்
      என்றும் உம்மை
      சார்ந்திருப்பேன் - 2
      2)ஆதரித்தீர் அரவணைத்தீர்
      உம் தோளில் என்னைச் சுமந்தீர் - 2
      நாம் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே - 2
      என் வாழ்வில் நம்பிக்கையே
      நீர்தானையா - 2
      என் ஜீவ நாட்களெல்லாம்
      என்றும் உம்மை
      சார்ந்திருப்பேன் - 2
      நாம் நம்புவேன் நம்புவேன்
      உம்மை மட்டுமே - 2
      என் வாழ்வில் நம்பிக்கையே
      நீர்தானையா - 2

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 2 lety +1

      @Vimal Joseph
      Full Song link
      czcams.com/video/AOf9N09HJlk/video.html

  • @shaminjolitha872
    @shaminjolitha872 Před 3 lety +3

    Amen Amen Amen

  • @zionmanivel
    @zionmanivel Před rokem +1

    Amen

  • @shaminjolitha872
    @shaminjolitha872 Před 3 lety +3

    Amen Amen Amen

  • @dossr8383
    @dossr8383 Před 3 lety +2

    Amen Amen Amen

  • @aishwaryalalitha7615
    @aishwaryalalitha7615 Před rokem

    Amen