அவர் ஸ்வீட்... நான் காரம்... l Andhanaalum Vanthidatho | Full Video

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • #srisankaratv #kalaimamani #MAKrishnaswamy #violinist #tamilviolinist #mylapore #violinartist #interview #sankaratvandhanaalumvanthidatho #couplesinterviews #andhanalumvandhidadho
    கலைமாமணி பரூர் எம்.ஏ. கிருஷ்ணஸ்வாமி - லக்ஷ்மி கிருஷ்ணஸ்வாமி தம்பதிகளின் இனிமை நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை பகிரும் ... அந்த நாளும் வந்திடாதோ...
    30/06/24 - காலை 11 மணி மற்றும் இரவு 10 மணிக்கு உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும். காண தவறாதீர்கள்!
    வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு
    அந்த நாளும் வந்திடாதோ... புதிய தொடர் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.
    1. • அந்த நாளும் வந்திடாதோ.... - revathi shankaran
    2. • அந்த நாளும் வந்திடாதோ.... - bharathi thirumagan
    ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
    கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
    ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
    அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
    இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
    Stay Connected with us! Follow us for further updates:
    ► CZcams: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Komentáře • 29

  • @SHANTHISURESH
    @SHANTHISURESH Před 5 dny +6

    Excellent interview. Anbirundal song was amazing 👌👌👌both are wonderful people .

  • @anasuyaram4865
    @anasuyaram4865 Před 5 dny +3

    One of the best programs . My parents were the residents of Apparsami Koil Street and as a little girl I have seen the Padur family. We shifted to Bangalore in 1962. My mother who is 90 is also a great violinist but she confined herself to domestic singing.
    I have spoken to Sri Parur Krishnaswami’s mother on occasions.

    • @vijayalakshmimadhavan6875
      @vijayalakshmimadhavan6875 Před 4 dny

      Even we were living in Apparswamy koil street. I also had the fortune of seeing the members of the Padur family. Even my mother was a vocalist who had the fortune of hosting and singing a few songs for MS Amma while we were staying Kharagpur (West Bengal)

  • @srkrishnamoorthy-srk6928

    கோவை எஸ்ஆர் கிருஷ்ண மூர்த்தி கலைமாமணி எனக்கு ஸ்ரீ கிருஷ்ண சாமி மஹா வித்வான் நிறைய நிகழ்ச்சிகளில் வயலின் வாசித்து பெருமை படுத்தியது மறக்க முடியாத அனுபவம்

  • @srkrishnamoorthy-srk6928

    Old is Gold இன்று எனக்கு இறைவன் அருளால் அற்புதமான சங்கீதம் பக்தி உயர்ந்த குணம் நிறைந்த ஸ்ரீ எம் ஏ கிருஷ்ண ஸ்வாமி அவர்கள் துணைவியாரும அளவளாவிய பேட்டி பார்க்க கேட்க வாசிக்க அற்புதமான தமிழ் பாடல் வரிகள் அர்த்தம் பாவம் பிரம்மபிக்க செய்தது

  • @eshwarswaminathan3031

    Best wishes

  • @ranjinimohan8738
    @ranjinimohan8738 Před 3 dny

    அருமையான பதிவு 🙏 வாழ்க வளமுடன்!!!💐🙏💐

  • @pk777able
    @pk777able Před 5 dny

    Excellent Programme.Thanks to All the Participants and Sankara TV 🙂

  • @nirmalamuralikrishna7242

    One of the best program!😊😊🙏🙏

  • @srikau2891
    @srikau2891 Před 4 dny

    Pramadham aana chat...very intersesting and informative....Namaskarms to you Sir. We travelled together from Tiruvaiyaru Aradhana back to Chennai. Your throat wasnt okay that day. You gave me space. Thank you so much Sir.

  • @umau1584
    @umau1584 Před 4 dny

    Made of each other couple.
    Your voice arbudham.

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Před 5 dny

    அருமை நண்பா -
    Montsant Group.

  • @vedasridhar2230
    @vedasridhar2230 Před 4 dny

    God bless the beautiful family 🙏

  • @MrUshkanna
    @MrUshkanna Před 3 dny

    Super family song on affection

  • @v.senthilkumarv.senthilkum2260

    Great

  • @chandrasekharramanath1495

    Very nice Excellent both 👌🌹🌹

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 Před 3 dny

    The best show🎉❤

  • @pushpavenkat3811
    @pushpavenkat3811 Před 4 dny

    Nicee interaction ❤❤

  • @radhadv1
    @radhadv1 Před 5 dny

    V.nice

  • @ariesraji
    @ariesraji Před 4 dny

    Interesting video. Do you mind in sharing the lyrics of the song?

  • @savithriramamurthy1811

    Nice interview

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 Před 5 dny

    Well Said Ma

  • @umau1584
    @umau1584 Před 4 dny

    Made for each other couple

  • @chandrasekharramanath1495

    Nice 👏

  • @madhuvanthiviolin9493

    🙏👌👍

  • @kailashv6340
    @kailashv6340 Před 4 dny

    🎉

  • @v.senthilkumarv.senthilkum2260

    MS GOPALAKRISHNAN

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před 3 dny

    Ennakum enoda amma appakum mak mama family ennaku actually oru god thaan. 🙏🙏🙏🙏🙏