வருமானம் அதிகரித்தது - நடிகராக இருக்கும்போதா? இயக்குனராக இருக்கும்போதா? | இயக்குனர் R.சுந்தர்ராஜன்

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2021
  • #rsundarrajan #UnnaiNinaithu #BayilvanRanganathan #Malaimurasu
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.in
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu.in/
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.in/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Komentáře • 94

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 3 lety +25

    இவருடைய பதில்கள் (யதார்த்தமாக) தெளிவாக இருக்கிறது...👌

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 Před 3 lety +9

    Silver jubilee director
    R. Sundharrajan
    Great man

  • @rameshraja6230
    @rameshraja6230 Před 3 lety +8

    ரங்கநாதன் அவர்களே! நீங்கள் பேட்டி எடுக்கிறிங்க. விருந்தினர் பதில் சொல்லும்போது அவரைக் கவனிக்க வேண்டும் நீங்கள் வேண்டா வெறுப்பாக அவரைக் கவனிக்காமல் உட்கார்ந்து உள்ளீர்கள். மாற்றிக்கொள்ளுங்கள். எனது சிறிய வேண்டுகோள்.

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před 3 lety +6

    இயக்குனர் R.சுந்தர்ராஜன் great diructor and comedy scorer , But must give another love hit.

  • @narayananchidambaram1199

    மிக அருமையான அடக்கமான எதற்கு ம் ஆசைபடதா நல்ல அருமை யான எளிமையான வழி காட்டுதல் நன்றி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 3 lety +6

    சித்தப்பு உங்கள் பேத்திக்கு என் ஆசிகள்
    வாழ்க வளமுடன்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 3 lety +34

    தன் (ஆர்.சுந்தர்ராஜன்) போன்றவர்களுக்கு வாய்ப்பு குறைவு என்பதற்காக இன்றைய படங்களை குறை சொல்லாமல் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ள உயர்ந்த உள்ளம்..!

  • @lesstension6181
    @lesstension6181 Před 3 lety +25

    இவரை சித்ரா லக்ஷ்மணன் பேட்டி எடுக்க வேண்டும்.

  • @saleemsaleemsaleemsaleem2808

    ஆர்.சுந்தர்ராஜண் சார் மிகவும் பல அணுபவங்களை பகிர்ந்தார் அருமையான தகவல்கள் அந்தகாலத்திற்க்கே கைபிடித்து அழைத்துச்செண்றார் இந்தகால திரைப்படத்துறையையும் அந்தந்த காலத்திற்க்கேற்றவாறு ரசணைகள் மாறுகிண்றது சிணிமாவும் மாறுகிண்றது நல்லதிறம்பட பேசிணார் எதார்த்தமாண மணிதர் சுந்தர்ராஜண் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்! !!!!!!!""

  • @raviponniah
    @raviponniah Před 3 lety +21

    சுந்தர்ராஜன் sir unga interview எங்களை அந்த நாட்களுக்கு எடுத்துட்டு போய்டுச்சு ரொம்ப சந்தோசமா இருந்தது நன்றி renganadhan sir சுந்தரராஜன் sir

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 2 lety

      ரெம்ப அல்ல
      ரொம்ப
      (பிழைதிருத்தம்)

    • @raviponniah
      @raviponniah Před 2 lety

      நன்றி திருத்திகொண்டென்

  • @jegan.k4971
    @jegan.k4971 Před 3 lety +11

    மிக அரிது, இயக்குநர் சுந்தர்ராஜன் பேட்டியை காண்பது. அவருடைய படங்கள் போன்று, பேட்டியும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் என்ன குறை என்றால் சட்டென்று பேட்டியை முடித்து கொண்டது. இன்னும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கிறது என்பதும், பதில்களும் அதற்காக இருக்கிறது என்பதுதான்.

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Před 3 lety +3

    R சுந்தரராஜன் தமிழ் சினிமா தவிக்க mudiyatha real hero

  • @ramachandranramachandran2840

    R. சுந்தரராஜன் அருமையான பதிவு

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 3 lety +14

    Our Coimbatore Sundararajan rocks.. His voice is excellent..
    Please increase the volume in the interviews.. Its too low.
    Thank you and Lovely Interview Rangan Anna....
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu

  • @kannigaaraja4894
    @kannigaaraja4894 Před 6 měsíci

    Super interview 👌 sundarrajan oru best director and best actor without doubt. I like him very much

  • @gvarasu
    @gvarasu Před 3 lety +2

    அருமையான நடிகர் இயக்குனர்

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 Před 3 lety +26

    நாம் இல்லாத நாடு இல்லை நமக்கு என்று ஒரு நாடுஇல்லை

    • @saravananjk672
      @saravananjk672 Před 3 lety

      Jews nanum onnu soon we will empower via tamil politics

    • @aravindan2008
      @aravindan2008 Před 3 lety +1

      நமக்கு மேல் மலையாளி இல்லாத ஊரே இல்லை.மலையாளிக்கு என்று தனியாக எத்தனை நாடுகள் இருக்கின்றனர். இது...சும்மா இந்த விடுதலைபுலிகள் கவர்ச்சியாக பேசி தமிழர்களை அவர்கள் பக்கம் இழுக்கவைக்கும் திட்டம்.இது கூட புரியாமல் நாம் வெட்டியா பேசிக்கொண்டிருக்கிறோம்.

  • @ArjunArjun-fz1pg
    @ArjunArjun-fz1pg Před rokem +1

    Sir rajini sir old actor than but still he is a super star

  • @ashokl1204
    @ashokl1204 Před měsícem

    Wonderful talented person r sundarrajan
    He should be given proper status
    Praise him to the maximum

  • @rangarajs4905
    @rangarajs4905 Před 2 lety +3

    very impressive sundararajan sir

  • @giridhar9108
    @giridhar9108 Před 3 lety +1

    Very interesting & open talk. No vetti bandhaaa .... Superb sir.

  • @krislal9878
    @krislal9878 Před 3 lety +21

    அனுபவம் மிளிர்கிறது..தன் மகனின் எதிர் காலம் பற்றி அவர் சொன்ன கருத்து அருனம.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 2 lety

      அருனம அல்ல
      அருமை
      (பிழைதிருத்தம்)

  • @josenub08
    @josenub08 Před 3 lety +2

    This man is simply great..very natural talk

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 Před 3 lety +4

    Thank you for this interview !!

  • @selvams9796
    @selvams9796 Před 3 lety +1

    Bayilvan sir you are great. We observed that you are polite and psychologist.

  • @selvams8384
    @selvams8384 Před 2 lety +1

    நல்ல மனிதர்

  • @partheebanm8698
    @partheebanm8698 Před rokem +1

    இவருடைய உடல் அசைவுகள் கூட நகைச்சுவையாய் இருக்கும்

  • @manogarantailor7368
    @manogarantailor7368 Před 2 lety +1

    Very nice

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 Před rokem +1

    அருமையான பதிவு

  • @arishkutty4917
    @arishkutty4917 Před 3 lety +2

    My favorite actor

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih Před 3 lety +11

    Bailwan sir yen vendaverupa kelvi kettu ukkathirikeenga 🤷

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Před 3 lety +1

    தமிழ் ஐ விட கேரளா படம் நன்றாக கதை இருக்கு, decent ஆக எடுக்கிறார்கள், தேவையில்லா சண்டை இல்லை, பாடல் இல்லை கதையோடு ஒன்றி பார்வையாளர்களை ஈர்க்கிறது. அப்படி பார்க்கும் தமிழ் சினிமா கிட்ட நெருங்க முடியாது.

  • @elangovangovindaraj2938
    @elangovangovindaraj2938 Před 3 lety +1

    பயில்வான் அண்னே, சுந்தர்ராஜன் சார் மாதிரி உக்காருங்கண்னே தாங்கள் உட்கார்ந்த நிலையில் Position கழுத்து வலிக்கபோகின்றது.

  • @farookbasha3178
    @farookbasha3178 Před 3 lety +1

    தற்போதைய நிலை குறித்து தெளிவான விளக்கம்

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 3 lety +4

    6:33 மீண்டும் நகைசுவை நடிகனாக வந்த கவுண்டமணி

  • @seyadali5555
    @seyadali5555 Před 3 lety +9

    Congregation நீங்கள் எடுத்த என் ஆசை மச்சான் படம் இன்னும் நல்லா இருக்கும்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 3 lety

    Sir really accepted current situation

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před 3 lety +1

    good interview

  • @MegaMinnal
    @MegaMinnal Před 3 lety +5

    Sound quality very bad

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +1

    Super.👍.🎬🎬👍. 18.2.2021

  • @CipherKilledit
    @CipherKilledit Před 3 lety +2

    Cool! :)

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 Před 3 lety +3

    Yetharthamaa pesuraaru OK, super, but romba yetharthamaa pesuraaru, but nammala meeri oru sakthi iruppathai unarthaal pothum. Thanks for your good movies sir

  • @boopathiliger7094
    @boopathiliger7094 Před 3 lety

    My Fav Sir😍

  • @rklandmark5953
    @rklandmark5953 Před 3 lety

    vanakkam sir
    you are Brilliant sir

  • @user-zk9pe9pl8p
    @user-zk9pe9pl8p Před 3 lety +1

    Supper sir

  • @licsekars
    @licsekars Před 3 lety +1

    பயில்வான், அவரது மகன் பெயரையோ இயக்கிய படத்தின் பெயரையோ ஏன் சொல்லவேயில்லை.

  • @outofbox3081
    @outofbox3081 Před 3 lety +1

    Ena camera scene ievaruku, pesum podhu epo bailvana pakanum epo camera pathu pesanumnu thuliyama pesarar. My favourite comedian . I like him as a comedian than a director

  • @kandasamyselvaraju7701

    one and only Continues 17 films Silver Jubilee films director

  • @guruprakash6666
    @guruprakash6666 Před 3 lety +5

    Athula onnum illa keela poottru comedy Dialogue 😂😂😂

  • @paulraj1610
    @paulraj1610 Před 3 lety

    Nice Sir

  • @usrinivasanseenuveppampatt9130

    Interviewsupersir

  • @rameshnandhagopal691
    @rameshnandhagopal691 Před 11 dny

    👌👌👌

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 3 lety +6

    12:26 இதுதான் காபிரேட் இந்தியா, என் சொத்தே எனக்கு சொந்தமில்லை

  • @dsrisub7736
    @dsrisub7736 Před 3 lety +4

    கடவுள் மறுப்பு சரி ஆனால் அவர்கள் பிள்ளைகளே சினிமாவில் சேர்ந்தால் தந்தை மகன் என வாரிசுகளுக்கே வாய்ப்பு.

  • @lakshmikanth431
    @lakshmikanth431 Před 3 lety +7

    அய்யாவ ஒரு தடவ அவினாசி கோயிலில் வைத்து பார்த்தேன்.பொய் சொல்ல கூடாது ..

    • @kanakasabhainatarajan4887
      @kanakasabhainatarajan4887 Před 3 lety +2

      Aamam. Problem na Koil povanga.

    • @lakshmikanth431
      @lakshmikanth431 Před 3 lety

      @@kanakasabhainatarajan4887 naan edhukku sonnen entru theriyamaley reply.....very good .....

    • @kanakasabhainatarajan4887
      @kanakasabhainatarajan4887 Před 3 lety +1

      @@lakshmikanth431 pinne adadan sollunga. Mottaya Kovilil parthen endral plus poi solgirar endrum. Be clear.

  • @josenub08
    @josenub08 Před 3 lety

    RS steal the show

  • @augastinlashron904
    @augastinlashron904 Před 3 lety +4

    Voice recording s very low

  • @antonymathias881
    @antonymathias881 Před 3 lety

    Sir ur also new generation update

  • @eswaranarumugam68
    @eswaranarumugam68 Před 3 lety

    ஒயிலாட்டம் என்ற படத்தில் நடித்துள்ளீர்கள் அதைப்பற்றி உங்கள் பதிவு வேண்டும்

  • @saleemsaleemsaleemsaleem2808

    ரங்கநாதன் சார் வாய்ஸ் சரியில்லை ஏதோ டெக்ணீஷியண் தகராறு சரிசெய்யுங்கள்?????

  • @mythilimailu8986
    @mythilimailu8986 Před 2 lety

    Naanum covai tha

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 3 lety +1

    Really 1980 lot of directors gift Tamil Nadu

  • @prasanthk6116
    @prasanthk6116 Před 3 lety +1

    Vaidhegi kathirunthal

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety

    நீங்கள் எம் எஸ் விஸ்வநாதன் முதல் கேவி மகாதேவன் வரை பல இயக்குனரிடம் பணியாற்றினார்கள் அவர்களை பற்றி எல்லாம் குறிப்பிடவில்லை அடுத்து ஒரு பேட்டியில் குறிப்பிடவும்... போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 lety +1

    AnbeVaa vukku yethira SIDDHI! (1966)
    THERTHTHIRUVIZHAVUKKU-PANAMA PASAMA(1968?) #, 1963Diwali-Parisu, Annai Illam KARPAGAM#, # Vellivizhappadangal RS IDHAITHTHAN-KSG yaiththan -Potrugirar!

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 Před 3 lety +2

    Payanangal mudivadhillai kungumachimiz naan padum padal Amman koil kizhakkale vaidhegi kathirundhal mella thirandhadhu kadhavu en jeevan padudhu Rajadhi Raja Thirumadhi pazhanisamy en asai machan all good story excellent songs wonderful comedy all blockbuster movies Thamiz cinemavil Great director R sundarrajan sir

  • @bigbossman7020
    @bigbossman7020 Před 3 lety +1

    Bayilvan sir enna pesarathu nu teriyamale romba adakama ukkanthu kittu tiruttu muli mulikirar... 😂😂😂

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 Před 3 lety

    Rajini Sir ah..romba naal munnadi rajini ye Enna kelvi kettaru

  • @vickyd4430
    @vickyd4430 Před 3 lety

    பேச முடியாமல் தினருகிரார் பயில்வான்....

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 3 lety +1

      Kelvi olukkama ketka theriyala avanukku

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety

    உங்கள் பட அனுபவங்களை குறைவாக சொன்னீர்கள் நிறைவாக ஒரு பேட்டி எடுத்து வழங்கவும்.. போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @pushkaraguptharanganathan305

    Bayilvan... neenga sariyaana joker nga 😂😂

  • @mythilimailu8986
    @mythilimailu8986 Před 2 lety

    Mella thiranthathu thu kathawu marakka mudiyaatha tha filem

  • @usaindian1704
    @usaindian1704 Před 3 lety

    see Interviewer reaction...like a dead house

  • @SakthiVel-li4jf
    @SakthiVel-li4jf Před 3 lety

    Kokka makka sariana pathil

  • @onemanmusicband
    @onemanmusicband Před 3 lety

    Malai murasu indha payilvana modhalla unga tv ya vittu thukkunga.....

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +3

    ஆர் சுந்தர்ராஜன் அவர்களே உங்களுடைய பேட்டி அருமை மேலும் விரிவாக வழங்கும் அடுத்த முறை....
    போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @newrestomifo5500
    @newrestomifo5500 Před 3 lety

    Poda sembu nakki

  • @gunagunasekaran5873
    @gunagunasekaran5873 Před 3 lety

    Evan oru look..
    K...... I

  • @gunagunasekaran5873
    @gunagunasekaran5873 Před 3 lety +1

    Loosu