குழந்தையை கொத்தப் போன பாம்பு... காப்பாற்றிய மயில்! Actor Rajesh | Bhupathiraja | Sriram | OSB

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2023
  • #omsaravanabhava #bhupathirajainterview #Bhupathirajamovies #munjenmam #astrology #nakkheeran #sriram #bhoopathirajaomsaravanabhava #actorrajesh #actorrajeshinterview
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 219

  • @sarankumar5963
    @sarankumar5963 Před rokem +50

    எவ்வளவு யூடியூப் சேனல்கள் வந்தாலும் தங்களின் சேனலின் தரத்திற்கு ஈடு இணை ஆகாது

    • @rathikav1207
      @rathikav1207 Před rokem +1

      😅q

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Před rokem +2

      இந்தக் காணொளியை சரியான முறையில் புரிந்து கொண்டால் , "நான்" என்ற அகந்தை அறவே வராது.
      யாவருக்குமே தன்னம்பிக்கை வளர்ந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.
      மிகச்சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள்.

    • @Goodie477
      @Goodie477 Před rokem

      @@rathikav1207 லூசு 🤦‍♀️

    • @BBW897
      @BBW897 Před rokem

      நம்ம நக்கீரன்து இது

    • @jothiIyer
      @jothiIyer Před rokem

      Bjp wing ha

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Před rokem +13

    மனிதனுக்கு அறிவுக்கு புலப்படாத எத்தகைய விஷயங்கள் உலகத்தில் நடக்கிறது பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா

  • @chandirannirmal198
    @chandirannirmal198 Před rokem +34

    வாழ்வியலுக்கான ஆகச்சிறந்த கருத்து தெளிவுள்ள நிகழ்ச்சி நன்றி
    ஓம் சரவணபவ

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před rokem +15

    பூபதிராஜா சார் ரொம்ப சாந்தமான பர்சனாலிட்டி. இவர் பேசுறத கேக்கவே நல்லாருக்கு

  • @sarankumar5963
    @sarankumar5963 Před rokem +11

    ராஜேஷ் அய்யா அவர்களுக்கு பூபதி சார் மிகவும் அருமையான பதிவுகளை எடுத்துரைத்தார் அவருடைய பேட்டி கண்டிப்பாக தொடர வேண்டும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல முறை இந்த காணொளியை பார்த்து உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன ஐயா ஸ்ரீராம் சார் அவருடன் கண்டிப்பாக பேட்டி எடுக்க வேண்டும் முடிந்தவரை பூபதி சாரிடம் இருந்து எவ்வளவு தகவல்களை பெற முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தகவல்களை தயவுசெய்து அவரிடமிருந்து பெற்று தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி வணக்கம்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Před rokem +12

    குடும்பத்துடன் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பார்க்க வேண்டிய பதிவு நம் வாழ்க்கை தலைமுறை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள பதிவு ராஜேஷ் சாருக்கும் பூபதி சாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் மீண்டும் உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றோம் நன்றி 🙏

  • @gandhimathim9799
    @gandhimathim9799 Před rokem +8

    SriRam ஐயாவுடைய வகுப்புகளை தமிழில் பதிவிடுங்கள் ஐயா.மிகவும் உதவியாக இருக்கும். நன்றி கள் பல.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před rokem +8

    மக்களுக்கு இன்னைத்தேதியில் அவசியமான அவசரமா தெரிஞ்சுக்க விதமாய் மருத்துவ ஆத்மீக பதிவுகளை தரமாக பதிவிட தகுதியுள்ளவரை சரியாகத்தேர்ந்து நக்கீரனுக்கும் பாக்கிறவர்களுக்கும் நன்மை கிடைக்க வழி செய்யும் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி

  • @ansansflo
    @ansansflo Před rokem +14

    👍👌
    மேலும் இது தொடர்ந்து வரவேண்டும்❤️

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Před rokem +30

    எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர்..எண்ணியர் திண்ணியராகப் பெறின்..

  • @shobihari5075
    @shobihari5075 Před rokem +5

    அருமை.. ராஜேஷ் சார் தயவு செய்து நம்ம ரத்தினகுமார் சாரை எங்கே இருந்தாலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து பேசுங்கள் ஐயா. ... அவர் பேச்சைக் கேட்க ஒரு குரூப்ஏ தவிக்கிறது

  • @Kavippuyal
    @Kavippuyal Před rokem +11

    ஓம் சரவண பவ முருகன் பேசும் தெய்வம்

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před měsícem

    அற்புதம் அற்புதம்... விவரிக்க வார்த்தைகளே இல்லை... இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் பார்ப்பவருக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும். இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @prasadpasumarthy2965
    @prasadpasumarthy2965 Před rokem +4

    Sir this is the best of your interviews,your good thoughts is the reason for such satsangams and thanks a lot for having Sri Boopathy Raja again

  • @user-rw8ig6km5k
    @user-rw8ig6km5k Před rokem +1

    This is wonderful and useful session.please continue these kind of sessions for knowledge of this real guru paramparya.

  • @rajaramkathiresan7699
    @rajaramkathiresan7699 Před rokem +8

    We want to see Sriram sir with you. I hope you will do it very soon. OM NAMASHIVAYA🙏

  • @saibaba172
    @saibaba172 Před rokem +3

    மிக அருமையான தகவல் 🌷👌

  • @sivaramaprabhuprabhu1226

    Thanks for CZcams because I'm very happy and boon to hear both of your speech 🙏

  • @psdtouch
    @psdtouch Před rokem

    Thanks for understanding sir😊

  • @vinoth369.
    @vinoth369. Před rokem +5

    Rajesh sir pls pls upload the video full
    Pls pls don't cut any position in any video sir
    This person interview is very much interesting.

  • @computertutorial2268
    @computertutorial2268 Před rokem +7

    Plz sir sriram sir roda interview vum edunga sir

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Před rokem +1

    நன்றி 🙏

  • @giriitsme1263
    @giriitsme1263 Před rokem +2

    மிகவும் உண்மையானது எனது தாய் பாம்பு மயில். வந்ததைப் பற்றி பார்த்தேன் என்று கூறினார்

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před rokem +2

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

  • @ranjaninn215
    @ranjaninn215 Před rokem +2

    Yes . . . Yes . . . Yes . . . Discipline. Discipline is basic foundation

  • @raamkumar1979
    @raamkumar1979 Před rokem +7

    Wow…..fantastic sir this is grace and blessings…..
    I do meditation from past 20 years I had a connection with lot of gurus….but now from past few months we had friction at home ,my both kids get hurt very often and had lot of confusion…..suddenly I saw this video and realised about my problem….thank you sir and special thanks to Sriram sir…..This is called Guru’s grace🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thaiyalnayagi1572
    @thaiyalnayagi1572 Před měsícem

    எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் மிகுந்த ஆர்வமுடன் கேட்பது போல உள்ளது

  • @wowmindmedia9994
    @wowmindmedia9994 Před rokem +1

    Sriram sir ah paththi neraya pesunga ayya...bhupathiraja varu romba nalla pesuraru

  • @kumarkumar-xr7pg
    @kumarkumar-xr7pg Před rokem

    நன்றி

  • @srirampanchu506
    @srirampanchu506 Před rokem +8

    Have heard Thevar mention in Doordarshan , Malarum Ninaivugal, about peacock not picking the cobra, and how he prayed , murattu bhakthi on Marudha Malai Murugan made a wild peacock appear out of nowhere and picked the snake. This is true, in Thevar own words.

    • @Goodie477
      @Goodie477 Před rokem +1

      🙏🙏🙏

    • @Krathika8172
      @Krathika8172 Před rokem

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Believe in God......

  • @dsc8099
    @dsc8099 Před rokem +4

    Law of attraction.. ஈர்ப்பு சக்தி... மனித எண்ணங்கள் சக்தி படைத்தவை

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Před rokem +1

    Super super super. Amazing speech. Waiting for next video. Sir please call RATHNAKUMAR Sir. Where did he go?

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Před rokem +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nagarajanp3223
    @nagarajanp3223 Před rokem +1

    My pranams to Sri Ram Sir. Want to meet sir and seek his blessings.
    All your videos are too good.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த ஒவ்வொரு நன்றியும் கோடிக்கணக்கான நன்றி சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 Před rokem +2

    எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் இதைதான் ஐயா ராம் அவர்களும் கூறுகின்றனர்

  • @tamilvanan8763
    @tamilvanan8763 Před rokem +6

    சாமி நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்.உங்கலோடு சேர்ந்து வருபவர்கள் இறைவனால் மானிடர்க்கு கிடத்த வரம்.அனைவருக்கும் நீண்ட ஆயுள் இறைவன் தருவான்.

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 Před rokem

      ஆயுளோடு , உங்களோடு என்றிருக்க வேண்டும் தம்பி

    • @tamilvanan8763
      @tamilvanan8763 Před rokem

      @@renukadeviramaswamy5373 தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்றி.

    • @SasiArumal
      @SasiArumal Před měsícem

      உங்கள் பேச்சைக்கேட்பது இறைவன் கொடுத்த வரம்

  • @kumark8
    @kumark8 Před rokem +1

    Arumai sir🎉🎉

  • @vijayadass5276
    @vijayadass5276 Před rokem +1

    🙏🏽🙏🏽🙏🏽 Thank you so much 😊

  • @kumarasamyveerappan7740
    @kumarasamyveerappan7740 Před rokem +6

    திருக்குறளில் இல்லாதது எதுவும் பைபிளில் இல்லை என்பதை இனியாவது திரு ராஜேஷ் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Před rokem

    Ultimate cosmic energy speech🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164

    அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.🔥👂🔥👂🙇

  • @balaganga6718
    @balaganga6718 Před rokem

    V. Nice keep it up sir well done 👍👍

  • @jamunakrishnan5604
    @jamunakrishnan5604 Před rokem

    thank u sir...

  • @gayathrik5624
    @gayathrik5624 Před 11 měsíci

    Thank you very much 🙏

  • @Nisha.93
    @Nisha.93 Před rokem

    ❤ thanks sir please guide us more

  • @umamurugan3512
    @umamurugan3512 Před rokem

    நன்றி நன்றி ஐயா

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Před rokem

    Excellent

  • @malathinadarajah3538
    @malathinadarajah3538 Před rokem

    Very true. As is your faith so is the result. Have had many exp. Nature supports your implicit faith.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před rokem +1

    Yes, kalaignanam has spoken this incident

  • @mhaviary9909
    @mhaviary9909 Před rokem

    Sir Arumai 💕

  • @dhanalakshmipaul2554
    @dhanalakshmipaul2554 Před rokem

    Sir a arumai arumai🙏🙏🙏🙏🙏

  • @suganyasuganyablue2684

    Thank u

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 Před rokem +2

    வாழ்க வளமுடன்

  • @rahulv9663
    @rahulv9663 Před rokem +1

    Super

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    Super 💐👌

  • @bhanumathynr2780
    @bhanumathynr2780 Před rokem

    Nandri

  • @sasikalar424
    @sasikalar424 Před rokem +3

    I would like to meet him in person soon

  • @surerhmardeberan8254
    @surerhmardeberan8254 Před rokem +1

    ❤Nalla visiyam sir

  • @gkdhanyaiiib2894
    @gkdhanyaiiib2894 Před rokem

    Thank you sir 🌹

  • @computertutorial2268
    @computertutorial2268 Před rokem

    I'm waiting for this video sir

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Před rokem +3

    சாதாரண மக்களான எங்களை சந்திப்பாரா?

  • @thaiyalnayagi1572
    @thaiyalnayagi1572 Před rokem +1

    அருமை... ஶ்ரீ ராம் sir iya speech .. தமிழில் மொழி பெயர்த்து தர முடியுமா

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Před rokem

    True the l must leave us we pray and follow our gurus teachings to be humble for ever.🙏🙏🙏

  • @savenature9626
    @savenature9626 Před rokem

    Super sir

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 Před 2 dny

    Om Saravanabava

  • @lathasri1847
    @lathasri1847 Před rokem

    Sir tq

  • @paramanantham5415
    @paramanantham5415 Před rokem +2

    நான் இந்த programe பார்த்த நாள் முதல் Sri Ram Sir யை Rajesh sir சொன்னது போல் 48 நாட்களாக அவரை ( sri Ram sir)நினைத்து அவருக்காக ஒரு டம்ளர் நீர் வைத்து pray செய்து வருகிறேன். என் வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். அவரை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கு.

    • @user-cg3ep5zo9e
      @user-cg3ep5zo9e Před 4 dny

      வணக்கம் பார்த்தீங்களா அ வங்களை.இன்று தான் இந்த பதிவு பார்த்தேன்

  • @vijayadevi916
    @vijayadevi916 Před rokem

    Mikka Nandri Ayya 🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před rokem +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @rajendranr8237
    @rajendranr8237 Před rokem

    SUPER

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před rokem

    We very eagerly waiting for the meeting of sriram and Rajesh as promised by him.

  • @muththiahyogeshwaran
    @muththiahyogeshwaran Před rokem +1

    Sir ungal vedio kkalin rasigan ,(from srilanka, )

  • @siddhargaltv7333
    @siddhargaltv7333 Před měsícem

    Congratulation sirs,

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 Před rokem +1

    Please sriram sir interview seithu video Podunkal

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @r.balajir.balaji9979
    @r.balajir.balaji9979 Před rokem

    About face reading,samuntrika lakshanam about ,episode pls.

  • @moonflex6674
    @moonflex6674 Před rokem

    bejamin topic was clarify for you Mr. Rajesh sir

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Před rokem

    Rajesh sir & Sri ram... Super.. attractive .. petti

  • @shanthyvinayagamoorthy9507

    Nandrighal koodi 🙏🙏🙏

  • @thaniskashreeram4945
    @thaniskashreeram4945 Před rokem

    Our dear Rajesh Sir. You would have definitely attended Sri Sriram Sir meeting in Chennai. All these days we are searching in your website almost daily searching for your another video on the meeting. Kindly.... please.... post a video on your personal experience with Sriram Sir in the meeting. We are all waiting... Please...

  • @sumathyg231
    @sumathyg231 Před rokem

    Unmai iyya. Enn vazhkielum nadanthu iyya.
    Kandipaga unmiyaga erunthal anithum nadakum, om muruga.

  • @thaniskashreeram4945
    @thaniskashreeram4945 Před rokem +4

    And those who would like to more on our dear 'Sir', can see in CZcams, his lectures in Hyderabad. Excellent thinking... Never miss to view his mind and how beautifully expresses concepts of 'Emotions', on 11.5.2016, "Symbiosis ", etc...in Science Club of Hyderabad...

  • @mbabuchandru
    @mbabuchandru Před rokem +3

    ஜெயலலிதாவிற்கு "தான்" என்ற அகங்காரம் இல்லை என்று சொன்ன ஒரே மகான் ராஜேஷ் அவர்கள்

  • @elavarasan8077
    @elavarasan8077 Před rokem +3

    வடிவேலு காமெடி நடிகர் இசையமைப்பாளர் இளையராஜா போன்றவர்கள் நான் என்ற செருக்குடன் தீவிரமாக இருக்கிறார்

  • @themarxist89
    @themarxist89 Před rokem +3

    Sir. Can you please ask Sri Ram sir regarding after life? Recently heard about journey of soul by @Nithiil Thandabani channel. Is that true the contain of the book? Im preparing myself for this and need to know my live purpose. Please help.

  • @sasikalar424
    @sasikalar424 Před rokem +1

    Pls post more videos

  • @saravanank1494
    @saravanank1494 Před rokem +3

    இந்த டாக்டர் கதை பல வருடங்களாக பல்வேறு மாற்றங்கள் கொண்டு சுற்றும் கதை...

  • @EarthWorld24
    @EarthWorld24 Před rokem +1

    Ya big story writer..... I want see the Mr.Sriram interview......

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Před rokem +4

    உங்கள் உரையாடல் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @dhandapanir588
    @dhandapanir588 Před rokem

    My GoD sri Ramsir

  • @RajParasu12
    @RajParasu12 Před rokem

    Sir, I would like to get his SriRam sir’s 🙏🙏🙏blessings

  • @ganeshkalaivani6250
    @ganeshkalaivani6250 Před rokem

    Sir, I went to Hyderabad but can't to meet him how ever it will.happen in Chennai....thank bhavan Sri ram sir...

  • @rajarockiyaraj1762
    @rajarockiyaraj1762 Před rokem +2

    பார்த்ததைவிட நம்பிக்கை அதிகமா உணர்கிறேன் ஐயா உங்கள் பேச்சை

  • @veefour100
    @veefour100 Před rokem

    Sri Bhoopathy:Sir,I have heard that Guru T.G.Narayanaswamiis MahakaviBharathi's cousin..and that his public speech audio recordings are there...Can you please share me the link if it is available in any social media...Thanks:Sri Bhoopathy..

  • @thejamurthyt7998
    @thejamurthyt7998 Před rokem

    SriTam Sir avrgalukku anega amadkat
    f

  • @Thamizhan-kural
    @Thamizhan-kural Před rokem

    Sriram sir please kapathuga 🙏🙏🙏🙏

  • @chanthini5408
    @chanthini5408 Před rokem +1

    Srirama நாங்க எங்கபோய் பார்க்கின்றது..

  • @surekasandra5704
    @surekasandra5704 Před rokem

    It wd b great if organisers arrange meeting in marriage halls to meet Sriram Sir. Seems like they are arranging in 5 star hotels which make him not accessible to common man. 5000rs charges for 5 star hotel entry.

  • @peace3552
    @peace3552 Před rokem +1

    Hi sir ❤️❤️❤️❤️❤️, thank u , just by hearing the word name sriram sir ,it's so healing, Im not a fan of him nor I have heard about him untill it came on this channel , now I'm really interested in sriram sirs teaching , but the vidros of his speech is mostly in telugu n audio clarity is not gud as well,please request sriram sir to speak about akashic records ,truth ,n secret of life ,n y are v here ,how to live , should I believe in destiny or freewill ?..... 🙏🙏🙏🙏❤️❤️❤️... Sriram sir must dhare is knowledge to the world , n I also want to c his family photo , I wanna c how happy n gud they are ,.... 🙏... Thank u to Rajesh sir n the guest too.... , Rajesh sir speech is healing too , i feel like to listen wen u speak n few others like Sadhguru , echart tolle , Bruce Lipton.... Sir make vidros on akashic records , n please answer me one question should I depend on destiny or try hard for freewill , ?.... Will a life partner come to me based on destiny ? Or should I choose her through freewill ?..... 🙏🙏🙏 Please answer Rajesh sir

    • @harishpsubramanian
      @harishpsubramanian Před rokem +1

      Choose her based on your intelligence and where your intelligence cannot help you, leave it to the will of God. This is the teaching of Sriram Sir

    • @peace3552
      @peace3552 Před rokem

      @@harishpsubramanian Thanku dude... I appreciate it , but my question is ,if it's all destiny den I can take a break n relax instead of trying hard for something which I'm not gonna make it happen , ... Wat is life , should v unfold n let n allow things to happen by consciousness or should v try to do something from our aspect ?

    • @peace3552
      @peace3552 Před rokem

      @@harishpsubramanian suppose if I live in the presence ,just presence not thinking about future n past ,just enjoying the presence ,?.... Will life happen to me better than I want from my thought ?❤️❤️❤️

    • @harishpsubramanian
      @harishpsubramanian Před rokem

      @@peace3552 The answer is given in Gospel of Ramakrishna. God ensures that most people will not accept that everything is destiny so that even if they are not very wise, they will still do the necessary action. The wise people will do action even though they know everything is destiny. Finally there are some people who pretend to be wise , and who will not do the necessary action at the right time. The last category of people are not really wise. Their behavior is also destiny. To put it in simple words, do everything you can to solve your problem. On the back of your head, remember that things will happen as per destiny. So if you fail inspite of your best efforts , you will realize that it was meant to happen that way- that is also good for you. This is also teaching of Bhagawat Gita. This is what Sriram sir is trying to teach us

    • @harishpsubramanian
      @harishpsubramanian Před rokem

      @@peace3552 Finally Life will not let you be lazy. It will make you do something or the other. Instead of suffering and then correcting yourself, do your planned action right away and leave result to God. This is the best way to live