Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2021
  • Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

Komentáře • 65

  • @navikums6639
    @navikums6639 Před 2 lety +139

    குடும்பங்களும் உறவுகளும் தான் உண்மையான சந்தோசம் என்பதை இக்கால இளைஞர்களுக்கு உணர்த்தும் அருமையான தொடர் ❤❤❤❤❤❤❤

  • @gayathri.b6537
    @gayathri.b6537 Před 11 dny +39

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤

  • @bairavisaro1798
    @bairavisaro1798 Před 15 dny +70

    அருமையான நாடகம் இது போல் இனி ஒரு நாடகம் வரும் என்பது சாத்தியமற்ற ஒன்று அருமையான கதை இயக்குனர் திருமுருகன் மென்மேலும் இப்படி ஒரு நல்ல கதையை எடுத்து மக்களிடம் கொடுக்க வேண்டும்

  • @Murugadhoos
    @Murugadhoos Před 3 dny +7

    ஒரு சராசரி நடுத்தர குடும்பங்களில் நடப்பதை அப்படியே எதார்த்தமாக சொன்ன ஒரு சிறந்த சீரியல் ❤❤❤❤❤👍

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 Před 16 dny +93

    இது எனது சிறுவயது நாடகம் இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் இதுவரை கதாபாத்திரமான மாமியாரை கதாபாத் சரோ கதாபாத்திரம் என்னால் மறக்க முடியாது அனைத்து கதாபாத்திரமும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் அவர்கள் பெயர்கள் கூட இன்னும் மறக்க முடியவில்லை

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 12 dny +2

      Yes oruthar kooda kurai sollum alavu ila avga avga role super panirkanga

  • @suseelasundar6307
    @suseelasundar6307 Před 15 dny +35

    இதே இந்த டைரக்டர் இந்த சீரியல் அப்புறம் எடுத்து எந்த சீரியல்லும் இது போல் இல்லை

  • @Murugadhoos
    @Murugadhoos Před 3 dny +3

    மெட்டி ஒலி, நம் ஒவ்வொரு குடும்பங்களிலும் கலந்த உறவு ❤❤❤❤🙏

  • @vijidasa1723
    @vijidasa1723 Před 16 dny +52

    Naan 10th படிக்கும் 2002போது பார்த்த serial😊 wonderful serial❤now im in 2024🎉

  • @KarthiKeyan-np2db
    @KarthiKeyan-np2db Před 17 dny +39

    இது மாதிரி கதை இனி கிடைக்குமா

  • @vijiviji8500
    @vijiviji8500 Před 14 dny +15

    Enakum romba pudicha serial nanum 10th padikum podhu vandadu

  • @rayyanvibes3074
    @rayyanvibes3074 Před 7 hodinami

    இப்படி ஒரு serail பார்த்து எவலயு நாள் ஆச்சு அருமையா serail
    இப்போ வரா serail எல்லாம் ரொம்ப போர்

  • @tamilanvlogs9958
    @tamilanvlogs9958 Před 7 dny +3

    திரும்ப இந்த நடக்கதை டிவி ல போடுங்க பிளஸ் இது மாறி நாடகம் இப்போ இல்ல

  • @sam-kitchen_89
    @sam-kitchen_89 Před 8 hodinami +1

    Selvam superb charecter s

  • @selvaselva7022
    @selvaselva7022 Před 15 dny +12

    Gopi sir please give comeback with like these natural stories❤

  • @suseelasundar6307
    @suseelasundar6307 Před 15 dny +7

    இதேபோல் கதை இது தான் இருக்கும் இந்த கதைக்கு அப்புறம் எந்த கதையும் இல்ல

  • @selvipremila9413
    @selvipremila9413 Před 18 dny +20

    நல்ல நாடகம்

  • @manoj-kz4sc
    @manoj-kz4sc Před 13 dny +6

    Manithan epdi vazha vendum ,epdi iruka vendum ,epdi iruka kudathu enbhatharuku ellame indha serial iruku,ipa iruka serial la pakkara madhiriya iruku kevalamq iruku

  • @TharaniJothi
    @TharaniJothi Před 15 dny +7

    Metti oli climax really feel sad,,,magala petta appannakalam ithutan nekamai😢😢

  • @naseemabanu8845
    @naseemabanu8845 Před 15 dny +8

    It's an ever green block buster serial for all time

  • @user-sn6wp4sf5c
    @user-sn6wp4sf5c Před 18 dny +23

    சூப்பர் நாடகம் 👍👍👍👌👌👌

  • @abiabirami8583
    @abiabirami8583 Před 15 dny +10

    My favorite serial forever❤❤ Selvam character my favorite😍😍

  • @user-qx9mi8kt7x
    @user-qx9mi8kt7x Před 16 dny +11

    50 times paarthuten intha episode ah tears in my eyes,😭

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq Před 11 dny +4

    திருமுருகன் எங்கே ஆளையே காணோம், ரகசியமாய் தொடர் எடுக்கிறாரா

  • @sarifsabi8800
    @sarifsabi8800 Před 16 dny +8

    Golden serials ❤❤❤..

  • @thangaranirani3031
    @thangaranirani3031 Před 8 dny

    nan 6th padikumpothu vanthathu. my fav.next ithu mathiri serial varavay varathu. my life long i love metti oli.❤❤😍😍🥰🥰😘😘.thangarani.

  • @user-pj8oe8hx3u
    @user-pj8oe8hx3u Před 15 dny +6

    I love boss mama❤❤

  • @HariniS-y4o
    @HariniS-y4o Před 11 dny +2

    Best serial metti olli no more these type of serial

  • @fathimeeran2340
    @fathimeeran2340 Před 8 dny +1

    Yethanai murai paarthaalum salikaadha naadagam... hats of you thirumurugan sir

  • @valarmathip3274
    @valarmathip3274 Před 2 dny

    Super ethutha real serial
    Epo Vara serials 😅chinnaiya..😅

  • @Hari77116
    @Hari77116 Před 8 dny +1

    I love you ❣️ my favourite serial ❤

  • @supercsk9900
    @supercsk9900 Před 16 dny +8

    serial na ippadi irukkanum

  • @kamaladevi3140
    @kamaladevi3140 Před 12 dny +5

    Stop sundari kayal start metti oli kolangal

  • @abdulbaasith123
    @abdulbaasith123 Před 13 dny +2

    My favourite serial ❤❤❤

  • @devisathish-c3r
    @devisathish-c3r Před 12 dny +1

    my favorite Serial❤

  • @artimeul
    @artimeul Před 2 lety +7

    In one shot.. entire serial episode

  • @sathiyaashu
    @sathiyaashu Před 7 dny +1

    Miss u all

  • @chamarthisujana4433
    @chamarthisujana4433 Před 18 dny +9

    Super family serial

  • @thasleemanasreen6687
    @thasleemanasreen6687 Před 12 dny +1

    Selvathoda oru paravai😂❤

  • @Taji1894
    @Taji1894 Před 12 dny

    Fav serial

  • @havocraghul1787
    @havocraghul1787 Před rokem +13

    This day I am born

  • @NithyaBhuvan-up9gw
    @NithyaBhuvan-up9gw Před 10 dny

    𝙎𝙚𝙢𝙢𝙖 𝙨𝙚𝙧𝙞𝙖𝙡❤❤❤❤

  • @rilwanmetho7664
    @rilwanmetho7664 Před 9 dny

    Nice serial

  • @Gokucubeandvlog
    @Gokucubeandvlog Před 4 dny

    👌

  • @Indhu31Ganesh
    @Indhu31Ganesh Před 12 dny

    Yes

  • @PandiSelvam-w7w
    @PandiSelvam-w7w Před 6 dny

    I like me

  • @hemalathasathishkumar9126

    😢

  • @thangaranirani3031
    @thangaranirani3031 Před 8 dny

    😭😭😭😭

  • @user-iz5ou6tg9t
    @user-iz5ou6tg9t Před 9 dny

    No chance

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 Před 14 dny +9

    விஜிதான் செத்து போச்சு.பாவம்

  • @gayathri.b6537
    @gayathri.b6537 Před 11 dny +1

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤