wireless irrigation & fertigation automation with smart farming system | mixed crops

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் தானியங்கி வால்வுகளை அமைத்து கொடுக்கும் நமது நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனம், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் ஃபார்மிங் தோட்டத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்தத் தோட்டத்தில் தென்னை கொய்யா, நெல்லி போன்ற பல வகையான விவசாய பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. அவற்றுக்கு தேவையான நீரை நவீன தொழில்நுட்ப வசதிகளான சான்ட் ஃபில்டர், அமையாடு பில்டர், புளோமீட்டர் டெக்னாலஜி, பெர்டிகேஷன் ஆட்டோமேஷன், யூசி பி எச் சென்சார் கருவி, காற்றை அளவிடும் கருவி மற்றும் காற்று வீசும் திசையை அளக்கும் கருவி, மழையை நிர்ணயம் செய்யக்கூடிய கருவி, மண்ணின் ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி போன்றவற்றை பயன்படுத்தி, விவசாயிக்கு எந்தவித சிரமமும் கொடுக்காத வகையில் விவசாயம் நடைபெறுமாறு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். அதைப்பற்றி இந்த காணொளியில் மிகத் தெளிவாக நாம் காணலாம்.
    Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
    Contact us :
    Niagara solutions
    SF No: 225/1, VRS Nagar,
    Cheran Maanagar,
    Coimbatore-641035
    Email: infoniagarasolutions@gmail.com
    PH : +91 9843235100
    Tamilnadu, India.
    9842505100
    infoniagarasolutions@gmail.com
    www.niagarairrigationautomation.com
    For Dealer Inquiry & Support : +91 9069251000
    Toll-free: 1800 313 7100

Komentáře • 14

  • @srikrishna4448
    @srikrishna4448 Před rokem +3

    விவசாயத்தில் மேம்பட்ட தொழில்நுட்பம். 👏 நீரைச் சேமிக்கவும், தண்ணீரைப் பாதுகாக்கவும் நல்ல முறை👏

  • @sangeethasudha97
    @sangeethasudha97 Před rokem +2

    Good work team.very useful for our farmers

  • @adityasonar2390
    @adityasonar2390 Před rokem

    Amiad Mini Sigma fully automatic filter 😍 fantastic automatic system by Niagara team

  • @sivaprasath5664
    @sivaprasath5664 Před rokem +2

    உங்களின் தொழில்நுட்பத்தால், வரும் தலைமுறையினர் விவசாயம் செய்வது எளிது. Congratulations 🎉 team Niagara..

  • @n.p.senthilkumar6138
    @n.p.senthilkumar6138 Před rokem +1

    Great work Niagara

  • @balu2010abc
    @balu2010abc Před 6 měsíci +1

    well explined and is it possible to come and set this in AP ?

  • @niagarasabareesh680
    @niagarasabareesh680 Před rokem +1

    One step solution for AGRI automation needs

  • @selvamkvel
    @selvamkvel Před rokem +1

    விவசாயத்தில் முழுமையான தானியங்கி செயல்முறை

  • @Radhakrishnan-lj7ny
    @Radhakrishnan-lj7ny Před rokem +1

    Main pipe size sir

    • @NiagaraSolutions
      @NiagaraSolutions  Před rokem

      Dear customer, Greetings from Niagara!!! Please make a contact with this source person and get a clarity to your queries.
      +91 98425 05100
      +91 90692 51000
      +91 98432 35100
      1800 313 7100
      Thanks & regards
      Niagara Solutions Team

  • @flyingmychildren
    @flyingmychildren Před 3 měsíci

    Total cost?

    • @NiagaraSolutions
      @NiagaraSolutions  Před 3 měsíci

      Dear customer, Greetings from Niagara!!!Please make contact with this source person and get clarity to your queries.
      +91 93636 05100
      Thanks & regards
      Niagara Irrigation Automation

  • @giriprasadm3452
    @giriprasadm3452 Před rokem

    Project cost

    • @NiagaraSolutions
      @NiagaraSolutions  Před rokem

      Dear customer, Greetings from Niagara!!!Please make a contact with this source person and get a clarity to your queries.
      +91 93636 05100
      Thanks & regards
      Niagara Irrigation Automation