0949 - BENIFITS OF 6-8-12th HOUSES - 6 8 12-ஆம் வீடுகளின்நன்மைகள்.

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2020
  • 6 8 12-ஆம் வீடுகளின் மூலம் நடக்கும் நல்ல விஷயங்கள் என்ன? ஐந்தில் சனி இருக்கலாமா? கார் மோட்டார் ரேஸ் நடத்துவதற்கான அமைப்பு எது? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 352

  • @manivannan5404
    @manivannan5404 Před 4 lety +66

    உங்களது ஒவ்வொரு பதிவும் தாங்கள் தான் நவீன ஜோதிடத்தின் தந்தை என்பதை நிரூபித்து கொண்டு இருக்கின்றன குருஜி! எனக்கு சிம்ம லக்னம் 3 - சனி இப்பொழுது சனி தசா சுயபுத்தியில் பதவி உயர்வு பல லட்சம் சம்பள உயர்வு மற்றும் லாட்டரி முதல் பரிசு 5 முறை . லட்சங்கள் வந்து சேர்கின்றன. இது உங்களை புகழ்வதற்க்கா பதிவு செய்ய வில்லை. உங்களின் இந்த பதிவை அனுவித்து கொண்டுயிருப்பவன் நான்.

    • @marichamychamy5231
      @marichamychamy5231 Před 4 lety +6

      நண்பரே வணக்கம், உங்கள் பிறந்த நேரம், தேதியை பதிவிடவும், ஜோதிட உண்மையை அறிவோம்.

    • @karthiksrinivasan7682
      @karthiksrinivasan7682 Před 4 lety +2

      Plz give your date time place

    • @ramasamyk3431
      @ramasamyk3431 Před 4 lety +7

      ஓபனா சொல்லட்டுமா எனக்கு வயிறு எரிச்சலா இருக்கு... கோபித்துக் கொள்ள வேண்டாம் நண்பரே... இருந்தாலும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @manivannan5404
      @manivannan5404 Před 4 lety +4

      Ramasamy K I like your open mind

    • @manivannan5404
      @manivannan5404 Před 4 lety +4

      23 Nov 1983 T:0045 Thanjavur

  • @rathikat63
    @rathikat63 Před 4 lety +9

    ஜோதிடம் ஒரு மகா சமுத்திரம் ஐயா ஒவ்வொரு முறையும் உங்கள் வீடியோக்களை பார்க்கும் போதும் பல புது புது தகவல்கள் கிடைக்கின்றது ஐயா . நன்றி குருஜி

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 4 lety +4

    ஒவ்வொரு கேள்விக்கு... பொறுமையாக அருமையா விளக்கங்கள்... குருவே..

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Před 4 lety +5

    அற்புதமான ஆழமான விளக்கம் நன்றிகள் பல குருஜி

  • @cheranbalu
    @cheranbalu Před 3 lety

    வணக்கம் குருஜி பல வாருடகளுக்கு பிறகு இப்போது உங்கள் வீடியோவை பார்த்து காண்ட பிறகு தான் வோத ஜோதிடதின் உன்மை தன்மை, மாகிமை, மறு பக்கம் தொளிவகா புரிந்து கொன்டு இருக்கிறது, புரியவைத்து கொண்டு இருக்கும் எங்கள் குருஜிக்கும், இதை அளித்தா எனது முன்னேர் ஆகிய ஜயா மாகா மோதை பாரசரமகரிசிக்கும், மற்ற ஜோதிட குருக்களுக்கும்
    பல கோடி நன்றிகள் ! வாழ்த்துக்கள்.

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 4 lety +2

    வணக்கம் குருஜி 🙏 6,8,12 பாவகம் மற்றும் அதிபதிகளின் நல்ல பலன்கள் பற்றிய விளக்கம் அருமை இது ஒரு பயனுள்ள தகவல்

  • @DMKnoelectricitygspectrumCorru

    Thanks 🙏🙏 Aditya Guruji, Guruji explaining astrology with examples for easy understanding 👍

  • @karthi9019
    @karthi9019 Před 4 lety +12

    அருமையான விளக்கம் குருஜி இனி யார் முன்னோர் சாபம் என்று சொன்னாலும் நம்ப மாட்டேன் நன்றி ஜோதிட சூப்பர் 🌟🌟🌟🌟

  • @aathi1826
    @aathi1826 Před 4 lety +1

    குருவே நானும் வேகமாக சுற்றக்கூடிய சிலம்ப வீரராக இருக்கிறேன் நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை எனது ஜாதகத்தில் சிம்மத்தில் வளர்பிறை சிந்திரனோடு செவ்வாய் இணைந்து சுபத்துவம் மேலும் விருச்சிகத்தில் இருக்கும் குரு ஐந்தாம் பார்வையால் மீனத்தில் இருக்கும் சனியை பார்த்து சுபத்துவம் எனவே வேகமாக செய்யும் சிலம்ப வீரனாக இருக்கிறேன் .. உங்கள் ஞான திருவடியை வணங்குகிறேன் குருவே

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 4 lety +2

    நன்றி. விளக்கம் அருமை.
    நேரலையில் தொடர்ந்து முயற்சித்து பதில் கிடைக்கவில்லை.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +1

    பதில்கள் எப்போதும் போல அருமை
    மிக்க நன்றி ஐயா

  • @gtm5103
    @gtm5103 Před 3 lety +1

    அருமையானபதிவு நன்றி ஐயா

  • @dillimanohar4552
    @dillimanohar4552 Před 4 lety +1

    Guru ji Vanakkam !
    Super vilakkam Nandri !

  • @freefrietamilan5647
    @freefrietamilan5647 Před 4 lety +1

    Good message to people thanks Guruji

  • @UdayaKumar-js8tc
    @UdayaKumar-js8tc Před 4 lety

    ஐந்தில் இருக்கும் சனி பற்றியும் ஆறு எட்டு பனிரெண்டாம் இடம் பற்றியும் சனி ராகு செவ்வாய் இணைவு பற்றியும் அதன் சுபத்துவ பாவத்தும் பற்றி விளக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před rokem

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sakthimithas9489
    @sakthimithas9489 Před 4 lety +1

    Sir 🌄🌄🌄great genuine speech and explanation 👌👌👌👌👌

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 Před 4 lety

    குருஜி ஐயா வணக்கம். ஐந்தில் சனி சூப்பர் விளக்கம்👍👍👌👌

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 4 lety

    Nice explanation ayya thanks sundarrajan

  • @pcgopi
    @pcgopi Před 4 lety

    மிகவும் சிறந்த பதிவு குருஜி

  • @arulastrology.
    @arulastrology. Před 3 lety

    நல்ல விளக்கம் ஐயா.

  • @ManikandhanRaja
    @ManikandhanRaja Před 3 lety

    Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc Před 2 lety +1

    இது மாதிரி விளக்கம் யாரும் தர இயலாது.... 💕

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 Před 4 lety

    ஒரே விடயம் திரும்ப திரும்ப கேட்கப்படுகிறது தயவுசெய்து உதவியாளர்க‌ள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.🙏🙏🙏 நல்ல விளக்கங்கள்👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikperumal3407
    @karthikperumal3407 Před 4 lety +2

    6,8,12 மாற்றங்களின் விளக்கம்,புதிதாக நான் அறிந்தது, விளக்கம் அருமை குருஜி.

    • @karthikperumal3407
      @karthikperumal3407 Před 3 lety +1

      Stocks&shares....எதுவ இருந்தாலும் நீங்க முதலீடு பன்னபோறீங்க....12ஆம் இடம்தான் முதலீடு ஸ்தானம்....12,6....8 பாவகம் நன்றாக இருக்க வேண்டும்...உங்களது ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 12ஆமிட(அ)அதிபதி தொடர்பு இருந்தால்...நீங்கள் நல்ல கல்குலேட்டேட் திறன் உள்ளவராக இருப்பீர்கள்...எதிலும் முதலீடு செய்து வெற்றிப்பெற இந்த அமைப்பு முக்கியம்...&...தசாபுத்தியும் முக்கியம்...

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety

    அருமையான பதிவு. நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @6bmithraa.v484
    @6bmithraa.v484 Před 4 lety +3

    Its true guriji...my 6 place subathuva thasa started totally changed my life

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 Před 4 lety

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் உண்மையான பல பேரை பார்த்து அனுபவித்து உணர்ந்து போடப்பபட்ட பதிவு குருஐி எனக்கும் மகர லக்னம் 11ல் சூரியன் புதன் உச்ச குரு பார்வை நடப்பு புதன் தசை சுயபுத்தி மிகப்பெரிய அளவில் பொளாதாரம் வளர்ந்தது தற்போது புதன் நன்றாக பொளாதார வசதியாகவே இருக்கிறது மிக்க நன்றி குருவே

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 4 lety +1

    Thankyou GURUJI🙏👌😊👍

  • @veeramanythanasegaran5343

    Arumai ayya migachirappu

  • @rsk0174
    @rsk0174 Před 4 lety

    Arumaiyana vilakkam iya .

  • @baskaran1203
    @baskaran1203 Před 4 lety

    Excellent guruji thanks guruji

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 Před 4 lety +3

    Thank you Guruji 🙏🙏🙏

  • @harikrishnankannan7635

    நல்ல விளக்கம் ஐயா

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg Před 4 lety

    குருஜி உங்கள் ஜாதகத்தில் சனி உச்சமாக இருக்கணும் அல்லது அல்லது சனி ஒரு நல்ல நிலைமையில் இருக்கணும் உண்மைதானே ஏனென்றால் நேர்மையும் உண்மையும் நீங்கள் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள் என் ஜாதகத்தில் சனி உச்சம் நானும் நேர்மையாக நீங்கள் பேசுவதை கண்டால் நான் என்னையே பார்ப்பது போல இருக்கிறது எவ்வளவுதான் தெரிந்தாலும் ஒரு ஆணவம் ஒருவர் வறட்டுக் கவுரவம் ப் இல்லாமல் நீங்கள் பதிலளிக்கும் விதம் அருமை அருமை உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம் தவறாக இருந்தாலும் மன்னிக்கவும்

  • @yuvaraj561
    @yuvaraj561 Před 4 lety +2

    Vanakam Guruji,
    Ungal pathivil, thanusu lakanam, 2il guru, 4il sani, en nilayil 2-4 parivarthani mulam guru atchi valu alava ?
    Thelivu adaya kaetkuraen...

  • @sarihacs6111
    @sarihacs6111 Před 3 lety

    நன்றிகள் ஐயா

  • @jamesregan454
    @jamesregan454 Před 4 lety +3

    Super Guruji 🙏🙏🙏

  • @revathib6542
    @revathib6542 Před 4 lety

    Very informative super guruji

  • @romeojuliet8944
    @romeojuliet8944 Před rokem +1

    Hello sir.
    My lagnam simmam at 12th house with kethu.
    Kethu dasa kethu puthi.
    I'm mithunam rasi 3 pada punarpoosam natchathiram.
    My age is 42.
    How will be my life?

  • @rarunkumar2005
    @rarunkumar2005 Před 3 lety

    Guruji Vanakkam, Kindly clarify my doubt, When moon is exalted in Rishabam along with Rahu in 13 degree. Sun in Magaram.Chandra athiyogam does work here?? for Guru and Sukran in Thanusu (Lagnam)

  • @annanthr2604
    @annanthr2604 Před 3 lety

    What a Research sir Hats off

  • @jetforce5327
    @jetforce5327 Před 2 lety

    Dear admin, intha comment guruji kitta sekaum........iyaaa nega sonna madhiri kethu bukthila naan natragathan irukiren ennai nalla manithanaga matrivitathu....enaku tharpothu sani dhasa nadathu kondirukirathu kanniya lagnam,,, tharpothu 7th house sani +kethu irukukirathu ithil oru visyam unamiyaga en kannu munnadiye en kadhal pirinthathu karanam negal sonna maadhiri jenma sani arambikkarathuku munnadi oru kadhalai erpaduthi athai jenma saniyel pirivinai kudukum 100% unmai indru ennaku breakup am so happy

  • @veeramanythanasekaran4724

    Arumayana vilakkam ayya

  • @ramakrishnanpanchapakesan299

    28:22 4 ல் சனி+கேது; 10ல் செவ்வாய் +ராகு. சனி செவ்வாயின் 7ம் பார்வையைப் பெறும்போது, பாபத்துவம் பெறுகிரார். இப்படி செவ்வாய் பார்வை பெற்ற சனி கேதுவுடன் இருந்தாலும் சூக்ஷ்ம வலு பெறுவதில்லை. பாபத்துவமே மேலோங்கி நிற்கும்.

  • @ranjansuper3284
    @ranjansuper3284 Před 3 lety

    Excellent definition sir

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety +1

    வணக்கம் குருஜி !!👌👍👏🙏

  • @mohans9543
    @mohans9543 Před 4 lety +1

    Mind blowing Guruji

  • @uthiralakshmisivaraman6260

    Guruji, horoscope for 🤖 robot research and going to mars or out of earth ?! Please explain 😁😁

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem

    Vaalthukkal ayya

  • @srinathii8899
    @srinathii8899 Před 4 lety +3

    ஐயா வணக்கம்... சூரியன்,புதன்... நண்பர்கள் என்றால்... புதன் லக்னதிர்கு சூரியன் தசை என்ன செய்யும்....சூரியன் லக்னதிர்கு புதன் தசை என்ன செய்யும்....எதிர் அணி லக்கனகாரர்கள் என்ன செய்வார்கள்... சொல்லுங்கள் ஐயா....

  • @bharathMAX
    @bharathMAX Před rokem

    Mikka thelivana Vilakkam ayya! Mikka Nandri!

  • @sskumarsskumar3569
    @sskumarsskumar3569 Před 2 lety

    நன்றி நண்பரே

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw Před 4 lety +1

    Super Gurugi

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 4 lety

    அருமை ஜி

  • @raviv3034
    @raviv3034 Před 3 lety

    சுப்பர் குருஜி

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg Před 4 lety +3

    சூப்பர் சார் நீங்க எவ்வளவு தான் ஜோதிடத்தில் அனுப்பப்பட்டு இருந்தாலும்உங்கள போல ஒரு ஒரு ஆளு வந்து எனக்கு இது தெரியலைன்னா உண்மையான உண்மையை உடைத்த சொல்றீங்க கோடான கோடி நன்றி குருஜி அவர்களே, க்👌👌👌👌👌

  • @thiagarajan1496
    @thiagarajan1496 Před 3 lety

    அருமை அய்யா

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Před 3 lety

    வணக்கம் குருஜிஅண்ணா. வாழ்க வளமுடன். நன்றி

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Před 3 lety

    குருஜி வணக்கம் எனக்கு 57வயது நீங்கள் கூறியபடி செவ்வாய் சந்திரன் சூட்சும வலுவான சனி பகவான் தொடர்பு13 வயதில் வாகனம் ரோட்டில்ஓட்டுவேன் பின்பு அதிவேகமாக ஒட்டுவேன் இப்ப முடிந்த அளவு கட்டுபடுத்தி வாகனத்தை செலுதுகிறேன் உங்கள் யோசியம் சமுத்திரம் ஐயா நன்றி.

  • @balakrishnang882
    @balakrishnang882 Před rokem

    வணக்கம் குருஜி,
    தாங்கள் ஒரு ஜோதிட சூப்பர் ஸ்டார் . பாட்ஷா படத்தில் ரஜினி அடித்த அடியில் ஒவ்வொருவரும் எழுந்து நடக்க வருடங்கள் ஆகும் என்று டாக்டர் சொல்வார் . அடிக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரால் இப்படி அடிக்கமுடியும் என்று டாக்டர் சொல்வது , அப்படியே தங்களுக்கு பொருந்துகிறது .
    ஜோதிட சாஸ்திரத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒருவரால்தான் எல்லா பலன்களையும் நன்கு அறிந்து துல்லியமாக இந்த அடி அடிக்க முடியும் குருவே . நன்றி . G. Balakrishnan Bengaluru.

  • @sakthicasting8259
    @sakthicasting8259 Před 4 lety

    அருமை

  • @perumalsrinivasan1768
    @perumalsrinivasan1768 Před 4 lety +3

    Super sir

  • @krishnaniyer1159
    @krishnaniyer1159 Před 4 lety

    27.5.1952
    5.30am
    Kumbakonam
    Tanjore dist.
    Vrushaba lagnam
    Mithuna rasi.
    Shukra dasa.rahu bhukti
    Shukram Hastam in lagna with sun.
    Finance problems

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety

    Sir, What if Kethu is in 1st place or Lagnam? If lagnam is looked by Saturn from 7th th place
    If fifth place is empty what will happen?

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Před 4 lety +1

    குருஜிஐயா இனியமாலை வணக்கம், பனிரென்டுராசிகளுக்கும் ஒவ்வொருமாதமும் சந்திராஷ்டமம் வருகிறது அதுபோன்று ஒருவருடைய ஜனனகாலஜாதகத்தில் சந்திரன் எட்டாம்இடத்தில் மறைந்தால் என்னபலன்,உதாரணஜாதகம்-9/8/1978-435pm-பிறந்தஊர் வாணியம்பாடி

  • @schithradevi8714
    @schithradevi8714 Před 4 lety +1

    ஜயா வணக்கம் கடக லக்னம் கன்னி ராசி மேஷம் சூரியன் புதன் சுக்கிரன் சனி துலாம் குரு 7ம் பார்வை செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை சனி திசை கேது புத்தி நடப்பு

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 Před 4 lety +2

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா.

  • @EvanshreeViews
    @EvanshreeViews Před 3 lety

    *வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ *, *பிறந்த தேதி: 22.3.1976,* பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore* .* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?

  • @lakshmanansubramanian1664

    Mesha lagnam, 6 IL valarpirai Chandra, 11 IL budhan, 12 IL suriyan + chevvai. 6 kku 6 IL irukkum Budhan thanadu dhasail Nalla plan cheivara?

  • @rohitsubramani1003
    @rohitsubramani1003 Před 4 lety +1

    கேது பத்தி டிகிரி மாதிரி வீடியோ போடுங்க குருஜீ

  • @govindarajsangeetha4583

    Excellent 👍

  • @abubakkarsiddique6751
    @abubakkarsiddique6751 Před 4 lety

    Good very nice

  • @raj-rj4ey
    @raj-rj4ey Před 2 lety

    Excellent sir

  • @veerampandiyarajanbose9608

    Vanakam குருஜி

  • @sivak8039
    @sivak8039 Před 4 lety +1

    கேட்கிற கேள்வியிலேயே குறையை கண்டு பிடிப்பவர் குருஜி ஐயா.

  • @rameshl1452
    @rameshl1452 Před 4 lety +24

    ஒரு லட்சம் கொடுத்தால் கூட இது போன்ற விளக்கம் கிடைக்காது

    • @sadasivams285
      @sadasivams285 Před 4 lety

      அற்புதம் குருஜி

    • @anbinkarunai9741
      @anbinkarunai9741 Před rokem

      Rs 300/ enough to hear it. Teacher give c d.

    • @Jfirdufufit3uf
      @Jfirdufufit3uf Před 4 měsíci

      😂😂

    • @Naveen_1_kumar
      @Naveen_1_kumar Před 15 dny

      3.12.2002 8.20pm selam. வேலை எப்போது கிடைக்கும். பணம் சன்பாதிக முடில ஏன். பூர்விக சொத்து எந்த புத்தில் கிடைக்கும். அப்பா கூட எப்போது பேசுவேன். குழந்தை பாக்கியம் எப்போது. ராகு குரு புத்தி எப்படி iruku

    • @Naveen_1_kumar
      @Naveen_1_kumar Před 15 dny

      😢3.12.2002 8.20pm selam. வேலை எப்போது கிடைக்கும். பணம் சன்பாதிக முடில ஏன். பூர்விக சொத்து எந்த புத்தில் கிடைக்கும். அப்பா கூட எப்போது பேசுவேன். குழந்தை பாக்கியம் எப்போது.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 Před 4 lety

    ஓம் முருகா. வணக்கம் Guruji. எனது ஜோதிட தேடலின் சில சந்தேகங்களுக்கு குருவின் விளக்கத்தை வேண்டுகிறேன்.
    1. சிம்ம மற்றும் கும்ப லக்னத்திற்க்கு மேற்ப்படி செவ்வாய் மற்றும் சுக்கிரன் யோகரா அல்லது பாபக்கிரகமா, எவ்வாறு எடுத்துக்கொள்வது?
    2. சுபர் கேந்திராதிபத்தியம் பெற்று பாதகாதிபத்தியமும் பெறுவதால் சுக்கிரனை பாபர் என்று எடுத்துக்கொள்வதா?
    3. ரிஷப லக்னத்திற்க்கு சனி பாதகாதிபதியானபோதும் எவ்வாறு ஒரே ராஜயோகாதிபதியாக எடுத்துக்கொள்கிறோம்?
    4. செவ்வாயை சிம்மத்திற்க்கு அவ்வாறு எடுத்துக்கொள்ளலாமா?
    5. உச்ச மற்றும் நீச கிரகங்கள் ஒரே வீட்டில் நீசபங்கராஜயோகத்தில் அமர்ந்து அதில் உச்ச கிரகத்தின் தசை வரும்போது நீச கிரகமும் வலுப்பெற்று தனது காரக மற்றும் பாவபலன்களை அந்த உச்சகிரகத்தின்மூலம் தசை முலுவதும் செய்யுமா அல்லது தனது புத்தியில் மட்டுமே பிரதிபலிக்குமா?
    6. தசாநாதன் தன்னுடன் சேர்ந்த மற்றும் பார்த்த கிரகத்தின் பலனையும் செய்யும் என்பதுபோல் தனது வீட்டில் அமர்ந்த கிரகத்தின் பாவக மற்றும் காரகத்தையும் கலந்தே பிரதிபலிக்குமா? மிக்க நன்றி.

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety

    So Nice

  • @manikandanr564
    @manikandanr564 Před 4 lety

    காலை வணக்கம் குருஜி

  • @Ramkumar-xo8jp
    @Ramkumar-xo8jp Před 3 lety +1

    எட்டாம் அதிபதி சுக்கிரன் எட்டுக்கு பன்னிரண்டில் நீச்சமாக மறைந்து நவாம்சத்தில் உச்சமாக இருந்து தசை நடத்தும் போது நன்மை தருமா. விளக்கம் குருஜி.

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      8 aam veetu kedupalan erukka athu , sukiranaal kidaikum anaithum kidaikum nilail supathuvam aaga ullaar sukiran.

  • @astrolearner8862
    @astrolearner8862 Před 4 lety

    Super.

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 Před 3 lety +1

    குருஜி லக்கினத்தின் ஐந்தாம் அதிபதி சுபர் வீட்டில் பாபரோடு சேர்த்து இருந்தால் பலன் எப்படி எடுப்பது அவர் சுபரா அல்லது பாபரா...?

  • @jaiambigai8569
    @jaiambigai8569 Před 4 lety +1

    பூர்வ ஜெ்மத்தில் ஒருவர் செய்த கர்ம வினைபயன் வேறு ஒரவர் (தாத்தா) கண்டிப்பாக கொடுப்பதில்லை, மேலும் அவரவர் கர்மாவை 300 முதல் 400 ஜென்மம் 7 விதமான பிறப்பு (மூலாதாம் முதல் சஹஸ்ராரம் வரை )எடுத்து அவரவர் கழித்து முக்தி அடைய வேண்டும்.

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl Před 4 lety

    குருஜி வணக்கம் இன்று வீடியோ பார்த்தேன் சனி 5 place இருந்தால் யோகம் குறைவு என்று சொல்லுறீங்க ஆனால் துலாம் லக்கணத்துக்கு யோகர் சனி அவர் 5 இடத்தில் இருந்தால் யோகமா இல்லையா சொல்லுங்கள் குருஜி

  • @haikullfidog5772
    @haikullfidog5772 Před 4 lety

    கடன் லாட்டரி அவமானம் அதிஷ்ட்டம் இடபெயர்ச்சி 6,8,12 நல்ல தகவல் ஐயா

  • @jayakumar338
    @jayakumar338 Před 4 lety +2

    SUPER

  • @loganathanmaragatham6010

    நீங்கள்
    சொள்ளும் கருத்து.ஏரக்குறைய
    ஏற்கொள்ளதகுதிஉடையது

  • @premanandPremanand-dy6pb
    @premanandPremanand-dy6pb Před 4 lety +2

    Guruji.... 🙏🙏🙏

  • @saravananv5676
    @saravananv5676 Před 4 lety

    ஐயா நீங்கள் சொல்வது போல் ஐந்தாம் பாவத்தில் நான்கு கிரகங்கள் இருந்து சூரியன் ராகு புதன் சுக்கிரன் துலா லக்னமாகி யார் அதிக சுபத்துவ இருக்கிறார்கள் 8.3.1989 9.15 இரவு சென்னை வரும் கேது தசை பதினொன்றாம் இடத்தில் கேது இருக்கிறார் சிம்மத்தில் நல்ல நிலைமையில் இருக்குமா

  • @senthilkrishna8703
    @senthilkrishna8703 Před 4 lety

    தமிழீழ தலைவர் பிரபாகரன் ஜாதகம் பற்றி தயவு செய்து பதிவு செய்யுங்கள் பணிவுடன் கேட்டுக்கிறேன் ஐயா

  • @dhanraj843
    @dhanraj843 Před 4 lety +2

    Vanakkam guruji kadaga lagnam 8 la guru vakram palan kurungal Dhanraj

  • @saiharineetrader9306
    @saiharineetrader9306 Před 4 lety +1

    ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா நான் ராஜேஷ் குமார் 28/11/1984 காலை 10.30 கு திருச்சி இல் பிறந்தேன். மகரம் லக்னம் மகரம் ராசி. 1.சந்திரன் உடன் உச்ச செவ்வாய் யும். சனி 10 ல உச்சம். 12 இல் ஆட்சி குரு + 6ம் அதிபதி புதன் + 10 ம் அதிபதி சுக்ரன் இணைவு இருக்கிறது. மாலத்தீவில் வெல்டர் ஆக வேலை பார்க்கிறேன். அது மட்டும் இல்லாமல் share market யிலும் online tradingum செய்து கொண்டு இருக்கிறேன். முழுமையான வெற்றி எப்போது கிடைக்கும் பதில் தாருங்கள் ஐயா.

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Před 4 lety

    குருஜி ஐயா வணக்கம்-குமரவேல்-9/8/1978-- 4-35pm- வாணியம்பாடி, என்னுடைய ஜாதகம் 40-வருடங்களுக்குமுன் எழுதியதியதாகும், சனிமகாதசையில்சனிபுக்தி, அடுத்து புதன்புக்தி என்னசெய்யும், மகரலக்னம்சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி சற்று ஆய்வுசெய்து கூறுங்கள் ஐயா,

  • @selvar9323
    @selvar9323 Před 2 lety +4

    ஓம் நமசிவாய 🙏❤
    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤

  • @kpsamy116
    @kpsamy116 Před 4 lety +2

    Hats off Guruji,I had experienced good things in my professional life for first 3years of Shani dasa inspite of born in Simha lagna.

  • @lakshmik6016
    @lakshmik6016 Před 2 lety

    Kumbathil erukkum sevvai simmathil erukkum pournamikku 2natkalil chandhiranin
    Parvai petru BDS padithu mudithullan enadhu magan 🙏🙏

  • @sandhiyagowtham2934
    @sandhiyagowtham2934 Před 4 lety

    சிம்ம லக்னம் ,12 ஆம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்து அதன் தசா நடைபெறும் போது தந்தைக்கு எதேனும் ஆபத்து நடக்குமா?

  • @puaneswary9755
    @puaneswary9755 Před 2 lety

    Tq guruji 🙏🙏🙏🙏❤️