தமிழகத்தில் 6ஆம் தேதி முதல் எது இயங்கும்? எது இயங்காது? | Tamil Nadu | Lockdown

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #TamilNadu | #Lockdown
    தமிழகத்தில் 6ஆம் தேதி முதல் எது இயங்கும்? எது இயங்காது? | Tamil Nadu | Lockdown | Thanthi TV
    Uploaded on 05/05/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV CZcams PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 535

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Před 3 lety +419

    நீ கொடுக்குற விளக்கம் வேற லெவல் தல 😂😂😂

  • @user-ji2pr2tf6k
    @user-ji2pr2tf6k Před 3 lety +67

    எந்த ஆட்சியாக இருந்தாலும் மதுவுக்கு மட்டும் கட்டுப்பாடு இல்லை...
    அடுத்தவரை நம்பி ஒன்றும் நடக்க போவதில்லை... நம்மை நாம் தான் காத்து கொள்ள வேண்டும்... மக்களே கவனமுடன் இருங்கள் 🙏🏻

    • @nandakumarb67
      @nandakumarb67 Před 3 lety +2

      8 clk to 12 clk bro

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Před 3 lety +1

      மது உற்பத்தியாளர் டி ஆர் பாலு. மது வருமானமின்றி அரசு இயங்காது.

  • @A.Maheshkumar65
    @A.Maheshkumar65 Před 3 lety +39

    Explain வேற லெவல் தலைவா 👌

  • @rahuls5960
    @rahuls5960 Před 2 lety +2

    சொல்லும்போது தேதியை முழுசா சொல்லுங்கடா...
    இப்போது இந்த வீடியோ தான் வதந்தியா பரவிக் கொண்டிருக்கிறது.
    ....

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i Před 3 lety +28

    ஐயா, ராசா, சாமி! நீங்க போன வருஷம் கொரோனா பற்றி விளக்கமா சொன்ன வீடியோ இப்ப ஒரு கோடி Views தாண்டிடுச்சி செம வைரல் வீடியோ விளக்கத்தின் சூப்பர் ஸ்டார் சலிம் 👌👌

  • @Sudar6906
    @Sudar6906 Před 3 lety +141

    எல்லாம் சரிங்க...அப்போ கூலிவேலைக்காரங்க நிலைமை?😥😥

    • @ganster1990
      @ganster1990 Před 3 lety +6

      Govintha govintha

    • @yasothakumaresan5984
      @yasothakumaresan5984 Před 3 lety

      Bush

    • @KrishnaKumar-yk7bv
      @KrishnaKumar-yk7bv Před 3 lety +1

      அவங்க எல்லாம் செத்துட்டா அவங்களுக்கு என்ன நெலம வரப்போகுது அய் எப்படி

    • @priyaguru2406
      @priyaguru2406 Před 3 lety +1

      @@KrishnaKumar-yk7bv enna soltringa bro?

    • @KrishnaKumar-yk7bv
      @KrishnaKumar-yk7bv Před 3 lety +2

      @@priyaguru2406 சும்மா அவங்கள பத்தி யாரும் கவல பட யாரும் இல்லனு சொல்லுறேன் புரியுதா

  • @mrmass1597
    @mrmass1597 Před 3 lety +10

    Serial name: ஊரடங்கு
    திங்கள் முதல் சனி வரை காளை 6‍ to 12 உங்கள் thanthi tvல்.

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik Před 3 lety +47

    செரிப்பா தூக்கு கயிறு நீங்க கொண்டு வந்து தருவீங்களா, இல்ல நாங்களே வாங்கிக்கணுமா

  • @user-vh8nc8jm6w
    @user-vh8nc8jm6w Před 3 lety +3

    அருமை தந்தி சேனல் இவ்வளவு அழகா யாரும் சொன்னதில்லை

  • @Thangarajt898
    @Thangarajt898 Před 3 lety +24

    நீங்கள் பேசிய மோழி தமிழ் நண்றாகயிருந்தது வார்த்தை கள் தெளிவாக புரிகிறது

    • @ganeshbalaji6192
      @ganeshbalaji6192 Před 3 lety +2

      ஆனால் உங்கள் எழுத்து மொழி நன்றாக இல்லை..... தயவு செய்து நீங்கள் தமிழில் கருத்து பதிவு செய்யாதீர்கள்.........

    • @user-rd5pe8cv7y
      @user-rd5pe8cv7y Před 3 lety

      @@ganeshbalaji6192 😂

  • @vjay7471
    @vjay7471 Před 3 lety +53

    அது என்ன கொரோணா நேரம் வெச்சி தான் பரவுதா எனக்கு ஒண்ணுமே புரியல,,ஒன்னு பூட்டுனா ரெண்டு வாரத்துக்கு முழுசா பூட்ட வேண்டித்தான

    • @neethe904
      @neethe904 Před 3 lety +1

      correct sir

    • @சரவணசிபி
      @சரவணசிபி Před 3 lety +4

      Timing koraikrathala population density ta bro increase aguthu.. 12 hrs la vara kootam 6 hrs la varuthu.. people yarum sapdama irunthuda mudiyathu. Shop ku poi vangi tana aganu

    • @bivijanbivijan5559
      @bivijanbivijan5559 Před 3 lety +1

      Corona ku pasikatha. .....athu Thunga tha. ......so 6 to 12 corona ku break time. ...😃😃😃😃😃😃

    • @rameshakshitha9660
      @rameshakshitha9660 Před 3 lety

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @RajeshKumar-wr4rh
      @RajeshKumar-wr4rh Před 3 lety

      Ama bro 👍

  • @arivalagank1747
    @arivalagank1747 Před 3 lety +1

    நோயின் பரவல் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு பதினைந்து நாட்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
    இருப்பதைக் கொண்டு சாப்பிட்டு விட்டு இருந்து தன்னையும் பிறரையும் நோயிலிருந்து கொள்ள வேண்டும்.

  • @SUNDARkks
    @SUNDARkks Před 3 lety +3

    திருமணத்தில் கூட மிகக்குறைவான நபர்கள் கழந்துகொள்ளளாம் ஆனால் இறப்பில் கட்டுப்பாடு விதிக்கமுடியாது

  • @sankarkasilingam9513
    @sankarkasilingam9513 Před 3 lety +24

    தலைவா 👍..

  • @vijaym6989
    @vijaym6989 Před 3 lety +4

    பணக்காரனுக்கு கொண்டாடம்
    ஏழை மக்களுக்கு திண்டாட்டம்
    அரசு அதிகாரிகளுக்கு ஊழல் கொண்டாடம்
    சில்லறை வியாபாரிகள் பாசி பட்டினி திண்டாட்டம்

  • @muhammedismail4774
    @muhammedismail4774 Před 3 lety +13

    தலைவா ஒயின் சாப் பத்தி சொல்லவே இல்லை😂

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Před 3 lety +6

    ஊரடங்கு கிடையாதுனு சகட்டு மேனிக்கு அடிச்சி விட்ட, விக் மண்டயனை, கண்டா வரச் சொல்லுங்க

  • @ATTUR_360
    @ATTUR_360 Před 3 lety +5

    Rendum onnu than sir திருமணம் to இறுதி சடங்கு 😂🤣🤣

  • @adhisayarajjenitha5298
    @adhisayarajjenitha5298 Před 3 lety +77

    எல்லாரும் முடி வெட்டாம சேவிங் பண்ணாம காட்டுவாசிகள aழைய போறோம்

  • @Vel70082
    @Vel70082 Před 2 lety +1

    Who started forwarding this video now ( 5th Jan 2022) in what’s app groups? 🙄😡

  • @aspetsecrchennai9951
    @aspetsecrchennai9951 Před 3 lety +3

    Tasmac open pannalaam, aana Naanga shops open panna permission illa Enna aniyaayam

  • @ithunammachettinadchannel

    ஐயா எல்லாத்துக்கும் நேரத்தை சொன்னிங்களே அடுத்த கட்டமா தமிழ்நாட்டு மக்களுக்குபிச்சை எடுக்குறதுக்கு நேரத்தை சொல்லி இருங்க ஏன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் அந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தாதீங்க

  • @diwakaranvalangaimanmani3777

    கடைகளில் கூட்டம் சேர்வது இந்த கட்டுப் பாட்டினால் அதிகரிக்குமே தவிர குறையாது.

  • @shafishiekh7867
    @shafishiekh7867 Před 3 lety +1

    Superb...எல்லோருக்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றி

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN Před 3 lety +20

    😁 0:25 😁
    அருமையான பதிவு. நன்றி ...

  • @americansleepmusicchannel8720

    tea lovers yarachum irukingala???

  • @behumanity7235
    @behumanity7235 Před 3 lety +6

    சென்னைல இருக்கலாமா இல்ல ஊருக்கே போய் செட்டில் ஆகிரலாமானு ஒரு நல்ல சீட்டா பாத்து சொல்லுல்க. அப்படியே இருந்தாலும் இந்த உலகத்துல உசுருக்கு சேதாரம் இல்லாம இருக்க முடியுமானு முதல்ல சொல்லுங்க😭😭😭😭

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 Před 3 lety +17

    மக்கள் முட்டாள்களாக இருக்கும்வரை எந்த சட்டத்தையும் கொண்டுவரலாம்...

  • @loveboys4057
    @loveboys4057 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் sir ...நீங்க மிக தெளிவா சொல்லுறீங்க..

  • @vickygs8918
    @vickygs8918 Před 3 lety

    நீங்க சொல்ரிங்க ஆனால் வேலூரில் 6am to 12pm வரை மட்டும் பேக்கரி கடை அனுமதினு போலீஸ் சொல்ராங்க

  • @ApoorvaMedia
    @ApoorvaMedia Před 3 lety +6

    எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது🙏

    • @janipriya9417
      @janipriya9417 Před 3 lety

      சேனல் பெயர் சொல்லுங்க

    • @ApoorvaMedia
      @ApoorvaMedia Před 3 lety

      @@janipriya9417 apoorva media mam😊

  • @vairamuthump8099
    @vairamuthump8099 Před 3 lety +1

    Sir..... எல்லா நிறுவங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டிய நிறுவனங்கள் தான????

  • @vijaym6989
    @vijaym6989 Před 3 lety +6

    மக்கள் சுதிந்தரமா வாழ விடுங்கள்
    சாப்பாட்டுக்கு வாழி இல்லை.
    ஆனால் கொரோனா ஊரடங்கு இருக்கு

    • @priyanandu53
      @priyanandu53 Před 3 lety +1

      Oorandangu podalana nelaimai mosamagam

    • @vijaym6989
      @vijaym6989 Před 3 lety

      @@priyanandu53 ஊரடங்கு பேட்ட சாப்பாட்டுக்கு வழி செல்லுங்க ஜீ பாசி வந்து பல பேர் இறந்து விடுவார்கள் பரவாயில்லை யா

    • @abinayas309
      @abinayas309 Před 3 lety +2

      Indha government kashta padravangluku onnum pannathu . Government teachers ku mattum monthly 1 lakh salary poduvanga correct a ..Enna pandrathu ne therila.. Income illa..corona bayam Vera.

  • @maheshagri881
    @maheshagri881 Před 3 lety +1

    Ithu news channel pola illa... ஜோதிடம் போல இருக்கிறது😄😄😄😆

  • @icethequeen6252
    @icethequeen6252 Před 3 lety +3

    Xerox kada vachurkom athuvum open pana koodatha😡😡😡😡engaluku vara samabalameh athulanthudan namaha enga da povom....

  • @dhanyav9939
    @dhanyav9939 Před 3 lety +4

    ஐயா அந்த மதுபான கடை.....

  • @Rehoboth_transport
    @Rehoboth_transport Před 3 lety +10

    Thala unagakathan waiting kocham karitta sollunga thala

  • @varubrothers8587
    @varubrothers8587 Před 3 lety +2

    Excellent voice 😎way of speech good

  • @sakthibaskarvlogs4841
    @sakthibaskarvlogs4841 Před 3 lety +3

    ஐயா wineshop பக்கமே போகமாட்டீங்களா????? இல்லை அங்க கொரனா இருக்காதா🙄🙃

  • @herberthemanthkumar767
    @herberthemanthkumar767 Před 3 lety +6

    நடை பாதை கடை நிலை என்ன

  • @aswinthmech7502
    @aswinthmech7502 Před 3 lety +10

    விதை,உரம் , பூச்சி மருந்து கடை திறக்கலாமா ?

  • @AkKumar-pp4iy
    @AkKumar-pp4iy Před 3 lety +1

    Electrical shop open pannalama . Yaravathu solunga

  • @geethamadura4277
    @geethamadura4277 Před 3 lety +1

    Thank you thanthi tv. Clearly explained. 👍👏👏

  • @ManishManish-ow4bf
    @ManishManish-ow4bf Před 3 lety +1

    Sir neega super ah Pesuriga yallorukumi puriyum neega pesurathu 🙏🙏🙏🙏

  • @jeyakodeeswari6833
    @jeyakodeeswari6833 Před 3 lety +1

    Very clear talk. Thanks

  • @Vinoth_Subramani
    @Vinoth_Subramani Před 3 lety

    Indha news channel lam konja iyangama irundha Nalla iruku

  • @karthicksam1129
    @karthicksam1129 Před 3 lety +3

    Shops half day eruku ok
    But things purchase Pana money yaru tharuvaa

  • @Dr.mohammedharis7057
    @Dr.mohammedharis7057 Před 3 lety +2

    Thank you so much 💓thanthi 📺

  • @ramizpeer9841
    @ramizpeer9841 Před 3 lety

    ஒயின் ஷாப் காலை 8 மணி முதல் 12 மணி வரை இதை ஏன் சொல்லாமல் மறைக்கிறீர்கள்?

  • @muneeswaran9879
    @muneeswaran9879 Před 3 lety +1

    Computer centre ku anumathu irruka illaya sollavailla
    Sir neenga

  • @atozparthiban
    @atozparthiban Před 3 lety

    அப்போ முடி வெட்டாமல் சுற்ற வேண்டுமா,
    அந்த தொழில் செய்பவர்கள் நிலை என்ன,
    மதுவுக்கு மட்டும் தடை இல்லை.
    என்ன அரசாங்கம்

  • @narayanang3940
    @narayanang3940 Před 3 lety

    கட்டுமான துறை பற்றி ஒன்றுமே சொல்லல அதிக ஆட்கள் அதிலும் வேலை செய்கிறார்கள்

  • @thiruppathipriya1276
    @thiruppathipriya1276 Před 3 lety

    In villages not following any guidelines please take any action

  • @nirmalbharath4315
    @nirmalbharath4315 Před 3 lety +2

    உங்களுடைய பேச்சு இயல்பாக அழகாக உள்ளது

  • @ectorjeevamanickamdavidect7396

    very nice news reader lovely behaviour 🤗🌝👋🙋

  • @moviechannel4552
    @moviechannel4552 Před 3 lety

    ஐயா அந்த மதுபான கடை சொல்லவில்லை...🤔

  • @nexgenimpexprabhu6993
    @nexgenimpexprabhu6993 Před 3 lety +1

    Chille kadai podalama ?
    Please yaravudhu sollunga.

  • @KarthickBalaji
    @KarthickBalaji Před 3 lety +1

    Ivar pechu kekuradhuku nalla iruku👌👌

  • @kamaleshd4256
    @kamaleshd4256 Před 3 lety +1

    Corona 12 maniku than thunggi enthirukum nu kandu pidithuvitargal. 😀😀😀👏👏👏👏.

  • @eshwarsinfo7844
    @eshwarsinfo7844 Před 3 lety

    Anchor vera level... super explanation...

  • @ganeshthangaraj8719
    @ganeshthangaraj8719 Před 3 lety

    தனியார் கம்பெனிகள் திறக்கப்படும் பொழுது கடைகளை 50% பணியாளர்களுடன் திறக்கலாமே?
    அதுதானே சரி

  • @MrRunYT
    @MrRunYT Před 3 lety +2

    6ம் தேதி ஆரம்பிக்குது எத்தனாம் தேதி முடியுது சொல்லுங்க

  • @gshankarp780
    @gshankarp780 Před 3 lety +3

    Thala Eppovum Delhi Thana duty... Corona vanthathuku apparam thala Delhi Ku porathu illa Pola 😀😃😄😁😆😅😂🤣🤣🤣🤣🤣🤣

  • @abubakkar7
    @abubakkar7 Před 3 lety +2

    போன்டா பச்சி அங்கயே வாங்கி சாப்ட்ராதீங்க 😍☺☺

  • @raghavendransrihari5673

    இது எப்பட என்றால், சென்னை கோவை மதுரை திருச்சி, சேலம் திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் பரபரப்பான ஏரியாவில் மட்டுமே.
    உதாரணத்திற்கு, கும்பகோணம் போன்ற மூன்றாம் நிலை நகரங்கள் சாதாரணமாக இருக்கலாம். அது போன்ற நகரங்களின் உட்பகுதிகளில் மக்கள் தொகை ஐந்தாயிரம் கூட இருக்காது. காற்று வாங்கும். அங்கே எல்லாம் கட்டுப்பாடு இருக்காது. சென்னை தி.நகர், கோவை R.S.புரம், மதுரை சிம்மக்கல், திருச்சி உறையூர், சேலம் ஐந்து ரோடு, திருநெல்வேலி பாளையங்கோட்டை மாதிரி populated areas மட்டுமே.

  • @sevvandhik6552
    @sevvandhik6552 Před 3 lety +1

    Ellathukkum permission konja maachi taringa ,salloon kadaiya mattum permission tara maattenguringa ,appo kadaiya mattum nambi irukura naanga epdI family ah run panrathu

  • @akhilatheophin520
    @akhilatheophin520 Před 3 lety

    Super ah explain pandriga tq🙏🙏

  • @rajeshkumar-xg5jv
    @rajeshkumar-xg5jv Před 3 lety

    Yellam OK ippo 12pm ku approm shop illana appo bus and train LA travel panravanga emergency na public yevlo panic avanga Time schedule innum extend pannalame 50% vachu

  • @normalman8941
    @normalman8941 Před 3 lety +1

    OMG what a explanation!!!??? Veyra level voice and very clear notes even small children could understand his way of speech...

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 3 lety

    கடைகள் திறப்பை காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் வைக்கவேண்டும். இடைப்பட்ட நேரங்களில் அடைக்கச்சொல்லலாம். இதன்மூலம் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவது தவிா்க்கப்படும். சிலா் காலையிலும், சிலா் மாலையிலும் பொருட்களை வாங்கிக் கொள்வாா்கள்.

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we Před 3 lety +1

    உங்கள் விளக்கம் சூப்பர்

  • @MARIMUTHU-mo6cw
    @MARIMUTHU-mo6cw Před 3 lety

    Sir your voice...news prefer so very nice

  • @visionnews4395
    @visionnews4395 Před rokem

    அது இயங்கும். இது இயங்காது. 😂😂

  • @prakaashj5485
    @prakaashj5485 Před 3 lety

    விவசாய சம்பந்தப்பட்ட கடைகள், உரக்கடைகள் மூடி விட்டால் பயிருக்கு உரம் எப்படி போடுவது? பைப் உடைந்து விட்டால் 20 நாட்களுக்கு எப்படி நீர் பாய்ச்சுவது?

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 Před 3 lety

      Half shutter, கொஞ்சம் fine கட்ட காசு

  • @dlanchannel8793
    @dlanchannel8793 Před 3 lety

    Thanks good infrmation

  • @arumugammurugan5938
    @arumugammurugan5938 Před 3 lety

    ஐயா மிக சிறப்பாக உள்ளது உங்களின் தகவல் 🙏🙏🙏

  • @chermanrandy773
    @chermanrandy773 Před 3 lety +1

    Note panniyachu

  • @saroja301
    @saroja301 Před 3 lety +1

    Sir super nengal paysuvathu

  • @vallianitha5620
    @vallianitha5620 Před 3 lety +1

    its-good-for-us

  • @maniKandan-ti3ck
    @maniKandan-ti3ck Před 3 lety +6

    வேளாண்மை சார்ந்த கடைகள் பற்றி ஒன்றுமே இல்லையா

  • @nallisa6178
    @nallisa6178 Před 3 lety +1

    அடுத்தவங்களோட வலி உங்களுக்கெல்லாம் கிண்டல் கேளியா தான் இருக்குமா... நீங்க எல்லாம் செய்தி வாசிக்கிறீங்கள் அல்ல அடுத்தவங்க பாவத்தை கொட்டிக்கீறீங்களா... இப்படி செய்தி வாசிக்க உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா...

  • @pradeepkumarg2058
    @pradeepkumarg2058 Před 3 lety

    He is an asset to the channel

  • @menagamuthupandi2908
    @menagamuthupandi2908 Před 3 lety +1

    Private office la work panuna timing ena???...12 mani varaikuma???😋

  • @selvamgp3073
    @selvamgp3073 Před 3 lety +1

    Master of explanation

  • @RajKumar-bq3db
    @RajKumar-bq3db Před 3 lety +5

    டீ கடைக்கும் பேக்கரிக்கும் எண்ணாக சார் வித்யாசம்

  • @vdavidlin
    @vdavidlin Před 3 lety

    I like your talk sir.. I dont know why... Salute you

  • @rejinstatuscreator8521
    @rejinstatuscreator8521 Před 3 lety +2

    வழிபாட்டு தலங்கள்

  • @abdulhakkim5069
    @abdulhakkim5069 Před 3 lety

    Hardwares???

  • @ArunKumar-jx8yu
    @ArunKumar-jx8yu Před 3 lety +1

    Petti kadai இயங்கலாமா

  • @janipriya9417
    @janipriya9417 Před 3 lety

    Nalla explain anna super

  • @whatsappstatushd836
    @whatsappstatushd836 Před 3 lety

    Dear sir ,
    Petrol Bank working time solluga sir

  • @aarifraja198
    @aarifraja198 Před 3 lety

    Celphone kada Iruka Ilaya I mean Not a Showroom Normal Shop

  • @sbalabala4938
    @sbalabala4938 Před 3 lety +8

    தமிழ்நாடு நாசமா போக போகுது

  • @estherdecorators9884
    @estherdecorators9884 Před 3 lety +3

    1:28 👌👌👌👍👍🤣🤣🤣

  • @nethajiofficial4158
    @nethajiofficial4158 Před 3 lety +1

    Jio Phone showroom open panna solluranga bro 😥😥😥

  • @sekarng9165
    @sekarng9165 Před 3 lety

    THANK YOU VERY MUCH.

  • @vsaravananvsaravanan8593

    Sir, Two wheeler il, travel pannalama, Office selvatharkku.

  • @ubap9264
    @ubap9264 Před 3 lety

    Semma detail explanation Sir

  • @VINOTHKUMAR-zg1tq
    @VINOTHKUMAR-zg1tq Před 3 lety

    Good way of communication

  • @christopherdhamodharan5908

    Why wine shop is so essential as vegetables and groceries