தமிழ் பசங்க தான் நல்லா பாத்துப்பாங்க : ஜெர்மன் நாட்டு மருமகள் | Viral Couple Babu & Lee Interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #babulee #viralcouple #couplevlog
    தமிழ் பசங்க தான் நல்லா பாத்துப்பாங்க : ஜெர்மன் நாட்டு மருமகள் | Viral Couple Babu & Lee Interview

Komentáře • 74

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq Před 3 měsíci +8

    இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Před 4 měsíci +30

    யாராவது டைரக்டர் இருக்கிறார்களா அதை உடன் இந்த இரண்டு சோடியையும் வைத்து படம் எடுக்கிறதுக்கு 🤔🤔👌👌👌👌❤❤❤

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 Před 3 měsíci +3

    தமிழை வேறு மொழி பேசுபவர் கதைத்தால் சந்தோசமாக இருக்கிறது.

  • @jpill3576
    @jpill3576 Před 4 měsíci +9

    உங்கள் தமிழ் மழலை கலந்து பேசக்கேட்க இனிமையாக உள்ளது.
    ஆனால் எங்களிடம் பண்டையகால மதகலாச்சார பண்புகள் மாறாமல்/ அதைமாற்றாமல்... தாங்கள் விரும்பியபடி விரும்பும் மதகலாச்சாரத்தில் இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி... யாரும் யாரையும் மாற்ற தேவை இல்லை சரிதானே? புதுமையை மகிழுங்கள் அது உருகுலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
    🎉நன்றி வணக்கம் 🎉

  • @user-fc7mx7wh9j
    @user-fc7mx7wh9j Před 14 dny

    She speaks tamil sweetly.way to go.Almighy should give them long &healthy life.

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi Před 4 měsíci +13

    அவங்க பாடின பாட்டு super

  • @Ravanan646
    @Ravanan646 Před 4 měsíci +6

    இந்தியனுக்கு வெள்ளைத்தோலில் இவளவு ஆசையிருந்தால் 1947இல துரத்தாம விட்டிருக்கலாமே. 😃😃

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Před 4 měsíci

      அது‌இங்லிஷ் தோல்,இது ஜெர்மன் தோல் இதைவிட கெட்டியான தோல்
      நீக்ரோதோல் அதை ஒத்தனும் தொட மாட்டான் இந்த தோல் அனைவரும் விரும்பும் தோல்
      கருப்பும் வெள்ளையும் இணைந்தால் நல்லதே, தம்பி உன்னை நம்பி வந்த பெண்,9பாவம் கைவிட்ராதே,நன்றாக நேசித்து சந்தோஷமாக பார்த்துக்கொள்

    • @dineshkumaranvello7524
      @dineshkumaranvello7524 Před 3 měsíci +2

      😂😂😂😅😅😅

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Před 4 měsíci +8

    Excellent lovely 😊☺️🥰 way of life enjoy proud of you both 🙏🌼💛🤲👏

  • @g.anbazhagananbu2573
    @g.anbazhagananbu2573 Před 2 měsíci

    வாழ்க வளமுடன். உங்கள் தமிழ் மிக அருமையாக உள்ளது

  • @subumunusamy1872
    @subumunusamy1872 Před 4 měsíci +4

    என் கனவே ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான்! ஆனால் அது ஒரு கற்பனையாக முடிந்து விட்டது. என் கனவை இந்த தமிழன் நிறைவேற்றி விட்டான்!

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 4 měsíci +8

    So lovely couple ,very nice ,speak and body languge is good ,thambi இவங்கள ஒரு தமிழ் புலவராக படிக்கவையுங்கள் , இன்னும் உங்கள் வாழ்க்கை சிறக்கும். Were are youliveng, i will come and.meet your famly. Lovely appa GAbriel.

  • @selvabluemoon432
    @selvabluemoon432 Před 4 měsíci +6

    Good Luck guys.

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 Před 4 měsíci +2

    நல்லா பார்த்துகிட்டா நீங்க சுதந்திரமா இல்லை என்று அர்த்தம், பார்க்க வில்லை என்றால் நீங்க சுதந்திரமா இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Před 4 měsíci +1

      ஒரு பெண்ணுக்கு தன் துணையின் அன்பு தான் முக்கியம்.அதில் எல்லாமே அடங்கி விடும்!

  • @balur104
    @balur104 Před 5 měsíci +4

    Congratulations and happy life to this amazing couple

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.சகோதரி

  • @RubachandranGenesan-yl6ji
    @RubachandranGenesan-yl6ji Před 5 měsíci +5

    Yes seriously i tell our indian male needed to married other race, will be bright future

    • @thayasr3479
      @thayasr3479 Před 4 měsíci

      என்னமோ இந்திய ஆண்கள்லாம் ரொம்ப பர்பெக்ட்டு எங்கிறமாதிரி ஓவரா பண்ற, எங்காச்சும் டாஸ்மார்க் பார்ட்டி, வரதட்சணைக்காக பொண்ணை கொல்றவன் , மனைவி இருக்க சின்னவீடு வைச்சுக்குறவன் கையில சிக்கினா அந்த அந்நியநாட்டு பொண்ணு நெலம என்னாவும்?

  • @user-ko2xn7rz2u
    @user-ko2xn7rz2u Před 4 měsíci +2

    Romba alaga irukanga😊

  • @rajendrans5986
    @rajendrans5986 Před 3 měsíci

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Mssk2903
    @Mssk2903 Před 2 měsíci

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 4 měsíci

    German means prevailing silence everywhere 💅The german lady extremely down to earth and confident women 👍.I respect your family value enormously and I like her LACONISM and bouncing.Eventually you please never change your originality for the sake of others because no one play your roll better than you ,so be yourself ,you are the best.🙏🇮🇳.

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Před 4 měsíci

    வாழ்க வளர்க

  • @geetharani953
    @geetharani953 Před 5 měsíci +3

    Cute 👪 family ❤

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 4 měsíci +1

    கொஞ்சம் கொஞ்சம் ❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 4 měsíci

    அருமையான பதிவு

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Před 2 měsíci

    Super Couple Congratulations

  • @RavikumarRathinasamy
    @RavikumarRathinasamy Před 4 měsíci +1

    Excellent Guys

  • @ega2800
    @ega2800 Před 3 měsíci

    congrats and God bless You

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 Před měsícem

    Super❤❤❤❤❤

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 Před 4 měsíci +3

    மச்சக்காரனுங்கப்பா. மினிம்மா காளிம்மா எதுவும் எங்களுக்கு மாட்ட மாடடேங்குது. உங்களுக்கு மட்டும் எப்ட்ரா. ஒருத்தர கேட்டா ஜெர்மனின்றாரு. இன்னொருத்தர் ஸ்வீடன்றாரு.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 4 měsíci

      ஒழுக்கம் பேசுற நாடு இது.
      எவங்குடயும் படுக்கும் அமெரிக்கா நாடு புருசன் கணகுள்ள

  • @satchin5724
    @satchin5724 Před 4 měsíci

    Waw surprised. Vazhthukkal ❤

  • @JollyTImeN
    @JollyTImeN Před 4 měsíci +1

    Wish you all the best

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Před 4 měsíci

    Love you two

  • @sunjanasrij5614
    @sunjanasrij5614 Před 4 měsíci

    Iyoengappaawirkku old age my motherpassed how to help you.ok be happy.

  • @ajitgovilkar541
    @ajitgovilkar541 Před měsícem

    ❤❤❤❤

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 Před 3 měsíci

    ❤❤ superb ❤❤

  • @thangaraj19629
    @thangaraj19629 Před 4 měsíci

    Congratulations...

  • @ThiruMurugan-rx2ux
    @ThiruMurugan-rx2ux Před 4 měsíci

    Good

  • @Mr_Nivin
    @Mr_Nivin Před 5 měsíci +1

    Good friends forever in our lifeeeee

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Před 4 měsíci

    Leen, when are you going to marry Babu.. Plzzzz. Don't teased him

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Před 4 měsíci

    👍

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 4 měsíci

    Germany does have all Indian srilankan food. Saree is a fabric but she has to tie it properly before doing any gymnastics. Safety first Tie the saree tightly like all other Indian women does.

  • @annatheresealfredelourdesr6529

    👌👌👌👌💕💕

  • @UdhayaUdhaya-rp9zg
    @UdhayaUdhaya-rp9zg Před 3 měsíci

    இவங்க ஜெர்மனியார் அல்லங்கிறது எப்படி சொல்ற

  • @Basky-vu9cd
    @Basky-vu9cd Před 4 měsíci

    Hii
    Wie gehts dir ?

  • @sevenhillpictures-canada1746

    🎉🎉🎉🎉🎉

  • @thirunavu160559
    @thirunavu160559 Před 4 měsíci +8

    பிறப்பால் மட்டுமே தமிழர் ஆக முடியும்.😂நண்றாக ஒருமொழி பேசுகிறார் என்பதால் அவர் அம்மொழியார் என்று சொல்வது தவறு.😢😢😢😢😢😢

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Před 4 měsíci +1

      குரங்கிலிருந்து. பிறந்து. மனித னாக. மாறி. முதல் மனிதன். பேசிய மொழி யே. உலகிற்கு
      தாய் மொழி. நான் தமிழன்
      என்று. சொல்லும். சைமன்.
      முதலில். யார். தமிழைப் பேசிய. மனிதன். என்று. கண்டுபிடித்து சொல்வானா.

    • @ELP1791
      @ELP1791 Před 3 měsíci

      ​​@@lakshmanasamy5089
      உலகில் முதல் மனிதன் எந்த மொழி பேசி இருப்பான் ? அது தற்பொழுது பொருளற்றது , மனிதர்கள் பல இனங்களாக பிரிந்து பல்வேறு மொழி பேசுபவர்களாக மாறிவிட்டார்கள் , தமிழை பேசிய முதல் மனிதன் யார் ? என்பதை வரலாற்றிசிரியர்களும் , தொல்லியாளர்களும் கண்டுபிடிப்பார்கள் , தமிழகத்தை ஆளதுடிக்கும் பிறமொழியாளர்கள்தான் தங்களது தாய் தந்தையர்களின் முகவரியை மறைத்து கொண்டு , தமிழர்களை விட தமிழை பேச கற்றுக்கொண்டு தமிழர்களிடையே தமிழர்களாக காட்டி கொண்டு தமிழகத்தை ஆளதுடிப்பவர்கள்தான் இத்தகைய கேள்வியை எழுப்புகிறார்கள்.

    • @gandhimuthu7188
      @gandhimuthu7188 Před 12 dny

      உங்கள் கருத்து படி நன்றாக தமிழ் பேசுபவர் தமிழ் நாட்டு மருமகளாகவோ மருமகனாகவோ... வந்தால் அவரும் தமிழர் தானே

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 Před 3 měsíci

    Sister wear nosepin original Indian girl..

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Před 2 měsíci

    Tamil Channal kaaran Kettaal Tamil Payan thaan Kethu. Alagu. entru Sollvathu. ithuve Malayala Channel kettaal Malayaali ai Sollvathu. Kannada Channel kettaal Avargal ai Sollvathu. ithu Valakkam thaan...😮

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 4 měsíci +2

    கலாச்சார சீரழிவுகள். 🤮🤮🤮

  • @user-zq7pd7zv4u
    @user-zq7pd7zv4u Před 3 měsíci

    கொரளி..விந்தையான?

  • @UdhayaUdhaya-rp9zg
    @UdhayaUdhaya-rp9zg Před 3 měsíci

    போவாங்க இல்ல போவார் அப்படிங்கறது தான் நம்ம பண்பாடு நம்ம பண்பாடச் சொல்லிக் கொடுக்கணும்னு நினைக்கிற நீயே பண்பாடத்தான் சொல்லிக் கொடுக்கணும்

  • @ASAk-ti1pc
    @ASAk-ti1pc Před 4 měsíci +1

    வீடியோக்காக ஏதாவது பேச வேண்டியது

  • @mathibalanmaheswari3216
    @mathibalanmaheswari3216 Před 5 měsíci +1

    🎉

    • @muralik2440
      @muralik2440 Před 4 měsíci

      ,,,விசாஇல்லானாபோ

    • @muralik2440
      @muralik2440 Před 4 měsíci

      🎉🎉🎉🎉🎉🎉

  • @UdhayaUdhaya-rp9zg
    @UdhayaUdhaya-rp9zg Před 3 měsíci

    உன்னுடைய நோக்கம் நல்லதே அதை வைத்துக்கொண்டு மூடிக்கிட்டு குடும்பம் நடத்து இந்த மீடியாகாரங்களை சந்திக்கிறதே பெருமையா நெனச்சிட்டு இருக்காது

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Před 4 měsíci

    இவங்க ஜெர்மானியர் அல்ல ..

    • @UdhayaUdhaya-rp9zg
      @UdhayaUdhaya-rp9zg Před 3 měsíci

      இவர் ஜெர்மனியில் இருந்து எப்படி சொல்ற

    • @user-ur6px5cj5h
      @user-ur6px5cj5h Před 3 měsíci

      @@UdhayaUdhaya-rp9zg இவங்க போலந்து வம்சாவளி

  • @msukumar3620
    @msukumar3620 Před 4 měsíci

    ❤❤