எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் தொழுகையை ஜம்உ கஸ்ர் செய்யலாம்_ᴴᴰ ┇ As-Sheikh Dr.Mubarack Madani Ph.D

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2020
  • எவ்வளவு தூரம் #பிரயாணம் செய்தால் தொழுகையை #ஜம்உ_கஸ்ர் செய்யலாம்
    As-Sheikh Dr. ML Mubarack Madani, M.Sc. In Clinical Counselling, Ph.D
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubarack_Madani_Official
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம்

Komentáře • 63

  • @azamahamed8421
    @azamahamed8421 Před 3 lety +8

    பயணம் செய்ய வெளியாகும் முன்பே வீட்டில் தொழுகையை முற்படுத்தி தொழலாமா

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Před 3 lety +1

    Alhamdhulillah barakallahu zajakallahu khair Sheikh doubt is solved

  • @MOHAMED-ITHRIS
    @MOHAMED-ITHRIS Před 3 lety

    Jazzakumullah khair ❤️❤️ hajrath 💗💗

  • @MRisly
    @MRisly Před měsícem

    Jazakallah
    Please remove the advertisement in your videos

  • @rifdhyahammed6588
    @rifdhyahammed6588 Před 2 lety +1

    MASA.ALLAH.

  • @abuthalibsyed277
    @abuthalibsyed277 Před 3 lety +1

    Alhamdulillah sheik

  • @mohammedimriyas3355
    @mohammedimriyas3355 Před 3 lety +1

    Masah allaahh

  • @sharajanraja8914
    @sharajanraja8914 Před 8 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் பிரயாணத்தில் வித்ராஜிபு தொழுகை மற்றும் ஃபஜர் தொழுகை (விடியும் வரை சூரியன் உதயம் ஆகும் வரை பிராயானம் செய்தால் அதன் பிறகு எப்படி தொழுவது) கொஞ்சம் விபரமாக விளக்கம் கூறுங்கள் ஹஜரத்

  • @wazeermohamed5534
    @wazeermohamed5534 Před 3 lety

    Yazzakallah

  • @sdm4917
    @sdm4917 Před 2 lety +1

    88km என்பது ஒருவர் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடையும் தூரமா அஅல்லது சென்றடைந்து திரும்ப வீட்டை அடையும் தூரத்தையும் சேர்த்தா? 44+44=88??

  • @ayshaa8894
    @ayshaa8894 Před 2 lety

    Alhamdulillah

  • @abdullaharoosimba4185
    @abdullaharoosimba4185 Před 3 lety +1

    எப்படி நிறைவேற்றுவது என்று விளக்கம் தாருங்கள்..........

  • @shiyamdeen6971
    @shiyamdeen6971 Před 3 lety +2

    கொழும்பில் தொழில் புரியும் ஒருவர் இரண்டு நாட்கள் லீவில் வீட்டுக்கு செல்லும் போது அவருக்கு ஜம்உ கஸ்ர் செய்யலாமா?

  • @innallaahaamaassaabireen5209

    بسم الله الرحمن الرحيم
    الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ.....

  • @samushabdeenclassroom2208
    @samushabdeenclassroom2208 Před 2 měsíci

    எப்படித் தொழுவது என்ற விளக்கம் தாருங்கள்

  • @mohamedraufmohamedaathiq7611

    My Question is Age limit for Qurbani animals.
    For akika - Goat and Cattle
    For ulhiyya - Goat and cattle

  • @ahlamnawas395
    @ahlamnawas395 Před rokem

    Assalamu alaikkum
    Payanam enra pothu pooi warum mulumayana tooram tana Hazrath
    Plz konjam telivu padutta eluma

  • @muhammadhusain4187
    @muhammadhusain4187 Před 3 lety

    Kasr seivadharku marandhu
    Nangu raka'athugal thozudhu vittal kooduma enna seyyavendum

  • @AfnaneChannelTamil
    @AfnaneChannelTamil Před 2 lety

    88 km mell payanam merkonda piragu, kasar seiyamal thola lama? Athavathu (4 rakayath),?

  • @rifayafathima2610
    @rifayafathima2610 Před rokem

    Pirayaanam mudindhu oridathil thanginaalum kasar seyyanuma illai ful a tholuhalaama

  • @jamaldeenrakeeb3001
    @jamaldeenrakeeb3001 Před 3 lety +1

    இது எப்படி செய்தல் எப்படி நிய்யத்து வைத்தல்

  • @rizvimohamed3623
    @rizvimohamed3623 Před 3 lety +2

    Assalamu Alaikum ,
    Shaik , Can you give bayan about Fithna of Dajjal and the world events which happening now days around the world. I believe we are very close to the qyiama. So please explain to us about the end time events by details.

  • @shekoli27
    @shekoli27 Před 3 lety

    Jamu kasr tholugaikku azan ' ikamadh undaa???

  • @frnzamth
    @frnzamth Před 3 lety +1

    Sheikh humble request, please have the title in english as well.
    Jasakallahu Hair.

  • @ameenabeevi8907
    @ameenabeevi8907 Před 3 lety

    Assalamualaikum

  • @mohamedjiyas8352
    @mohamedjiyas8352 Před 3 lety

    ஷேக் அஸ்ஸலாமு அலைக்கும்
    நான் ஒளுவுடன் இருக்கும்பொழுது 7 மாத ஆன் குழந்தை என் உடையில் சிறு நீர் கழித்துவிட்டது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது அப்பொழுது நான் தொழ என்ன செய்யவேண்டும்.
    அடுத்த கேள்வி அதாவது நான் முழு சுத்தமாக உள்ளேன் அதாவது குளித்துவிட்டு என்னிடம் ஒரே ஒரு லுங்கி உள்ளது அதில் ஏற்கனவே விந்து ஏற்பட்டுவிட்டது அந்த லுங்கியை உடுத்தி நான் தொழலாமா ஆனால் ஏன் உடம்பு முழுமையாக சுத்தமாக உள்ளது எனக்கு தயவுசெய்து விளக்கவும் மார்க்க கேள்விக்கு உங்களை எப்படி தொடர்பு கொள்வது.

  • @risikhan700
    @risikhan700 Před rokem +1

    தராவிஹ் தொழுகை உண்டா. விளக்கம் தாருங்கள்.

  • @Latheefa
    @Latheefa Před 3 lety

    நகை கடையில் சிலுவை பொறித்த டாலர்,புத்தா,சாமி படங்கள் பொறித்த டாலர்கள் விற்கிறார்கள். இவற்றை அதாவது ஷிர்க்கான இவைகளை முஸ்லிம்கள் விற்கலாமா?

  • @Kaisbincassim
    @Kaisbincassim Před rokem

    குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரத்தை சொல்லுங்கள் sheikh
    மக்களை குழப்பாமல்

  • @mohammednasar3524
    @mohammednasar3524 Před rokem

    ASSALAMU.ALAIKKUM

  • @mtcemngr5292
    @mtcemngr5292 Před 2 lety +1

    ஹனஃபி மஸ‌ஹபில் இந்த பிரயாண தூரம் 77 கிலோ மீட்யர்கள்/48 மைல்களாகும்.
    மேலும், ஹனஃபி மத்ஹபில் ஜம்அ கஸ்ருக்கு அனுமதி இல்லை.
    இதை ஏன் சொல்லவில்லை, சொன்னால் என்ன குறைந்தா போவுர்கள் ஹஜ்ரத்.

    • @mansoorahamedmohideen3729
      @mansoorahamedmohideen3729 Před 2 lety

      The distance mentioned here is only one way or both ways up and down???? To elaborate further one travels to place at a distance of 45Km and returns to his place of origin. In this situation he travels 90Km. Then can he do hasar/Jammu????

  • @kamilhassan8865
    @kamilhassan8865 Před 3 lety +1

    Aslamualikum vafatanwarhalku kattam oduwadu sariya tawara vilkam tarawum

  • @shiawascreatedbyibnsaba904

    video title ah english layum podunga moulavi

  • @mohamedasghar6175
    @mohamedasghar6175 Před 3 lety

    How many days can do?

  • @imthiyasimthiyas4033
    @imthiyasimthiyas4033 Před 3 lety

    நான் தினமும் 200km பயணம் செய்கிறேன் காலை 5 மணிக்கு சென்று மாலையில் 5மணிக்கு வீடு திரும்புகிறேன் இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்து கொள்வது

    • @halaldeenahmed989
      @halaldeenahmed989 Před 2 lety +1

      உங்களுக்கு தாராளமாக சேர்த்தும் சுருக்கியும் தொழுது கொள்ளலாம்

    • @muhammedabdullah4629
      @muhammedabdullah4629 Před rokem

      Yes you can

  • @tenet6096
    @tenet6096 Před 9 měsíci

    Imam ji hadis number podunga help irukum

  • @likego2596
    @likego2596 Před 3 lety

    சேக்.... எத்தனை நாட்கள் பிரயாண தொழுகை தொழழாம்

  • @mohammadramzi8955
    @mohammadramzi8955 Před 2 lety +1

    Any Facts from Hadith or Quran regarding Jam and Kasr.
    Don't talk about Madhab and Sheikh.
    We can't accept your comments unless otherwise know evidence from Quran and Hadith.

  • @mohamedmirzan1119
    @mohamedmirzan1119 Před 3 lety

    Intha karuthu thavaraanathu

  • @mohamedazaarcoc2345
    @mohamedazaarcoc2345 Před 3 lety

    Why music adds?

  • @riyashassim9427
    @riyashassim9427 Před 3 lety +2

    நபி மொழியில் இருந்தும், குர்ஆனில் இருந்தும் ஆதாரம் எங்கே?

    • @asrafAyisha
      @asrafAyisha Před 3 lety +1

      There is no need of having evidence in both .. quran and sunnah are like two sides of coin.. both are from Allah... So if any one source had the evidence it is enough to follow... Allaahu aalam

  • @user-raja132
    @user-raja132 Před 3 lety

    ஹனபி மத்ஹபில் கஸர் இல்லை

    • @mohamedrafik3886
      @mohamedrafik3886 Před 3 lety +1

      நபி(ஸல்) அவர்கள் எந்த மதஹபு...?

    • @UmarFarooq-ez5wh
      @UmarFarooq-ez5wh Před rokem

      கஸ்ர் உண்டு ஜம்உ இல்லை

    • @shajiniahmed262
      @shajiniahmed262 Před rokem

      @@mohamedrafik3886 Fentastic answers ..

  • @gamingand799
    @gamingand799 Před 2 lety

    கருத்தை விடுங்கள் ஹதீஸை சொள்ளுங்க