Mainave Mainave HD Song Vaanathaippola

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Movie :Vanathai Pola
    Directed by Vikraman
    Produced by Venu Ravichandran
    Written by Vikraman
    Story by Manoj Kumar
    Starring Vijayakanth,Prabhu Deva,Livingston,Meena,Kausalya,Anju Aravind
    Music by S. A. Rajkumar
    Cinematography Arthur A. Wilson
    Editing by V. Jaishankar
    Studio Oscar Films
    Release date : 14 January 2000
    Vaanathaippola (English: Like the Sky) is a 2000 Tamil drama film written and directed by Vikraman. The film features Vijayakanth in dual lead roles as well as Prabhu Deva, Livingston, Meena, Kausalya and Anju Aravind. Produced by Venu Ravichandran under Oscar Films, the film has a score and soundtrack composed by S. A. Rajkumar and cinematography handled by Arthur A. Wilson. The film tells the story of a caring brother who makes sacrifices to ensure his three younger brothers succeed in life.
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    www.youtube.co...

Komentáře • 1,2K

  • @TechtoAjin
    @TechtoAjin Před 7 měsíci +218

    2024 இன்னும் இந்த பாடலை கேட்டு இரசிக்கிறீர்களா????❤

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y Před 2 lety +259

    என்னதான் இன்று செல் போனில் பார்த்தாலும் 2000 த்தில் டேப் ரெக்கார்டில் அன்று கேட்கும்போது இருந்த சுகமே தனி♥♥♥

  • @sindhamani1506
    @sindhamani1506 Před 4 měsíci +75

    2024ல இந்த பாட்ட யாரெல்லாம் விரும்பி கேட்கிறீங்க❤

  • @anantharaja7890
    @anantharaja7890 Před rokem +835

    2023 இந்த பாடலை கேட்டு ரசிக்கும் இதயங்கள் யாராவது உண்டா

  • @dharani945
    @dharani945 Před 3 lety +590

    எத்தனை வருடமானாலும் தேடித் தேடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று 😍😍

  • @styladhomecare1602
    @styladhomecare1602 Před 2 lety +175

    இது மாதிரி நிறைவேறாத
    ஒரு காதல் எல்லோரின் வாழ்விலும் உண்டு .‌ Nobody replace that first love. 😔

    • @rajagovindan4884
      @rajagovindan4884 Před 2 lety +4

      Sss
      U r correct..

    • @bharathk7111
      @bharathk7111 Před 2 lety +3

      Kankal kalangukitathu

    • @muthumari5760
      @muthumari5760 Před 2 lety +7

      @@bharathk7111 அண்ணா எங்க மாமா நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து என்னை காதலித்தார் அவர் நெஞ்சில் என் பெயரை பச்சை குத்தியிருப்பார் எனக்கு அவர்மேல் பாசம் மரியாதை இருக்கும் எங்க அம்மா அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பமில்லை எனக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்தார் அம்மா அப்பா பேச்சை மீர முடியவில்லைஅப்போ இப்போது எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் ஆணால் என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்மாமா எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் கழித்து அவருடைய அக்கா மகளை திருமணம் செய்து கொண்டார் நான் இந்த நிலையில் இருப்பதை நினைத்து கவளை பட்டார் என் மாமாவை 18 வருடங்கள் கழித்து மீண்டும் அவரை நான் பார்த்தும் கன்னீர் கொட்டியது மாமா என்னை பார்த்து கன்னீர்விட்டார் என் நிலை பார்த்து கன்னீர்விட்டார் கவளைபடத நான் இருக்கிறேன் என்று சொன்னார் ஆணால் அவர் இண்று இல்லை அவருக்கு அவர் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக சண்டையில் மாமா தூக்கு போட்டு இறந்து விட்டார் என்மாமா நான் இதை டைப் பன்னும்போது அழுது கொண்டே டைப்பன்றேன் விதி எங்க வாழ்க்கையில் விளையாடி விட்டது இன்றைக்கு என் மாமா நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறோன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ponmanim7333
      @ponmanim7333 Před rokem

      @@muthumari5760 😔

    • @muthumari5760
      @muthumari5760 Před rokem +2

      @@ponmanim7333 i lovemy mama 😭😭😔😔😔😔😭 'so much mama I miss so very very much mama miss

  • @bgmlover4764
    @bgmlover4764 Před 3 lety +311

    S.A.ராஜ்குமார் அவர்களின் இசை அருமை மனதை கொள்ளை கொள்கிறது

  • @armadhan2312
    @armadhan2312 Před 3 lety +405

    இளையராஜா,தேவா,ரஹ்மான் ஒரு பக்கம் இசை உலகை ஆக்கிரமித்து கொண்டிருந்த போது,,,,ஒரு கூட்டம் S A ராஜ்குமார் இசைக்கு அடிமையாகி போனது

  • @brinhanika8767
    @brinhanika8767 Před 8 měsíci +21

    தமிழ் மொழி படங்களில் மட்டுமே நடித்தார், நாட்டுப் பற்று கொண்டவர்,ஏழை எளிய மக்களின் பசியாற்றியவர், திரை துறை கலைஞர்கள் அனைவரையும் சமமாக நடத்தியவர்🥹

  • @senthilmurugan4817
    @senthilmurugan4817 Před 10 měsíci +43

    நதிகரை மணல் மீது
    உன் பெயர் நான் எழுத
    மணலெல்லாம் பொன்னாய் போன
    மாயம் என்ன....
    Majestic...

  • @pjtamil8708
    @pjtamil8708 Před rokem +95

    சினிமாவில் நடிக்க தெறிந்த இவருக்கு அரசியலில் நடிக்க தெரியல நல்ல மனிதர் எங்கள் கேப்டன் அவர்களின்

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 Před 3 lety +317

    மழையில் நனைந்தால் புத்துணர்ச்சி பிறக்கும், இந்த பாடலை கேட்கின்ற போதெல்லாம் புத்துணர்ச்சி, அதிசய படைப்புகளில் இதுவும் அதி....❤️🌷🌻

  • @Petalheart3861
    @Petalheart3861 Před 3 lety +174

    S.A Rajkumar sir இசைக்காக இந்தப் பாடல் இன்றும் july2021 மெகா ஹிட் அடிக்குது

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před rokem +93

    இந்த பாடலை கொட்டும் மழையில்🌧🌧 சூடான தேனீருடன்☕ கேட்டால் இனிமையாக இருக்கும்🌧🌧🌧
    I love this music 🎵🎶🎵🎵🎶💕💞

  • @gmmurali4219
    @gmmurali4219 Před 3 lety +147

    ஆயிரம் இசையமைப்பாளர் இருந்தாலும் S. A ராஜ்குமார் வேர லெவல் தாங்க

  • @rajmohan9928
    @rajmohan9928 Před 2 lety +63

    விக்ரமன் sir மற்றும் s.a. ராஜ்குமார் ஆகிய இருவரின் combo ❤️❤️❤️வார்த்தைகளால் சொன்னால் மிகை ஆகாது 💥💥💥💥💯💯💯

  • @Rikasana
    @Rikasana Před 8 měsíci +86

    கேப்டன் இறந்த இன்று (28.12.2023) இந்த பாடலை கேட்க வந்தேன்.
    💐💐💐💐💐 RIP 💐💐💐💐💐

  • @vijinv_l_v3966
    @vijinv_l_v3966 Před 3 lety +171

    All time favorite....❤❤❤
    விக்ரமன் அண்ணாவொட படைப்புகளில் ஒன்று #வானத்தை_போல...🙂🙂
    இப்ப பாத்தாலும் கூட ஒரு positive vibe irukkum... அந்த அவளவு பிடிக்கும்....🙂🙂🙂

  • @vikramselva7613
    @vikramselva7613 Před rokem +122

    நினைவுகள் தரும் இன்பத்தையும் / துன்பத்தையும் நினைப்பதே ஒருவித சுகம் ❤️

    • @krishhh6782
      @krishhh6782 Před rokem +2

      ஆமாம்....அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வரும் தருணம்..

    • @manikandan-oj7em
      @manikandan-oj7em Před rokem +1

      Me

  • @balasubramaniyamn8825
    @balasubramaniyamn8825 Před rokem +37

    உலகத்தில் நல்லவர்கள் குறைவு கெட்டவர்கள் அதிகம் என்பது போலவே.. கெட்ட பாடல்களுக்கு நிறைய ரசிகர்களும் நல்ல பாடல்களுக்கு குறைவான ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதும் தான் இசைஉலக உண்மை ! ஒரு அற்புதமான பாடல் இது.,👌

  • @rajansoundar448
    @rajansoundar448 Před 3 lety +923

    2021 இல் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @chitrahebzipa1807
    @chitrahebzipa1807 Před 3 lety +172

    இந்த பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @MegaKasthuri
      @MegaKasthuri Před 3 lety

      Varigal menmi enimai

    • @selva1752
      @selva1752 Před 2 lety +1

      பெயரே எழுதினாலே மணல் பொன்னாகுமா வரி எப்படி செம்ம உருட்டு

    • @lathahema558
      @lathahema558 Před 7 měsíci

      Vera level than

  • @muhammathsubiyan2920
    @muhammathsubiyan2920 Před 7 měsíci +11

    கேப்டனின் மறைவுக்குப் பின்னர் இந்த பாடலை கேட்கும் உறவுகள்

  • @prakasamr1544
    @prakasamr1544 Před 3 lety +64

    யுகங்கள் ‌கடந்தாலும் திகட்டாத‌இசை

  • @senthilmahe1796
    @senthilmahe1796 Před 2 lety +15

    இந்த பாடல் ஒருசில காட்சிகள் பொள்ளாச்சி,கரட்டுமடம் டாப்ஸ்லிப்,உடுமலை ,மட்டை மில் , ஆகிகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது நேரில் பார்த்துள்ளேன் படம் முழுவதும் பொள்ளாச்சிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காலியாபுரம் என்ற ஊரில் 3 மாதம் படப்பிடிப்பு நடந்து

  • @anbuakilesh4859
    @anbuakilesh4859 Před 2 lety +111

    2022இல் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்

    • @sankarraj
      @sankarraj Před rokem

      🏃‍♂🏃‍♂🏃‍♂

  • @DineshBabu-pm9zj
    @DineshBabu-pm9zj Před 3 měsíci +24

    2024 watching me.yar yar paapinga ...like podunga

  • @Hameesaba
    @Hameesaba Před 2 lety +34

    #SArajkumar மனதை வருடும் இசை....எத்தனை தடவை கேட்டாலும் மனதிற்கு இதமாய் அமைந்த வரிகள்...தாலாட்டாய் குரல்....

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 Před 4 lety +193

    தலைவரின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று .....

  • @priyageetha625
    @priyageetha625 Před rokem +37

    ரொம்ப நாள் இந்த பாட்டு கேக்கும் போது என்னையும் மீறி அழுதது தான் அதிகம் ❤️🖤🌿✨️💕💚

  • @taxicarn
    @taxicarn Před rokem +9

    இந்த சந்தோஷ மாயங்கள் இன்னும் என்ன......... 2023 லயும் ரசிக்கிறேன்.....

  • @sabari8605
    @sabari8605 Před měsícem +1

    கேப்டன் உங்களின் பாடல் அனைத்தும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும்...
    நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத உங்களின் இழப்பு எனக்கு மிகப்பெரிய வருத்தம் 😞😭

  • @KetheeKethee-kq8rf
    @KetheeKethee-kq8rf Před 7 měsíci +14

    2024 இந்த பாடலை கேட்டு ரசிக்கும் இதயங்கள்

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Před 3 lety +46

    வாங்கடா எல்லோரும் இந்தப் பாடலைக் கேட்க

  • @SakthiVel-os5sf
    @SakthiVel-os5sf Před 8 měsíci +15

    28/12/2023 இன்று கேப்டன் மறைந்த நாள் 😢😢😢 ஆன்மா சாந்தி அடைய என் சிவனை வேண்டுகிறேன் 🕉️

  • @perumalperumal5341
    @perumalperumal5341 Před 3 lety +64

    நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்

  • @sivashankar4256
    @sivashankar4256 Před 6 měsíci +5

    2000 ம்ல வந்த பாடல் 2024 ல கேக்குறேன் முதல் நேரம் கேட்கும்போது ஏற்ப்பட்ட அதே ரசனை

  • @gvlove8916
    @gvlove8916 Před 4 lety +55

    Moogil kattil unperai solli parthen...... semma song 😍😍😘😘😘😘😘😘😍😍

  • @jaganathan.t0616
    @jaganathan.t0616 Před 3 lety +23

    வானத்தை போல பாடல் எல்லாம் சூப்பர் அல்டிமெட்💐💐

  • @sKids-ls8xj
    @sKids-ls8xj Před 4 lety +111

    Wou semma My favorite song.... Appdiye School days Nagapagam varuthu..... Lovely

  • @JPCBE
    @JPCBE Před rokem +7

    இது போன்ற பாடல்கள் தற்போதைய திரைபடங்களில் மிகவும் குறைந்ததன் விளைவே நம்மில் பல பேரின் எதிர்கால தூக்கம் என்னவாகும் என்ற கேள்விதான் வருகிறது

  • @smailysam3611
    @smailysam3611 Před rokem +4

    2023 லும் இந்த பாடலை கேட்டு மகிழ்பவர்கள் எத்தனைப்பேர்? நந்திக்கரை மணல்மீது உன் பெயர் நான் எழுத மணளெல்லாம் பொன்னாய்ப்போன மாயமென்ன?,
    மூங்கில் காட்டில் உந்தன் பெயரை சொல்லிப்பார்த்தேன் சுகமாக மூங்கில்கள் குழலாய் போன மாயமென்ன?....
    எத்தனை அழகான வரிகள், மனதில் உள்ளவரின் பெயரை மணலில் எழுதிய அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பணம்

  • @ferozkumar5891
    @ferozkumar5891 Před 3 lety +14

    வினிதா மேடம், வாழ்க வளமுடன். நல்ல கேரக்டர். சினிமாவில்

  • @rudolphh8129
    @rudolphh8129 Před 2 lety +12

    Millennium(2000)la vantha first movie.... Hit movie.. Captain🇧🇪🇧🇪🇧🇪 the legend..

  • @MaheshMahi-mv8cq
    @MaheshMahi-mv8cq Před 3 lety +93

    90 's kids memories

  • @krishnanbala5693
    @krishnanbala5693 Před 3 lety +41

    அருமையான பாடல் என் மனதைக் கவர்ந்த பாடல்

  • @prasanna6438
    @prasanna6438 Před 2 lety +28

    ❤️மைனாவே மைனாவே இது என்ன மாயம்✨

  • @varaganerivambukarapasaga7261

    Unni menon,k.s chithra singing combo😍😍😍

  • @HariaAnbu
    @HariaAnbu Před 3 lety +75

    மைனா யார் யாருக்கு பிடிக்கும் லைக் பன்னூங்க...☜☆

  • @aruncivil6727
    @aruncivil6727 Před 4 měsíci +11

    2024 யில்.. நான் கேட்கிறேன்..... அம்பு விடும் ஒரு.. வேடன்.....இந்த லைன் கேளுங்க

  • @blackpearltamil3443
    @blackpearltamil3443 Před rokem +8

    என் மனைவிக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 💯🥰🥰🥰

  • @iqubaliqu673
    @iqubaliqu673 Před 4 lety +27

    വിജയകാന്തിന്റെ സിനിമകളിൽ ഏറ്റവും ഇഷ്ട്ട പെട്ട സിനിമ, വനത്തെപ്പോലെ.ക്യാപ്റ്റൻ പ്രഭാകർ. സിന്ധുര പാണ്ടി. ചിന്നകൗണ്ടർ. വൈദേഹി കാത്തിരിദാൾ

    • @nijampeermohamed3837
      @nijampeermohamed3837 Před 4 lety

      Hi

    • @rajneeshaaron-trivandrum4154
    • @sajikuruvilla6757
      @sajikuruvilla6757 Před 3 lety

      സേതുപതി ips നല്ല മൂവി...

    • @ajikumar6985
      @ajikumar6985 Před 2 lety

      Vijaykanth super hit movies...Pulan visaranai,Ponmana chemmal,Maanagara kaaval, Sethupathi IPS,Amman koil kizakalae,Ninaivae oru sangeetham,siraiyil pootha chinna malar,Chathrian,Nallavan,ulavuthurai,Ramana captain Prabhakaran etc....

  • @rammorthimorthi3823
    @rammorthimorthi3823 Před 2 lety +6

    உண்ணி மேன் சார் மற்றும் சித்ரா மேடம் குரலில் அருமையான பாடல்

  • @pcon-t.kaviya3079
    @pcon-t.kaviya3079 Před 4 lety +22

    Moongil katril un peyarai solli parthen sugamaga moongilgal kuzhalana mayam enna fav line.....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @KarthikTherupathi-ms7hb
    @KarthikTherupathi-ms7hb Před rokem +2

    என்றைக்குமே கருப்பு வைரம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்கள் ஹிட் ஆனது எங்கள் கேப்டன் சொக்கத்தங்கம் ஒன்றிலும் வானத்தைப்போல 1 அதெல்லாம் மிகவும் ஆழமான அழுத்தமான பாடல்

  • @venkatesanvijayaragavan3655

    காதல் உணர்வுகளை இதை விட சிறப்பாக கூற முடியாது பாடல் வரிகள் பாடியவர்கள் காட்சி அமைப்பு இசை அற்புதம்

  • @nansymilo2394
    @nansymilo2394 Před 3 lety +24

    அருமையான வரிகள் 2021🔥

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před 3 lety +10

    வணத்தைப்போல விஜயகாந்த் 🙏🙏

  • @dineshashwin3153
    @dineshashwin3153 Před 16 dny

    இண்ணும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த பாடலுக்கு உயிர் இருந்து கொண்டே இருக்கும்

  • @Dhivya-mq9ks
    @Dhivya-mq9ks Před měsícem +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤2024❤❤

  • @aruldhas9116
    @aruldhas9116 Před rokem +10

    Mobile phone இல்லாத காலம் வந்த பாடல் ❤❤❤

  • @priyajency7259
    @priyajency7259 Před rokem +18

    I am Kerala but I love this song and my playlist song🥰🥰

  • @user-tp7mu1hh9j
    @user-tp7mu1hh9j Před měsícem +2

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்🎵❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @isra6665
    @isra6665 Před 3 lety +13

    Malayali aan orupad ishtam aan ee paatt❤️❤️👌👌👌

  • @sulaimansulaiman1989
    @sulaimansulaiman1989 Před rokem +30

    Chitra amma voice excellent 😇

  • @dhineshg7920
    @dhineshg7920 Před 4 lety +58

    மறக்க முடியாத பாடல்கள் தலைவா சூப்பர்

  • @nandha.aero3333
    @nandha.aero3333 Před 2 lety +4

    என்னனுடைய எட்டு வயதில் தியேட்டர்ல் பார்த்த திரைப்படம், நீங்கா நினைவுகள்

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Před rokem +5

    One of the most beautiful and underated actress of Kollywod ❤️❤️❤️ Vinitha mam ❤️❤️❤️

  • @QUEEN-vz8vj
    @QUEEN-vz8vj Před 4 lety +70

    moongil kattil un pearai solli parthen sugamaga moongilgal kuzhalana maayamenna...❤️❤️❤️

  • @Stoic_prem1202
    @Stoic_prem1202 Před 4 měsíci

    1985-1992 இல் பிறந்த என்னைப் போன்ற குழந்தைகள், நாங்கள் கேட்டு வளர்ந்த பாடல்களைக் மீண்டும் கேட்கும் போது, ​​அந்த ஏக்கமான கடந்த காலத்துக்குச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்... அநேகமாக, நிகழ்காலம் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை, எனவே எங்கள் குழந்தை பருவ நாட்களை நினைவுபடுத்த விரும்புகிறோம்

  • @ajmalshifa2430
    @ajmalshifa2430 Před 4 lety +56

    full of nostalgia while hearing this song..love from kerala😍🥰

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před rokem +7

    உன்னிமேனன் 💞💞வாய்ஸ் காதல் குரல் 🌹💞💞💞

  • @malathisanthosh8112
    @malathisanthosh8112 Před 2 lety +14

    Recently addicted ✨this song 😊🤞😏

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před 6 měsíci +2

    28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள்.😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயோ கடவுளே அவருக்கு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை நீங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் அவரை அழச்சிகிட்டீங்க

  • @samuvelsam8471
    @samuvelsam8471 Před 2 lety +6

    உண்ணி மேனன் சார் குரல் மிக அருமை

  • @user-jz1pn7ib9u
    @user-jz1pn7ib9u Před 3 lety +40

    டேய் ஞானசூனியனுங்களா! யாருடா டிஸ்லைக் பன்னது?

  • @srinivas-em7gx
    @srinivas-em7gx Před 7 měsíci +3

    2024 ல் தலைவர் பாடலை கேட்கும் அன்பு இதயங்கள் உண்டா?

  • @nandhinib2310
    @nandhinib2310 Před 2 lety +5

    90s kids padakal than super ippo varuthu paru

  • @mohamedruzni8000
    @mohamedruzni8000 Před 4 lety +18

    Mmmm ha ha i cannot wait i need to go my childhood whenever i see this song wonderful sometime i loss my energy then i watch this song 100% fit 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @vanishri6776
    @vanishri6776 Před 3 lety +5

    Perusa dance la ila. Ana song avalo alaga iruku. Ketutu irukanum pola iruku. Rajkumar sir music sema. 90s kids

  • @dineshr2801
    @dineshr2801 Před 3 lety +12

    இனிமையான பாடல்

  • @kabhilash9333
    @kabhilash9333 Před 3 lety +9

    அழகு வினிதா

  • @josepha2307
    @josepha2307 Před 3 lety +13

    The Film Director love music and tamil and lovers feelings really. Super.

  • @kalaivani....
    @kalaivani.... Před rokem +7

    90s.. Evergreen..My school days. Song.. Intha Film familyaa theaterla poi pathom.. Golden memories..

  • @themanivlogs563
    @themanivlogs563 Před rokem +6

    Male : Mainaavae mainaavae en kanavil
    Dhinam dhinam ketkum paadal neethaana
    Hey mainaavae mainaavae en kangal
    Boomiyil thediya thedal neethaana
    Male : Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala
    Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala
    Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala
    Male : Mainaavae mainaavae en kanavil
    Dhinam dhinam ketkum paadal neethaana
    Mainaavae mainaavae en kangal
    Boomiyil thediya thedal neethaana
    Male : Nee pona kaalam thottu en vaazhvil pagalae illai
    Irulodu unnai thedi ilaithuvitten
    Female : Dhisaikondraai thedi sella vizhi naangu illai endru
    Kanneerai sinthi sinthi karainthuvitten
    Male : Pirinthom andru thuliyaaga
    Inainthom indru nathiyaaga
    Female : Neerin thaagam neeraal theernthathu
    Male : Aa aaaa mainaavae mainaavae en kanavil
    Dhinam dhinam ketkum paadal neethaana
    Female : Mainaavae mainaavae en kanavil
    Dhinam dhinam ketkum paadal neethaana
    Female : Sillendra mutham ondru cellellam nanaiyumpothu
    Ullukul achapookal uthirgindradhae
    Male : Therodu poovanam ondru vaarodu sariyumpothu
    Anuvellam aagaayampol pirigindradhae
    Female : Dhegam rendum piriyaatha
    Jeevan eriyum sudaraaga
    Male : Mutham ennum ennai ootruvom
    Female : Aa aa aa ah
    Male : Mainaavae mainaavae en kanavil
    Dhinam dhinam ketkum paadal neethaana
    Female : Aa ah mainaavae mainaavae en kangal
    Boomiyil thediya thedal neethaana
    Male : Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala
    Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala
    Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala

  • @sundar4553
    @sundar4553 Před 9 měsíci +2

    90s kids Kuduthu vassavunga❤❤❤❤ athu oru porkalam old is gold❤❤❤

  • @sakthirajni6275
    @sakthirajni6275 Před 5 měsíci +2

    2024.. இந்த பாடலை கேட்டு ரசிக்கும் இதயங்கள் யாராவது ஊண்டா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us Před 4 lety +32

    90 marriage functions fev song

  • @asuranarun4405
    @asuranarun4405 Před 2 lety +6

    ஒரு காலத்துல இந்த படத்த ராஜ் டிவில ஐஞ்சு மணி நேரம் ஒக்காந்து பாப்போம் 😂

  • @govindk8872
    @govindk8872 Před 2 lety +1

    innum 1000.varudam ponalum alliytha paadal vere Nice 🌹🌹🌹🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹🌹❤️❤️

  • @tampleviewchannal4774
    @tampleviewchannal4774 Před 7 měsíci +5

    2024 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்க்கும் ரசிகர்கள் ஒரு லைக் பண்ணுங்க நண்பர்களே ❤❤❤

  • @giverecpecttakeracepact4995

    Vijaykanth sir tamil grateful actor such humbul acting so nice sir

  • @Commentman123
    @Commentman123 Před 4 lety +23

    Feel good song endu solluvaangale athu ithuthaanaa☝🏻❤️❤️❤️❤️

  • @dilbabu4424
    @dilbabu4424 Před 9 měsíci +2

    இந்த பாடல் இதயத்தை மென்மையாக வருடும் ❤

  • @murugesankannaiyan5627
    @murugesankannaiyan5627 Před rokem +1

    Moongil kaatil un perai solli parthen sugamaga moongilkal kulalana mayamenna semma lines

  • @naseeranaseera919
    @naseeranaseera919 Před rokem +3

    സൂപ്പർ movie and beautiful songs

  • @renugarajanrenugarajan3068
    @renugarajanrenugarajan3068 Před 4 lety +22

    I like this movie...... 🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌

  • @mathankrishmathankrish5911

    தலைவா என் தெய்ய்வமே செம்ம அழகா இருக்கீங்க 😍😍😍😍😍
    கடவுள் விஜயகாந்த் வாழ்க

  • @elumalaimech424
    @elumalaimech424 Před 3 lety +2

    இந்தப் பாட்டுக்கு நான் எப்பவுமே அடிமை

  • @user-uk3tz1yv2u
    @user-uk3tz1yv2u Před 4 lety +95

    கொரோனா காலத்தில் June 26 பார்ப்பவர்கள் யாரெல்லாம்