நாதக வேட்பாளரிடம் கேள்வி கேட்ட பெண்! தரமான பதில் கொடுத்த வேட்பாளர்!! |

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • நாதக வேட்பாளரிடம் கேள்வி கேட்ட பெண்! தரமான பதில் கொடுத்த வேட்பாளர்!! | #seeman | #ntk | #maanavan

Komentáře • 198

  • @ManogarManogar-hc6hj
    @ManogarManogar-hc6hj Před 10 dny +39

    தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் முதல் விதையாக அபிநயா வெல்லட்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு.!

  • @ManogarManogar-hc6hj
    @ManogarManogar-hc6hj Před 10 dny +22

    இப்படிப்பட்டவங்கள தேர்ந்தெடுங்க. ஒரு தடவ மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க.

  • @thanabalasingamsaravanamut8907

    முயற்சி திருவினையாக்கும்
    சிவனருள்
    உறுதியாக வெற்றி தரும்

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 11 dny +49

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டும்.சிந்திப்போம் மக்களே.நாம் தமிழர்.

  • @SabariTourism
    @SabariTourism Před 11 dny +71

    நாம் தமிழர் நாமே தமிழர் அனைத்து மக்களுக்குமான அரசியல் கட்சி

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e Před 11 dny +64

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தங்கை

  • @user-lf2kb7nj1n
    @user-lf2kb7nj1n Před 10 dny +28

    தரமான பேச்சு ... தங்கச்சி ...

  • @Meerasahib-cv9zm
    @Meerasahib-cv9zm Před 10 dny +23

    அன்பு மகளே நீவெற்றி பெறவேண்டும்.

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq Před 11 dny +23

    அபிநயா உன் போன்ற தமிழ் இன பெண்கள்தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் மது ஆலைகளை அகற்ற வேண்டும்.

  • @sangamuthusangamuthu6717
    @sangamuthusangamuthu6717 Před 10 dny +14

    களப் பணியாளர்களுக்கு நன்றிகளும் புரட்சி வாழ்த்துக்களும்!

  • @sivayokesh4558
    @sivayokesh4558 Před 11 dny +45

    சிறப்பான சம்பவம்❤

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 10 dny +16

    சிறப்பு நன்றி அக்கா

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai Před 10 dny +19

    மக்களை இறங்கி வாக்கு கேட்டல் சிறப்பு

  • @varunv6900
    @varunv6900 Před 10 dny +5

    மண் வெட்டுரமாதிரி நடிக்கும் மக்கள் 😊😊

  • @vjeeva123
    @vjeeva123 Před 11 dny +20

    அபிநயா இறங்கி போய் அந்த மக்களுடன் நின்று பேசி இருக்கலாம்...😊

    • @devasahayam9479
      @devasahayam9479 Před 10 dny +4

      இது போதுமானது.அவ்வாறு செய்தால் வேலைக்கு இடையூறு செய்ததாக கட்டமைக்க வாய்ப்பு உள்ளது.

    • @djsudha8081
      @djsudha8081 Před 10 dny +5

      மக்கள் அவ்வளவு பேர் இருக்காங்க அவங்களுக்கு பேசுறது தெளிவா கேட்கணும்னா ஒலி வாங்கி தான் பேசணும் அந்த ஒலிவாங்கி வண்டியில இருக்கு எப்படி அருகில் சென்று பேச முடியும் அந்த ஒலிவாங்கி பேசினால் அநேகருக்கு தெளிவாக அவளுடைய கருத்து சென்றடையும்

  • @Thambi430
    @Thambi430 Před 10 dny +13

    புரட்சி வாழ்த்துகள் 🎉

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 Před 10 dny +10

    வேலை செஞ்சி கிழிச்சிட்டாலும்.அப்படியே கதை.பேசிக்கிட்டு.பேன் பார்க்க இந்த வேலை நடக்குது

  • @onedayone75
    @onedayone75 Před 10 dny +10

    தயவு செய்து இந்த பதிவை வீடியோ செய்தவர் கவனத்துக்கு காமெராவை ஆட்டாமல் படம் பிடிக்கலாமே? சும்மா சும்மா அங்கும் இங்குமாக சுலட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.. தெளிவாக இல்லையே தம்பி.. கவனத்தில் எடுத்து செயல்படுங்கள்..

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Před 9 dny +3

    விக்கிரவாண்டி தேர்தல் விலை போகாது.
    விக்கிரவாண்டி முடிவு விசித்திரமானது.
    இடைத்தேர்தல் முடிவு நாம் தமிழர் கட்சியின் முதல் படி.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhineshkumar5968
    @dhineshkumar5968 Před 10 dny +8

    Hats off to the guys for your field work!

  • @user-km3df3fx9s
    @user-km3df3fx9s Před 9 dny +5

    அருமையான மக்கள்.நம்தாமிர்

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 11 dny +18

    அன்பு சகோதரி அபிநயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

  • @dmuthukumar599
    @dmuthukumar599 Před 10 dny +8

    வெற்றி நமதே நாம் தமிழர் 🎉🎉👌👌

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před 10 dny +11

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍💪🔥🔥🔥🔥🔥

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Před 10 dny +3

    .வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள் இம்மக்களக்கு அரசியல் பற்றி அவ்வளவாக தெரிவதில்லை ஒருவரும் போதிக்கவும் இல்லை அதனால் மற்ற சின்னங்களை செஎல்லாமல் மைக் சின்னத்தை மட்டும் நினைவூட்டுங்கள் வேறு சின்னங்களுக்கு வாக்களித்து என்ன பலனை அடைந்தீர்கள் என கேளுங்கள் சிறப்பாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள்! வெல்லட்டும் நாம் தமிழர் இயக்கம்/

  • @loolujillu3967
    @loolujillu3967 Před 11 dny +16

    அருமை ❤❤❤

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Před 10 dny +9

    முயற்சி வீண் போகாது

  • @rameshcchellya
    @rameshcchellya Před 9 dny +3

    மண்ணையு மணதனையும்காப்பாத்துவதற்க்கு தங்கையின் எழியவார்த்தைகண்கலங்கவைக்கிறது இந்தநிலைக்கு நம்மக்களைதள்ளிவிட்டார்களே

  • @malaieswaran2171
    @malaieswaran2171 Před 11 dny +16

    மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் இதேபோல் டாஸ்மாக் திமுக கார்ன் வரும்போது டாஸ்மாக் கடையை மூட சொல்லி கேள்வி கேட்க வேண்டும் ஆனால் அவன் மக்களிடம் நெருங்க மாட்டான் அவன் நம்புவது பணத்தை மட்டும்.

  • @BanuRaj-mt9ql
    @BanuRaj-mt9ql Před 10 dny +6

    சம்பவம் சிறப்பு

  • @AsokeRaj-bc2yf
    @AsokeRaj-bc2yf Před 10 dny +4

    Ntk ❤❤❤❤❤

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Před 10 dny +3

    NTK win 🎉

  • @nathanrao8692
    @nathanrao8692 Před 8 dny +1

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉

  • @Sagadevan-vtm
    @Sagadevan-vtm Před 10 dny +3

    அங்க ஒரு பொண்ணு கத்திட்டு இருக்கு இந்த கிழவி வேலை செய்து பாரு இது இதெல்லாம் மண்டைய போட்டா தான் நம்மக்கு ஓட்டு கிடைக்கும்

  • @balamuruganmurugan1331

    Super arumai எளிய மக்களிடம் நல்லாக பேசுங்கள் உங்கள் கருத்துக்களை தெளிவாக சொல்லி புரிய வையுங்கள்

  • @alan17765
    @alan17765 Před 11 dny +18

    மக்களை வாய்திறந்து
    ஆதங்கத்தை வெளிப்படுத்த
    வாய்ப்புக்கொடுத்த கட்சி
    நாம்தமிழர்தான்
    மற்ற கட்சிகளின் முன்னால்
    நின்றுஇவ்வாறுபேசமுடியாது

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Před 9 dny +1

    டாக்டர் அபிநயா தமிழகத்தின்
    அன்பு தங்கை.
    டாக்டர் அபிநயா கோட்டைக்கு போவது முதல் சட்டமன்ற உறுப்பினர்.
    அதிகார வர்க்கத்தை தூக்கி எரியும் நேரம்.
    ஆன்டவன் ஆன்டியாக்கினான்
    ஆளுகின்றவன் ஆளையே குளோஸ் பன்றான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Před 9 dny

    போடுங்கம்மா ஒடட்டு
    மைக் சின்னம் பார்த்து ❤❤❤❤

  • @sridharnatarajan1930
    @sridharnatarajan1930 Před 9 dny

    வாழ்க தங்கை வெல்க தமிழச்சி

  • @user-fs4yi9kp2b
    @user-fs4yi9kp2b Před 8 dny

    இத்தனை நாள் இந்த அறிவு எங்கே போனது

  • @Anthonyvenus-dc2ru
    @Anthonyvenus-dc2ru Před 7 dny

    நல்ல முயட்ச்சி வெற்றி நிச்சயம்

  • @nagarajunagaraju8496
    @nagarajunagaraju8496 Před 8 dny

    திருந்தாத தமிழ் இனம் எப்போது திருத்தும் வாழ்க நாம் தமிழர் ❤

  • @user-dq2my8hi3x
    @user-dq2my8hi3x Před 8 dny

    வாழ்த்துக்கள்

  • @kandiahkobalakrishnan1362
    @kandiahkobalakrishnan1362 Před 11 dny +18

    சீமான் இறக்கிய புலி அபிநயா ntk ❤❤❤❤

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb Před 9 dny +1

    என் தங்கை அபிநயா வாக்கு கேட்கும் விதம் மணதை நெகிலவைத்துள்ளது.அடிப்படை அரசியல் தெரியாத கிராமக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது

  • @user-xk3zc7qg5k
    @user-xk3zc7qg5k Před 11 dny +6

    Akka kandipa nama vetri peruvom. Nam thamilar

  • @RamA-ju8kg
    @RamA-ju8kg Před 10 dny +1

    Well done.

  • @ravichandrankathavarayan7060

    தமிழ் தேசியம் மலரா வேண்டும் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் திருமதி அபிநயா அவர்களுக்கு ஒரு வெற்றி தாருங்கள் விக்கிரவாண்டி மக்களே சிந்திச்சு வாக்களியுங்கள் நமது சின்னம் மைக் 🎙️ ஒலிவாங்கி 🎙️

  • @MuruganAlagu-z8q
    @MuruganAlagu-z8q Před 10 dny +1

    NTK SUPPORT 💪

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Před 10 dny +1

    Ntk🎉🎉

  • @simbuk6370
    @simbuk6370 Před 10 dny +5

    🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர் 🎉🎉🎉❤❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana Před 11 dny +7

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @mehabalajiamehabaljia174
    @mehabalajiamehabaljia174 Před 10 dny +1

    😊😊😊 super

  • @AnilKumar-wb7my
    @AnilKumar-wb7my Před 9 dny +1

    புரட்சி வொ்லும்

  • @pounrajbalakrishnan256

    Super

  • @eswarankottayam257
    @eswarankottayam257 Před 11 dny +1

    தம்பிகளின் நிற்பு கண்டால் ஆஹா! எல்லோரும் பிரியலண்ட்.

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Před 10 dny +5

    அகிலத்தில் அனைத்தும் வியாபாரம்.அண்டத்தின் என்றைக்கும் அதி சிறந்த சக்தி வாய்ந்த தத்துவம்
    " ₹ பணம் 💰 "
    வாழ்க பணநாயகம்
    வாழ்ந்ததும், வாழ்வதும்,வாழ்ந்து கொண்டிருப்பதும்,இனி எப்போதும் வாழப்போவதும்,எப்பொளுதும் வென்றதும்
    பணநாயகமே!!!!

  • @user-vi6lh9zb5y
    @user-vi6lh9zb5y Před 8 dny

    Kelvikku good amma

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 Před 10 dny +4

    தமி ழ் ம க் க ளு க் கு வாழ்த்துக்கள்

  • @bsrangasamy8777
    @bsrangasamy8777 Před 3 dny

    அரசு வேலை செய்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த நாம் தமிழர் கட்சி மீது வழக்கு பதிவு செய்யலாமா

  • @ramachandiran3707
    @ramachandiran3707 Před 10 dny

    சிறப்பு

  • @tamilselvam5206
    @tamilselvam5206 Před 10 dny

    🎉🎉💯🎉

  • @jeyaseelanthiruchelvam9927

    I don’t believe this people dmk they want to keep like this people

  • @KaruppusamyAGR
    @KaruppusamyAGR Před 11 dny

    🎉

  • @user-oe6lb8nb8b
    @user-oe6lb8nb8b Před 6 dny

    👍👍👌👌🎙️🎙️🎙️

  • @VithushaJerisan
    @VithushaJerisan Před 10 dny

    ❤❤❤❤💪💪💪

  • @vajith35able
    @vajith35able Před 10 dny

    ❤❤❤❤❤

  • @aimvlogs3771
    @aimvlogs3771 Před 11 dny +1

    Aarumai akka

  • @ramyaraj9148
    @ramyaraj9148 Před 11 dny +3

    Oru nabar pesinal athai kaathu koduthu ketkanum... Atharkku kalvi arivu romba mukkiyam..enbathu purigirathu.. ithe panam koduthal... Kootan koodi irupargal intha pavapatta makkal 😢

  • @user-ow1my7du7f
    @user-ow1my7du7f Před 6 dny

    நாம் தமிழர்

  • @kumarasivana
    @kumarasivana Před 11 dny +4

    வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc Před 3 dny

    நாட்டு மருத்துவர் அபிநயா டெபாசிட் வாங்கினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி.!!!!!!! சீமானுக்கும் வெற்றி!!!!
    நாம் தமிழர் உருகுவே

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 10 dny

    அப்பாவி மக்கள். நல்லது புரியாது.economics புரியாது.DMK இவர்கள் அறியாமையை பயன்படுத்தி try பண்ணுவாங்க.

  • @SelvarajRajamaniNadar-jd2mn

    Good hard work,
    Try to learn the psychology of peoples,speak according to their demands like hospital,more salary,food to all peoples,closing arrack shope,curtailing bribery...etc

  • @gajendiranvanjore9204

    இறங்கி வந்து ஓட்டு கேட்டா நல்லா இருக்கும்

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Před 11 dny +8

    இரங்கி சென்று பேசி இருக்கலாம்

    • @dhanasekaramr
      @dhanasekaramr Před 11 dny +4

      இரங்கி அல்ல இறங்கி
      தொண்டர்கள் கீழே சென்று‌ சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம்.
      வேட்பாளர் இன்னும்‌ நிறைய பயணிக்க வேண்டியுள்ளது.
      மன்னிக்கவும்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 11 dny +2

      இறங்கி, 😢, பேச்சு வளக்கு வேறு , எழுத்து வழக்கு உருவம் வேறு🙏

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 11 dny +1

      @@dhanasekaramrபேச்சு, வழக்கு,சரியானது, மன்னிக்கவும் 😢
      இரங்கி = மனம் இரங்கி , அநுதாப பட்டு என அர்ததபடும் 😢

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před 11 dny +4

      வேலைக்கு இடையூறு செய்ததாய் கட்டமைக்கப்படும்

    • @dhanasekaramr
      @dhanasekaramr Před 11 dny

      நன்று. நன்றி​@@nadarajyogaratnam7958

  • @soundar4270
    @soundar4270 Před 11 dny +3

    வண்டியை விட்டு இறங்கி ஒட்டு கேளு

  • @constancejohnpillai2034
    @constancejohnpillai2034 Před 10 dny +1

    I really do not think that this strategy will work for NTK. Think a bit differently. The crowd seems to be indifferent and what was said going through one ear and passes through the other without any loss in between. Can notice a mob culture. Point the leading lady and have one to one conversation. Target the 5G lady and convince, and she will do the rest

  • @Thyagamurthy
    @Thyagamurthy Před 8 dny

    Padikka thariyathavarkluku notice kudukkum arivali

  • @user-xk3zc7qg5k
    @user-xk3zc7qg5k Před 11 dny +3

    Akka . Yeranki. 5 nimsam yelaraium. Onna vachi pesi erukanum

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 Před 10 dny +5

    இதில் சிலர் சுயநவதி
    சிலர் பொருப்பு இல்லாதவர்கள்

  • @ganesanpriya-tr6vr
    @ganesanpriya-tr6vr Před 9 dny

    நம்ம தங்கச்சி அபிநயா ரொம்ப அழகா பேசுது. ஆனால் இந்த பாழாய் போன இந்த பாவி மக்களுக்கு என்னதான் சொன்னாலும் மண்டையில ஏறவே மாட்டேங்குது. எம்மா குண்டூஸ் நீ கேட்ட கேள்விய திருடர் முன்னேற்ற கழகத்தினர் வரும் போது அவர்களிடம் இதை கேட்டிருக்கனும்.

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 Před 9 dny

    கண்டிப்பா நாம தமிழர் ஆட்சியில் சாராய கடை மூட படும் 🙏🏾

  • @KHR_Babu
    @KHR_Babu Před 9 dny

    Sapteengala endru kettal podhadhu. sappidavillai endravargalukku sappadu kodukkanum.

  • @user-uz1rk2mq1v
    @user-uz1rk2mq1v Před 11 dny +3

    வெற்றி உறுதி

  • @maharajam1863
    @maharajam1863 Před 9 dny +1

    ஏ ளைகள்... ஏ லைகள்....ஆக....இருக்க...நுமா.....ஜெயித்த.பின்னும்...சீமான்...5வருடம்... ப ன மே..... தரலேண்ணா.ஒட்டு...போட்டு..என்ன...லாபம்.அர்த்தம்😮😮😮😮😮😮😮

  • @7pkutty
    @7pkutty Před 10 dny +2

    நல்லது வெற்றி பெற வாழ்த்துகள்💐💐
    ஆனா ஒன்னு 100வேலைத்திட்டத்தை கெடுத்து விட்டீர்கள் என்று ஆளும் அரசு உங்கள்தே அவதூறு வழக்கு பதிவு செய்துவிடுவார்கள் அதையும் நாம் எதிற்கொள்ளவேண்டிருக்கும்..
    ஒருநாள் வெற்றி நிச்சயம் வாழ்த்துகள்💐💐

  • @dhamodarank1189
    @dhamodarank1189 Před 6 dny

    இன்னும் 150 வருடம் கத்தினாலும் ஒன்னும் புடுங்க முடியாது.

  • @gamesindia2925
    @gamesindia2925 Před 9 dny

    Who's disturbens, it's not play ground, this is working place, your playing your leader place from Kerala ground , trying....

  • @vadivelvel5396
    @vadivelvel5396 Před 10 dny

    நாம் தமிழர் கட்சி முதலில் பூர்த்தி ஏஜெண்டுகளை கட்டமைக்க வேண்டும் அப்போது தான் வெற்றி பெற முடியும்

    • @user-ww1kx3ik3q
      @user-ww1kx3ik3q Před 9 dny

      அது உண்மை பூத் ஏஜெண்டுகள் கூட அமர்த்த ஆட்கள் இல்லை கட்டமைப்பு இல்லை பதிநான்கு வருடம் அரசியல் செய்து வரும் கட்சி ஒன்றிய பொருப்பாளர்களே இன்னும் கட்டமைப்பு செய்ய வில்லை ஏன் அண்ணன் சீமான் காரணம் சொல்ல முடியுமா ?

  • @ryanalbert6067
    @ryanalbert6067 Před 11 dny +1

    FIRST. LEARN HOW TO TALK THIS KIND OF UNEDUCATED PEOPLE. THEY CAN'T UNDERSTAND WHAT YOU ARE TALKING. FIRST, YOU CAN GET DOWN FROM THE VAN AND ASK THEM WHAT THEIR NEED. AND THEN FRIENDLY TALKING. AND THEN HOW DO NTK HELP THEM TO OVERCOME THEIR EVERYDAY PROBLEM.

  • @baludevi95
    @baludevi95 Před 10 dny +1

    நாங்கள் ஓட்டு வீட்டில்தான் இன்று வரை குடியிருந்து வருகிறோம் உழைத்து வாழ்கிறோம் நாங்கள் எளிய மக்கள் தான், அரசியல் பதவிக்கு ஆசை படவில்லையே எளிய மக்கள் நீங்கள் எதற்காக போட்டியிடனும் கோடி கோடியாக சம்பாதிக்க தானே? மக்களுக்கு சேவைகள் செய்யனும்னு உனக்கு உண்மையிலேயே எண்ணம் இருக்குமானால் டாக்டர் சேவை போதாதா நாதாரிமுண்ட

  • @elangoec6689
    @elangoec6689 Před 11 dny +4

    100நாள் வேலை என்பது முட்டாள் செய்யும் வேலை என்று சொன்னவனுடைய
    வேட்பாளர் இன்று யாரிடம்
    ஓட்டு பிச்சை எடுக்கிறாய்

  • @aimvlogs3771
    @aimvlogs3771 Před 11 dny +1

  • @sathishnatarajan1364
    @sathishnatarajan1364 Před 10 dny

    what work are they doing? How is this work useful to the community? What is the efficiency of this work? This is why people are poor.

  • @ryanalbert6067
    @ryanalbert6067 Před 11 dny

    THEY DON'T KNOW WHO IS MLA AND THEIR DUTY. THEY KNOW ONLY WHO IS THEIR VILLAGE LEADER AND VOTE FOR WHAT HE SAID. NTK, FIRST APPOINT POWERFUL LEADER IN EVERY VILLAGES. JUST, PUT THE STAGE ON THE STREET AND TALKING IN THE MIKE NEVER BRING VOTE FOR NTK. JUST, YOU CAN INCREASE A VOTE PERCENTAGE TO15%.

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Před 10 dny

    தங்கச்சி கவலைப்பட வேண்டாம் நம்மட்ட கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நம்ம வேட்டை தான் பெரிய வேட்டையா இருக்கணும் இனி எதற்கும் துணிந்து நில் எதையும் துணிவாக நின்று செய் வாழ்த்துக்கள் தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வெற்றி பெற நமக்கு நல்ல வாய்ப்பு இதுதான் நமது புரட்சி என்றும் வெல்லும் நாம் தமிழர் கட்சி அதை சொல்லும் வெற்றி வாழ்த்துக்கள் தங்கச்சி வெட்டி வாழ்த்துக்கள் சத்தம் குறைய வேண்டாம் சத்தம் சபதமிட்டு போவது விடுவது போல நாம் ஒழித்துக் கொண்டே இருக்க வேண்டும் மக்களின் காதுகளில் எண்ணம் சத்தம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் அந்த நிகழ்ச்சியை நாம் செய்வது நமக்கு மிக மிக மிக மிக மிக மிக

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Před 10 dny

    அந்த பாட்டிக்கு பயம். ஏதோவொரு பெரிய ஆபிசர் கேமராவோட வந்திருக்கார் என்று

  • @duraikala2597
    @duraikala2597 Před 10 dny

    உங்கள் தலை எழுத்தை வைத்தீஸ்வரன் கோவிலில் சென்று பாருங்க அப்புறம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை பார்க்கலாம்.
    ஏனுங்கடா கமான்ட் எல்லாம் நீங்களே போட்டு கொள்வீர்களா?

  • @sathishnatarajan1364
    @sathishnatarajan1364 Před 10 dny

    Abinaya said the reelection is due to the death of the MLA? Really?