இளையராஜா To AR.ரஹ்மான் - இசைப் பயணம் எப்படி? |‘தபெலா’ பிரசாத் | இசையின் திசை | Episode 01

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #Ilayaraja #ARRahman #Prasad
    இளையராஜா டூ ஏ.ஆர் ரஹ்மான் - இசைப் பயணம் எப்படி? |‘தபெலா’ பிரசாத் | இசையின் திசை | Episode 01
    TO Download Our App: bit.ly/2leHJnn
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 124

  • @nljcathedralofficial6892
    @nljcathedralofficial6892 Před 3 lety +9

    70 years still when he touches the instruments he smiles and soo happy mooded.. that's the music and true musicians

  • @user-zu5xt6kr3t
    @user-zu5xt6kr3t Před 4 lety +33

    ஆஹா ஒரு சினிமான்னா நாம அதன் நடிகர் நடிகையை மட்டும்தான் ரசிப்போம்-
    ஆனா நம் காதுகளுக்கு இனிமை தரும் இப்படிபட்ட கலைஞர்களை நாம் கண்டுகொள்வதே இல்லை-

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 Před 4 lety +24

    தபலாவின் தவப்புதல்வன் சக்ரவர்த்தி அண்ணன் பிரசாத் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @VijayVijay-fn7nf
    @VijayVijay-fn7nf Před 3 lety +5

    ஐயா உங்களுடைய தபேலா வாசிக்கிற விதம் மிக அருமையாக உள்ளது உங்களைப் போன்ற திறமையானவர்கள் இம்மண்ணில் தமிழ் மண்ணில் வாழ வேண்டும் பல ஆண்டுகளாக.

  • @MuruganMurugan-gt7zc
    @MuruganMurugan-gt7zc Před 4 lety +29

    நான் தேடும் செவ்வந்தி பூவிதுக்கு வாசித்த இந்த கைக்கு ஆயிரம் முத்தம்!💐

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 Před 4 lety +32

    அருமை, நாதமின்றி உலகில்லை, இசை என்ற ஒன்று இருப்பதால்தான், மனக்கவலை மறைகிறது.

  • @wingelliJohn
    @wingelliJohn Před 2 měsíci

    அய்யா பிரசாத் வணங்குகிறேன் இசை கடவுளின் ஆஸ்தான இசை கலைஞன் இசை‌மமேடையில் இசை கடவுள் வஞ்சி கோட்டை‌வலிபன்னிலருந்து வாசிக்கிறார்அவர் தலைபாருங்க என்று கிண்டல் அடித்தார் உங்களுக்கு பிடித்த பாடல் இசை கடவுள் ஆகாய தாமரை தங்கள் இறப்பு சேதி கேட்டு கண் கலக்கியவர் இசை கடவுள் எத்துனை அன்பு உங்கள் மேல்RIP

  • @KeelakaraiAbdulRahman
    @KeelakaraiAbdulRahman Před 4 lety +17

    12:19 oorvasi oorvasi rythm brilliant..

  • @csklokesh
    @csklokesh Před 4 lety +2

    ஆதன் தொலைக்காட்சி பல இசை கலைஞர்களின் வாழ்க்கை பயணங்கள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கிறது. நன்றி...

  • @RamnathSundar
    @RamnathSundar Před 3 lety +2

    Take a bow down for this amazing musician!

  • @musiclove4887
    @musiclove4887 Před 4 lety +2

    This legend has shown us the way to long life...to be happy n jovial always...thats why he is 77 but still healthy n going strong... playing instruments skilfully n joyfully like a youth..

  • @augustinea1480
    @augustinea1480 Před 4 lety +6

    Ayya we are proud to have you in Tamil industry 🙏🙏🙏🙏🙏🙏your great forever ❤

  • @rajeshs6508
    @rajeshs6508 Před 4 lety +3

    18.56 his reaction..awasom.. great talent and a great legend..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +15

    Gd tabla player PRASAD SIR HATS OFF.MSV SIR ALWAYS BLESSING ALL THE TIMES.🥁🎹🎸

  • @SDURAISDURAI-mz1bm
    @SDURAISDURAI-mz1bm Před 3 lety

    பிரசாத் ஐயா ,ரசிப்போடு வாசிக்கும் அழகு அருமை அருமை அருமை வாழ்க பல்லாண்டு

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 Před 4 lety +7

    கலை வித்தகன் ஐயா வாழ்கவளமுடன்

  • @akr_5
    @akr_5 Před 3 lety +1

    77 yrs with music 🎶, he look like cute kid....

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh218 Před 2 lety

    இதுபோன்ற நிகழ்ச்சிகள் செய்யும்போது சங்கீதம் தெரிந்த நபர் அல்லது ஓரளவு பாடத்தெரிந்தவர் இருப்பின் மிகச் சிறப்பாக இருக்கும்.

  • @jebintabla
    @jebintabla Před 4 lety +2

    Love you sir.... Living Legend ...😍😍😍😍😍😍😍😍😍 Inspirational Man

  • @usefullinformationvasakam6841

    Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai ❤❤❤❤❤❤❤❤❤

  • @AGB4U
    @AGB4U Před 4 lety +26

    இசைக்கருவியோடு காதல் கொண்ட பெரும் சக்கரவர்த்தி

  • @jameelahamed2083
    @jameelahamed2083 Před 4 lety +10

    10:54 for AR Rahman

  • @meithiagu
    @meithiagu Před 3 lety

    the great legend tabla mestro prasad appa you are one only the ever best tabla player

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 Před 4 lety +6

    அய்யா பிச்சி எடுத்துதிங்க. செம்ம செம்ம செம்ம. அவர் கிட்ட இசையை வாங்குவது அற்புதம் நிகழ்ச்சி தொகுப்பாளர்

  • @dhavaseelankattumannarkoil2526

    ஐயாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @google7851In
    @google7851In Před 4 lety +13

    12:12 SEMA thala ar

  • @ramachandrannarayanan1481

    Very jenies player namaskaram

  • @meithiagu
    @meithiagu Před 4 lety +3

    excellent and the great tabla legend ... master sri prasad master.. nobody can play tabla like him ,, always he is great . i love you so much master

  • @raghuraman7362
    @raghuraman7362 Před 5 měsíci

    மஹா வித்வான் தங்களுக்கு அடியேனுடைய வணக்கங்கள்

  • @jmshaji3691
    @jmshaji3691 Před 4 lety +1

    Lods of respect ayya .god have blessed all of us

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 Před 4 lety +9

    11:02 Rukumani music semma....

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 Před 5 měsíci

    Ayya Neengal Innum Oru Noortaandu Nalamudanum Valamudanum Vaazha Iraivanai Vaendugirom🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saikumar-tb6bg
    @saikumar-tb6bg Před 3 lety

    Old is gold....I don't want to say anything. ......he is genius. ....aiya vanakam....

  • @suncellcomm7325
    @suncellcomm7325 Před 2 lety

    GOOD Ayya THANKS

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 Před 4 lety +4

    நன்றி ஐயா

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 Před 2 lety

    Love u ayya

  • @sudhaarts688
    @sudhaarts688 Před 4 lety +1

    Wandar Prasad garu

  • @ganeshmakkal2377
    @ganeshmakkal2377 Před 4 lety +2

    Oru good salute

  • @prabhasingu1048
    @prabhasingu1048 Před 3 lety

    Really amazing talent sir... God bless you

  • @harikrishnanr4209
    @harikrishnanr4209 Před 4 lety +1

    Salute sir🙏🙏🙏

  • @vijaykumarramaswamy7464

    He is excellent sirantha isai kalaingar

  • @mohanvijay7179
    @mohanvijay7179 Před 4 lety +2

    Awesome sir hats off you

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Před 4 lety +4

    நல்லது அய்யா

  • @nithikarunanithi3313
    @nithikarunanithi3313 Před 4 lety +1

    Great sir..... Live long sir.....

  • @ramakrishnanaiduvalipalli6176

    Supper sir I love you sir

  • @rajugopal7981
    @rajugopal7981 Před 4 lety

    Prasad iyya u r god gifted person

  • @Moorthi6260
    @Moorthi6260 Před 4 lety

    Aiyya super and great

  • @dilshath2432
    @dilshath2432 Před 3 lety

    Super sir your are legend

  • @jeetkalai7426
    @jeetkalai7426 Před 4 lety

    Thanks to aadan Tamil

  • @balaaudiosystem5314
    @balaaudiosystem5314 Před 4 lety

    அருமை ஐயா! வாழ்க நலமுடன்!!

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 Před 4 lety +2

    Great sir...

  • @charlesbranson7439
    @charlesbranson7439 Před 4 lety

    Vera level sir hats off 💛💙💞

  • @jlb396
    @jlb396 Před 4 lety +4

    May God gives you long life.
    It was awesome and very entertaining.

  • @stephenrajraj83
    @stephenrajraj83 Před 3 lety

    தபேலா சக்கரவர்த்தி அண்ணன் பிரசாத் வாழ்க பல்லாண்டு

  • @user-gc5qy7sn7y
    @user-gc5qy7sn7y Před 4 lety

    1மில்லியன் subscribers விரைவில் பெற வாழ்த்துக்கள்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Před 4 lety +1

    Great man

  • @Gabriel-mq4ye
    @Gabriel-mq4ye Před 4 lety +3

    ThalaivARR @arrahman

  • @balaaudiosystem5314
    @balaaudiosystem5314 Před 4 lety

    Extremely ☺ Iam happy

  • @tharannaidu6797
    @tharannaidu6797 Před 4 lety

    Aiyaa ninge legend.. Mgbu always...

  • @khajamoideen4609
    @khajamoideen4609 Před 4 lety

    Vazhga vazhamudan ayya

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem

    TMS is great in music world

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 Před 4 lety +1

    Super

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 Před 4 lety +1

    Faded player prasad .kanna aya best 👌😢.fan

  • @manoharanmano8673
    @manoharanmano8673 Před 4 lety

    Great

  • @krupadanamshesham7850
    @krupadanamshesham7850 Před 4 lety

    Super guru ji

  • @lakshmiradhakrishnan3162

    Shankar Ganesh trouple tabla vaasichcha Madhava Roa,is also great!!!

  • @veroformcnc3339
    @veroformcnc3339 Před 4 lety

    Excellent

  • @SVLPFF
    @SVLPFF Před 3 lety

    Muthumani malai songs thapela super

  • @sarathgp3168
    @sarathgp3168 Před 4 lety

    Ultimate sir neenga

  • @vyshakvlogs8259
    @vyshakvlogs8259 Před 4 lety +1

    Nice sir

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 Před 4 lety +2

    Arumai ayya

  • @MANIKANDANK-eu9eh
    @MANIKANDANK-eu9eh Před 4 lety

    👌👌👌

  • @svm5332
    @svm5332 Před 2 lety

    இது கைகளா. என்ன திறமை இளமை

  • @ramyaramya282
    @ramyaramya282 Před 3 lety

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ekarunakaran8323
    @ekarunakaran8323 Před 4 lety

    Nice 👍 Sir

  • @kanagarajkanagaraj2747

    Supet

  • @SKumar-bq1dw
    @SKumar-bq1dw Před 2 lety

    Rip

  • @adthowbamettupalayam685
    @adthowbamettupalayam685 Před 4 lety +1

    Very difficult field

  • @tharannaidu6797
    @tharannaidu6797 Před 4 lety

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @muruganlike2001
    @muruganlike2001 Před 3 lety

    🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 4 lety +2

    Kalai vithagar👍

  • @gopivpm8754
    @gopivpm8754 Před 4 lety

    😍🎹🎼

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 Před 4 lety +1

    இவருக்கு சிஷ்யர்கள் என்று யாருமில்லையா? இந்த அற்புத கலையை அடுத்த தலைமுறைக்கு கற்றுகொடுக்க வேண்டும்

  • @sathiyaraj7242
    @sathiyaraj7242 Před 4 lety

    பேஷ் பேஷ்..அய்யா.. பின்னிட்டேள் போங்கோ...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před rokem

    ❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gesus.r6828
    @gesus.r6828 Před 3 lety

    Msv to gv Prakash

  • @juliusidhayakumarb1300

    thalam pesugiradhu.

  • @kishokrajkumar8141
    @kishokrajkumar8141 Před 4 lety

    His smile is matchless while playing the instrument,,, enjoying and playing but Yu anchor won't you give respect to him, wat kind of attitude is that,, plus random questions ........... No sink at all

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety

    சாதாரணமா இருக்காரு தபேலால கை வச்சவுடனே முக்த்துல ஒரு சந்தோஷம் வந்துடுது...🙄

  • @sarathgp3168
    @sarathgp3168 Před 4 lety +7

    Anchor give some respect to this legend Ur way of questing is bad worst

  • @sathyanarayanan6564
    @sathyanarayanan6564 Před 4 lety

    Anchor needs training ... questions are here and there...

  • @sivavelayutham6122
    @sivavelayutham6122 Před 4 lety

    அனுபவம் அனுபவம் குறைவு

  • @sathishsathish-jk5vb
    @sathishsathish-jk5vb Před 4 lety +7

    டேய் Anchor ne என்ன பெருசா செஞ்சி கிழிச்சி.. இருக்க அவர் கிட்ட இப்படி பேச.......

  • @viji1me
    @viji1me Před 4 lety

    அண்ணன் ஒரு கோயில்
    MSV அல்ல ராஜா

  • @NotOut4498
    @NotOut4498 Před 4 lety +2

    Eallarumea bhadu pattavargal 😁

  • @kmrs7251
    @kmrs7251 Před 3 lety

    இந்தாள தபேளா எவனுமே ஜெய்க்க முடியாது

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před 4 lety

    கேள்வி கேக்கறவனுக்கு அறிவு வேணாமா?

  • @Star-TN82
    @Star-TN82 Před 4 lety +4

    Anchor romba mokkai 🤮🤮🤮

  • @sivavelayutham6122
    @sivavelayutham6122 Před 4 lety

    பேட்டி எடுப்பவர்