Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 60 | July 09, 2024
Vložit
- čas přidán 8. 07. 2024
- #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's CZcams channel. - Zábava
மெட்டி ஒலி சீரியல் இன்றும் வெற்றி நடை போட காரணம் நம் நடுத்தர வாழ்க்கையை பிரதிபலிப்பது தான்❤👌👍
உண்மை ❤
🎉🎉🎉🎉correct
@@Aswin778 ஆமா
இரண்டு மூன்று நாட்களாக இளங்கோ வராமல் இருந்தான் பார்ப்பதற்கு நிம்மதியாக இருக்கிறதே என்று பார்த்தால் வந்து தொலைந்து விட்டான் இன்று😅
போஸ் ரொம்ப பாவம் 😢😢... நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது சாமர்த்தியசாலியாகவும் இருக்க வேண்டும் இந்த கலியுகத்தில் 😊😊...
Apdiye kovathayum koraikanum.
Ithelam namaku oru lesson
@@r.kumarankumar512 exactly 😊
Manikam thaan bale killadi business , amma , mamanar , sivasamy , sarala nu ella pakkamum smart thaan
@@Aswin778 athuku than enaku manikama romba pidikum 😂
ஏம்ப்பா youtube channel ah தானப்பா upload பண்றீங்க ஒரு நாளுக்கு 5 epi பண்ணா தான் என்ன? இதென்ன tv யா தினம் ஒரு ஒரு epi ah போட்டுக்கிட்டு.. கடுப்பா வருது..
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே. - போஸ்
Thirumurugan sir really you r great...
Please start Metioli part 2 as soon as possible....
இப்படிக்கு மெட்டி ஒலி வெறியர்கள் (ரசிகர்கள்)😂😂😂
My school time favourite serial 🎉🎉🎉🎉. I am happy to watch this again. Without any makeup very simple is the success for the serial.
கோபி வந்த பிறகு தான் நாடகம் சூடு பிடிக்கும்
Eppo varuvaru Gopi ?
yes
சந்தோஷ் வந்ததும் காமடியாக இருக்கும்
@@MeeraAmmuuepisode 141
Ellarum nadikka villai ... ellarum vaalnthu irukaange intha serial ill..thrimurugan sir gobi entry kaaga waiting ❤
பாவம் போஸ் எதை தொழிலும் set ஆகாது கடைசியா garments set ahum😊
Bose pavam
நல்லவன் இளிச்சவாயன்.
மாணிக்கம் நல்லவன்.. இதான் உலகம்
62 Episode mrg podunga please
Mettioli Enga V2 ku favorite ❤️
Thanku super
Super serial upload Sunday also
Yes
Yes yes
Bose pavam.pacharam vangama panam kudukalama.ramesh seiyarathu correct 💯
Episode 61,62 all are missing, please upload all episodes.
போஸ் பணம் குடுத்தியே பத்திரம வங்காள
Any website to download all episodes please
2nd comment
Mani cheats bose for money 💰🤑
Please Vikadan upload videos on Sunday also.
Bose is the best performer
Iam first comment
இளங்கோ episode very bore
Intha ilangko panrathu ellam pollatchi la nadantha case mathiriye iruku ithuthan nejamana nadaka kadhal
ரமேஷ் பண்ணது சரிதான்
🎉🎉🎉9/7/24' Mumbai
Bose maari oru mutal aah paakamudiyathu..business panavae layaku lladhavannn.oru commen sense kooda illama yaarachum registration panama hotel vaanguvaangalaa? Idula maamanar broker veraaaa...
Rajam unaku nalaike eruku periya aappu paru😂😂
Enna agum onnum agathu😅
@@Aswin778ne serial erkanave pathuta nu muditu iruya..enagaluku lam marandhu pochu fresh aa pakaro
Always favourite manikam❤❤
Kutty thalapathi
😂
Intha ilangko panrathu ellam pollatchi la nadantha case mathiriye iruku ithuthan nejamana nadaka kadhal
Intha ilangko panrathu ellam pollatchi la nadantha case mathiriye iruku ithuthan nejamana nadaka kadhal