Komentáře •

  • @arun671
    @arun671 Před 14 dny +8

    அன்பே சாய் அவர்கள் முதல்நாள் 4 மணிநேரம் மட்டும் மௌன விரதம் இருந்தேன் அதன்பிறகு எனக்குள் நடந்த விஷயம் கடும்கோபமடைந்தேன் அது சாய் அப்பாவின் ஆசீர்வதாமாகவே என்னுகிறேன் அதன் பிறகு நடந்த விஷயங்களும் அற்புதமாகவே இருந்தது நாம ரொம்ப நாளா கேட்காத விஷயத்தை கூட கூட மற்றவரிடம் தைரயமாக கேட்க முடிந்தது அன்பே சாய் அவர்கள் ஆடியோ மூலம் நிறைய விஷயங்களை கடந்துவந்து இருக்கேன் இந்த மாயை என்பது உணர்ந்தோமானால் அதில் மாட்டிகொள்ளாமல் எச்சிக்கையுடன் செயல்பட முடியும் எப்பவும் அதிகாலை எழுந்துவிடுவோம் ஆனா அன்பே சாய் அவர்கள் நிறைய எச்சக்கை பண்ணினார் இந்த மாயை உங்களை தடுக்கும் கவனமாக இருங்கள் என்று அவர் சொல்லும் ஒரு ஒரு விஷயத்தை கவனத்தில் கொண்டால் சிறப்புதான் தூங்கும் முன் நம் மனதில் சொல்லிவிட்டு தூங்கனும் அப்புறம் ஆன்மா வந்து ரொம்ப ரொம்ப தூய்மையானது அதனிடம் பொய் இருக்காது நம்ம சாய் அப்பா எப்படி நாம் ஒரு தவறு செய்தால் வருத்தப்படுவாரோ அதேபோல் நம் முன்னேர்களின் ஆன்மாவும் ரொம்ப ரொம்ப வருத்தப்படும் அதை நம் காதில் கேட்கும்போது நமக்கும் ரொம்ப வருத்தம் இருக்கும் அதனால் தவறு செய்பவாகள் துரோகம் செய்பவர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வெளியில் வந்து நல்ல சொல் செயல் எண்ணங்களில் செயல்படுவோமானால் சாய் அப்பாவை .உணரமுடியும் அன்பே சாய் அவர்கள் சொல்வதும் புரிந்துகொள்ள முடியும் இப்போ ஒரு ஒரு விஷயமா கடந்து மாயையில் இருந்த காப்பற்ற நினைக்கும் விஷயம் அற்புதம் இப்போ அதிகாலை பூஜை செய்து அன்பானவர்களிடம் கோபப்படாமல் நம் அனைவரையும் ஒரு சாந்தமான அன்பான புனிதத்துவம் வாய்ந்தவர்களாக மாற்ற முயற்சித்து இருக்கும் அன்பே சாய் அவர்களின் புனித பயணம் வெற்றி அடையும் நிச்சயமாக சாய் அப்பாவின் அன்பான அழகான ஆசீர்வாதத்துடன் அற்புதமான ஆடியோ சூப்பர்

  • @indradevesingaram218
    @indradevesingaram218 Před 14 dny +5

    ஓம் சாய் அப்பா ஸ்ரீ சாய் அப்பா ஜெய ஜெய சாய் அப்பா. மாயையுடன்மாட்டிகொள்ளாமல்வெளிவரசாய்அப்பாவின்பொற்பாதங்களைஇருக்ககட்டிபிடித்துஅனைத்துகொள்வோம். நம் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

  • @muthuselvimuthuselvianusha5260

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அப்பா first like பன்னுனதுக்கு நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா.... 👍🤗💙 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்...... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

    • @Gomathi11.11jothi
      @Gomathi11.11jothi Před 14 dny

      இனிய மதிய வணக்கம் அன்பு சாய் ராம் 🙏💛🙏💛🙏வாழ்க வளமுடன் 🙏💛🙏ஜெய் சாய் ராம் 🙏💛🙏💛

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 Před 14 dny

      ​@@Gomathi11.11jothiஅன்பு ❤ வணக்கம் சாய்.... Gud afternoon சாய் ராம்.... 👍🤗💙

  • @vimalam9498
    @vimalam9498 Před 14 dny +2

    Om
    Sai
    Appa
    🌿👣👣👣👣👣👣👣👣🌿

  • @mallikamallika5826
    @mallikamallika5826 Před 14 dny +2

    ஒம்...சாய்....ராம்...அன்பு..சாய்...அப்பா..அன்பன..சாய்...சோந்தங்கள்...அன்பே
    ...சாய்...சாந்தோஷ்..தம்பி..என்..சேல்ல...விஷ்னு....தம்பி..என்..அனைத்த..ஜீவராசிகளும்...இனிய.நண்பகல்..வழ்க...வளமுடன்..❤❤❤❤❤❤❤

  • @rajisri8031
    @rajisri8031 Před 14 dny +3

    Omm sri sai ram omm sri sai ram omm sri sai ram enoda venduthal nadakanum sai appa

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi Před 14 dny +10

    மாயை விட்டு நான் விடுபடனும் மாயை பொல்லாதது அண்ணா மாயை நம் லட்சியத்தை தடை படுத்தும் நானும் 6மணி பூஜையில் கலந்து கொல்கிறேன் அண்ணா நன்றி சாய் அப்பா 🙏🙏🙏🙏

    • @jayalathar502
      @jayalathar502 Před 14 dny

      Saiappa prayer seivadanal nam Maya venru nalamudan valvom

  • @user-du6bs7we4t
    @user-du6bs7we4t Před 14 dny +12

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹 அப்பாவுக்கு பல கோடி நன்றிகள் உங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் அப்பா உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் அப்பா❤❤❤❤❤ எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹 நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த மத்திய 🙏🏻🙏🏻🙏🏻♥️❤️❤️❤️❤️❤️வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் அப்பாவுடைய அன்பால் ஆசிர்வாதத்தால் சந்தோசமாக இருப்போம்❤❤❤❤

  • @bhanumathichandrasrkarbhan4053

    நம்மை பாடாய் படுத்தும் மாயையின் வாயில் இருக்கும் நாம் வயிற்றில் போகாமல் இருக்க இன்று மாலை ஆறு மணிக்கு சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்து வெளியே வந்து விடுவோம். நாம் கடவுளின் பாதங்களை பிடித்து வாழ்க்கையில் ஒரு வெற்றி அடைவோம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @sulochana376
    @sulochana376 Před 14 dny +3

    நம்மை பாடாய் படுத்தும் மாயையில் இருந்து விடு விட மாலை 6மணி. பிராத்தனையில் கலந்து கொள்கிறேன் பாவம் செய்து விட்டு சாய்யப்பாவை கும்பிடுவதால் எந்த பயனும் இல்லை நம் வாயில் இருக்கம் மாயை வயிற்றுக் கொள் போகாமல் வெளியே கொண்டு வர ஆறு மணி பிராத்தனை செய்வோம் கண்டிப்பாக சாய் சந்தோஷ்
    நன்றிகள் சாய சந்தோஷ் சாய்யப்பா
    ❤️🙏💙🙏💜🙏💛🙏💚🙏🩷🙏❤️

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před 14 dny +7

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤

  • @arun671
    @arun671 Před 14 dny +2

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 Před 14 dny +1

    🙏Ome sai appa is my soul and sai appa is my life ome sai ram jai sai ram🙏

  • @velangakannim2144
    @velangakannim2144 Před 14 dny +4

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது மாயை என்னும் வலையில் இருந்து வேளியா வரா அப்பா கிட்ட இருந்து வேண்டி கொள்ளுங்கள் இது என் அன்பு அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு கோடான கோடி நன்றி மலை 6 மணி க்கு நம்முடைய அன்பே சாய் அப்பா கிட்ட வேண்டி கொள்ளுங்கள் இது என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை ஆடியோ அற்புதமான விசயங்கள் இருந்து கோடான கோடி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏💛💛💛👣👣👣👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏💛💛🌹🌹🌹🌹🌹🐕💯💯💯💯💯 உன்மை நிதிக்கு தலைவனங்குங்கா

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 14 dny +5

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதியம்வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 Před 14 dny +7

    ❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️ அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் நண்பகல் வணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🌹💚

  • @ranihhamadi
    @ranihhamadi Před 14 dny +2

    அன்பே சாய் அப்பாவுக்கும் நம் அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதியம் வணக்கம் 🙏🏻💐🙏🏻 ஆடியோ அருமை அருமை 💯💯💯💯💯💯💯💯❤ கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 Před 14 dny +9

    வணக்கம் அண்ணா. நிச்சயமாக நம் அன்பே சாய் ஆடியோ பல சிக்கல்களுக்கு. தீர்வாக அமைந்து எங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை தான் அண்ணா ஒரு மனிதனின் வாழ்க்கையில். முன்னேற்றம் என்பது. தேங்கிய நீர் போல் இல்லாமல் ஓடும் நதிபோல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். சாய் அப்பாவிடம் நிச்சயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் . நன்றி அப்பா !! நன்றி அண்ணா !!!

    • @saisakthi6337
      @saisakthi6337 Před 14 dny

      செல்ல அம்மாவிற்கு இனிமையான மாலை வணக்கம். தங்களின் நலம் அறிய ஆவல்

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 Před 14 dny +1

    🙏Ome sai appa ellorikkum nalla arogyam Kodungal appa ome sai ram jai sai ram🙏

  • @bhanumathichandrasrkarbhan4053

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @user-gt7ip5qv5g
    @user-gt7ip5qv5g Před 14 dny +3

    ஓம் சாய் ராம் 🙏 🙏 🙏 ஆம் அப்பா நான் 48 நால் விருதம் இருக்க ரெடியா இருக்கும் போது அப்பா எனக்கு போராடும் காலத்தில் கொடுத்து நிச்சயமாக நான் அப்பா வின் அருல்லா நான் மாயின் வாயில்யிருன்து நிச்சயமாக வெளியே வருவென் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 Před 14 dny +1

    🙏Good afternoon to sai appa all sai rams and anbe sai family all🙏

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi Před 14 dny +8

    ஓம் சாய் ராம் 💛நன்றி சாய் அப்பா 💛நன்றி அண்ணா 💛என் சாய் சொந்தங்களுக்கு இனிய நண்பகல் வணக்கம் 💛ஜெய் சாய் ராம் 💛🙏🙏🙏🙏

    • @sivan700
      @sivan700 Před 14 dny +1

      இனிய மதிய வணக்கம் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏

    • @Gomathi11.11jothi
      @Gomathi11.11jothi Před 14 dny

      @@sivan700 இனிய மதிய வணக்கம் அன்பு தம்பி 🙏🙏🙏🙏

    • @Gomathi11.11jothi
      @Gomathi11.11jothi Před 14 dny +1

      @@sivan700 சாப்டிங்களா தம்பி

    • @sivan700
      @sivan700 Před 14 dny +1

      @@Gomathi11.11jothi இனிமேதான் சாப்பிட போறேன் அக்கா

  • @devinatarajan7711
    @devinatarajan7711 Před 14 dny +2

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா இனிய நண்பகல் வணக்கம் சாய் அண்ணா விஷ்ணு அண்ணா சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா நான் வேலைக்கு போறேன் என்னால் கண்களை மூடி செய்ய முடியாது ஆனால் கண்களை திறந்து அந்த பிரார்த்தனை என்னால் முழுமனதுடன் நான் நிறைவேற்றுவேன் அண்ணா அப்பாவின் ஆசிர்வாதம் இருப்பதால் நாம் அனைவரும் ஒன்று கூடி செய்கிறோம் அண்ணா இந்த ஆடியோ முழுக்க முழுக்க எனக்கான ஆடியோ என் சாய் அப்பாவுக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 என் அன்பு நிறைந்த சாய் அண்ணாவுக்கும் விஷ்ணு அண்ணாவுக்கும் கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 ஓம் சாய் அப்பா ஜெய் சாய் அப்பா சரணம் சாய் அப்பா சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @ramyasanmugam5080
    @ramyasanmugam5080 Před 14 dny +2

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @sulochana376
    @sulochana376 Před 14 dny +1

    Good After Noon Anbu Appa
    And Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💚🙏💛🙏💜🙏💙🙏💙🙏❤️

  • @kavithasenthil7132
    @kavithasenthil7132 Před 14 dny +2

    ஓம் சாய் ராம். இன்று மாலை ஆறு மணிக்கு மாயையிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்வோம்.

  • @nisha-3865
    @nisha-3865 Před 14 dny +1

    ஓம் சாயிராம்❤ அன்பே❤ சாய்ராம்❤சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் மாயயில் இருந்து விலக சாய் அப்பா அருள் புரிவாராக

  • @muthuselvimuthuselvianusha5260

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா.... மாயை சொல்லாதது அண்ணா.... மாயை நம்மலை எது வேண்டுமானலும் செய்யும் நம் சும்மா அமைதியான முறையில் இருந்தால் கூட மாயை மற்றவர்களுக்கும் நமக்கும் சண்டையை ஏற்படுத்தி அதில் சந்தோஷம் படும் ( மாயை ) அண்ணா ..... கடல் நீர் அணைக்கட்டுகள் திறந்து இருந்தால் தேங்கிய நீர்கள் வெளியே செல்வது போல் நம் நதி போல் ஓடிக்கொண்டே தான் இருக்கனும் அண்ணா.... அது கடினம் தான் முயற்சியில் தான் நம்மலின் வெற்றி இருக்கிறது அண்ணா...... நல்லதை செய்வோர் நல்லதை நினைப்போர் நல்லதை செயல் முறைப்படுத்துதல் இவை எல்லாம் நம் ஆன்மாவில் நல்ல எண்ணங்கள் ஊற்றிக்கிடக்கிறதால் நம் அதன் மாயை யை பற்றி கவலைபடவேண்டிய அவசியம் இருக்கும் நம் அதை முழுவதும் தெரிந்துக் கொண்டால் விழிப்புணர்வுடன் இருப்போம் அண்ணா ..... நம்மலுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி அதுக்குள் நுழைய விடுவதும் மாயை தான் அண்ணா.... ஆனால் மாயை நம்மலை ஏதாவது சிக்கலை ஏற்படுத்தும் உண்மை மட்டும் நமக்கு நன்றாகவே தெரிகிறது அண்ணா.....👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

  • @user-md2jn8wy7k
    @user-md2jn8wy7k Před 14 dny +6

    Om sai appaku nantry 🙏 ❤

  • @chinnadurai431
    @chinnadurai431 Před 14 dny +3

    Om Sai Ram namaga nantri appa ungal patham saranam nantri 🌐❤️💐🌹🪷🌺🌼💐🙏🏽🙏🏽🎉🎉🎉🙏🏽

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Před 14 dny +1

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா எந்த அரக்கன் தடையாக வந்தாலும் சாய் அப்பா வை பின் பற்று வேன் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 Před 14 dny +1

    🙏Ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome satguru sainath maharaj hi ja🙏 ome sri sai ram🙏 jai sai ram🙏 ome sai appa blessings for all 🙏sai rams and ♥anbe sai family all and pray for all🙏

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt Před 14 dny

    OM Sai Ram HAPPY Saturday wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @RVishnu-zl5lf
    @RVishnu-zl5lf Před 14 dny +7

    தம்பிநாரொம்பசந்தோசமாஇருக்கேனநீங்கபேசறதைகேட்டலேசந்தோசம்தான்மயைன்னாஎன்னனுதெரியாதுஇப்பநீங்கசொன்னதுக்குஅப்புறந்தான்தெரியும்நான்நாப்பத்திட்டுநாள்விரதம்இருக்கேன்இன்னைக்குஎங்கவீட்டுலேசாய்அப்பாக்குதண்னிவச்சுருந்தேன்அதுலேதுளசிஇலைஇருந்துநாதுளசிவாங்கவேஇல்ல
    எப்படிவந்துச்சுன்னுதெரியலைஅப்பாவோடமிராக்கல்அப்படியேஅலுதுட்டேன்உங்களுக்குவீடியோஅனிப்பிருக்கேன்❤

  • @user-wv6tv7mk9r
    @user-wv6tv7mk9r Před 14 dny +3

    ❤❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி என் பாவத்தை குறைக்க வேண்டும் நன்றி அப் பா 😅😊😅😊😅

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Před 14 dny

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் காலை வணக்கம் ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @powerpointpowerpoint9302

    , இந்த மாய வலையிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் சாய்பாபா

  • @nkousalya7167
    @nkousalya7167 Před 14 dny +1

    OM SAI RAM NANDRI SAI APPA🙏🙏❤❤ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya nanpaghal vanakkam 🙏🙏❤️❤️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️ Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku kodana Kodin nandrighal 🙏🙏❤️❤️🎉🎉Sai Anna romba magilchi, video Arpudham nandrighal Sai Appa 🙏🙏🙏🙏❤️❤️🎉🎉 Jai Sai Ram 🙏🙏❤️❤️🎉🎉Vunmailaia nan Asirvadhika patirukirain Sai Anna Vazgha valamudan Jai Sai Ram nandri nandri nandrighal 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉

  • @BabyBaby-fk9mh
    @BabyBaby-fk9mh Před 14 dny +2

    Om sai ram jai sai ram🙏3🙏

  • @MStart-rd2dn
    @MStart-rd2dn Před 14 dny +5

    Nandri sai appa ❤❤❤

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 Před 14 dny +2

    Om Sai Appa

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 Před 14 dny

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr Před 14 dny

    Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all Thanks appa. 🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 Před 14 dny +3

    🙏Ome sai appa thunai ome sai appa blessings for all sai rams and anbe sai family all🙏

  • @MorrisXM_
    @MorrisXM_ Před 14 dny +2

    Nandri Sai Appa...

  • @sivan700
    @sivan700 Před 14 dny +5

    ஓம் சாய் ராம் நன்றி சாய் அப்பா இனிய மதிய வணக்கம்

  • @sivakumarypajanthiran2330

    omsairam

  • @Bianca-yc8iz
    @Bianca-yc8iz Před 14 dny

    🙏🙏🙏🙏🙏🙏ஓம்ஶ்ரீ சாய் ராம் அப்பா உமது வருகைக்காக காத்திருக்கின்றேன் நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vu8mr1fm2f
    @user-vu8mr1fm2f Před 14 dny +3

    Saiappa Anvalkai maruma Anna

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 Před 14 dny +6

    Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤❤Nantri sai appa ❤❤❤thanks sai ram ❤❤❤

  • @saiswetha4902
    @saiswetha4902 Před 14 dny +5

    Nala parent ellana nala pillaikal valaramudiyathu.......kandipu ilatha idathula nalavazhiku pogamudiyathu...anbesai illana ...nala nerimurai illama poidum .....ozhuka nerikal❤amathiyana pechi❤alavana pesuthal❤nala nenathoda irukuthak kovam padamal irupathu❤aanavam ilamal irupathu mariyathauya pesuthal❤thapu pana ma irukarathu❤anaithum nala seiyalkalerukumenal athu anbe saiyal matumemudiyum❤❤❤❤sai appaku nanrikal❤❤❤ thambikum nanrikal❤❤❤❤karudumuradana life❤ ya pakama pona nala smoothana life vazhamudiyathu❤❤❤❤ellathujum vazhi kaati anbe sai family's❤❤❤❤narikal❤❤❤❤❤❤❤

  • @omomom9165
    @omomom9165 Před 14 dny +3

    ஓம் சாய் ராம்🙏🎉

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 Před 14 dny

    🙏🏼OM SAI RAM APPA THUNAI 🙏🏼 NANDRI SAI APPA 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-td9oo1vq6h
    @user-td9oo1vq6h Před 14 dny

    அப்பா நன்றி சாய் அப்பா ஓம் சாய் ராம்

  • @user-rd4oh9le8t
    @user-rd4oh9le8t Před 14 dny +1

    Om anbe Sai appa. Thank a lot. Mayai viraitda einru malai (6:00) manigku birarththanai sayevom Sai ram. Nanum kalaththukolkireayen Sai ram. Bavagkal sayiyamal eruththaal nammai sai appa kaividamaitdaar Sai ram. Eintha pathuvu parththathu saththoshm sai ram. Thank you so much Sai ram 🙏🙏🙏.

  • @gayathridevi8780
    @gayathridevi8780 Před 14 dny +6

    Nandri saiappa I am so blessed

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 Před 14 dny +2

    இனிய நண்பகல் வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் வருகைக்கு காத்திருக்கிறோம் உமது அன்பையும் அருளையும் ஆசீர்வாத்தையும் பெற்ற நாங்கள் வாழ்த்தி நன்றி சொல்லி வணங்குகிறோம் எல்லோருக்கும் மனவலிமை தன்னம்பிக்கை தைரியம் நற்சிந்தனை ஒழுக்கம் மன உறுதி ஒற்றுமை பொறுப்பு எல்லோருக்கும் வேண்டும் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🌸🪴🌹🌻🌼🌾🍁🍀🪷🌿🌺🪷🪻🌷💐💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @user-dw9ob8vy3h
    @user-dw9ob8vy3h Před 14 dny

    ஓம் சாய் ராம் சாய் அப்பா உங்களையே சரணாகதி அடைந்திருக்கிறேன் சாய் அப்பா எங்களை காப்பாற்றுங்கள் ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏

  • @arun671
    @arun671 Před 14 dny +1

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @rosumathirosumathi6194

    Omsairam jaisairam saikudumbam anaivarukkum vanakkam ellorume nallaerukkanum omsairam jaisairam

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 Před 14 dny +5

    OM SAIRAM 🙏good afternoon sairams 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏🙏❤️🙏

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 14 dny +3

    Oomsai 🙏

  • @msaipadmapadma4665
    @msaipadmapadma4665 Před 14 dny

    அப்பா என்றும் நம்மை வழி நடத்துவார் அன்பை சாய் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இன்று முதல் நம்பிக்கையான வாழ்க்கை அப்பா துணைக் கொண்டு செயல்படுவோம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்🙏🙏🙏

  • @SaiRevathi5
    @SaiRevathi5 Před 14 dny +3

    Om sai ram ❤

  • @shanthiv8243
    @shanthiv8243 Před 14 dny +5

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤❤ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @JayaJaya-ex2sj
    @JayaJaya-ex2sj Před 14 dny +3

    Aam Sai Santosh🎉🎉🎉

  • @saisara871
    @saisara871 Před 14 dny +2

    🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 Před 14 dny +5

    Om sai Appa ❤kodana kodi nadrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏 sai Appa aneba sai kudubathula irrukum anaivarm mayail irrutha katha arula vendum nandrikal Appa ❤🙏

  • @SiroThilaga
    @SiroThilaga Před 14 dny

    நன்றி சாய் அப்பா இன்று 6 மணிக்கு சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்யோம் மாயேயிலிருந்து வெளிவருவோம்.நன்றி அண்ணா ஜெய் சாய் ராம்.

  • @JayaJaya-ex2sj
    @JayaJaya-ex2sj Před 14 dny +3

    Ok Sai Santosh

  • @abiabi4390
    @abiabi4390 Před 14 dny

    கண்டிப்பாக பிராத்தனை செய்யலாம் சாய்ராம்❤❤❤ஓம்சாய்ராம்❤❤

  • @indradevesingaram218
    @indradevesingaram218 Před 14 dny +2

    மாலை ஆறு மணிக்கு கண்டிப்பாக செய்வோம். செய்றோம். தம்பி. யெயிப்போம்.

  • @nagavallis2882
    @nagavallis2882 Před 14 dny +1

    ஓம் சாய் ராம் வணக்கம் சாய் சந்தோஷ் தம்பி விச்சு தம்பி ❤கண்டிப்பாக ஆறு மணிக்கு மாயை விளக கூட்டு பிரார்த்தனை செய்கிறேன் ❤❤❤❤ஜெய் சாய் ராம் ❤❤❤❤

  • @saipravee1379
    @saipravee1379 Před 14 dny +4

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Před 14 dny

    Sai appa please bless my feild and life success with your blessings Sai appa Sai appa always with as bless as thanks lot Sai appa ♥️ ❤❤

  • @deepika1002
    @deepika1002 Před 14 dny +1

    Om Sai Ram 🙏🌹🥀🌷🌺🌻🌼

  • @JayaJaya-ex2sj
    @JayaJaya-ex2sj Před 14 dny +3

    Super Sai Santosh

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Před 14 dny

    அன்பே சாய் குடும்பத்தில் 48 நாள் விரதம் இருந்து வரும் அன்பே சாய் குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ வேண்டும் மகிழ்ச்சி யாக இருக்க சாய் அப்பா துணையாக இருந்து வழி நடத்துவார் சாய் அண்ணாவுக்கும் சாய் அப்பவுக்கு கோடி கோடியன நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @vinothiniselvarasa8210

    Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏💐💐

  • @user-rm3sl1bq9u
    @user-rm3sl1bq9u Před 14 dny

    Nanri Sai baba Nanri 🌸🙏

  • @user-db6cz9xo8s
    @user-db6cz9xo8s Před 14 dny +6

    🙏🙏🙏🙏

  • @user-db6cz9xo8s
    @user-db6cz9xo8s Před 14 dny +6

    ❤❤❤❤

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed Před 14 dny +5

    Om sri sai appa ellarum nalla etukkanum sai appa 🙏 sai thunai 🙏

  • @v.vigneshwary3015
    @v.vigneshwary3015 Před 14 dny

    ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு நன்றி இதில் செல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் உண்மை இதில் இருந்து வெளிவர சாய் அப்பாவே துணையாய் நிற்க வேண்டும் ஜெய் சாய் ராம்

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d Před 14 dny

    ஓம் சாய் ராம் அப்பா நல்ல வழிகள் கொடுங்கள் சாமி 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @masammalmalathi4912
    @masammalmalathi4912 Před 14 dny

    💐Om sai ram 💐jai sai ram 🎉

  • @jwalamalini6125
    @jwalamalini6125 Před 14 dny +3

    nice audio❤🙏thanks Anbe Sai family💐

  • @saiswetha4902
    @saiswetha4902 Před 14 dny +5

    ❤❤❤❤❤❤❤

  • @padminirajendran7639
    @padminirajendran7639 Před 14 dny

    வணக்கம் அண்ணா மாயையில் இருந்து விடுபடுவோம். சாய் அப்பா வழிநடப்போம் அன்பே சாய்வழி மூலம் செயல் படுவோம் 100% நல்லதே நடக்கும் ........🙏🙏🙏🙏🙏

  • @Vgamingoffical
    @Vgamingoffical Před 14 dny

    ஓம் சாய் ராம் நன்றி அண்ணா நான் 6 மணி பிராத்தனை என்னை மாயையிலிருந்து விடுவித்து விடுவார் என் சாய் நான் 48 நாள் பிராத்தனை செய்ய ஆரம்பத்திலிருந்து எனக்கு தூக்கமா வருது அதில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்க அப்பா என்று பிராத்தனை செய்கிறேன் ஓம் சாய் ராம் நன்றி அண்ணா நன்றி

  • @umadevimathunatraj2955
    @umadevimathunatraj2955 Před 14 dny +6

    Omsaiappa

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 Před 14 dny

    ஓம் சாய் ராம் நன்றி சாய் அப்பா சந்தோஷ் தம்பி ஆன்மா பற்றிய விளக்கம் ஆன்மா பெட்டகம் நல்லதை மட்டுமே அதில் சேமிக்க முடியும்❤❤❤ ஆதி அற்புதம் நிறைந்த ஆடியோ சிறப்பு தம்பி வாழ்க வளமுடன்❤❤❤❤❤ அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நன்றி சாய் அப்பாவுக்கு❤❤❤❤❤❤

  • @meenatchiramaligam4706

    ஓம் சாய்ராம்❤ என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் சாய்ராம்ஸ்❤ 🙏🏻

  • @ramasami5103
    @ramasami5103 Před 14 dny

    ஓம் சாய் ராம் ❤ நண்றி சாய் அப்பா நண்றி சாயி பாபா நண்றி❤

  • @meenakumari9045
    @meenakumari9045 Před 13 dny +1

    Om sairam

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Před 14 dny

    Sai appa please bless my Santosh Anna wishes helth and wealth Sai appa always with as bless as thanks lot Sai appa ❤❤❤❤

  • @jothinithi2828
    @jothinithi2828 Před 14 dny

    Om sai appa❤❤❤❤

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Před 14 dny

    Sai appa please bless my anbeSai brothers and sisters all family members wishes helth and wealth Sai appa please bless my parents helth and wealth Sai appa please bless my family members wishes helth and wealth Sai appa please bless my kavi mam family members wishes helth and wealth Sai appa please bless my prathwin Kutty ridhu Kutty studies and helth and wealth Sai appa please bless my sister Shivani marriage with your blessings Sai appa Sai appa please bless my deepa& krishiv Kutty studies and helth and wealth Sai appa wealth Sai appa please bless my Cadd family members wishes helth and wealth Sai appa please bless my siva family members wishes helth and wealth Sai appa please bless my sister sajani Kutty ami to become doctor with your blessings Sai appa Sai appa always with as bless as thanks lot Sai appa ♥️ ❤❤❤

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl Před 14 dny

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏