எப்படி இருக்கிறது GTN இயற்கை மருத்துவக் கல்லூரி| GTN Medical College (BNYS) - Review

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #mbbs #medicalcollege #gtncollege #bnys #dindigul #neet2023 #collgereview #naturopathycollege #bestcolleges
    வணக்கம்.
    +2 முடித்துவிட்டு எந்தக் கல்லூரியில் சேர்வதென்று மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஒரு கல்லூரியில் சேர்வதற்கு முன் அந்தக் கல்லூரியின் வகுப்பறைகள், விடுதி வசதி, ஆய்வகங்கள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தைய வீடியோவில் GTN இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? என்னென்ன வேலை வாய்ப்புகள் உண்டு எனப் பார்த்தோம். இந்த வீடியோவில் இக்கல்லூரியின் கட்டமைப்புகள் குறித்து அலசப் போகிறோம். வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். மறக்காமல் GTN MEDIA யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
    GTN College of Naturopathy, Dindigul
    BNYS - Bachelor of Naturopathy and Yogic Science - 5 year Course
    Without NEET you can study BNYS.
    For Admission Contact
    73977 83313
    73977 93313
    Email: admissions@gtnartscollege.ac.in

Komentáře • 14