தேர்தல் முடிவு எப்பொழுது? இதுதான்டா சந்தேகமே! 40 நாள் நாடகமா? | Seeman Viral Speech Election Result

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024

Komentáře • 105

  • @fazeelan
    @fazeelan Před měsícem +20

    அமெ‌ரிக்க நாட்டில் 50 மாநில உள்ளது. ஒரே நாளில் அத்தனை இடத்திலும் தேர்தல் நடக்கிறது. அன்று இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை எண்ண பட்டு அடுத்த நாள் காலையில் யாரு அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்லி விடுவார்கள். 😂😂
    இவ்வளவுக்கும் அங்கு E. V M மெஷின் கிடையாது 😂😂

    • @sankarm5840
      @sankarm5840 Před 28 dny

      திருடர்கள் திருட்டுத்தனம் பண்ணுதாங்க இவங்க ளை வாக்குகள் மூலம் வெளியே அனுப்ப வேண் டும்

    • @hindustani3398
      @hindustani3398 Před 22 dny

      அது ஐளநாயக நாடு, இது சர்வாதிகார நாடு இவ்வளவு தான்

  • @hindustani3398
    @hindustani3398 Před měsícem +26

    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
    இதற்கு எல்லாம் விடிவுகாலம் அண்ணன் பதவி ஏறினாள் மட்டுமே சாத்தியம்..
    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před měsícem +20

    தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் கட்சி.

  • @rajajig7649
    @rajajig7649 Před měsícem +19

    எல்லாம் நாடகம் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před měsícem +20

    அண்ணா நீங்க கவலைப் படாமல் இருங்க நாங்கள் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் இருக்கிறோம் உறுதியாக வெல்வோம்.

    • @tsharuvi
      @tsharuvi Před měsícem +2

      நானும் தான் நாம் தமிழர் கட்சி

  • @tsharuvi
    @tsharuvi Před měsícem +25

    சிவகாசியில் 276 வாக்குச்சாவடி, தேர்தல் நடந்த போது பயன்படுத்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை, அதேபோல் தேர்தல் முடிந்த மராத நாளே இதே 276 பேரை எண்ண சொன்னால் எவ்வளவு நாள் ஆகிவிடும், அதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றிய பணியாளர்களை வைத்து எண்ணுவதற்கு எவ்வளவு நாள் தான் எடுத்துக் கொள்ளும் கேவலம் கெட்ட தேர்தல் ஆணையம், ஐந்து ஆண்டுகளுக்கு மூன்று முறை தேர்தல் நடக்கிறது அந்த நாள் என்று தேர்தல் ஆணையம் பணியாற்றுவதற்கு அவ்வளவு சிரமம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ உடனே எண்ணுவதில் உனக்கு என்ன சிரமம் அப்புறம் என்னத்துக்கு நீ இருக்க

  • @user-yn1ls9ii7f
    @user-yn1ls9ii7f Před měsícem +14

    தங்கமே நம் தமிழ் நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் நீ...எங்கள் அண்ணன்...வேங்கை மகன் ஒத்தையில் நிக்குறோன் தில்லு இருந்த மொத்தமா வாங்க...லா..

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před měsícem +10

    அவன் சேர்ந்து வாழ்ந்தால்தானே அனுத்துயிர்களையும் சேர்ந்து வாழ விடுவார் பிரதம மந்திரி

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Před měsícem +15

    தேர்தல் ஆணையம் எதற்கு 44 நாள் எடுக்க வேண்டும் இங்கு தான் அநீதி நடக்கும்.

  • @devasahayam9479
    @devasahayam9479 Před měsícem +15

    நல்லவர்கள் மகிழ நாம் தமிழர் வெல்வோம்.

  • @hindustani3398
    @hindustani3398 Před měsícem +7

    ஓட்டு எண்ணும் முறையில் மோசடி நடப்பதற்கு தேர்தல் ஆணையம் தான் முக்கிய காரணமாக அமைவதினால் ஒன்று -----தேர்தல் ஆணையம் ஓட்டு தேர்தல் முடிவு 40 நாட்களாக இருப்பதை ஒரே நாள் என்று மாற்ற வேண்டும் இல்லை எனில். -------- சுப்ரீம் கோர்ட் தேர்தல் ஆனையத்தினையே. மாற்றிவிட வேண்டும் .

  • @saikumarkhan
    @saikumarkhan Před měsícem +15

    நாம் தமிழர் ✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿🎙️🎙️🎙️🎙️🎙️💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @hindustani3398
    @hindustani3398 Před měsícem +6

    🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺அண்ணன் சீமான் அவர்கள் அறியனை ஏறும்போது கண்டிப்பாக மாற்றங்கள் வரும், புதிய தமிழகம். இந்தியாவிற்கு முன் உதாரணமாக திகழும் இந்த தமிழகம்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @DJGaming-jz6dj
    @DJGaming-jz6dj Před měsícem +15

    Naam tamizhar💥💥💥💥

  • @ganagana1739
    @ganagana1739 Před měsícem +13

    நாம் தமிழர்

  • @selvaraj7025
    @selvaraj7025 Před měsícem +2

    தேர்தல்முடிந்தபின்எண்ணாது தில்லூமுல்லுசெய்துஏமாற்றிதங்களுக்கு சாதகமாக்கிகொள்ளவேதான் வாக்குஎண்ணுவதற்க்குகாலதாமதம்செய்கிரார்கள் இதைமக்கள்உணர்ந்து
    தேர்தல்முடிந்த மறநாளே கணக்கிடபடவேண்டும்என்று மக்கள் கோரிக்கைவைக்கவேண்டும்

  • @user-es7yu9sl9i
    @user-es7yu9sl9i Před měsícem +2

    அண்ணன் அருமையான கேள்வி எழுப்பி கிறார்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Před měsícem +6

    Hi
    Seeman pechu naattukku thevai.
    🤟👍🙏🦾👌✌️💯💪💟

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z Před měsícem +5

    நாம் தமிழர் செட்டிகுறிச்சி 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🙏💪👍✊🐱🙋‍♂

  • @psakthivelpsakthivel1300

    அருமை இப்பா உள்ள தலைவர்கள் திருடர்கள்

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Před 14 dny

    Good நல்ல செய்தி

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před měsícem +3

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @EC4Uenglish523
    @EC4Uenglish523 Před měsícem +2

    Enna than panna? 😢😢

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před měsícem +1

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

  • @Rubashaa
    @Rubashaa Před měsícem

    Well said..

  • @SelvaSelva-bv1op
    @SelvaSelva-bv1op Před měsícem

    Super Super Super

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z Před měsícem +4

    Ntk 👌💯💪🙏

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před měsícem

    நாம் தமிழர்🔥🔥🔥🔥

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Před měsícem +7

    பற்றி எரியும் கண்டீப்பாக..
    நீங்கள் ஆட்சிக்கு வந்தால்

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj Před měsícem

    எங்க அண்ணன் வந்துட்டான்டா இனி காமெடி தான்டா

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před měsícem +4

    4o நாட்கள் மோடி குஞ்சு பொரிக்க தேவைப்படுதோ

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 Před měsícem +4

    ஐயோ தமிழ் பேசும் தம்பி தங்கைகளே இந்த பேச்சை. கேளுங்கள். நாம் தமிழருக்கு. ஒரே ஒரு தரம். உங்கள். வாக்கை. கொடுத்து. பாருங்கள்

  • @lindaloganathan4728
    @lindaloganathan4728 Před měsícem

    Super Anna 💥💥💥

  • @annakumar53
    @annakumar53 Před měsícem

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @user-rt2rq3be4t
    @user-rt2rq3be4t Před měsícem

    Seemanku ga cyined eruku avaruke theriyathu😊

  • @sajjadkhan-gl5ou
    @sajjadkhan-gl5ou Před 28 dny

    Neenga solradhu correct but NO USE WASTE OF TIME AND ENERGY

  • @tamilbullsmarket278
    @tamilbullsmarket278 Před měsícem

    Loosu payaluga anna ur great....👌🏻👌🏻👌🏻

  • @ambikasomu9875
    @ambikasomu9875 Před měsícem

    அண்ணன் மாநாடு தெரிய மாட்டது

  • @shivarajd2698
    @shivarajd2698 Před měsícem

    Come on , this kind of talks by thambi Seeman should be given to all kinds of Business schools, Law colleges , school of economics , school of political science and other technological institutions/ universities as a lesson globly.

  • @saravanan.m9818
    @saravanan.m9818 Před měsícem

    நாம் தமிழர் ❤

  • @SK-wc4en
    @SK-wc4en Před 27 dny

    Officers expect governor post main support sahi leaders

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m Před 29 dny

    பேரர்வீரனேபாக்தேர்தல்சமீபத்தில்வாக்குசீட்டுவாக்குகள்முன்பின்குழப்பம்நீதமிழ்இந்தியதன்மைவடைசுடுபிரபாகரன்ஈழம்இந்தியதமிழன்பிரிவினைராஜிவ்படுகெரலைதமிழன்பட்டபாடுநீசாவுவீட்டில்சங்கீதம்சம்பாத்தியமா

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 Před měsícem +2

    Super 👍👍👍

  • @loganathanvedesh8921
    @loganathanvedesh8921 Před měsícem +2

    Very good ❤❤

  • @jamuna184
    @jamuna184 Před měsícem +5

    Us UK Aus இன்று ஒட்டு போடுவார்கள் நாளை Result வந்து விடும்

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před 29 dny

      டிஜிட்டல் இந்தியா இப்படித்தான் இருக்கும்
      😂😂😂

  • @nagarajann6707
    @nagarajann6707 Před měsícem

    கொஞ்ச நாளா சத்தத்த காணோமே என்று நினைத்தோம்.
    இதோ வந்து விட்டார்.
    தொடர்ந்து நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை.

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před 29 dny

      அப்படியா மனநலம் பாதிக்கப்பட்டவரே
      கொஞ்சம் ஓரமாக நில்லும்

  • @samivelsaravanan8144
    @samivelsaravanan8144 Před měsícem +2

    நீங்களும் கழுவி கழுவி த்தான் ஊத்துறிங்க இவுங்க திருந்துன மாதிரி கூட தெரியலையே😂😂😂😂😂

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 Před měsícem

    WHY ARE YOU URGENT. WAIT. COMING ONE NATION ONE RULE

  • @israelrajan2380
    @israelrajan2380 Před měsícem

    Ora Nadu ora tharthal appidina result udana vittruvanga illana ealla state laum mudinja appram than sollamudium sequrity force and etc...

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 Před měsícem

    THIS IS INDIA. ALL CONSTITENCY WILL BRING ELECTION. DONT MAKE REVOLUTION. SO JUNE 4TH RESULT. THIS IS VERY VERY CORRECT

  • @saravanansaravanan-bm8ot
    @saravanansaravanan-bm8ot Před měsícem

    Raja baron anna vanthrukkaru 8:31

  • @PremaVelu-ii9nl
    @PremaVelu-ii9nl Před měsícem +2

    Ntk

  • @eelam6164
    @eelam6164 Před měsícem +1

    LONG LIVE NAAM TAMILAR KATCHI 🙏

  • @ManickamManickam-is8fg
    @ManickamManickam-is8fg Před měsícem +1

    அண்ணா நீங்க ராசிபுரம் வரவேண்டும் ஒரு சில முட்டாள்கள் இருக்கின்றார்கள் அவர்கள் கண்களை திறந்து விடுங்கள் அண்ணா

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 Před 29 dny

    VAZHGHA VALARGHA VELGA BJP. VAZHGHA VALARGHA VELGA MUTHANA PRIMIE Minister MR NARENDRA MODIJI And ANNAMALAYAR IPS AVL

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 Před měsícem

    WHY ARE YOU URGENT. wait

  • @rajm3567
    @rajm3567 Před měsícem

    Namaku thamizhanai vidivu vundu. Viravil. Thamizhanai ondrinaivom.

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Před měsícem +1

    Vaalthugl Vaalthugl AnnA❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ekugachandran
    @ekugachandran Před měsícem

    ஜெர்மனில் 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கபடும்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před měsícem

    40 th day is pm,so thithi

  • @user-ez4od7wy6o
    @user-ez4od7wy6o Před měsícem +1

    Seeman a mental

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Před měsícem

    Pradukaranuva.makkalai.emathranuva.ottu.poda.oru.naal.athai.ennuvatharkku.palanaal.Emattruvelai.muttrupullivaikkavendum

  • @anbudass1579
    @anbudass1579 Před měsícem +1

    அப்பத்தா ன் ஏமாத்தமுடியும் மா

  • @jeevaalaku8348
    @jeevaalaku8348 Před měsícem

    Raja baron

  • @kamarajm4145
    @kamarajm4145 Před měsícem +1

    அறம் அறிவற்ற மூடர் இந்திய தேசம்

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před 29 dny

      ஆட்சியில் இருப்பவர்கள் மட்டும் தான்,

  • @kumarasancheulan3374
    @kumarasancheulan3374 Před 29 dny

    சவடால் வைத்தி

  • @rajm3567
    @rajm3567 Před měsícem

    Oree nalll 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj Před měsícem

    Result தெரிஞ்சு என்ன புடுங்க போற. வேலைய பாரு

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před 29 dny

      நீ இப்போ என்னத்த புடுங்கிட்டு இருக்க

  • @mrugan90
    @mrugan90 Před měsícem

    நீதிமன்றங்கள்மீது.நம்பிக்கையில்லை😮அதுதேவையற்றது..

  • @rohinil8810
    @rohinil8810 Před měsícem

    காதே இல்லாத மிருகம் பேசி புரோஜனம்

  • @tamillarasan1643
    @tamillarasan1643 Před měsícem

    Naya mothal Tamilnadu pirachaya par

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn Před měsícem

    Naam tamilar 🎙️🎙️🎙️🔥💪💯

  • @cyriljoseph109
    @cyriljoseph109 Před měsícem

    ஒரு அப்பனுக்குபொறந்த பயலுவ பதில் சொல்லுவ ? 😂

  • @chinnasamysamy3837
    @chinnasamysamy3837 Před 20 dny

    குடிகாரனை இப்படித்தான் பேசுவான்