SPEAKERS SERIES CONNECT 🎼 CENTER TOWER SPEAKER BOX FITTING

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • SPEAKERS SERIES CONNECT 🎼 CENTER TOWER SPEAKER BOX FITTING
    6" woofers series பண்ணி Tower speaker box ல் fitting பண்றது பற்றி சொல்லியிருக்கேன்.

Komentáře • 63

  • @ravishanker1941
    @ravishanker1941 Před 2 lety +2

    அருமை அந்த லேகோ எம்பலம் மிகவும் புதிய புதிய டெக்னாலஜி சொல்லுரீங்களே இதையால்லாம் பார்க்க அழகாக இருக்கிறது எங்க ஊரில் ஏதுவுமே கிடைக்காது நான் நீங்கள் செய்வதை பார்த்து ரசிக்கிறேன் நன்றி ஐயா

  • @BharathikBharathik-so4ym
    @BharathikBharathik-so4ym Před měsícem

    🎉super🎉🎉🎉

  • @SulurSekar
    @SulurSekar Před 2 lety

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக நன்றாக உதவியாக இருக்கிறது,
    நாங்கள் ஒரு stand ஸ்டீரியோ ஸ்பீக்கர் செய்ய உள்ளோம்...
    அதற்க்கு கீழ் காணும் ஸ்பிக்கர்ஸ் வைத்துள்ளோம்...
    8 inch - 4 ohms - 100 watts - Sub Woofer
    8 inch - 4 ohms - 100 watts - Woofer
    6 inch - 4 ohms - 80 watts - mid Range speaker
    4 inch - 4 ohms - 40 watts - tweeter
    இதை (crossover - ல்)எப்படி கனெக்ட் செய்ய வேண்டும்...
    விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்...
    நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @user-ee2mj9bq5b
    @user-ee2mj9bq5b Před 3 měsíci

    சிறப்பு

  • @seenivasaragavan8689
    @seenivasaragavan8689 Před 11 měsíci

    Ella videos m superb,,தெளிவு

  • @palanikumar6323
    @palanikumar6323 Před 2 lety +1

    All videos super bro

  • @karthikeyankarthikeyan5886

    சூப்பர் புரோ 👍👍

  • @aswinsoni5555
    @aswinsoni5555 Před rokem +1

    Best video Anna

  • @yesudhassherin555yesudhass5

    Super Annaaa 😘🥰🥰 thank you so much 😘

  • @vijayshri8901
    @vijayshri8901 Před 2 lety

    Super Anna arumai,mxq 4gb 32 gb storage Android box evalove varum Anna?.

  • @rajasekarrajasekarkabil7948
    @rajasekarrajasekarkabil7948 Před 5 měsíci

    பாஸ் அனைத்து வீடியோவும் சூப்பர் பாஸ் பாஸ் நம்பர் என்ன எப்படி காண்டாக்ட் பண்றது

  • @guruaudiosandmusicals86

    Horn driver unit உடன் line matching எப்படி calculation செய்து connect பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 Před 2 lety +1

    Super anna

  • @manialex7382
    @manialex7382 Před 2 lety +1

    Anna supar

  • @cheli1999
    @cheli1999 Před rokem

    6 ohm ndrathu 8 ohm ah eduthukanauma ila 4 ohm ah eduthukanumaa

  • @bvaradharajan3371
    @bvaradharajan3371 Před 2 lety +1

    Ok super

  • @saravanank610
    @saravanank610 Před 2 lety

    அருமை அண்ணா

  • @vijitharanihsvijitharanihs1853

    Nice bro

  • @016chendurkumaranc7
    @016chendurkumaranc7 Před rokem

    Direct ahaa rendu woofer kum terminal edutha enna difference varum bro

  • @joellinson3508
    @joellinson3508 Před 2 lety

    சூப்பர்

  • @jamalmohamed3353
    @jamalmohamed3353 Před 7 měsíci

    இதுபோல் subwoofer கனெக்ட் செய்யலமா
    செய்ய கூடதா

  • @avr.electronicpoint.5575
    @avr.electronicpoint.5575 Před 2 lety +6

    சீரியஸ் செய்யும்போது ஓம்ஸ் டபுள் ஆகும். வாட்ஸ் என்னவாகும்.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 2 lety +2

      Series பண்ணும் போது speaker watts மாறாது. Parallel பண்ணும் போது speaker watts கூடும்.

    • @keeran9280
      @keeran9280 Před 2 lety

      சீரீஸ் பண்ணினாலும் பேரல்லல் பண்ணினாலும் வாட்ஸ் கூடும்.

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 Před rokem +1

    ❤️

  • @016chendurkumaranc7
    @016chendurkumaranc7 Před rokem

    Series connection kodukama rendaiyum terminal lenthu edutha

  • @abbasha2362
    @abbasha2362 Před rokem

    How to make active sub woofer for Yamaha 1840 Av receiver Pls share your videos

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 Před 2 lety

    Supar anna

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 Před 2 lety +1

    வணக்கம் தம்பி!!!
    UD bass treble boardல்
    Out put one channel working
    One channel is not working
    என்ன காரணம் என்று சொல்லுங்கள் தம்பி!!!

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 2 lety

      Bt board input signal left right மாற்றி மாற்றி கொடுங்க sir. அப்ப bt out audio வராத channel ல் audio வந்தால் pre section complaint. Bt board நல்லயிருக்கும். Audio வரல என்றால் bt board LM324 ic complaint இருக்கும். Or bass, treble control Seckup பண்ணுங்க.

  • @saroammu6516
    @saroammu6516 Před 2 lety

    5.1 double center ic line yepadi pandrathu and center board line yepadi line sollunga

  • @arunkumar-vc5xb
    @arunkumar-vc5xb Před rokem

    அண்ணா ஒரு speaker 4ohm ஆகவும் மற்றொன்ரு speaker 8ohm ஆக இருந்தால் என்ன செய்வது

  • @anandraj8670
    @anandraj8670 Před 2 lety +1

    நன்றி நன்றி

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 Před 2 lety

    வணக்கம் தம்பி!!!
    Tower Box speaker 🔊 series fitting அருமை தம்பி!!! ரொம்பவும் பயன்
    உள்ள பதிவு தம்பி!!!
    Power section capacitor சரியாக இல்லை என்றால் subwoofer உதறுமா? சொல்லுங்க தம்பி!!!

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 2 lety

      வணக்கம் sir Woofer உதறதுக்கு அது மட்டும் காரணம் சொல்ல முடியாது sir. Audio board + sub pre + sub woofer matching பண்ணனும். Sub pre gain குறைத்து பாருங்க . Power supply + - volt சமமாக இருந்தால் ok. உங்களுக்கு doubt இருந்தால் 10000mfd மாற்றி பாருங்க. நன்றி

  • @sarulful
    @sarulful Před 2 lety

    Thanks bro..

  • @veerapandiveerapandi8100

    6in Bolton என்ன oms அண்ணா

  • @SelvamSelvam-eq7bt
    @SelvamSelvam-eq7bt Před 2 lety

    Anna vungalukku yenna vur

  • @mrudulkmrudulmk4182
    @mrudulkmrudulmk4182 Před 2 lety

    Anna 5.1 remote kitk eppadi audio rexbox connect podurath oru video podalamma plzz

  • @ganesanlife
    @ganesanlife Před 2 lety

    கிராஸ் ரோவர் போட்டா... ஒம்ஸ் கூடுமா.. வாட்ஸ் கூடுமா.......

  • @velub6763
    @velub6763 Před 10 měsíci

    Box size evlo broo

  • @solapuramsa
    @solapuramsa Před 2 lety

    👍👍👍

  • @kathiravankalidass7852

    what about fullrange speaker can I use for central channel

  • @NM-zz7ry
    @NM-zz7ry Před 2 lety

    40வாட்ஸ அவுட் ஆம்ப்க்கு, சென்டர்க்கு 4"speaker 2 useபண்றேன்,அத, series or parrlal எது பண்றது ந‌ல்லது?please சொல்லுங்க.

  • @Sathish-uv7tv
    @Sathish-uv7tv Před 10 měsíci

    4 சென்டர் ஸ்பீக்கர் இருக்க அண்ணா

  • @lalithavj2783
    @lalithavj2783 Před 10 měsíci

    எதற்காக (series) பன்னனும்? இதையும் (parallel)பன்னக்கூடாதா விளக்கவும்

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 Před 2 lety

    Non polarity capacitor where available? ??

  • @a.sam959
    @a.sam959 Před 2 lety

    In case 2 speaker 🔊 8 ohmsna parrelal connection pannalaama?

  • @g.kbrothers1531
    @g.kbrothers1531 Před 2 lety

    Bro.6 inch subwobar venum.bro

  • @Little-s2e
    @Little-s2e Před 2 lety

    Bro pls 🥺 sakthi fet amp board falt identify video podunga bro

  • @nijanthanajin260
    @nijanthanajin260 Před 2 lety

    Brother mxq Android box la hard disk and Bluetooth support pannuma brooo

  • @saroammu6516
    @saroammu6516 Před 2 lety

    6inc series's line tha adikanuma

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 2 lety

      Woofer 4ohms அதனால் series பண்ணுனேன்.8ohms என்றால் parallal ம் பண்ணலாம். Amplifier watts கூட என்றால் series best.

  • @jeyamanivaduganathan668

    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @vickysinterestingvideos1958

    Anna sound test

  • @jeyarupan5323
    @jeyarupan5323 Před 2 lety

    Unga whatsapp no thanga plze