கோவிலுக்கு சீல் வைத்தது திமுக அயோக்கியத்தனம் | அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    கோவிலுக்கு சீல் வைத்தது திமுக அயோக்கியத்தனம் | அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #draupadi_amman_temple #aadhantamil #AshwathamanInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 251

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Před rokem +78

    அஸ்வத்தாமன் பேச்சு மிகத் தெளிவாகவும் விரிவாகவும் உள்ளது எப்போதும் மாஸ் தான் ❤👌💪👍🔥🚩🔥

  • @prabhakargovind2324
    @prabhakargovind2324 Před rokem +63

    சின்ன கிராமத்துல ரெண்டு சாதிகாரங்களை சமாதானம் படுத்த தெரியாமல் கோயிலை மூடியவனுக.. காஷ்மீர் சீனா எல்லையை பத்தி பேசுறானுங்க..😂😂

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan Před rokem +21

    வன்னியர் சமுதாயம் பறையர் சமுதாயம் ஒன்று சேர்ந்தால் திராவிட கட்சிகள் அழிந்துவிடும் என்று பயம் இவர்களுக்கு இப்போதே வந்துவிட்டது விரைவில் திராவிட மாடலாட்சி வீட்டுக்கு செல்லும் சிறப்பான பேச்சு👌✨️💯

  • @vanithavn1570
    @vanithavn1570 Před rokem +30

    I am a great fan of Mr. Aswathaman sir , மிக அருமை ஐயா

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 Před rokem +32

    எங்கள் குடும்பத்து கோயில் திருவிழா நடக்கும் பொழுது இரவு சம கால பூஜை நடக்கும் எங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்வோம் எங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தை திருமணம் ஆகி சென்றுவிட்டாள் அந்தப் பெண் குழந்தையைக் கூட சேர்க்க மாட்டோம் அந்த இரவு நேர சாமி கும்பிடும் பொழுது இப்படி எல்லாம் கட்டுப்பாடு இருப்பதுதான் குலதெய்வ வழிபாடு

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 Před rokem +23

    அருமையான கருத்து பதிவு அஸ்வத்தாமன் ஜி

  • @SemaThimiru-uh2pb
    @SemaThimiru-uh2pb Před rokem +20

    சரியான கருத்து அஸ்வத்தாமன் சார்

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Před rokem +13

    ஒரு தமிழனின் தெளிவான விளக்கம்❤❤❤

  • @abilashravindran8513
    @abilashravindran8513 Před rokem +17

    One of the best interviews of Ashwathaman 🔥🔥🔥

  • @abilashravindran8513
    @abilashravindran8513 Před rokem +29

    தங்களை வன்னியர்களின் ஒட்டுமொத்த தலைவராக சொல்லிக் கொள்ளும் ராமதாஸ் அவர்களும் அன்புமணி அவர்களும் இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 Před rokem +16

    31:49

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 Před rokem +11

    குலதெய்வம் வாழிபாடு பற்றி நிருபவர்க்கு முற்றிலும் தெரியவில்லை.. இவர் கிராமத்தில் சென்று அங்கு உள்ள குலதெய்வ கோவில் பற்றி அறிய வேண்டும்...

  • @sm-ym9bc
    @sm-ym9bc Před rokem +18

    Arumaiyana speech anna

  • @sriraghavendranprabhakaran5456

    Arumayana speech ji

  • @kannannagaragan6773
    @kannannagaragan6773 Před rokem +12

    சிறப்பு அஸ்வதன் அண்ணா,,,

  • @gsivaramakumar1347
    @gsivaramakumar1347 Před rokem +7

    AshwathAmanji, your patience is unlimited!!!!! How come you were able to talk to this man who refuses to even hear you.

  • @aruljothi3119
    @aruljothi3119 Před rokem +5

    நான் வன்னிய இனத்தில் பிறந்தவர்..ஆனால் என் குல தெய்வம் பரயர் இனத்தில் பிறந்த மூதாதி...எங்கள் குடும்ப காவல் தெய்வம்...

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 Před rokem +10

    Welcome aswathaman🎉🎉🎉

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 Před rokem +7

    வாழ்த்துகள் ஜி

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před rokem +4

    மசூதியில் பெண்கள் வழிபட உரிமை பெற்று தர வேண்டும்.