Dhana Agarshana Mantra - சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் - வழிபாடு செய்ய தெளிவான விளக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2019
  • #VethathiriMaharishi #VethathiriyaChannel #Vethathiriyam
    சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் - வழிபாடு எப்படி செய்ய வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன என்ற தெளிவான விளக்கம்
    Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
    Facebook: / vethathiriyachannel
    Facebook Page: / vethathiriyachanneltv
    Published by Vethathiriya Channel
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

Komentáře • 81

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Před 2 měsíci

    ஓம் நமசிவாய ஓம்

  • @agthennavan613
    @agthennavan613 Před 4 lety +3

    please continue your videos

  • @agthennavan613
    @agthennavan613 Před 4 lety +2

    thank u valha valamudan nice explanation may guru bless you

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety +2

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @ChennaitoMannai
    @ChennaitoMannai Před 3 lety +2

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @girigrace9658
    @girigrace9658 Před 3 lety +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @anandanandg6273
    @anandanandg6273 Před 3 lety +1

    tq tq tq

  • @korakernaturals2360
    @korakernaturals2360 Před 3 lety +1

    Nandri

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 Před 3 lety +2

    வாழ்க வளமுடன் ஐயா !

  • @selvikanapathy9815
    @selvikanapathy9815 Před rokem +1

    வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @varalakshmivara8006
    @varalakshmivara8006 Před rokem +1

    நன்றி 🙏

  • @korakernaturals2360
    @korakernaturals2360 Před 3 lety +2

    நன்றி நன்றி

  • @palanisamyshanmugasundaram7050

    வாழ்த்துக்கள்

  • @pachuplavin
    @pachuplavin Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 Před 3 lety +3

    பதிலாக்க காத்து வருகிறேன்

  • @user-lq7fd6tw3s
    @user-lq7fd6tw3s Před 4 lety +4

    மிகவும் தெளிவான விளக்கமாக இருந்தது. இந்த சங்கல்பத்தை யாரிடம் கற்றுக்கொள்ளலாம். அருகாமையில் உள்ள மையத்தில் சென்று கேட்டால் கற்றுக்கொள்ளலாமா நான் அகத்தாய்வு முதல் நிலைவரை பயிற்சி பெற்றுள்ளேன் இப்பொழுது தஞ்சாவூரில் வசிக்கிறேன். பயிற்சிகள் அனைத்தும் திருவான்மியூர் தவமையத்தில் கற்றுக்கொண்டேன். வீடியோவில் தெளிவாக இருந்தது இதை வைத்து தானாகவே செய்யலாமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety +1

      இந்த விளக்கங்களை தெரிந்துகொண்டு நீங்களாகவே தாராளமாக செய்யலாம், தவறில்லை. வாழ்க வளமுடன்.

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 Před 3 lety

    Whatsapp group link anupunga

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 Před 3 lety +2

    அந்த நாட்களில் ஓரை பார்க்க வேண்டும்

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      பௌர்ணமி நாளில் ஓரை பார்க்க வேண்டாம். வாழ்க வளமுடன்

  • @mynambalvasantharajan4290

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இந்த சங்கல்பத்தை கந்தசஷ்டி கவசம் போல் தினமும் கேட்கலாமா.

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety

      அப்படியில்லை, வாரம் ஒரு நாள், அல்லது தகுந்த ஓர் நாளில், பூசையாக சொல்லி செய்யலாம். அடுத்தடுத்த காணொளியில் எப்படி செய்வதென்று சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்க வளமுடன்

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 4 lety +2

    Entha Desai utkara vendum vilakku entha desiyal irukka vendum sollungal

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety

      நீங்கள் அமரும் திசை கிழக்கு நோக்கியும், தீபம் உங்களை நோக்கியும் முன்னால் இருந்தால் சிறப்பு

  • @jayanthirenganathan5480
    @jayanthirenganathan5480 Před 3 lety +2

    What should I do with the flowers and turmeric rice after pooja.can I use gold coins 9 no in pooja

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      Make a garland from the flowers, use it (wearing at head) or shared with your friends. You can re-use turmeric rice on next Pooja. Yes, you can use gold coin, no issues.
      Be blessed by the divine.

  • @GaneshGanesh-tc9dl
    @GaneshGanesh-tc9dl Před 4 lety +4

    Thank you Sir For the detailed information one doubt best time to do this poja and what we have to do the money after the poja

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety +2

      Early Morning is best for this Pooja, You can share every coin to with, who attend that pooja. Otherwise you can use this for next pooja, if you did personally the pooja.

    • @GaneshGanesh-tc9dl
      @GaneshGanesh-tc9dl Před 4 lety +2

      @@Vethathiriya thank you sir

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 4 lety +1

    Manjal kalntha arasi enna Seiya vendum pls reply

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety

      மஞ்சள் கலந்த பச்சரிசியை அர்ச்சிக்க வேண்டும், இன்னொரு முறை காணொளியை கவனமாக கேட்கவும், வாழ்க வளமுடன்

  • @indhu1
    @indhu1 Před rokem

    Sir what’s Maharisi’s Arultkapu Kayiru means?
    How to use that?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před rokem

      கயிறு கட்டும் பழக்கம், ஆரம்பத்தில் இருந்தது. இப்போது அது, தேவையில்லை என விலக்கப்பட்டுவிட்டது.

  • @kanishka7784
    @kanishka7784 Před 3 lety +3

    இந்த பூஜை செய்ய ஒரு நாள் பூ கிடைக்கிறது ஒரு கிடைப்பது இல்லை
    5 ௹ நாணயம் மஞ்சள் கலந்த பச்சரிசி மட்டும் வைத்துக்கூட பண்ணலாமா

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      உதிரி பூக்களும், உங்கள் வீட்டில், தோட்டத்தில் மலரும் பூக்களும் கூட உபயோகப்படுத்திக் கொள்க. பூக்கள் பூஜையை முழுமையாக்கும். வாழ்க வளமுடன்.

  • @deepikad6064
    @deepikad6064 Před 10 měsíci

    do we have to keep the coins of the same amount ah sir.. like only 108 2rs coins or only 5rs coins or can we have mixed coins sir.. am a Christian.. am not sure about how to do the pooja..

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 10 měsíci

      Yes and you can re-use it on every new Sankalp Pooja too.

  • @S.ASHOKE
    @S.ASHOKE Před 4 lety +2

    What to do with the coin can we keep one coin in purse

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety +1

      உங்களுக்கு தேவை என்றால், அப்படி எடுத்து வைத்துக்கொள்க. மீண்டும் பூசையில் பயன்படுத்திக்கொள்ளலாம். வாழ்க வளமுடன்

  • @booksgreat335
    @booksgreat335 Před 4 lety +3

    Sir after Pooja completion what to do with Pooja flowers and rice?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety +2

      Share flower with your friends, who attend this Dhana agarshana. You can re-use the rice for next time. No need to waste it or no need cook or other way.

    • @booksgreat335
      @booksgreat335 Před 4 lety +1

      K sir..thank you.

  • @korakernaturals2360
    @korakernaturals2360 Před 3 lety +2

    தொழில். ஸ்தானம் துக்கு பண்ணும் போது owner பெயர். Sollanuma. Or company name Sollanuma sir. Thank you

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      தொழில் நிறுவனத்தின் பெயரைச் சொல்லுவதே சிறப்பு. வாழ்க வளமுடன்

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 Před 3 lety +2

    அமாவாசை மற்றும் பௌர்ணமி எப்படி வழிபடுவது

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      பௌர்ணமி நாள் சிறப்பு, வேறந்த மாற்றமும் இல்லை. சொல்லப்பட்டபடியே செய்யலாம். வாழ்க வளமுடன்

  • @dayanidhik4103
    @dayanidhik4103 Před 3 lety +1

    அய்யா ஒரு வருத்தமான செய்தி என் கணவர் 12/9/2020 உலகத்தை விட்டு சென்று விட்டார் தினமும் செய்தேன் தன ஆகர்ஷண சங்கல்பம் செய்து வந்தேன்
    அவர் இறைவனடி சேர வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
    உடம்பு சரிஇல்லாமல் போவதற்கு முன்பு வரை தினமும்
    அனைத்து பயிற்சிகளையும் செய்வார் அவர் அருள்நிதி

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety +2

      வாழ்க வளமுடன். வருத்தமான் செய்தி. தங்கள் கணவரின் ஆன்மா இறையருளால் முழுமைபேறு அடைய பிரார்தித்துக்கொள்கிறோம்.
      நீங்கள் உங்களின் தவத்தில் எப்போதும் அவரின் திருவுருவை நினைத்து வாழ்த்துங்கள். துரியாதீதம் தவ நிலையில், சக்தி களத்திலும் அவரை நினைத்து வாழ்த்துங்கள்.
      அவரின் விருப்பமான செயல்களை, (உதாரணமாக - பிறருக்கு உதவுதல்) நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். வாழ்க வளமுடன்.

    • @dayanidhik4103
      @dayanidhik4103 Před 3 lety +2

      அய்யாவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @EllaamMaye0
    @EllaamMaye0 Před 10 měsíci

    ஐயா,வெளிநாட்டில் (மலேசியா) இருப்பவர்கள் இந்தப் பூஜையைச் செய்ய அதே இந்திய நேரத்தைப் பின்பற்ற வேண்டுமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 10 měsíci

      நீங்கள் இருக்கும் நாட்டின் (மலேசியா) நேரம் காலம் போதுமானது. வாழ்க வளமுடன்.

  • @Gayuvps
    @Gayuvps Před 4 měsíci

    Can i do by morning 9 am

  • @sangeethasathananthan6482

    இதை பெண்கள் மாதவிலக்கு நேரங்களில் செய்யலாமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      செய்ய வேண்டாம்.

  • @kanishka7784
    @kanishka7784 Před 3 lety +1

    எனக்கு அளவிற்கு அதிகமாக கோபம் வருகிறது அதுவும் என்னுடைய கணவர் குழந்தைகள் மீது மட்டும் கண்டிப்பக இது மாறவேண்டும் எனக்கு வழி கூறுங்கள் ஐயா

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      யார், உங்கள் மீது அன்பாக உள்ளார்களோ அவர்கள் மீதுதான் கோபம்; என்று நம் வேதாத்திரி மகரிசி அவர்கள் சொல்லுகிறார். ஏன் கோபம்? என்று உங்களிடமே கேள்வி கேளுங்கள். உங்கள் கணவர் உங்களுக்கு செய்த நல் உதவிகளை, சேவைகளை நினைத்து வாழ்த்துங்கள். உங்கள் குழந்தைகளை நினைத்து மகிழ்ந்து வாழ்த்துங்கள்.
      அடிக்கடி கோபம் கொண்டால் உங்கள் மனமும் உடலும் கெடும். இந்த அகத்தாய்வு பயிற்சியை இன்றே தொடங்குக. வாழ்க வளமுடன்.
      czcams.com/play/PLQQJZk6S322kfhgTa7Nc5juFCAbT0XVnK.html

  • @vasanth00x
    @vasanth00x Před 4 měsíci

    அய்யா இந்த மந்திரத்தை வாய்விட்டு சொல்லலாமா? அல்லது ஜெபம் செய்ய வேண்டுமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 měsíci

      இந்த மந்திரத்தை வாய்விட்டு சொல்லவேண்டும்.

  • @vairamuthu6935
    @vairamuthu6935 Před 4 lety +2

    செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை மட்டும் போதுமா? அல்லது வாய்ப்பு இருந்தால் தினமும் செய்யலாமா? ஐயா, காலையில் பிரம முகூர்த்த நேரத்தில் செய்யலாமா?
    ஒவ்வொரு முறை மந்திரம் சொல்கின்ற போதும் கையில் அரிசி மற்றும் மலர்களை கையில் வைத்துக் கொண்டு சொல்ல வேண்டுமா ஐயா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 4 lety +3

      செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை மட்டுமல்ல, தினமும் செய்யலாம். பிரம்ம மூகூர்த்தம் மிக நல்லது.
      அரிசி, மலர் கைகளில் வைத்துக்கொண்டு சொல்லலாம். நல்லதே. வாழ்க வளமுடன்

    • @vairamuthu6935
      @vairamuthu6935 Před 4 lety

      @@Vethathiriya Thank you sir

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 Před 3 lety +1

    சிறிய‌ வை குத்து விளக்கு உள்ளது அதுவும் ‌கேரளா சார்ந்த குத்து விளக்கு பயன்படுத்தாலமா

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety +1

      பயன்படுத்தலாம். வாழ்க வளமுடன்

  • @sangeethasathananthan6482

    இந்த பூஜை செய்யாமல் மந்திரத்தை மட்டும் உச்சரித்து வரலாமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety +1

      பூஜையாக செய்தால் மட்டுமே பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம். உச்சரித்தால் மனம் அதில் லயிக்கும். அமைதி கிடைக்கும். வாழ்க வளமுடன்

    • @sangeethasathananthan6482
      @sangeethasathananthan6482 Před 3 lety

      @@Vethathiriya மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @dayanidhik4103
    @dayanidhik4103 Před 3 lety +2

    அய்யா என் கணவருக்கு 34 வயது அவருக்கு உடம்பு சரியில்லை அதனால் தன ஆகர்சன சங்கல்பம் தினமும் செய்வதற்கு ( 9 முறை) விளக்கு, பூ , coin, இதெல்லாம் தினமும் வைத்து செய்ய வேண்டுமா அல்லது வெள்ளி கிழமை மட்டும் procedure படி செய்து கொள்ளலாமாங்க ( 108 முறை)அய்யா நன்றி

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      108 முறை என்பதுதான் ஒரு கணக்காக சொல்லப்படுகிறது, என்றாலும் அவரவர்களுக்கு தகுந்த அளவில் மாற்றிச் செய்வதில் எப்படி பலன் வரும் என்பது தெரியவில்லை. நீங்கள் தினமும் 18 முறை செய்துபாருங்கள். வாழ்க வளமுடன்

    • @dayanidhik4103
      @dayanidhik4103 Před 3 lety +1

      @@Vethathiriya நன்றி அய்யா எனக்கு சரியான நேரத்தில் சரியான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி அய்யா நான் தினமும் 108 முறையே செய்கிறேன் வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  Před 3 lety

      @@dayanidhik4103 அருமை, வாழ்க வளமுடன்

    • @dayanidhik4103
      @dayanidhik4103 Před 3 lety +1

      நன்றி அய்யா