999 எண்களின் ரகசியம்..வெறும் ஒன்பது நாட்களில், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நிறைவேறும்!!

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • In this video, I have explained about the 999 MANIFESTATION TECHNIQUE...It's very easy to apply in our daily life and we can achieve whatever we want in our life...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
    drmthamizh1401@gmail.com

Komentáře • 501

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Před rokem +8

    வாழ்ந்த வாழ்கை போதும் என்று எண்ணினேன்.
    இப்பொழுது 6 மாதம் க‌ழி‌த்து 999 இன்று உங்கள் மூலமாக கிடைத்தால், 9 நாட்கள் நம்பிகையோடு எழுதுகிறேன். நன்றி அம்மா.
    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @malumalu8750
    @malumalu8750 Před rokem +4

    நான் இன்று தான் 999நமபர் பார்த்தேன் இந்த வீடியோ வையும் இன்று தான் பார்த்தேன் நன்றி ஏஞ்சல்ஸ் நன்றி சகோதரி

  • @hemanathan3034
    @hemanathan3034 Před rokem +8

    இந்த நம்பர் 999 எனக்கு மிகபெரிய
    செல்வ செழிப்பை தந்தாது பணத்தை
    கொட்டி குடுத்தாது எனது வாழ்க்கை
    மாறிவிட்டது பிரபஞ்சத்திர்க்கு எனது
    கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி

  • @PoochenduAunty
    @PoochenduAunty Před měsícem

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்தப் பதிவை நீங்கள் தெளிவாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி அம்மா

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 Před rokem +8

    அம்மா வீடியோ பார்த்த உடனே எழுதி விட்டேன்..... நன்றி

  • @kavyas.7a592
    @kavyas.7a592 Před rokem +25

    நன்றி அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்க பல்லாண்டு🤝👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ff9dh1oh8t
    @user-ff9dh1oh8t Před 4 měsíci +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைத்தது கடன் அடைத்து விட்டேன் தொழில் ஆரம்பித்து இருக்கேன் என் குடும்பம் சந்தோசமாக இருக்கிறது

    • @comedy15creation
      @comedy15creation Před 4 měsíci

      unmaya va sis please sollunga pa

    • @comedy15creation
      @comedy15creation Před 4 měsíci

      nangalum try panni kitte than ma irukka please sollunga ma

    • @comedy15creation
      @comedy15creation Před 4 měsíci

      akka epti eluthuninga sollunga ka please🙏🙏🙏🙏🙏 ka

  • @shobapai4557
    @shobapai4557 Před 9 měsíci +1

    Endha padhivai paarkka vaitha prabajatjithirku nanrigal. 999 Edhai indru mudhal arambikkiren. Enadhu prathanai niraivetiyadhum ungalidam viraivil pagirgeren ❤🙏

  • @krithi1794
    @krithi1794 Před rokem +14

    உங்கள் வார்த்தை எப்பொதும் ஆறுதல் தரும். நோய் வாய்ப்பட்டு யரெனும் படுத்திருக்கும் பொது கேட்டால் மன நிம்மதி தரும். நன்றிகள்

  • @NishaDevi-sh2es
    @NishaDevi-sh2es Před rokem +28

    Mam nan 333 complete panen. En magan quarterly exam la nalla mark vanga number start pannen. Enku nalla result kedaithathu. Thank you very much mam.

  • @RameshRamesh-bo4se
    @RameshRamesh-bo4se Před rokem +5

    இந்த வீடியோ பார்க்கும் போது டைம்.11:11

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Před rokem +5

    நன்றி தாயே நன்றி
    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    ஓம் நமசிவாய வாழ்க🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    ஓம் நமசிவாய வாழ்க🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ij9sv8qf8z
    @user-ij9sv8qf8z Před 6 měsíci +1

    Super ma. Nandraga alaga theliva puriya vatchinga. En kangalukku adikadi Neraya Angel number theriyudhu. So 999.Adikadi thenpafuthu Amma. So kandippa naan Follow pannuran Amma. Thank you universe 🙏🙏🙏🙏🙏🌷 Om sri varahi thaye potri 🙏🌷

  • @mrs.dhanalakshmisubashchan7133

    Today i c morning
    999 thank you angels
    4 times

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k Před 11 měsíci +1

    ආදරණීය විශ්වය ස්තුතිවන්ත වෙනවා 999 Thank You Very Much

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 Před rokem +5

    Today I got 999 ...100 rs note from my husband.. i kept it safe..

  • @radhaarunkumar4373
    @radhaarunkumar4373 Před 4 měsíci +1

    today i am writing my wishes mam with confident. please pray for success mam

  • @sangeetha_radhakrishnan9468

    வணக்கம் அக்கா🙏
    நீங்கள் சொன்ன 333 எண்களை பயன்படுத்தி எழுதினேன்
    அது ஒரு நல்ல பலனை கொடுத்தது மிக்க நன்றிஅக்கா🙏

  • @Pramilakannan
    @Pramilakannan Před rokem +25

    வணக்கம் அம்மா. நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு என்னுடைய கவலைகள் அனைத்தும் கூடிய விரைவில் தீரபோகிரது என்று angle கூறுவது போல இருக்கிறது மேடம். மிக்க மகிழ்ச்சி மேடம்.நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před rokem +2

    ரொம்ப நன்றிங்க பா உங்களுக்கு நல்ல மனது 😊🙌 நான் கனேசன் மீடியா

  • @shanmugapriyak3154
    @shanmugapriyak3154 Před rokem +1

    வணக்கம் நான் பர்ஸ்ட் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல நான் அவரை நம்பிக்கையே இல்லாத தான் இதை செஞ்சேன் மூன்றும் மூன்று என்ற எண்களை பயன்படுத்தி நீங்கள் சொன்னதை நான் செய்தேன் மூன்று நாள்ல எனக்கு ஒரு நல்ல செய்தி என் காதிற்கு வந்தது ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி தேங்க்யூ சோ மச்

  • @selviselvi8815
    @selviselvi8815 Před rokem +1

    333 3days yealthitan sister 777 yealuthitan ipo 999 yealtha poran eanakku nadakkum nu nambikkai erukku sister thanks again Om Sai Ram

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Před rokem +12

    Ur msgs and words give us positive vibes sister , as we do lot poojas sincerely without eating .....also lot if problem comes sister I face...I believe god will save me, kid ...thank u sairam thank you sarguru Saranam . Thanks sister

  • @boopalanboopal8618
    @boopalanboopal8618 Před měsícem

    அம்மா எனக்கு அரசாங்க வேலை சீக்கிரம் கிடைக்கனூம். ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி.

  • @Kalaimani2109
    @Kalaimani2109 Před rokem +1

    Amma nega sonna mari na 333 eluthinen nalla result vanthuruku thank u so much amma.intha 999 alutha pogiren.

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k Před 11 měsíci

    ආදරණීය විශ්වය ස්තුතිවන්ත වෙනවා Thank You Very Much

  • @rameshkumarg3741
    @rameshkumarg3741 Před rokem +4

    Mam na 333 method write pannen.patta kedaikanumnu eludhinean. Enaku nadanthuche mam.thank u so much mam. Wish u all sucess for ur life mam......

  • @nagalakshminagalakshmi1808

    அம்மா நான் நாளை அரசு தேர்வு எழுத போகிறேன் நான் செல்லும் காரியம் வெற்றி பெற சில டிப்ஸ் கொடுங்கள் அம்மா

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Před rokem +1

    எனக்கு மிகவும் பிடித்த எண்கள்

  • @rabiyabegem1053
    @rabiyabegem1053 Před 2 měsíci

    Thank you universal I love you angels, 999❤❤❤❤🌹🌹🌹

  • @vasanthysrinivasan7346
    @vasanthysrinivasan7346 Před rokem +2

    May god bless u with all prosperties thanks for ur valuable info,I also writing 777 number for my work,I believe universe give me a best way

  • @devir7261
    @devir7261 Před 2 měsíci +1

    Praise the lord jesus🌈🌈🌈🌈🦋🦋🦋🦋🦋

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 2 měsíci

    நன்றி நன்றி ❤❤❤❤
    ilove you universe ❤❤❤❤❤

  • @saran9392
    @saran9392 Před rokem +18

    வணக்கம் அம்மா நான் இன்று தான் 999 எழுதி முடித்தேன் அடுத்த 10 நிமிடத்தில் எங்களுக்கு 1,23,000/- எங்களுக்கு வந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நீஙகள் உங்கள் சொந்தங்களுடன் நன்றாக இருக்க வேண்டும்.

  • @jansiranisubramaniyan7535

    Thank you universe ✨️ 🌈🌈🌂🌈

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 Před rokem +15

    உண்மை தான் அம்மா 333 நீங்கள் சொன்ன மாதிரி எழுதினேன் நான் நினைத்தது நடந்தது மிக்க நன்றி அம்மா

  • @appavsr4064
    @appavsr4064 Před rokem +3

    Mam for my son will score only average and pass marks only so I started writing 333 angel num now in term she got 60 percent in all subjects little in improvement in her studies. Thank u mam.

  • @sivakarthikeysn6582
    @sivakarthikeysn6582 Před rokem

    Thelivana payche cleara irruku mam weldone naanum try pannen man super 👍

  • @rmsmurugan7154
    @rmsmurugan7154 Před 29 dny +1

    Thank you🙏 sister

  • @PositiveEditz360
    @PositiveEditz360 Před rokem +1

    Saw 999 accidently while watching this video ...

  • @revathibabu6098
    @revathibabu6098 Před rokem

    Amma neenga reply pannatharkku nanri nanri nengal sonna varthaikal vetri enru sonnathu manathirkku romba santhosama irrukirathu engal case vetri anathum kandipaga ungalukku solven amma kodanu kodi nanri nanri nanri

  • @kanasri2735
    @kanasri2735 Před rokem +1

    ரொம்ப நன்றி சகோதரி

  • @manikandan-zu1gr
    @manikandan-zu1gr Před rokem +20

    அம்மா நீங்கள் சொல்லும் எல்லாமே. அந்த எண்கள் நம் கண்களில் பட்டால் மட்டுமே எழுத வேண்டுமா அல்லது நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக எழுத தொடங்களாமா? நான் இந்த மாதிரி எண்கள் பார்துள்ள மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தீர்வு கிடைக்க ஆசை....

  • @sugant3847
    @sugant3847 Před rokem +4

    Very motivational video mam
    I heard ur voice like angel is speaking.
    Very nice and thanks for the universe

  • @gomathi1812
    @gomathi1812 Před rokem +11

    கடன் பிரச்சனைகள் தீர எழுதலாமா

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Před rokem +1

    Vazhga valamudan 🙌🙏

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Před rokem +1

    எனக்கு...நி,,,னைத்தா....து,...கிடைக்கவோன்டும்...இறைவா.....

  • @umadevi-cg7kq
    @umadevi-cg7kq Před rokem

    Amma ipa unga video pathutu irukum bothu 11.11 patha amma romba happy amma

  • @sumathichandrasekar969

    ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 Před rokem +1

    Nalla thagaval mam keep rocking mam

  • @vanithasekar9055
    @vanithasekar9055 Před rokem

    3 days than eluthuna 2k jewellery vangitan mam thank u so much.

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Před rokem +5

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @jnithish7915
    @jnithish7915 Před rokem +2

    அக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி அக்கா ‌🙏🙏🙏

  • @sangeethak562
    @sangeethak562 Před rokem +1

    Mam naa indha oru topic mattum try panala but today I will try mam , enaku enoda daughter padikira school la job venum so adhu mattum am really lucky tha mam neenga sonadhukaga I will try nd I will msg u mam

  • @slakshminarasimhan5916

    *Pranams good information madam *

  • @kaminiranir3900
    @kaminiranir3900 Před rokem +3

    TQ so much Mam unga videos ellam so simple n effective

  • @sulochana376
    @sulochana376 Před rokem +5

    மாலை வணக்கம் மேடம் நான் போனில் 11.11என்ற எண்ணை நைட் பார்த்தேன் இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் எதாவது ஒன்றை தான் எழுத வேண்டுமா எல்லாவற்றையும் எழுதலாமாநன்றி மேடம் ❤️🙏

  • @bharathisenthilkumar8693

    Amma Nan 333 என்ற எண் 3 days எழுதி முடித்துவிட்ட பிறகு 2நாட்களுக்கு பிறகு 333 என்ற எண் உள்ள 500 பணம் பார்த்தேன் அம்மா அதுக்கு அர்த்தம் என்ன அம்மா

  • @gsmdevi3507
    @gsmdevi3507 Před 4 měsíci

    000,111,222,333,444,555,777,888,999 1010 1212indha number neraiya time parthuttea irukken ithukku enna meening Sis 10 monthsa universe pathi therindhu kondu varukiren innum athikam therindhukolla vendum unga voice supera irukku Sis ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Chellakutty1234
    @Chellakutty1234 Před 3 měsíci

    Pirapanjathuku kodana kodi nantrigal

  • @selviganesan7289
    @selviganesan7289 Před rokem +1

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @a1studentsxerox424
    @a1studentsxerox424 Před rokem +1

    Yes she is angel❤️❤️❤️💕🥰

  • @dharsansivalindharsansival5752

    அக்கா நான் 333 இரண்டு நாள் காலை6.30க்கு எழுதினேன் மூன்றாவது நாள் evening தான் எழுதினேன் சரியா தப்பானு சொல்லுங்க please

  • @siluvaiyowan6859
    @siluvaiyowan6859 Před rokem +1

    9 நம்பர் உரிய ஏஞ்சல் எங்க ஊருல தான் தெய்வமாக இருக்காங்க அவங்க name கேத்தரின் மாத அவங்க ஒரு புனிதை

  • @kavikavitha7622
    @kavikavitha7622 Před rokem +1

    Romba romba Thanks sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @SudhaSudha-yu5oe
    @SudhaSudha-yu5oe Před rokem

    kandipa eluthurom sis

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 Před rokem

    Fantastic mama G congratulations 👌🌟🌟🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 2 měsíci

    Arumai{ arumai arumai❤❤❤

  • @deepamanoharan2264
    @deepamanoharan2264 Před rokem +1

    நன்றி...அம்மா 9999 ரூபாய் நோட்டு கிடைத்தது அதை எப்படி பயன் படுத்துவது...

  • @habivarshanvarshan2081
    @habivarshanvarshan2081 Před rokem +4

    Thank you very much mam 💚🌹👍

  • @Dhanyaa2016
    @Dhanyaa2016 Před rokem +3

    Akka 666 பத்தி சொல்லுங்க அக்கா. இது ghost numbera அக்கா but எனக்கு இந்த நம்பர் அடிக்கடி கண்டபடுது ,
    மனசுக்கு பிடிச்ச நம்பராவும் இருக்கு

  • @TSOM-SARANYAR
    @TSOM-SARANYAR Před rokem

    Super ka,,, my mom also followed your videos k a

  • @gomathi1812
    @gomathi1812 Před rokem +10

    எண்கள் கண்ணில் பட்டால் தான் எழுத வேண்டுமா

  • @sumiprakash8029
    @sumiprakash8029 Před rokem +1

    Super sis. Na try panuren sis

  • @viratsakthi6580
    @viratsakthi6580 Před rokem +1

    உங்கள் பதிவிற்கு நன்றி மேடம் திரும்ப திரும்ப கேக்கிறதா நினைக்க வேண்டாம் மேடம் நான் ஒரு அக்காவிற்கு பணம் கைமாத்தாக அவங்க திருப்பியும் தரல அதிலிருந்து பணம் கைல தங்கவில்லை ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் pl madam

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 Před rokem +3

    Thank you so much sister thank you universe ❤️❤️❤️

  • @NishaNisha-jq8fv
    @NishaNisha-jq8fv Před 6 měsíci

    999 thank you univers

  • @saimalathi5613
    @saimalathi5613 Před rokem +3

    Thank you Sister

  • @JayaJaya-dl2uv
    @JayaJaya-dl2uv Před rokem

    Jacpot. Adichuruku. Aprivithamana PanAm kidachuruku prapanjam sakthiku nandry

  • @saranandhi2941
    @saranandhi2941 Před rokem +1

    Hello mam unga videos ellame super plz en pillaigal sariya padikka maatranga mam romba kashtama irukku plz give me solution plz plz plz

  • @badmintonlover4777
    @badmintonlover4777 Před rokem +1

    Thank you mam 🙏
    Thank you Universe

  • @priyadharshini236
    @priyadharshini236 Před rokem +1

    Thank you so much sister

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 Před rokem

    நன்றி அக்கா 🙏🙏👌👌👌

  • @chitrasanarasu1467
    @chitrasanarasu1467 Před rokem +1

    வாழ்க வளமுடன் அக்கா

  • @rpkumaran
    @rpkumaran Před rokem +1

    எழுதி முடியவும் பேப்பர்கள் எங்க போடனும் அக்கா

  • @omsairam9116
    @omsairam9116 Před 8 měsíci

    ❤Thank you ma🎉nanri nanri 🙏🏻 Thank you universe 🙏🏻🙏🏻❤️😇

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před rokem +1

    Hai nan Sujatha udthayakumar peseran epati erukingapa nenga sona thagaval megavum usefullanathupa Mikka nanripa 🙏🙏🙏🙏🙏

  • @chitram671
    @chitram671 Před rokem +1

    Thank you mam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivassalouvingayen4036

    Thank you universe

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Před rokem

    நான் சின்னவயதில்சந்தோஸம்இல்லைஇனிவாழும்காலம்யாரிடமும்கையேந்துமீநிலைவயக்கூடாது

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 Před rokem

    thankyou universe thankyou sister

  • @priyab4852
    @priyab4852 Před rokem +20

    வணக்கம் அக்கா,முதல் நாள் எழுதியதை மறுநாள் அதே போல் எழுத வேண்டுமா. இல்ல வேற எதாவது எழுத வேண்டுமா அக்கா. பதில் சொல்லுங்க ப்ளீஸ்

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Před rokem

    🙏👏👏👏👏💪💪💪wow wow super 🌹thank you so much

  • @nishaj6653
    @nishaj6653 Před rokem +1

    Thanks super amma

  • @SehanSriLanka
    @SehanSriLanka Před měsícem

    வணக்கம் சகோதரி 🙏
    என்னுடைய மகனின் ஐடி யில் முதல் நம்பர் 9999இருக்கு அப்படி இருந்தால் நல்லமா சகோதரி பதில் தாருங்கள் 🤲🤲🤲

  • @indiraniindirani.p841
    @indiraniindirani.p841 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you Madam

  • @nancyrekhanancyrekha602
    @nancyrekhanancyrekha602 Před 9 měsíci

    Hi mam na daily 999 paathute erukan business panra 🎉happy ah erukan nallathu nadakum namburan

  • @chellakuttysdsm1838
    @chellakuttysdsm1838 Před rokem +1

    ஒரு வேண்டுதல் ஒன்பது நாட்கள் எழுதி முடித்து விட்டு அடுத்த வேண்டுதல் எத்தனை நாட்கள் கழித்து எழுத ஆரம்பிக்கலாம் அம்மா சொல்லுங்கள் please.🙏🙏🙏

  • @vivethavivethasiva8329

    சூப்பர் சகோதரி