திடீரென்று வந்து அதிர்ச்சி கொடுத்த உறவுகள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656
    • சட்டரீதியாக கதைத்த இளை...
    • கனடாவில் இருந்து அக்கா...
    • மக்கள் வாழ்வாதாரங்களை ...
    • எந்தன் சோகம் உன்னைத் த...

Komentáře • 42

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 4 měsíci +2

    தம்பி கார்த்தி!!!
    பாடும் பாடலில் சுருதி இல்லை ஆங்காங்கே லயம் விலகிவிடுகிறது ராகம் தவறுகின்றது ஆனால் அருமையான குரல் நல்ல பயிர்ச்சி தேவை,,,,
    கொடையில் பாரியின் தம்பி நீ
    கொடுத்தோங்கி நீடூழி வாழ்வாய் நீகார்த்திக் பாடகனாக வர ஒரு முயற்சியோ? பிரமாதம். கிட்டவந்தும் சந்திக்க முடியவில்லை! நல்ல முயற்சியுள்ள தம்பி, தெளிவாக தனது குடும்ப நிலமையை தெளிவு படுத்தியுள்ளார்.
    பெரிய தொகையாக இருந்தாலும் எமது உறவுகள் நினைத்தால் இவரது கனவை நினைவாக்கலாம். நல்ல ஆளுமையுள்ள சகோதரன், வாருங்க மக்களே எல்லோருமாக இயன்றதை செய்வோம். வாழ்க வளமுடன். இந்தியாவில் இருந்து.

  • @user-es6we7dm7q
    @user-es6we7dm7q Před 4 měsíci +2

    தம்பி கார்திக் உங்கள் பனிகள்
    தொர வாழ்துகள் ்உங்களுடைய வாழ்கைதுனவி கடவுளுக்கு நிகரானவர் நீடூளி அகலம் வாழ நான் வாழ்துகிறேன்்

  • @manimakalaiphilippiah1710
    @manimakalaiphilippiah1710 Před 4 měsíci

    பாட்டு அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @francis4260
    @francis4260 Před 4 měsíci +5

    உங்கள் பாடலும் அருமை குரலும் அருமை.

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g Před 4 měsíci +5

    Super song very nice congratulations continue your job

  • @Joshopi
    @Joshopi Před 4 měsíci +11

    வணக்கம் கார்த்தி அந்த நாயை முதலில் வெளிய எடுக்க உதவுங்கள் ் நன்றி ் மற்றது குளாய்கிணறு அடிப்பதை குறையுங்கள் இந்த வளமான பூமி ஆழமாக துழையிட்டு நீரை உறிஞ்சும்போது ஆளத்தில் உள்ள கடல் நீர் நல்லநீர் வற்றியபின்பு இப்போ கர்நாடகாவில் நடப்பதுமாதிரி முன்பு பல இடங்களில் நடந்தமாதிரி கடல்உப்புநீர் மேலே வரும் இது ஆய்வாளர்களின் முடிவு ் அப்போ தரை பலைவனமாக மாறும் ் அந்தகிணற்றை கட்ட ஊக்கப்படுத்துங்கள் அலைவாசி கட்டினாலும் பெறுமதி ் பின்பு யாராவது உதவிசெய்வார்கள். குழாய்கிணறு அடிப்பதை குறையுங்கள் இதை நீங்கள் விபரமான ஆள் மற்றவர்கழுக்கும் கூறி குழாய் கிணறு அடிப்பதை குறையுங்கள் யாழ்பாணத்தல் யாழ்பாணத்தில் அரசுத்தியோகஸ்தர்கள் அங்கு மக்கழுக்கு அறிவுறுத்துகிறார்கள் இங்கு ஒரு நாயும் ஒன்றும் சொல்லி அறிவுறுத்தாட்டாங்கள் சம்பழம் மாத்திரம் எடுப்பாங்கள் ்😮😮😮

  • @sami5961
    @sami5961 Před 4 měsíci +1

    தம்பி உமது பணி தொடர வேண்டும் மனிதருடைய கதைகளை காதில் எடுக்க வேண்டாம் . உடுப்பு நல்ல வடிவக இருக்கிறது மனது நல்லது என்றல் மனிதன் அழகு தான் நன்றி தம்பி உமது தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏சாமி

  • @sivakalai9091
    @sivakalai9091 Před 4 měsíci

    பாட்டு அருமை 👍❤️சந்தோஷ்சமாக இருக்கிறது,அன்புள்ளங்கள் அப்படித்தான் தேடி வருவார்கள் 👍👍👍❤️

  • @mariathasanjohn
    @mariathasanjohn Před 4 měsíci

    வணக்கம் கார்த்திக் மிகச்சிறந்த பாடல் நன்றாக இருக்கின்றது

  • @Kadher001
    @Kadher001 Před 4 měsíci +5

    கார்த்திக் உங்கள் பாடல்கள் நன்றாக இருக்கின்றது

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e Před 4 měsíci +4

    Super song and music congratulations 🎉

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Před 4 měsíci

    நல்ல உதவி செய்கின்றீர்கள்

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og Před 4 měsíci +2

    Dk karthik bro supar song 🎵 nan naddukku vanthal muthal unkala pakkurathuthan enda vela nan eppo Qatar 🇶🇦 erukkan

  • @kinsanniru8626
    @kinsanniru8626 Před 4 měsíci

    Karthik thampi unha pani menmalum thodara valthugal. Kadavul thunai ya erupar. Unha pani ku uravugal enraikum support ah erupanha.

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 4 měsíci

    வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ❤❤
    அன்பின் கார்த்திக் உங்கள் எல்லோருக்கும் எமது
    அன்பு.நிறைந்தா
    வாழ்த்துக்கள்..தம்பி
    நங்கள்..எதீர்பார்த்தோம்.. அந்த..நாய்யை
    வெளியே..எடுப்பிர்கள்
    என்று.. அனல்.நீங்கள்
    அதை செய்யவில்லை
    அதை..நான்.கூறை
    சோல்லாவில்லை
    கரனம்.. நங்கள்
    எதீர்பார்தோம்.. அவ்வளவுதான்
    மற்றும் உங்களுக்கு
    ரேலிபோன்.தொடந்து
    எடுப்பேன் அனல்
    நீங்கள் அன்சார்
    இல்லை... நங்கள்
    எப்படி உங்களோடு
    எப்படி.. தொடர்பு
    கொள்வது.. நீங்கள்
    தான்..சொல்லவேண்டும்.... கார்த்திக் உங்களோடு..பயனம்
    செய்வதற்கு.. நங்கள்
    றேடியாக..இருக்கிறோம்... வாழ்த்துக்கள்
    உங்களைப்போல்
    ஓவாரு.. இடத்திலும்
    நல்லாவர்கள்.. இருந்தால்.. எங்கள்
    கஷ்ரம்..எல்லாம்
    தீந்துவுடும்..கார்த்திக்
    லண்டனில் நான்
    அறிந்தாளவு.. உங்களுக்கு
    மக்கள் வரப்பு
    இருக்கிறது.. நன்றி
    கார்த்திக் ❤❤❤❤
    Vvt..... UK..... தாஸ்

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Před 4 měsíci

    Makan.nanri.❤❤❤❤❤

  • @jennysri4415
    @jennysri4415 Před 4 měsíci

    Very nice enjoy kids

  • @dilaksandilak5032
    @dilaksandilak5032 Před 4 měsíci +2

    Super songs very nice🎉🎉🎉🎉🎉🎉

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Před 4 měsíci

    Nice song👍👍👍

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 4 měsíci +1

    So Happy kutties Enjoy 🎉🎉

  • @SKV3STARS
    @SKV3STARS Před 4 měsíci +1

    Please save the dog.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 4 měsíci

    Valththukkal karthar ungalai asirvatippar Ana visuvasikiren

  • @vinufamilyfun3055
    @vinufamilyfun3055 Před 4 měsíci +1

    Nice song bro

  • @francis4260
    @francis4260 Před 4 měsíci

    இங்கு Canada வில் அவர்களின் கடைக்கு பக்கத்தில்தான் எங்களின் வீடு Karthic

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw Před 4 měsíci

    👌👌❤️🙏🙏🙏🇨🇦

  • @santhakumarsellaiah7901
    @santhakumarsellaiah7901 Před 4 měsíci +2

    முதலில் அந்த நாயை வெளியே எடுக்க உதவ செய்யுங்கள். அந்த ஐந்தறிவுள்ள நாயை பற்றி எதுவும் கதைக்காமல் நீங்கள் நாய் வேண்டுவதைப்பற்றி கதைக்கிறீர்கள். இது சரியா?

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal Před 4 měsíci

    Tvs xl + borewell யாராவது உதவி செய்யுங்கள் 🙏

  • @ThayaparanMilaxsikan
    @ThayaparanMilaxsikan Před 4 měsíci +1

    Please Anna eppidey achum antha dog ah mela edukka parunka.athayum oru video ah eduthu podunka .unkalukku punniyama pokum .please save it!

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤

  • @Ragavan0401
    @Ragavan0401 Před 4 měsíci

    அருமை! அருமை! நல்ல பாட்டு கார்திக் சொல்லி வேலை இல்லை 🙏🏽🙏🏽🙏🏽🇳🇴

  • @Kadher001
    @Kadher001 Před 4 měsíci

    நீங்கள் பாடுவதால் செய்யும் உதவிகளின் முனை மழுங்குதல் போன்ற ஒரு தோற்றம் தோன்றுகின்றது என் மனதில் அது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை செய்யும் உதவியின் சீரியஸ்னஸ் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றுகின்றது

  • @kuruparankrishnarajan2462
    @kuruparankrishnarajan2462 Před 4 měsíci

    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @dinesdines3381
    @dinesdines3381 Před 4 měsíci

    ❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Před 4 měsíci

    சூப்பர்கார்த்திவாழ்த்துக்கள்பணியும்பாடலும்

  • @jennysri4415
    @jennysri4415 Před 4 měsíci

    🙏

  • @user-ml6eh8pn5n
    @user-ml6eh8pn5n Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnuranGobalakrishnan
    @AnuranGobalakrishnan Před 4 měsíci

    கண்ணன் கோபாலகிருஷ்ணன் வசிப்பது லண்டன்

  • @sutharsinisivathas6256
    @sutharsinisivathas6256 Před 4 měsíci

    Nice 🎉😂❤❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 4 měsíci

    ♥♥♥♥👍👍👍👏👏💪💪

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 Před 4 měsíci

    Hallo zusammen und danke im wdd😮😮😮😮😮😮