கைல கத்தியோடு தான் COLLEGE-க்கு போவேன் |மனதை உருக்கும் சாட்சி |Special Testimony | Karthi C Gamaliel

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2023
  • கைல கத்தியோடு தான் COLLEGE-க்கு போவேன் || மனதை உருக்கும் சாட்சி || Special Tamil Christian Testimony || Bro. Karthi C Gamaliel || Feb 08, 2023
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    #christianity #christian #tamil #testimony #tamilchristian #gospel

Komentáře • 388

  • @goodluckassociates4796
    @goodluckassociates4796 Před 4 měsíci +4

    அண்ணனின் பேச்சை கேட்டு ஆண்டவரை முழுமையாக உணர்ந்து கொண்டேன்

  • @sekarannal2649
    @sekarannal2649 Před rokem +23

    அண்ணா, என் குடும்பம் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள், இயேசப்பா நல்லவர் ஆமென் ✝️🕊️🔥🙏🏻

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      ஒரு மண்ணும் இல்லை
      பெற்றவர்களை கைவிடாதே.
      +++
      யாகம், ஜெபம் என்பது.....
      நீங்க நல்லா இருக்கனும் என்பதை, அடுத்தவன் வாயால் சொல்லச்சொல்லி
      "அவன் நல்லா இருக்க காசு கொடுப்பதே"

  • @valarmathi1181
    @valarmathi1181 Před rokem +19

    கர்த்தர் உங்களை உலகமெங்கும் கொண்டு சென்று பயன்படுத்தும் படியாக ஜெபிக்கிறோம்

  • @sketch738
    @sketch738 Před 10 měsíci +13

    என் அம்மாவுடைய ஜெபம் தான் என் உயிரை இன்னைக்கு காப்பாற்றி கர்த்தர் உயிரோடு எண்ணை வைத்து இருக்கிறார்

  • @sendhooramsendhooram6783

    இயேசப்பா.சரவணன்.வழக்கீல்.விடுதலை.கிடைக்கவேண்டும்.ஆமேன்

  • @estherrani2002
    @estherrani2002 Před 7 měsíci +8

    ஐயா என்னுடைய மகனும் பெரிய குடிகாரன் ஐயா அவன் மனைவி சண்டை போட்டுட்டு போயிட்டியா அவள் மேல இருக்காயா நான் கீழ இருக்கேன் ஐயா நான் ஒரு விதவையா என்னுடைய கணவர் இறந்துட்டாரு அவர் ஒரு ஊழியக்காரர் ஐயா அவர் இறந்து மூணு வருஷம் ஆகுதா ஐயா என் எனக்கு இதை பார்க்க முடியலையா வீட்ல எப்பவுமே எனக்கு கண்ணீர் தான்யா அவனுக்கு ஆண்டி ஜெபம் பண்ணுங்க ஐயா இதை பார்க்கிறவங்களுக்கு ஜெபம் பண்ணுங்க எப்போ என் உயிர் போகும் அப்படி நீ எனக்கே தெரியாது ஐயா எனக்கு பலமே இல்லையா ஒரே மகன் அப்பா எங்க குடும்பத்துக்கு ஆண்டி ஜெபம் பண்ணுவீங்களா இதை பாக்குறவங்க ஜெபம் பண்ணுவீர்களா

  • @anitharaja4241
    @anitharaja4241 Před rokem +13

    அண்ணா நீங்க சொன்ன சாட்சி உண்மையிலே என்னை தொட்டது சாட்சியைக் கேட்டு ரொம்ப சந்தோசமா இருந்தது எனக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyajith
    @antonyajith Před rokem +12

    உங்கள் வாழ்க்கை எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்ப்படுத்தியது.. அண்டவருக்கு நீங்களே ஒரு சாட்சி

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 Před rokem +76

    சங்கீதம் 4:3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். Hallelujah,,, Glory to Jesus Christ... Amen

  • @philipms0777
    @philipms0777 Před rokem +9

    அகஸ்டின் ஜெப குமார் ஐயா மாரி குரல் இருக்கு

  • @jasminerajapriya
    @jasminerajapriya Před rokem +59

    உயிருள்ள சாட்சி. இயேசு நல்லவர். சாட்சியை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது😭😭. தேவனுக்கே மகிமை ✝️🙏🙏🙏உண்டாவதாக

  • @matharasiprabhu4642
    @matharasiprabhu4642 Před rokem +33

    ஐயா,உங்களின் இந்த சாட்சி உலகின் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் அசைவை ஏற்படுத்தும் என விசுவாசிக்கிறேன்.ஆமென்.

  • @sendhooramsendhooram6783

    இயேசப்பா.சரவணன்.வழக்கீல்.வடுதலை.கீடைக்கனும்.அமேன்

  • @joelmanickam909
    @joelmanickam909 Před rokem +16

    இந்த பாடல் நானும் கடவுளை மறந்து விட்டேனோ என்பதை நினைப்பூட்டியது. நன்றி சகோதரனே.

  • @saravananc9278
    @saravananc9278 Před 9 měsíci +3

    ஆமென்
    கர்த்தர் கர்த்தருக்கு மகிமை
    உண்டாவதாக

  • @JFMedia-mm1oj
    @JFMedia-mm1oj Před rokem +28

    ஜெபத்தின் மூக்கியத்தை உங்கள் சாட்சி எனக்கு உணர்த்தியது அண்ணா நன்றி அண்ணா தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா 🙏🙏🙇

    • @ringlekumar5312
      @ringlekumar5312 Před rokem

      அண்ணா ஜி வ னு ள் ள கி சா ட் சி

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Před rokem +60

    சகோதரரே உங்கள் சாட்சி என் இருதயத்தை உடைக்கிறது.என்ஒரே மகனும்(27)தமிழ்ச்செல்வன் இப்போது அதே நிலைதான்.அவன் மனம் மாறவேண்டும்.pls pray for our san.

  • @kalaiselvikannan5848
    @kalaiselvikannan5848 Před rokem +4

    அண்ணா என் மகன் யாபேஸ் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து தேவனை மனமார ஏற்றுக்கொண்டு குடும்பமாக தேவனை மகிமை படுத்த கிருபை தர ஜெபித்துக் கொள்ளுங்கள் . 🙏

    • @sakthioffsetganesh8908
      @sakthioffsetganesh8908 Před 8 měsíci

      கத்தியை காலேஜ்க்கு கொண்டு போனவர்களை யே கர்த்தர் தம் பக்கம் திருப்ப முடியுமானால் உங்கள் பிள்ளையை அவர்பக்கம் திருப்புவது லேசான காரியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீ விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள்.

  • @pkspks3338
    @pkspks3338 Před 2 měsíci +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @antonyraj7665
    @antonyraj7665 Před rokem +2

    என் மீட்பர் இயேசு உயிரோடு இருக்கிறார்

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 Před rokem +12

    நல்ல சாட்சிக்காக கர்த்தருக்கு நன்றி

  • @renugharadhakrishnan7055

    இயேசு அப்பா என் கணவர் என் மகன் மருமகள் மகள் மருமகன் பேத்திகள் நான்கு பேர்கள் இரச்சிக்கபட கிருபை செய்வாராக ஆமென்🙏 இயேசு வே

  • @sathiyavanisathiyavani8580

    நான் இரட்ச்சிக்கபட்டேன் ஆனால் இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டேன் என் கணவர் இரட்ச்சிக்கபட வில்லை எனக்கு ஆலயம் போக தடை ஜெபம் பண்ண தடை , பைபிள் வாசிக்க தடை ,என் கணவரும் இரண்டு பைபிள் கிழித்து இருக்கிறார் என் கணவர் இரட்ச்சிக்கபட ஜெபம் பண்ணுங்கள் தயவாய் கேட்கிறேன் 🙏🙏🙏🙏 இயேசப்பா

  • @josephprakash6998
    @josephprakash6998 Před 4 měsíci +2

    உங்கள் சாட்சி என் மனதை மிகவும் தொட்டு விட்டது ஆமேன் இயேசுவே

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +8

    உயிருள்ள சாட்சி 🎉. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @SureshSuresh-xd2mu
    @SureshSuresh-xd2mu Před 17 dny

    ஐயா உங்களுடைய சாட்சி என் இருதயத்தை தொட்டது என்னுடைய வாழ்க்கையும் இப்படிப்பட்ட சாட்சியாக மாற உதவி செய்யுங்க இயேசப்பா🙏🙏🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 29 dny

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please please prayer pannuga father ❤❤❤❤❤

  • @Raj-pt4re
    @Raj-pt4re Před 6 měsíci +1

    ஆமென் இயேசப்பா நான் விசுவாசக்கிறேன்.அல்லேலூயா❤❤❤ ஆமென்

  • @magendirant.r3007
    @magendirant.r3007 Před rokem +115

    சகோதரர் அவர்களே உங்கள் சாட்சி கேட்ட உடனே என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.

  • @aalisa5237
    @aalisa5237 Před rokem +4

    ஆமேன் இயேசு அப்பா உம் பரலோகம் எங்களை காத்து கொண்டு வருவதற்காக நன்றி நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthmoses8281
    @ruthmoses8281 Před rokem +3

    என் மகன் எழில் க்காக ஜெபித்து கொள்ளவும்

  • @sekarannal2649
    @sekarannal2649 Před rokem +5

    அல்லேலூயா ஜீசஸ் உயிருள்ள சாட்ச்சி அண்ணா ✝️🕊️🔥

  • @adaikalaraj9282
    @adaikalaraj9282 Před rokem +19

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️🛐

  • @indrav-sz2my
    @indrav-sz2my Před rokem +3

    உங்கள் சாட்சி என் இருதயத்தை தொட்டது என் கணவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் அவர் மனந்திருந்தி இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் ஐயா நன்றி

  • @mekalathiru3668
    @mekalathiru3668 Před rokem +7

    ஆண்டவரே எவ்வாளவு நல்லவார் நிங்க ஸ்தோத்திரம் இயேசப்பா உங்களுக்கே மகிமை துதிகனம் ஆமென் அல்லோலுயா 🌹🌷👍🔥💪👏🙏🙌

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Před rokem +2

    கர்த்தருக்குள் அன்பு சகோதரரே தங்களின் சாட்சியின் மூலம் ஆண்டவர் அனேகரை இரட்ச்சித்து சாட்சியாக மாற்றுவார் இயேவிற்கே மகிமை ஆமென்

  • @bawanimuniandy2192
    @bawanimuniandy2192 Před rokem +3

    அருமையான சாட்சியைப் பகிர்ந்த இந்த சகோதரைக் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @marydaniel5441
    @marydaniel5441 Před rokem +3

    Glory to our Almighty God. இப்படிப்பட்ட வாலிபர் களை எழுப்பித் தாருங்கள் ஏசப்பா.

  • @marymathanal6754
    @marymathanal6754 Před 11 měsíci +1

    Ennutaiya kasta nerathil Naanum ithu ponru oru naal en sapail kartharaal aseervathikka Patten kartharukke sthoshthiram

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +2

    இயேசு ராஜாவுக்கே மகிமை பாஸ்டர் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு 🦄👑☝️🤗🤔🤗🤝🌹💚🇮🇳☝️🤚🙏 கர்த்தர் நல்லவர்

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv Před rokem +1

      இயேசு ராஜாவுக்கே மகிமை ☝️🤗🤔🤗🛐😭🦄👑👄💞🌹 தேவனுக்கே ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு

  • @davide1742
    @davide1742 Před rokem +1

    ஆண்டவரே இந்த அதிகாலை வேளையில் இந்த காட்சி பார்க்க செய்ததற்காக உங்களுக்கு நன்றி என் கண்களில் நீர் துளி வழிகிறது கர்த்தர் நல்லவர் ருசித்துப்பாருங்கள்

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +2

    😃😆😄😭😑💯🔥❤️💖👏☝️🙏🤷📖🙌✝️🛐🙏👄📓🤷 நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா

  • @lillyraj333
    @lillyraj333 Před rokem +11

    மிகவும் அருமையான சாட்சி Uncle! God bless you humongously 🥳

  • @japleon6444
    @japleon6444 Před rokem +1

    Brother உங்கள் சாட்சி அருமை தொடரட்டும் கர்த்தர் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +1

    இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚🙏 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை ☝️🤗🤔🛐 நன்றி தேவனுக்கே 🙏 கர்த்தர் நல்லவர்

  • @abineshj8590
    @abineshj8590 Před rokem +12

    அண்ணா உயிருள்ள சாட்சி ஆமென் ✝️🙏😭

  • @nireshclaver7514
    @nireshclaver7514 Před 11 měsíci +3

    I'm litterly cried 😭😭 praise the lord Jesus Christ 🙌🙌

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 29 dny

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 9 dny

    Praise the Lord.
    V Blessed testimony.
    Brother.

  • @dinakaran9993
    @dinakaran9993 Před rokem +1

    விசுவாசிக்கிறேன்.ஆமென்

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Před rokem +1

    ஆமேன்🎉

  • @youandwe9588
    @youandwe9588 Před rokem +3

    EN YESU RAJA EVVALAVU NALLAVAR 😭🙏 KODI KODI STHOTHIRAM YESU APPA ❤️🙏

  • @sobanasobana-ei4zt
    @sobanasobana-ei4zt Před 6 měsíci

    Amen appa thankyou my Jesus I love you dàdy ❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @g.anandaselvi5406
    @g.anandaselvi5406 Před rokem +1

    அருமையான சாட்சி பாஸ்டர்.
    கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் மிகவும் பெரியவர்.🙋

  • @srinivasanraghavan9106
    @srinivasanraghavan9106 Před 2 měsíci

    Living testimony. Glory to Jesus, annan praise the Lord

  • @amudhaselvimurugesan2963

    கர்த்தருக்கு ஸோத்திரம்.

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Před rokem +2

    Anan Yunga life story Eanaku Useful Thank you Anan Jesus Appa hallelujaha appa Eanaku help vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿😭😭😭

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +3

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen Amen Amen Ahlleluyah

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +1

    ஆகவே
    காணிக்கையோடே எங்கும் செல்க

  • @peatriswilson6223
    @peatriswilson6223 Před rokem +11

    Heart touching testimony.
    It's very true that a Mother's prayers are more powerful...

  • @johnhanson0075
    @johnhanson0075 Před rokem +1

    இயேசு நல்லவர்

  • @santhiyachinna5618
    @santhiyachinna5618 Před rokem +3

    Praise the lord🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen praise the lord appa yengal kudumbathil irukkum kastangalai kada appa yen pillaigalai thodum raja

  • @KalaiSelvi-yh8rx
    @KalaiSelvi-yh8rx Před 6 měsíci

    Onga message kekkum pothu kangal kalanguthu glory to God 🙏

  • @arisselvaaristotil5895
    @arisselvaaristotil5895 Před 2 měsíci

    Praise the lord ⭐

  • @sherinjoice9973
    @sherinjoice9973 Před 10 měsíci +2

    Amen❤❤

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 9 měsíci +1

    Amen Yesappa you brother

  • @sundarrajan6601
    @sundarrajan6601 Před 10 měsíci +1

    Amen

  • @SherSha__Yo
    @SherSha__Yo Před rokem +7

    I am touched by the testimony
    Thank 🙌Jesus🙌.May thy name be glorified🙌🙌🙌

  • @ok-vr4gl
    @ok-vr4gl Před 2 měsíci +2

    ஜனங்களே உணர்வடையுங்கள் ரோமர் 12: 1, 21 தீமேத்தேயு 16: 12, தேவன் இன்னும் ஏன் தாமதிக் இருந் மனிதன்பாவத்திருந் வஞ்ஜிக்கப்பட்டு காணமற்போனுன் தேவனே மனுக்குலம் நித்தியஜீவனைப் பெறவே காணமற் போன ஆடுகளுக்காக வேவற் தார் போதகர் பாஸ்டல் Rev தீர்க்கதரிசி காலோஜ் பட்டப் படித்தவர்கள் பரிசுத்த ஆவி யாணவர் எப்படி மற்றவனின் பாவங்கள் மண்ணிப்பு பெற்று தருவார்கள் ஏசாயா | 56: 11" தேவனிடம் மணந்திரும்பு மாற்கு 1.15" அப்போஸ்தலர் 2:37, 3911 ரோமர் 6:23 - 1 தீமே த்தேயு - 6.12 மாதாமாதம் இவர்கள் வாக்கு தத்தம் என ஒரு வசனம் தருவார்கள் 1 யாவான் 2; 25 இவைக நீ பெற வேண்டும் ரோமர் 3.3, 4 நாம் நம்முடைய வழிகள் ஆராய்ந்து கர்த்தரி! டத்தில் மணந்திரும்புவோம் - ஆர 14:08

  • @arockiyadasd9041
    @arockiyadasd9041 Před 11 měsíci +1

    ஆமேன் கத்தருக்கு ஸ்தோத்திரம் உங்கள் போன் நெம்பர் அறிவியுங்கள்

  • @jamimasundarkan451
    @jamimasundarkan451 Před rokem +1

    Nenjai thotta satchi brother jesus is alive amen

  • @jesusbala-ss3qk
    @jesusbala-ss3qk Před 14 dny

    I love jesus

  • @shainetabitha1155
    @shainetabitha1155 Před rokem +4

    Thanks for sharing brother 🙏🙏

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 Před 8 měsíci

    My mother used to read the Bible regularly. That made me too to read the Bible fully in 2021. But I don't have my mother now. Both my mother and father went to the Lord in 2021 in the span of 3 months. They're walking with Jesus together 😊❤.
    Im now a Secretary of a Church. God brought me from the dust and im always a witness to Him. But my mother is not in this world to see me as a Secretary for the church. Mother's prayer will definitely bring that child to heights.
    I will keep quite if anyone tells bad about my family or friends. But if anyone speaks wrong about my Lord Jesus Christ i will get angry soon and start arguing with them and will prove that Jesus Christ is the Lord my God. Amen

  • @johnraja614
    @johnraja614 Před rokem

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @kalaiselvikannan5848
    @kalaiselvikannan5848 Před rokem

    அண்ணா உங்கள் சாட்சி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மனம் திரும்ப இயேசப்பா கிருபை செய்வாராக.அண்ணா என் குடும்பத்தில் நான் மட்டுமே ரட்சிக்குப்பட்டுள்ளேன் .என் கணவர் மகன் யாபேஸ் .அறிவு.மகள்அம்மு அவள் கணவர் குழந்தைகள் சஹானா கனிஷ்கா குடும்பமாக ரட்சிக்கப்பட எங்களுக்காக வரும் ஜெபித்துக் கொள்ளுங்கள் அண்ணா.

  • @Malar-yb2jf
    @Malar-yb2jf Před rokem +3

    I am really touched in this testimony ‼️

  • @sterlingvelli.p8222
    @sterlingvelli.p8222 Před rokem

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před 11 měsíci +3

    Amen. Praise God for this Wonderful Testimony.

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 Před rokem +3

    Prasie the lord 🙏🙏🙏🙏

  • @tamizhmaran270express4
    @tamizhmaran270express4 Před 4 měsíci

    Praise the Lord

  • @josephruha3625
    @josephruha3625 Před rokem +3

    Thank you Jesus

  • @geetha4733
    @geetha4733 Před rokem +5

    Really wonderful testimony. Thank U brother. Your testimony comforts me lot🙏🙏

  • @mariselvam.k9978
    @mariselvam.k9978 Před rokem +1

    Enakku romba cry aguthu

  • @jerahdanu3901
    @jerahdanu3901 Před rokem +2

    arumaiyana testimony praise the Lord

  • @santhisanthi2908
    @santhisanthi2908 Před rokem +2

    Praise the lord ayya 🙏👏💐🌹 Amen 🙏 Amen appa alleluyah alleluyah alleluyah 🙏😭😭😭😭😭

  • @selvamthomson8408
    @selvamthomson8408 Před rokem +1

    Super,super,godblessappa

  • @subbulakshmi6614
    @subbulakshmi6614 Před 11 měsíci +1

    Your testimony encouraging me for prayer

  • @holy-fire2023
    @holy-fire2023 Před rokem +1

    Anna really god's word come out from your mouth

  • @thomasjacob5861
    @thomasjacob5861 Před 10 měsíci +1

    Praise the lord
    I pray you uncle

  • @velammkannan6572
    @velammkannan6572 Před 10 měsíci

    Amen Jesus Nega rompa nallaver

  • @nancynan9696
    @nancynan9696 Před 9 měsíci +1

    Amen Praise the Lord 🎉🎉🎉🎉🎉

  • @michealjoswa6147
    @michealjoswa6147 Před rokem +24

    என் பெயர் எப்சிப்ப ரவி 👍 எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏👏👏👏👏

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 Před rokem +2

    Praise the lord heart touching testimony

  • @jcgmgm3674
    @jcgmgm3674 Před rokem +2

    Praise The Lord 🙏🏼
    Living testimony.. Thanks and Praises to God Almighty for you and for your ministry, Brother. Glory To God 🙏🏼 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டார். ஆமென்..

  • @holy-fire2023
    @holy-fire2023 Před rokem +1

    Anna glorified Jesus name

  • @blananthi7197
    @blananthi7197 Před 8 měsíci

    Yes Jesus Christ only help you

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 Před rokem +2

    Amen glory to God thank you 👍 easappa amen

  • @EstherYesodha-vh8jf
    @EstherYesodha-vh8jf Před 4 měsíci

    Amen Hallelujah praise to God.