Pudhu Nellu Pudhu Naathu Audio Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Sukanya | Napoleon

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • Listen to the Jukebox of the Musical Superhit Movie #PudhuNelluPudhuNaathu, composed by Isaignani Ilaiyaraaja Directed by Bharathiraja... Starring Super Star Rahul, Sukanya in the lead roles, released in the year of 1991.
    #Ilayarajasongs #IlayarajaHits
    Track List :-
    ▶️ Bharani Bharani - 00:00
    ▶️ Chittan Chittan - 02:52
    ▶️ Karutha Machan - 07:47
    ▶️ Poo Poo Poo - 12:29
    ▶️ Hey Marikozhundhu - 16:57
    ▶️ Salangai Satham - 22:05
    Jukebox Details :
    Song : Bharani Bharani
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Song : Chittan Chittan
    Singer : S Janaki, Mano
    Lyrics : Gangai Amaran
    Song : Karutha Machan
    Singer : S Janaki
    Lyrics : Ilaiyaraaja
    Song : Poo Poo Poo
    Singer : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Gangai Amaran
    Song : Hey Marikozhundhu
    Singer : Uma Ramanan, K S Chithra
    Lyrics : Ilaiyaraaja
    Song : Salangai Satham
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPudhuArthangalJukebox
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • Hudba

Komentáře • 49

  • @varshanme
    @varshanme Před 2 lety +20

    கருத்த மச்சான் பாடல் வரிகளும் இளையராஜா அவர்களால் எழுதப்பட்டது என்பது சுவாரஸ்யம்.

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Před 9 měsíci +3

    Close your eyes... You can travel the beautiful village with wonderful green fields.. Smooth sailing rivers, humming birds..cows grazing and glimpse of innocent and humble village folks... This magic can happen only by our music magical God.. ILAYARAAJA🎉🎉🎉🎉

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 Před 2 lety +19

    மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளை தேட வேண்டியுள்ளது. கிராமத்து இசைக்கும் வாழ்விற்கும் ஈடு இணை என்றுமே இல்லை. உங்கள் இசையை போலவே உங்களது தமிழும் தேன். பல வார்த்தைகளை பரிச்சயபடுத்தி உள்ளீர்கள் ஐயா.

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q Před 2 lety +1

      அருமையாக விமர்சித்துள்ளீர்கள். மகிழ்ச்சி!

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +23

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமையான இசை

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt Před 2 lety +14

    இனிமையான பாடல்கள் ❤️❤️❤️❤️ மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் 🎶 ராஜா வின் ராகம் என்றாலே தெவிட்டாத கானங்கள் ❤️❤️❤️

  • @nishasha4723
    @nishasha4723 Před 2 lety +15

    ❤❤ இளையராஜா ❤❤❤ ஆறு பாடல்கள், ஆறு விதமாக, அனைத்துமே மனதை வசியம் செய்பவை 🌹🌹ஆரம்பப் பாடலை ஞானியின் குரலில் கேடபது ஒரு தனி சுகம் 💕💕 கிடாரை கிராமியப் பாடலுக்கு, ரசிக்கும் படி பயன்படுத்தும் திறன் வேறு யாருக்கு வரும் ❤❤❤❤❤

  • @27thangamprakash
    @27thangamprakash Před 2 lety +5

    கருத்த மச்சான்.. என்னே குறும்பு நிறைந்த வரிகள் by the இசைஞானி... The mischievous side of Raaja..

  • @ramdosschidhambaram2671
    @ramdosschidhambaram2671 Před 2 lety +15

    மனதை மயக்கும் பாடல்கள். Raja sir the great.

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube Před 2 lety +6

    இனி இப்புவியில் இப்படியொரு இசை பிறக்குமோ?

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Před 2 lety +5

    பூபூபூ மனமெல்லாம் பூ பூத்த சோலையாகிறது அந்த புல்லாங்குழல் உடன் இணைந்து வரும் 🎶🎶🎶🎹🎹🎹🎼🎼🎼.

  • @sriramanarrajesh.1466
    @sriramanarrajesh.1466 Před 2 lety +8

    அனைத்து பாடல்களும் ஒவ்வொரு தனிச்சுவை.

  • @raa245
    @raa245 Před 2 lety +6

    இசை தெய்வம்

  • @Anjalirams.
    @Anjalirams. Před 2 lety +8

    Barani barani , could there be a better opening song for a movie... harmonious voice of IR... Lovely songs on the whole... Karutha machan's instrumentation has Maestro's stamp all over it... Beautiful folk tune... Special mention for Poo poo poo pootha solai... Wonderfully written and composed... IR shares a great reportaire in Barathiraja projects.

  • @muthukrishnan.a718
    @muthukrishnan.a718 Před 2 lety +4

    மனதை சுண்டி இழுக்கும் உருமி ஆடாமல் இருக்க முடியாது. இறைவனுக்கு நன்றி.

  • @ram1903
    @ram1903 Před rokem +4

    இப்பொழுது அறிவாளிகள் போல விவாதிக்கிறார்கள், திரைப்படத்திற்கு பாடல்கள் தேவையா, தேவை இல்லையா என்று. உண்மை என்னவென்றால், இப்படி பட்ட இசை பாடல்கள் கொடுக்க யாருக்கும் இப்பொழுது துப்பு இல்லை என்பதே. வியாபரக் காரணங்கள் மற்றும் பல கூறி அவரை ஒதுக்கி வைத்தது நம் பாவம். இசை என்ற மாபெரும் சுவையை நம்மை அறிய வைத்ததிற்கு இந்த ஜென்மத்தில் எப்படி இவருக்கு நன்றி கடன் தீர்ப்பது.

  • @sureshsuresh-lf1qz
    @sureshsuresh-lf1qz Před 2 lety +14

    How the music is defining in each and every songs.. the entire happiness of human soul makes to feel good..the music score is out standing in every generation which Raaja sir has done before itself...🎻🎻🎻

  • @maheshgem9356
    @maheshgem9356 Před 2 lety +10

    TIS FILM SONGS AFTER 1000 YEARS ALSO PEOPLES ENJOY

  • @lovelyvaithees45
    @lovelyvaithees45 Před 2 lety +3

    பாடலை கேக்கும் என் மனம்என்னிடம் இல்லை😍

  • @sivakumarr6062
    @sivakumarr6062 Před 2 lety +7

    பரணி பரணி......

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 Před 2 lety +4

    My favorite song......Hey marikozhundhu....voice of two Queens Chitra amma and Uma ramanan

  • @sivar380
    @sivar380 Před 2 lety +3

    Great Raja sir music. Every song is special & mind blowing, He might be magician :) King of Music!

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před 2 lety +8

    BARATHI + ILAYA RAAJA kkal
    This one is a fantastic Album
    Nostalgic Moments of watching this movie in my Village during Pongal

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 2 lety +4

    Raja. Sir. All. Hits. Super. Hits. 90s. Hits. 11.2.2022.🎹🎶🥁🎵🎸🎻🎺🎼🎵👍

  • @puranpushpak1511
    @puranpushpak1511 Před 2 lety +6

    Great music legend in the world 🎵🎶🎵🎶🎷🎸🎷

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 2 lety +10

    🙋🏻‍♂️ இந்த பாடல்கள் என் பள்ளி பருவத்தில் கேட்டது இதை கேட்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது...குறிப்பாக நான் ரசித்தது “ஏ மரிக்கொழுந்து” பாடல்...😌😌🥰🎧🎹

  • @chitrakrishnan5168
    @chitrakrishnan5168 Před 2 lety +7

    Rare songs i hear after last few decade ago nice songs

  • @varshanme
    @varshanme Před 2 lety +4

    #என்றென்றும்_இளையராஜா 💕💕💕

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +9

    இளைய🙏ராஜா நீ அழகு ராஜா 😍👌😊🤙
    உன் குரல் அழகு🤗அதைவிட அழகு உனது
    பார்வை😻காந்த கண்கள்👉💋💋✌😅👉👨‍👩‍👧‍👦
    I Love Ilaiyaraja Sir please don't forget me🙏😭

  • @drsureshkumarraju1
    @drsureshkumarraju1 Před 2 lety +6

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் 🎶 ராஜா வின் ராகம் என்றாலே தெவிட்டாத கானங்கள்

  • @vanugopal7223
    @vanugopal7223 Před 2 lety +5

    Youthfulness always.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Před 2 lety +5

    Sema song

  • @jagtce
    @jagtce Před 2 lety +4

    If karutha machan song was used for the "saami saami" song in pushpa movie this would be very apt and even more viral it .. Idea illadha pasanga :)

  • @lokesha8647
    @lokesha8647 Před 2 lety +3

    90's favourite songs Raja sir genius

  • @chitrakrishnan5168
    @chitrakrishnan5168 Před 2 lety +5

    Very Nice song

  • @roslanhassan9684
    @roslanhassan9684 Před rokem

    Wonderful village hit album

  • @user-ii5lh5uj8e
    @user-ii5lh5uj8e Před 11 měsíci

    Payapatharkku ondrum illai yaarum payapada vaendaam.

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před 2 lety +5

    Starring Superstar Rahul a 😲

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 Před rokem +1

    ராஜாகளின் படைப்பு......

  • @kaliyamoorthye4435
    @kaliyamoorthye4435 Před 3 měsíci

  • @Vinnu97
    @Vinnu97 Před 2 lety +2

    💟💟💟💟💟💟💟💟💟

  • @ramasubramanian5061
    @ramasubramanian5061 Před 2 lety

    Excellent 👍👍👌👌

  • @pskumartkp2651
    @pskumartkp2651 Před 2 lety

    super ilayaraja sir

  • @psiva007
    @psiva007 Před 2 lety

    super album

  • @kavibavan4490
    @kavibavan4490 Před 2 lety

    I like this song

  • @kaliyamoorthye4435
    @kaliyamoorthye4435 Před 3 měsíci

    😢