குழந்தைகளுக்கு ஒருபோதும் நஞ்சை கொடுக்க மாட்டேன்

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2022
  • இரசாயன விவசாயத்தில் இருந்து குடும்ப நலன் காக்க இயற்கை விவசாயத்தை கையிலெடுத்து வெற்றி பெற்ற விவசாயியின் வெற்றிக்கதை இந்த பதிவில்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming

Komentáře • 47

  • @srideviuma9228
    @srideviuma9228 Před 2 lety +7

    தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. முடிவில் ஏன் என்று தெரியவில்லை. அழுதுவிட்டேன்.

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 Před 2 lety +5

    அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ramasamy3450
    @ramasamy3450 Před 2 lety +5

    அருமையான பதிவு மற்றும் விழிப்புணர்வு

  • @dharaneesh_agri
    @dharaneesh_agri Před 2 lety +5

    அருமையாக சொன்னீர்கள் அண்ணா...

  • @vennilaw5301
    @vennilaw5301 Před 2 lety +4

    அருமை சகோதரரே

  • @jeyakumar-mk9el
    @jeyakumar-mk9el Před 2 lety

    உங்களை பார்த்து பல விவசாயிகள் உருவாக்குவார்கள் அண்ணா.வாழ்த்துக்கள். அரசும் இயற்க்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 Před 2 lety +2

    பதிவிற்கு மிக்க நன்றி

  • @kperiyasamy7145
    @kperiyasamy7145 Před 2 lety +4

    வாழ்த்துகள் அண்ணா
    🙏🙏

  • @HabibBena2810
    @HabibBena2810 Před 2 lety +3

    அருமையானா பதிவு

  • @v.shanmugasundaramsundaram1529

    வாழ்க வாழ்க நீங்கள் வளர்க வளர்க வளர்க 🙏🙏

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 Před 2 lety +1

    Namaskaram
    How beautiful. God Bless You and the family.

  • @revathypurushothaman1711
    @revathypurushothaman1711 Před 2 lety +2

    Namaskaram Anna 🙏 🙏 🙏 Thankyou for your valuable sharing Anna Thankyou Isha 🙏🙏🙏

  • @rajeswarim8653
    @rajeswarim8653 Před 2 lety

    வாழ்க!வளர்க!வளமுடண்

  • @alexpradhap5806
    @alexpradhap5806 Před 2 lety +4

    God bless you brother

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva Před 2 lety +2

    வாழ்த்துகள்பொன்முத்து

  • @panneerrangasamy7424
    @panneerrangasamy7424 Před 2 lety +1

    Arumai anna

  • @anjalirao227
    @anjalirao227 Před 2 lety +1

    Elaraku Vanakam and Romba Santosham these two sentences I understood but I watched the video because of visuals of farming in the background. Best of luck Anna 👍 Confidence looks in your way of Talking.🙏🌻

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 Před 2 lety

    Idu pol yellorum seital noi illamal vazhalam nantri

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety +1

    Romba azhaga sonneenga...

  • @selvarajc91
    @selvarajc91 Před 2 lety

    ரெம்போ நல்ல இருக்கு

  • @parthibanr9440
    @parthibanr9440 Před 2 lety +2

    Great Anna 🙏🙏🙏👏👏👌👌👍👍🙏🙏

  • @VijayKumar-cs1gb
    @VijayKumar-cs1gb Před 2 lety +2

    சூப்பருங்க

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy Před 2 lety +7

    விவசாயி உற்பத்தி செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும்போது ,அதை parcel மூலம் அனுப்புவது கடினமானது.விற்பனை வாய்ப்பு,விலை போன்ற காரணிகளால் இயற்கை விவசாயம் விவசாயிகளை பெரிதாக ஈர்க்கவில்லை.

    • @gowthamv7856
      @gowthamv7856 Před 2 lety +2

      Everything will change one day when everyone will want organic not poison food.

    • @karthikduraisamy7257
      @karthikduraisamy7257 Před rokem

      There is a huge demand in Palladam and Tirupur area nowadays and price is comparatively same as normal vegetables sold in shops. I am buying from him and money does not matter if u need a good health. Search Sivan iyarkai sandhai to get more details. Also packing and sending in parcel won't take much time as the count is less

  • @nichayaamuthavadivelmodaha2070

    உண்மையான நல்ல விவசாயி

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Před 2 lety +1

    Namaskaram'ANNA'

  • @dharmalingamnandakumar1901

    Nah ,antha coconut cutter la oru clamp mattunga , papa va pudeka sollathega ...safety yella

  • @gajenr9369
    @gajenr9369 Před 2 lety +1

    💕💕💕💕

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 Před 2 lety +1

    Thank you anna

  • @KRNaturalMultiCropFarming-8269

    There is no response from பொன்முத்து, when I ordered vegetables,etc. As he requested, I gave my address, cell number also.

  • @wtj2ja
    @wtj2ja Před 2 lety +1

    Good

  • @dhevasenakingdom7473
    @dhevasenakingdom7473 Před 2 lety

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Před 2 lety +1

    தண்டு துளைப்பான் கட்டுப்படுத்த வழி சொல்லுங்க

  • @murugesans3123
    @murugesans3123 Před 2 lety +2

    அய்யா உங்களுடைய போன் நம்பர் கூரவும்

  • @sakthinarasimhan9515
    @sakthinarasimhan9515 Před 2 lety +1

    Salem kku anpuveengala vegetables? Unga what's app number kodunga order pantrathukku 🙏

  • @panneerrangasamy7424
    @panneerrangasamy7424 Před 2 lety +2

    Phone number kidaikkuma

  • @thedesignerschoice6939
    @thedesignerschoice6939 Před 2 lety +1

    Ayaavin phone number kidaikuma

  • @geethus784
    @geethus784 Před 2 lety +1

    Anna Unga phone number kidaikkumaa?