20 years of 'கில்லி' | Why GHILLI is still celebrated as d G.O.A.T? Dharani Vijay Trisha Vidyasagar

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    #20YearsOfGhilli #Ghilli #கில்லி
    #GhilliRerelease

Komentáře • 211

  • @ilaaviews5427
    @ilaaviews5427 Před 4 měsíci +192

    கில்லி படம் குறித்து எத்தனையோ விமர்சனங்கள் லட்சம் decoding பார்த்திருக்கிறேன்..ஆனால் நான் பார்த்ததிலேயே சிறந்த விமர்சனம் decoding இது தான் தோழர்...

  • @Vikram369A
    @Vikram369A Před 4 měsíci +16

    Biggest plus point of Gilli ,was that it was fast paced and no dull moment in the entire movie.,and before u relax ,it will end.
    👌👌👏👏

  • @rammigreen
    @rammigreen Před 4 měsíci +21

    I was in my grandprarents house for that summer holiday. I saw all the comedy scenes in TV and asked my Ayya to take me to the movie. My grandparents place doesn't have any theaters. My next door neighbour Athai took me for the movie. That theater was 10km from my place. This is absolutely a special movie

  • @airmagoan0062
    @airmagoan0062 Před 3 měsíci +11

    இதுவரைக்கும் ஒக்குடு பார்கவில்லை இனியும் பார்க்கவே மாட்டோம் என்று கூறுவோர் யாராரு🔥👍

  • @hanumanthramuayyappan7897
    @hanumanthramuayyappan7897 Před 4 měsíci +36

    After ghilli thuppakki❤ is GOAT

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Před 4 měsíci +64

    என்னதான் தெலுங்கு ரசிகர்கள் விஜயை கிண்டலடித்தாலும் விஜய் சாருக்கு எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா விஜயகாந்த் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலும் விமர்சனங்களை புறக்கணித்து இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி நமது இந்திய சினிமாவில் முதலிடத்தில் உச்சத்தில் இருக்கிறார்
    ஆனால் அவர் அரசியல் அறிவிப்பு வந்தபிறகு மனசுக்கு கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢😢 வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க விஜய் சார்

  • @gm961
    @gm961 Před 4 měsíci +18

    Innum Naa re realise ku pogala na but nee sollumbodhu poganum nu Asai ah irukku ❤ I'm Vijay Anna fan.... Video full ah padam madhiriye irundhuchiii na 🎉😊 🔥

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 Před 4 měsíci +30

    கில்லி படம் என்னோட உயிர், முதல் நாள் முதல் காட்சி, சென்னை தேவி தேட்டர் ல, பார்த்தேன், அதுகப்ரம் ஒரு 60 தடவை பார்த்திருப்பேன்,

  • @bayajs3506
    @bayajs3506 Před 4 měsíci +24

    யோவ்... நெஜமாவே நீ லெஜன்ட் யா...❤
    என் மனசுல என்னென்ன இருந்துச்சோ அத அப்படியே சொல்லிட்டிங்க...❤❤❤

  • @saravananh2867
    @saravananh2867 Před 4 měsíci +10

    Gilli top notch of vijays acting.. Vijay make milestouto make with prakash Raj sir... I love i chellam with chellam...

  • @Subashcj36Boss-fy7ju
    @Subashcj36Boss-fy7ju Před 4 měsíci +60

    40 yrs of Ghilli apo kooda rerelease pannaalum Ghilli ku sema kootan varum💥❤️‍🔥✨

  • @thillaiaranganveeramani8964
    @thillaiaranganveeramani8964 Před 4 měsíci +8

    Gilli 2004 in udhayam theatre...never expected this kind of reception after 20 years

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo Před 4 měsíci +10

    விஜய்
    பிரகாஷ் ராஜ்
    திரிஷா ஆகிய மூன்று பேருக்கும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற படம் இந்த கில்லி🎉🎉🎉

  • @Vsk927
    @Vsk927 Před 4 měsíci +17

    Tamil light ku approm full lenth Gilli movie review super❤❤❤

  • @binoyjoseph6317
    @binoyjoseph6317 Před 3 měsíci +2

    Enaku Ghilli release na television la first time potathutha...2007 Diwali 6pm Suntv...enaku apo 11 years...apadi podu patu nala therinjikita antha padatha...tv la podranganu therinjadhil irunthu wait Pani release day Mari padatha pathen.....what a experience....already anaki Diwali and Patasu Vibe, Inga tv la Ghilli vibe....most memorable day❤

  • @sajjanart86
    @sajjanart86 Před 4 měsíci +13

    Gilli analyst excellent 👍👍👍👍👍👍👍💓💓💓💓💓💓

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 Před 4 měsíci +9

    Super detailing Thalaivaa 👌
    Always கில்லி ❤️

  • @raman5914
    @raman5914 Před 4 měsíci +7

    Dates and personal memories about movies of this man gives me goosebumps, and it's shows his love for cinema from childhood 😱😱💥, enakum chinna vayasula irunthu movies pakkurathula love athigam ana ivalavu detail aa na patha movie release ana time la nadantha background stories ellam solla mudiyuma nu theriyala except some special movies, Superruu bro ninga💥💥💥

  • @kirubaharans3709
    @kirubaharans3709 Před 4 měsíci +7

    நான் பயணிகள் கப்பலில் வேலை செய்கிறேன் இன்றும் சுதந்திரதினம் குடியரசு தினம் பார்ட்டிகளில் அப்படி போடு பாட்டு பலமுறை repeat ஆகும் அதுக்கு போடுற ஆட்டம் வேற லெவல்
    அது மட்டுமல்ல எல்லா வட இந்திய நண்பர்களும் பாடுற ஒரே பாட்டு அது தான்

  • @rameshreee
    @rameshreee Před 4 měsíci +18

    கில்லி படம் எங்கள் குடும்பம் படம். அப்போ DVD player ரொம்ப பிரபலம். நாங்க அடிக்கடி போட்டு பார்ப்போம்... வீட்டில எதாவது அப்பா அம்மா சண்டை வந்தா இந்த படத்தை போட்டு விட்டுருவோம். அதிலும் முதல் பாதியை நாங்க எவ்வளவு முறை பார்த்தோம்னு கணக்கே இல்லை.. முதல் பாதி செம்ம காமெடி இரண்டாவது செம்ம ஆக்சன்... மறக்கமுடியாத ஒன்று.. என் தந்தை இப்போ இல்லை.. ஏன் குழந்தைகளுக்கு இந்த படத்தை தியேட்டரில் காட்டணும்... நேரம் இருந்தால் கண்டிப்பாக கூப்பிட்டு போவேன்

    • @Iphone-medias
      @Iphone-medias Před 4 měsíci

      Kootitu ponga nanum theatre la paathuten

    • @reader1672
      @reader1672 Před 3 měsíci

      நேரத்தை உருவாக்கிக் கூட்டிட்டுப் போங்க சகோ

  • @alagukamatchi9934
    @alagukamatchi9934 Před 4 měsíci +5

    Gilli my all time favourite movie vijay acting performance so cute this movie🎉❤

  • @s.p4716
    @s.p4716 Před 4 měsíci +3

    Gilli my most favourite movie all time, all aria vilum annan gilli daa

  • @AshwinKumar-dy4gj
    @AshwinKumar-dy4gj Před 4 měsíci +4

    1:58, எங்களோட 10th public exam leave ல release ஆன படம் “பையா” & ஒடிட்டிருந்த படங்கள் “விண்ணைத்தாண்டி வருவாயா” & “தமிழ்ப்படம்-1”
    எங்களோட 4th standard annual leave ல வந்த படம் தான் “கில்லி”…!!!
    மலரும் நினைவுகள்❤️💖😍🥰😻🌀🎗️👏🥳🎉🎈🎊🎁🙌🤩

  • @karthikm.a.4378
    @karthikm.a.4378 Před 4 měsíci +13

    I always feel Sarpatta Parambarai has that theatrical value not up to Gilli though but far better than '3' or others. But I still don't know why they don't try to re-release in theatres.

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 Před 4 měsíci +4

      OTT Ku sale pannitanga dhana, adhu again theatre release pannalama

    • @vasanthrayz4602
      @vasanthrayz4602 Před 4 měsíci

      ​@@vetriselvanrailfan96so you ⁷right 😅😅and 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅7

    • @Create-gl3vz
      @Create-gl3vz Před 4 měsíci +1

      Sarpatta parambarai theatre la release aana kuda ghilli vasool la 10% kuda vasool pannathu

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 Před 4 měsíci +20

    GOAT of tamil cinema. Enna arasiyalukku vanthathu kaduppu

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc Před 4 měsíci +2

    As usual..great work ! I was also in 10th (Private via NIOS ) , had to quit regular schooling after finishing 5th as they didn't provide me classroom in ground floor which was our request due to my disability which makes me unable to walk without support for long distance ... the very next year I had to complete 10th (My Age was already 14 ) , appo dhaan gilli vandhichi and arjunaru villu song was a major force in me getting first class (Nearly distinction in 10th l ) Appo padika aarambicha psychology dhaan today has made me a counselling psychologist and I used "Yeru munneru " lines recently for a status to celebrate my most productive day at work . So many memories I got through this revisit video ! You are an amazing narrator .

  • @vinothn8763
    @vinothn8763 Před 4 měsíci +40

    Aamais mind voice: dheena, Billa nu rendu padam vantha thu pathi yavanavathu pesarana nu paru! 😂😂😂. Second show channel agattum, tamil light channel aagatum gilli ya mattum tha pesaranga. Pavam aamais 😂😂😂😂😂

    • @praveensilvester670
      @praveensilvester670 Před 4 měsíci +3

      😂😂😂

    • @prakash1648
      @prakash1648 Před 4 měsíci +1

      Valaipechu tami light rendumea vj ku sombu adikira channel nu therium boss

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 Před 4 měsíci +5

    18:10 இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. எங்க ஊர்ல எந்த கல்யாணம் நடந்தாலும் அப்பெல்லலாம் அப்படி போடு பாட்டு தான் ஓடிம்

  • @Raja-mc3zt
    @Raja-mc3zt Před 3 měsíci +1

    The movie which made sure I would stay as a Vijay fan forever. That active and pleasant Young Vijay was unbeatable ever. When script works, he is a beast !!

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Před 4 měsíci +2

    Excellent explanation of Ghilli🔥🔥🔥🔥
    Super boss❤❤❤❤

  • @AshwiniKumarS
    @AshwiniKumarS Před 4 měsíci +3

    Late 2000's la bus la mostly vijay movies thaan, trichy chennai bus which i will travel frequently, they will mostly play Gilli, would hv seen more than 50 times on bus alone

  • @muthurajansaravanan3744
    @muthurajansaravanan3744 Před 4 měsíci +3

    Naan SunTv le tha Ghilli 1st time paathen..Apo Theatre la paaka mudiyala ngara varuthatha naan ipa 4 times theatre la paathu antha kavalai ya maranthuten❤❤❤

  • @ijazfazilsyedahmedkabir8327
    @ijazfazilsyedahmedkabir8327 Před 4 měsíci +3

    Ayutha Ezhuthu was also released at the same time as this film. As a political enthusiast and fan of Mani Sir, Madhavan, and ARR, I was more intrigued by that film while my friends enjoyed this one. However, as time passed, Ghilli became a stress buster.

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 Před 4 měsíci +6

    My Ghilli story very funny, Tickets are so expensive in Malaysia back then, end up watching Piracy VCD instead.😂😂😂

  • @HANTUBESHOW
    @HANTUBESHOW Před 4 měsíci +4

    Ghilli re release success ku innoru karanam social media (instagram reels ) ❤

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Před 4 měsíci +15

    ஆல் ஏரியாவிலும் தளபதி கில்லி ரெக்கார்ட் சாதனை படைத்து வருகிறது summer holiday kutties family audience theatre response ❤

  • @sakthi2479
    @sakthi2479 Před 4 měsíci +10

    Intha review tha waiting 😁🎉💥

  • @thalapathymafia
    @thalapathymafia Před 4 měsíci +17

    Ghilli 🔥

  • @gouthampaingta5
    @gouthampaingta5 Před 4 měsíci +16

    Padathuku innoru plus point Dhamu (Otteri Nari) oda comedies also bro!
    Neenga sonna mathiri ini oru Re-Release Padam vandhalum Indha alavuku audience celebrate panradhu doubtful dhan!

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Před 4 měsíci +10

    துப்பாக்கி திரைப்படத்தை பத்தி வீடியோ போடுங்க ப்ரோ ரிலீஸ் ஆகி 12 வருஷமாச்சு

  • @WaveringSoul
    @WaveringSoul Před 4 měsíci +3

    Impressive detailed narration.. Just knew about an unknown singer tk kala.. will listen to her song too..

  • @Imthi-qg3go
    @Imthi-qg3go Před 4 měsíci +2

    கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற முக்கியமான காரணம்
    கதையோட வருகிற பாடல்கள், வைக்கனும்னே comedy Scenes வைக்காம கதையோட போறது, Vijay ம் சேர்ந்து comedy பண்றது,Artist perfomances, எந்த இடத்திலையும் படம் Sow ஆகவே ஆகாது, பரபர வென இருக்கும் Screenplay🔥🔥 முக்கியமா முத்துப் பாண்டியோட perfomance🔥🔥

  • @sashmithun
    @sashmithun Před 4 měsíci +5

    Nerukku ner: annan ponnu
    Ghilli: sister
    Anbulla rajnikanth: kitta thatta ponnu
    Veera, muthu: lover😂

  • @suryajothika444
    @suryajothika444 Před 4 měsíci +5

    Prakash Raj son died before 25 days of Ghilli release in 2004 it's a big tragedy

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před 3 měsíci +1

      Is it? How did it happen? I am from Kerala and I don't know about it. That's why I asked

    • @suryajothika444
      @suryajothika444 Před 3 měsíci +1

      @@harikrishnank1312 he fall from table while flying a kite
      Got severe injury eventually died

  • @selvakumara3325
    @selvakumara3325 Před 4 měsíci +1

    Super sir 👏👏👏👏👏👏

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan Před 2 měsíci

    Okkadu songs kekathavanga udane MP3 download panni kelunga.. One of the best album in Indian cinema.. 5 paaattum vera level la irukum ❤️❤️❤️

  • @Imthi-qg3go
    @Imthi-qg3go Před 4 měsíci +4

    தரணி தான் கில்லி - ல விமல்,
    குருவி - ல விதார்த் இவங்கள நடிக்க வச்சாரு🔥

  • @user-dq6my7cg5x
    @user-dq6my7cg5x Před 3 měsíci +1

    Vijay Anna Mass bro🙌❤😊

  • @Vijith-qz7it
    @Vijith-qz7it Před 4 měsíci +1

    Same as u I have also seen after my 10th public exam.

  • @jayasiljai1592
    @jayasiljai1592 Před 4 měsíci +2

    Ghilli all time favourite 🔥🔥🔥🔥🔥🔥

  • @kushel...976
    @kushel...976 Před 4 měsíci +2

    Thalaiva T-shirt vera level😊

  • @Harikrishnanam
    @Harikrishnanam Před 4 měsíci +1

    In Telugu, Hero looks like a chocolate baby. But as a kabbadi player, Director used tanned look of Vijay in the movie.At the same time, he looked rugged as well as next door boy... That factor worked like anything....

  • @AshwinKumar-dy4gj
    @AshwinKumar-dy4gj Před 4 měsíci +7

    20:02,ஜனா எதிரி குத்து அருள் பேரழகன் நாளையமறுநாள் கல்லறைமணிதன் நியூ & ஆட்டோகிராஃப்.
    மலரும் நினைவுகள்🥰😍😻❤ 2003/04 , 4th annual exam 🤩

  • @darchana5856
    @darchana5856 Před 4 měsíci +1

    Unga review super , naa actorvla Vijay fan, reviewer and social message pesradhula la Rahman bro naa unga fan

  • @SathishkumarG-mc6dm
    @SathishkumarG-mc6dm Před 4 měsíci

    அண்ணா உங்க review ரொம்ப நல்லா இருக்கு படம் பார்த்த feel வந்துச்சி fulla enjoy பண்ணேன் அண்ணா thank you ❤

  • @MrSathish08
    @MrSathish08 Před 4 měsíci +1

    Ur first best review is this

  • @santhoshyuvi5250
    @santhoshyuvi5250 Před 4 měsíci +4

    Apadi podu song oda reach enga paathalum andha songa than apave pan world song

  • @balasurya41
    @balasurya41 Před 4 měsíci

    விஜய்க்கு இதற்க்கு மேல் ஒரு படம் அமையாது அது ஒரு அழகிய கனா காலம் ❤❤
    நானும் அப்போது 10 th படித்து கொண்டிருந்தேன்

  • @dinusiva3019
    @dinusiva3019 Před 4 měsíci

    Nan 13 vayasula pathen now im 33 ... Time moves fast.... Gilli is always special ❤❤❤

  • @nirmalmpt
    @nirmalmpt Před 4 měsíci +2

    நான் அஜித் ரசிகன் ஆனால் கில்லி படத்தில் இதுவரை ஆறு ஏழு முறை தியேட்டரில் பார்த்து விட்டேன் இன்னும் போர் அடிக்கவில்லை

  • @Rocky-hq1nc
    @Rocky-hq1nc Před 4 měsíci +2

    Ghilli❤❤❤❤

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Před 4 měsíci +3

    Rewatch fans are assembly here

  • @safenation6540
    @safenation6540 Před 3 měsíci

    Like you said.. Songs in Telugu version (Okkadu) is just super.
    Tamil songs also nowhere less than that .

  • @sudharsanm3195
    @sudharsanm3195 Před 4 měsíci +1

    Second show squad ❤️🔥💯

  • @PrakashKumar-lm9qy
    @PrakashKumar-lm9qy Před 4 měsíci +2

    Innoru difference iruku.....Telugu la Varma kalai use pannum podhu hero just kathitu udane normal akiduvaru without affect Agatha mari kaatirupanga....but tamil Varma kalai affect agi Kai kaal modankirum...athula konjam mass and action...appuram goosebump ah super ah elevate pannirupanga bro

  • @sundarl5238
    @sundarl5238 Před 4 měsíci +3

    Padam title card la irundhu fire ah dhan irundhuchu ungaluku dhan kabadi scene la irundhu pathiruku

  • @venkateshkumar695
    @venkateshkumar695 Před 4 měsíci +1

    Super ji. Super ji. I love you chellam..

  • @reader1672
    @reader1672 Před 3 měsíci

    I agree with everything in this expect one. Nakku mukka deserves the No.1 place in the aspect of kuthu song

  • @ssoory6343
    @ssoory6343 Před 4 měsíci

    I love both Okkadu and Ghilli equally. But I will never forget Prakash Raj as the villain in both versions and Manisharma & Vidyasagar's music on either side.

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 Před 4 měsíci

    Calm and composed Vera level review ❤

  • @donnivedon9785
    @donnivedon9785 Před 4 měsíci +1

    🔥🔥🔥 movie

  • @anburaj7283
    @anburaj7283 Před 4 měsíci +4

    திருமலை படம் அப்பறம் கில்லி ரிலீஸ் ஆக கொஞ்ச நாள் முன்னாடி உதயா ரிலீஸ் ஆச்சி

    • @Iraniyan-rr3vg
      @Iraniyan-rr3vg Před 4 měsíci +1

      Yes bro

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před 3 měsíci

      Yes bro. But Udaya released much late. The movie shooting started in 1998 time and ended by 2003. But still some songs are taken much late. That's why Vijay is seen with trimmed moustache in only 2 songs and with thick moustache in rest of the movie

  • @saranyaa7084
    @saranyaa7084 Před 4 měsíci +1

    Super na❤

  • @prabakarraja9269
    @prabakarraja9269 Před 3 měsíci

    Nan 8th padikum pothu padam release aachi. Neega 10tha.continuousa 2 show paathen

  • @suraraj8389
    @suraraj8389 Před 3 měsíci

    Vijay Anna Mass 🥰❤😊

  • @dileepanraj5462
    @dileepanraj5462 Před 4 měsíci +1

    Bro next Dindigul vandhaa pl let me know brother just wants to meet you for a minute as a follower requesting u thanks

  • @chittifathima8888
    @chittifathima8888 Před 4 měsíci +1

    அர்ஜூனரு வில்லு பாடலின் சரணத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ரிக்ஸாகாரன் படத்தில் வரும் அழகிய தமிழ் மகள் இவள் பாடலின் டியூனை வித்யாசாகர் பயன்படுத்தி இருப்பார்.

  • @GanesanGK-vq9nu
    @GanesanGK-vq9nu Před 4 měsíci

    Super bro

  • @prasannabalajir.k8695
    @prasannabalajir.k8695 Před 4 měsíci +2

    Yean bro spoilers neraiya potinga😢😢😢😮

  • @saran1743
    @saran1743 Před 4 měsíci

    Hi bro. I just wanted to say you are the most rational and composed left wing commentator. Your takes are very grounded and you take a First Principle approach towards any moral position.
    Naa Indian politics follow panrathuku munnadi neraya western politics follow pannuven. I was always sad that there are no rational left wing political commentator in Tamil CZcams sphere like there are in Western political sphere like David Pakman, Destiny or Contrapoints. Inga irukka neraya left wingers either spew out misinformation or talk in extremes and straw man the opposite side and nakkal nayandi pannuvaanga.
    But neenga romba romba principle based approach edukureenga. Andha corporate vs solo creators issue va eduthukongalen. Neenga copyright misuse oppose pannenga. Aana tharkuri thanama mathavanga panna maari popular celebs/corporates CZcams ku varave koodaadhunu sollala.
    I always felt isolated as a centre-left person who found the approach the left takes here to be misguided, even though my voting policy aligns with them because of their approach towards tackling right wing narratives, and their anti-capitalist economics.
    Neengalum en kooda 100 percent align panna maateenga. But neenga oru grifter illa. And Periyaar pathi enakku irundha sila doubtsa clear panna video ungalodhu dhaan.
    Thanks bro !

  • @durgadarshan7583
    @durgadarshan7583 Před 4 měsíci

    Ghilli is an masterpeace

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh Před 4 měsíci

    Ghilli ❤❤❤❤❤❤❤❤

  • @maruthappillai
    @maruthappillai Před 3 měsíci

    நான் ரசித்த திரைப்படங்கள்
    ரஜினி - பில்லா, முத்து, அருணாச்சலம், பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, எந்திரன், ஜெயிலர் , சிவாஜி
    கமல் - பஞ்ச தந்திரம், வசூல் ராஜா mbbs, விக்ரம், இந்தியன்
    ராமராஜன் - கரகாட்டக்காரன்.
    சத்தியராஜ் - மாமன் மகள், வால்டர் வெற்றிவேல், ஜோர், வெற்றிவேல் சக்திவேல்.
    பிரசாந்த் - ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், வின்னர்.
    அஜித் - மங்காத்தா, தீனா, சிட்டிசன், வீரம், பில்லா,
    விஜய் - கில்லி, துப்பாக்கி, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, யூத், காதலுக்கு மரியாதை , பிரியமானவளே.
    தனுஷ் - vip, ஆடுகளம், புதுப்பேட்டை, யா.நீ.மோகினி, கொடி, திருடா திருடி, பொல்லாதவன்
    தொடரும்...

  • @vigneshrp7341
    @vigneshrp7341 Před 4 měsíci

    Ghilli padatula Ella actors um comedy ku semma help pannirupapanga ippa partalum.antha scenes la sirippu varudhu

  • @jessicajessica89
    @jessicajessica89 Před 4 měsíci

    simple aa sollanumna okkadu govt point to point bus. sudden aa fast aa pogum aprom slow vave poitu irukum. but gilli japan bullet train madhri semma fast aa irukum.

  • @Vaech_1
    @Vaech_1 Před 4 měsíci +4

    Vijay all movies are the Greatest Of All The Time in the World.. He's an International Super Star, all qualification he's outstanding apart from acting, dancer, singer, promotional model, social activist, philanthropist, creator and lot more..

    • @SecondShowTamil
      @SecondShowTamil  Před 4 měsíci +17

      // Vijay all movies are the Greatest Of All The Time in the World //
      தம்பி... வில்லு, குருவி, சுறா, புலி, புதிய கீதை கிட்ட எல்லாம் பேசுறீயளா 😅
      எந்த ஹீரோவுக்கும் எல்லா படமும் சூப்பர் இல்ல

    • @Vaech_1
      @Vaech_1 Před 4 měsíci +1

      ​@@SecondShowTamil- Villu vs Padikaathavan - Day vise Padikaathavan won, but in terms of collections Villu is leading despite both movies being poor in Villu story wise far better than Padikaathavan, however comedy Padikaathavan was good.. Shahjahan vs Aalavandhan, Shahjahan ran more than 150 days in Chennai, where Vijay won for the 3rd time clash with Kamal Hassan.. Puthiya Geethai movie was nothing to offer however, producer has seen the profit 7 times of producer budget.. Sura movie despite weak script but somehow in Chennai it was ran only for 50 days, surprisingly in Kerala it was ran more than 100 days when I went for summer trip in Kerala.. Both Producer & Distributor have profited and it was the 3rd Highest grossing Tamil film after Enthiran & Singam. Hope you knew these things.. Tamizhan movie was the highest grossing movie in the year 3rd was Gemini, earlier it was titled Erumugam.. In Tamizhan movie he portrayed as a boy next door Fresher Advocate.. Badri was the routine script but it ran equivalent to the Ramana movie and collections it was the frontrunner.. Bro one thing need to be noticed in 2015, exclude Baahubali, 1st is I, 2nd is Puli, 3rd Thani Oruvan.. Puli was praised by many veteran actors including Kamal, Rajni, Vishal, Satyaraj, Amitabh Bachchan, Simbu, Siva Karthikeyan, Danush and many other.. Hopefully you knew, since it was the fantasy movie, during the audio language function the movie is meant for Kids & Family nothing to be expected.. Knowingly watch and blaming is of no point.. Infact I didn't watch the entire movie of Puli..
      Irony is whether the movie was Good, Bad or Ugly, both Producer and Distributors should be profited.. #WewantVijay..

    • @Vaech_1
      @Vaech_1 Před 4 měsíci +1

      ​@@SecondShowTamil- The above movies have more collections than opponent movies.. Vijay's only Below Average movie was Rajavin Paarvayile because of nepocrats Ajit, his role was originally designed for Karan, Prashanth and Abbas, it was grabbed by him.. czcams.com/video/xUQyVvM6EWw/video.htmlsi=GY6Zk3BgfxuPAZxx . Kindly watch the video mentioned in the link.. He was the close friend of Aram Director - Gopi Nainar, where you have interviewed him in audio from your videos..

    • @vkgamers4373
      @vkgamers4373 Před 4 měsíci

      ​@@Vaech_1yov yaaruya nee 😮

    • @Vaech_1
      @Vaech_1 Před 4 měsíci

      @@vkgamers4373 - Boss aparam edukku Vijay Dp vachikuttu intha kelvi edukaga, yaarukaga? Vijay padathula endha Producer & Distributor oda thalai mela thundu podralukku avar thavikka vekkala.. You should feel proud of it.

  • @saravananh2867
    @saravananh2867 Před 4 měsíci

    Gilli movie pudukkum bro. At the same time loveable boy as shajahan like something special you know... Love is basic of Vijay next step of maass with comedy and other things makes him to top notch..

  • @dineshmabina1618
    @dineshmabina1618 Před 3 měsíci +1

    👍👌👌👌👌💪😍🙏🌹🙋

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg Před 4 měsíci +1

    18:02 😂😂😂😂😂

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 Před 4 měsíci +2

    Ayya naanga pona theatre la tha ellarum moththa dialogue uh pesuraanganu nenachcha moththa theatre um ippadi thaana

  • @vikki6319
    @vikki6319 Před 4 měsíci +1

    Ramana re release ❤❤

  • @aaathunder6714
    @aaathunder6714 Před 4 měsíci

    T-shirt super bro

  • @sudheerdaggumati9429
    @sudheerdaggumati9429 Před 3 měsíci

    Actually okkadu makers wantedly chose class and subtle mode. because at that time chiranjeevi,Balakrishna films were too massy films and mostly based on factionism factors like rayalaseema feudal villan with bomb blasts and tata sumo chases etc...if okkadu was made like ghilli at that time it would be average film . they choose class making of factionism movie with love story and like an experiment .at that time mahesh was not a big star .he was just a " son of superstar krishna" .okkadu film made him star

  • @AshwinKumar-dy4gj
    @AshwinKumar-dy4gj Před 4 měsíci +1

    21:18, தீனா சிட்டிசன் படங்கள் லாம் அப்போ என்ன???

  • @shivaguru2475
    @shivaguru2475 Před 4 měsíci

    Correct. Ghilli is irreplaceable in Vijays career. Now only I came to know how much it's modified better than original version. As you said it was enjoyable in all aspects. Good performance by everyone. Songs and bgm 🔥 literally vidyasagar hidden hero. Especially that kabaddi and fight bgm ultra vibe. Everyone was singing and saying dialogues 😅. Pavam Soundarya BJP kaga pogala na uyiroda irnthirpanga pola

  • @liam-bi9bt
    @liam-bi9bt Před 4 měsíci

    Unga video ku than anna wait pannn🎉🎉🎉

  • @chiyaansanjay4648
    @chiyaansanjay4648 Před 3 měsíci

    THALABATHI vijay Anna ghillai tha ennikume 💖💖👑💖💖

  • @natraj5689
    @natraj5689 Před 4 měsíci

    Naan 2003 time mamallapuram poi irundhen apo Ghilli set anga paathen original mamallapuram lighthouse la irundhu paathaa apo theriyum!

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 Před 4 měsíci

    Thuppaki re release will hit the box

  • @SathishkumarG-mc6dm
    @SathishkumarG-mc6dm Před 4 měsíci

    Theatre enjoying movie na athu Gilli tha 🔥