நபிகளார் அன்னை பாத்திமா வாழ்வில் நடத்த ஒரு சுவாரசியமான சம்பவம் |

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2021
  • உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய எண்
    Whats App Number : 80727 68663
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    ►For Advertisement
    Email : thandoratamilancontact@gmail.com
    ❤️********************************** ❤️************************************ ❤️
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
    Follow us on:
    ❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan​
    ❤️ instagram: / thandoratamilanmedia
    ❤️ Facebook: / thandoratamilanmedia
    ❤️ Twitter: / thandoratamilan
    #sabarimalaspeech #நபிகளார் #இஸ்லாமியவரலாறு

Komentáře • 178

  • @NoorTubeComputerScience
    @NoorTubeComputerScience Před 2 lety +113

    உங்கள் முகத்தில் ஒரு தெளிவும், பிரகாசம் தெரிகிறது... இறைவா இந்த சகோதரிக்கு அருள் புரிவாயாக....

  • @mohamedilyas9928
    @mohamedilyas9928 Před 2 lety +40

    இந்த சகோதரியின் முகப்பிரகாசத்தை எப்படி மாற்றியிருக்கான் அல்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  • @rafeeqa1243
    @rafeeqa1243 Před 2 lety +21

    சகோதரியே ஏகா இறைவனின் சாந்தியும் சமாதாணமும் அருளும் அபிவிருத்தியும் உங்கள் மீதும் நம் அணைவர் மீதும் உண்டாகட்டும் ஜஸாக்கல்லாஹ் ஹைரா

  • @musthafamusthafa4427
    @musthafamusthafa4427 Před 2 lety +6

    அன்பு சகோதரியேஅஸ்சலாமுன் அலைக்கும் தாங்களின் முகம் மாஷா அல்லா மாணிக்கத்தை போல் உள்ளது உங்கள் பனி தொடர இறைவனிடம் துவா செய்கிறேன்

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 Před 2 lety +19

    மாஷா அல்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @mohamedilyas9928
    @mohamedilyas9928 Před 2 lety +25

    நம்மைப்படைத்த இறைவன் நேர்வழியை குர்ஆன் மூலம் வசனங்களாக நமக்கு எடுத்துச்சொன்னான். அந்த செய்தியை பெற்று எங்கள் இறைத்தூதர் எங்களுக்கு வாழ்ந்தும் காட்டித்தந்தார். எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  • @niyasahamad6209
    @niyasahamad6209 Před 2 lety +4

    அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி உங்கள் இப்போது என்ன பெயர் வெச்சிரிக்காங்க சகோதரி மாஷாஅல்லாஹ் நீங்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு உங்கள் முகம் எவ்வளவு அழகாக பிரகாசிக்கிரது ரொம்ப சந்தோசமாக இருக்கு எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்🤲

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 Před 2 lety +10

    அல்லாஹ் வின் கட்டளைகள் நபி (ஸல்)அவர்களின் அழகிய வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்க தங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்

  • @sajithnoor1178
    @sajithnoor1178 Před 2 lety +3

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)மாஷா அல்லாஹ்.மாஷா அல்லாஹ்.மாஷா அல்லாஹ்.என் அருமை தங்கையின் முகத்தில் அல்லாஹ் பிரகாசமான பொழிவை கொடுத்து விட்டான். மீண்டும் மீண்டும் உங்களுடைய இஸ்லாத்தின் பணி தொடர நான் அல்லாஹ்விடம் துவாச்செய்கிறேன்.உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் கை கால் சுகத்தையும் நேயமற்ற வாழ்வையும் . உங்களுக்கு உள்ள எதிரிகளிடம் இருந்தும் உங்களை பாதுகாக்க நான் என்றென்றும் அல்லாஹ்விடம் துலாம் செய்கிறேன்.ஆமீன் ஆமீன் ஆமீன் மாரப்பன் ஆலமீன். வஸ்ஸலாம்.(((சவுதி)))

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 Před 2 lety +22

    அல்லாஹ் சுபஹான ஹுத்தா ஆலா தங்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தோஷ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை கொடுப்பானாக.

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn Před 2 lety +13

    யா அல்லாஹ் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் , எங்களுக்கு இமான் கிடைப்பதற்கு, நல்ல பயான், 6.53 மிகவும் சரியானதே

  • @beevifathima6196
    @beevifathima6196 Před 2 lety +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவானாக ஆமீன்.

  • @farookbasha5319
    @farookbasha5319 Před 2 lety +19

    இந்த ஜும்மா உடைய நன்னாளில் நல்ல செய்தியை பகிற்ந்து உள்ளீர்கள், இந்த செய்தியை கேட்டு, நம் செயல்பாடுகளை நினைவூட்டும் போது கண்ணீர் கொட்டுகிறது.

    • @salisali9397
      @salisali9397 Před 2 lety +2

      Allah help you too much your talking very nice alhamdulillah

  • @sadik8633
    @sadik8633 Před 2 lety +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ சகோதரியே உங்கள் சொற்பொழிவுலும்
    பதிலும் இருக்கிறது அதாவது பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக (ஆமின்)

  • @afrafateen6702
    @afrafateen6702 Před 2 lety +11

    மாஷா அல்லாஹ் அருமையான தொகுப்பு.

  • @naanee2148
    @naanee2148 Před 2 lety +8

    Maa sha Allah., you are a great inspiration.... Sister...

  • @MubarakAli-eo1ic
    @MubarakAli-eo1ic Před 2 lety +10

    மாஷா அல்லாஹ்..

  • @muneerunnisa6072
    @muneerunnisa6072 Před 2 lety +7

    Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu sister.
    Masha Allah.
    May Allah swt Grant you Jannah 🤲

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 Před 2 lety +8

    MASHA ALLAH ! ALHAMDHULILLAH !

  • @swissland2423
    @swissland2423 Před 2 lety +3

    அகத்தின் அமைதி முகத்தில் தெரிகிறதை நான் அவதானிக்கிறேன்.
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @gawzulahlamjiffrymoulana937

    You are doing good thanks 🙏God bless you 🙏🙏🙏

  • @Smpl97
    @Smpl97 Před 2 lety +1

    அன்பு சகோதரி அவர்களே தாங்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவி வைக்கின்றீர்கள் நன்றி
    தங்கள் குரான் படி வாழ்ந்தால் கெட்ட வழியில் பணம் வரக்கூடாது அதாவது விபச்சாரம் பண்ணுவார்களோ சாராயம் குடிப்பவர்கள் இடமாக இருந்தாலும் கெட்ட வழியில் இருந்து பணம் வரக்கூடாது தங்களது யூடியூபே எத்தனையோ கெட்ட வழியில் சம்பாதிப்பவர்கள் பார்ப்பார்கள் அதை அதனால் தங்களுக்கு வரும் பணமும் குர்ஆனுக்கு எதிரானது

  • @nazeemyoosuf844
    @nazeemyoosuf844 Před 2 lety +5

    It's true definitely your face reflects the the brightness.May Allah be with you and help you to achieve in this world and the hear after. You are doing a great service sister!

  • @fardeenalimanika2751
    @fardeenalimanika2751 Před 2 lety +7

    Ma shaa Allah may Almighty Allah grant His blessings upon u Aameen

  • @m.nahthim.husain107
    @m.nahthim.husain107 Před 2 lety +5

    Masha Allah Good Speech & Jashakallahu Haira.......

    • @mohamedzumri9006
      @mohamedzumri9006 Před 2 lety

      Masha Allah உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக

  • @rifasuriya
    @rifasuriya Před 2 lety +5

    Masha Allah 👌🏻👌🏻👌🏻

  • @mhidhayathuchannel856
    @mhidhayathuchannel856 Před 2 lety +1

    மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லாஹ் 👌👌👌👌👌💖👌💖👌🤲👌💖👌👌👌👌👌👌👌👌💖👌💖👌💖😍😍😍😍😍😍👌👌💖👌👌

  • @ajccader9556
    @ajccader9556 Před 2 lety +5

    இஸ்லாம் பொறுமை, சகிப்பு தன்மை, சகோதரர்கள் மற்றும் ஒற்றுமை என போற்றப்பட்ட ஒரே மதம்,

  • @samssams770
    @samssams770 Před 2 lety

    அன்பு சகோதரி சபரிமாலாவுக்கு வாழ்த்துக்கள்

  • @rajaam620
    @rajaam620 Před 2 lety +17

    Masha Allah. Thank You Sister. Allah has gifted you with Knowledge, Courage, and perseverance. There is a long way to go and great responsibilities ahead. You have to educate the Muslims who need your support. You've to conduct more meetings with Muslim ladies and bring awareness among them.

  • @zainularafabir4623
    @zainularafabir4623 Před 2 lety +7

    இன்ஷா அல்லாஹ்

  • @abdulnaffee4468
    @abdulnaffee4468 Před 2 lety +3

    I have no words for you to praise May Allah S.W.T bless you and your family

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 Před 2 lety +3

    Masha Allah sister

  • @majidoll7
    @majidoll7 Před 2 lety +8

    இன்ஷா அல்லாஹ் 🤲

  • @peacemind3866
    @peacemind3866 Před 2 lety +4

    மகள் என்றால் இப்படி வேண்டுமே.

  • @sr.srilanka7469
    @sr.srilanka7469 Před 2 lety +6

    Allah ungalukku arulporiwanaha. .

  • @Zara-cg6yw
    @Zara-cg6yw Před 2 lety +2

    Masha Allah..ovvoru naalum ungal muhathin prahasam koodik konde selhiradhu..Allah ungalukku menmeylum arul purivanaha 🤲🤲🤲💐💐

  • @haseenanazar3827
    @haseenanazar3827 Před 2 lety +2

    Masha Allah enna oru eeman ugga face la erukku Allah akbar 🥰

  • @ahamedbhai
    @ahamedbhai Před 2 lety +2

    Masha Allah my dear sister

  • @manzoorahamed9416
    @manzoorahamed9416 Před 2 lety +2

    Allah ungalaiayum imaan konda anaivarayum porunthi kolvanaga aaameen

  • @shahidshaaru625
    @shahidshaaru625 Před 2 lety

    Thank you sister JAZAKALLAHU 🤝🤝💖

  • @nafelafarveen553
    @nafelafarveen553 Před 2 lety +1

    Masha allah..good speach..

  • @nagoorgani2106
    @nagoorgani2106 Před 2 lety +5

    ALHAMDLILAH mashallah ♥

  • @Fayas227
    @Fayas227 Před 2 lety

    Masha allah ungal panihal thodarattum akka allahvin thunayal

  • @naseemarizwan1853
    @naseemarizwan1853 Před 2 lety +3

    Super mashaallah 🎉🎉🎉🎉🎉

  • @hanankaleel4591
    @hanankaleel4591 Před 2 lety +2

    beautiful speech..masha Allah

  • @mehandhivino1762
    @mehandhivino1762 Před 2 lety +2

    மாஷாஅல்லாஹ்....

  • @rilathahira1541
    @rilathahira1541 Před 2 lety +6

    Insha allah

  • @shmsiyam9472
    @shmsiyam9472 Před 2 lety +2

    Masha Allah.Allah bless you sister.

  • @harnismohamed7290
    @harnismohamed7290 Před 2 lety

    Masha Allah. Your face has became very clear .

  • @shahidshaaru625
    @shahidshaaru625 Před 2 lety

    Mashallah unga mugam pirgasamaa irukku sister JAZAKALLAHU 🤲🤲💖

  • @muneerahamed5048
    @muneerahamed5048 Před 2 lety +4

    insha'Allah 👍👍👍

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 Před 2 lety +2

    Ameen Ya Rabbul Alameen 💚🤍💗❤️💚💚💗🤍🖤💙🧡💚💚💗🤍🖤💙💛❤️🤲❤️❤️💛🧡🧡💙💗🖤🖤💚🤍🖤🖤💗💙🧡💛❤️🤲🤲💛

  • @yousufyousuf3219
    @yousufyousuf3219 Před 2 lety +1

    Masa allhu👌

  • @samsulfaroz3996
    @samsulfaroz3996 Před 2 lety +2

    Aasalam alaikum wa Rahmatullah WA barakathuku

  • @liyakathali8530
    @liyakathali8530 Před 2 lety +1

    Masha allah

  • @mrs.abdulrahman
    @mrs.abdulrahman Před 2 lety +2

    Masha Allah

  • @sathikbasha4454
    @sathikbasha4454 Před 2 lety +2

    اسصلم عليكم و رم

  • @simply9012
    @simply9012 Před 2 lety +1

    உணவே இல்லை என்றால் அதற்குப் பெயர் நோன்பு இல்லை பட்டினி

  • @umar246
    @umar246 Před 2 lety +1

    Subahanallah Allah akbar Allah akbar

  • @mohamedishak2807
    @mohamedishak2807 Před 2 lety +2

    Safarimala very lakey Allah's adiyaal

  • @sirajdeen6855
    @sirajdeen6855 Před 2 lety +4

    MashaAllah

  • @paquirarif2132
    @paquirarif2132 Před 2 lety +3

    Alhamthulilah ❤️

  • @hakkeimsait6085
    @hakkeimsait6085 Před 2 lety +1

    Masha Allah Noor

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b Před 2 lety

    எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  • @shahina123saleem7
    @shahina123saleem7 Před 2 lety

    BarakAllah feek❤

  • @MrPream786
    @MrPream786 Před 2 lety

    Allah ivarai menmelum iraipaniyil uyurthuvaga,hithayathai koduppayaga

  • @nawaznawaz4015
    @nawaznawaz4015 Před 2 lety +2

    In Sha Allah

  • @fasilqadirijishthi7356

    உங்களுக்கு இறைவனின் பொருத்தம் கிடைக்கட்டும் சகோதரியே

  • @muthiullahmuthiullah3209
    @muthiullahmuthiullah3209 Před 2 lety +1

    Thank. You. Sister. Ya. Allha. Sabarimalha. Sisters. Rahamfarmha

  • @safrafowzi6579
    @safrafowzi6579 Před 2 lety

    There,s,a glow I your face. Allah gave you the hidayath

  • @mahmoothasalam4113
    @mahmoothasalam4113 Před 2 lety +1

    Truthfully,I can see Noor in your face. Alhamdulillah

  • @fatimashihara3608
    @fatimashihara3608 Před 2 lety

    Maasaha allah uggal muhathil ewwalawu zeenath subhanallah allhvin anbu uggal meedu adhigam ulladhu

  • @AbdulSalam-ip8me
    @AbdulSalam-ip8me Před 2 lety

    Masha Allah very very good... Allah bless you always

  • @nasreenbegum9261
    @nasreenbegum9261 Před 2 lety +2

    Assalammu alaikum

  • @shariffc4629
    @shariffc4629 Před 2 lety +1

    Allah ap ko salamat rakhe aur tharaki de Ameen Suma Ameen Bangalore ✌

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 Před 2 lety +1

    Raliyallahu Anha Waralu Anha 💚🤍🖤💗💙🧡💛❤️🤲🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💗💗💗💚🤍🖤💙🤍❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💗🖤🖤💙💙💙💙💙💙💙💛🧡🤲💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🧡💙🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💛❤️💛❤️❤️❤️❤️❤️❤️💚🤍🖤💗💙🧡💛❤️🤲

  • @worldofislam6057
    @worldofislam6057 Před 2 lety +2

    Assalamu alaikum

  • @arthajudeen2950
    @arthajudeen2950 Před 2 lety +3

    Allah akbar

  • @ibnSafiyullah12
    @ibnSafiyullah12 Před 2 lety +1

    Sagothariyea ungal mugathil hidhayethudaiya noor therikirathu...
    Allah akber, Alhamdulillah...
    Allah ungal padhathai uruthiyakuvanaaka Aameen

  • @khaderkhader5506
    @khaderkhader5506 Před 2 lety

    Nandri sister may Allah peaceupon you to all, sister please dua for all the mankind for hidayath

  • @isaig892
    @isaig892 Před 2 lety +2

    Yaa Allah 🤲🏻

  • @abdulkathar2427
    @abdulkathar2427 Před 2 lety

    Masha Allah 👌👌 . super story. Allah ungaluku arul purivaanaaha ameen 🤲

  • @Holy-ic3di
    @Holy-ic3di Před 2 lety

    Ungala face bright a iruku🌅

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 Před 2 lety

    Maashaaa alllaaaah islathin oli ongalil therikirethe mem 😍

  • @parvezmohammed5068
    @parvezmohammed5068 Před 2 lety +2

    Assalamualaikum

  • @fast222_ff
    @fast222_ff Před 2 lety +1

    Ungalai nenaithal perummaiyaga irrukku Allah ungaluku naamak saiattum Allah mega petiyavan

  • @SameerSamera
    @SameerSamera Před 2 lety

    முகத்தில் தீனுடைய கலை தெரிகிறது சகோதரி

  • @raseemazainulaabdheenrasee3724

    Masha Allahu nalla bayan very good speech 🤲 ☝

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 Před 2 lety +1

    அல்ஹம்துலில்லா

  • @farzeenasuhaibkhan5806

    Very happy to see u with hijab did.alhamdulillah

  • @jakirhssain2166
    @jakirhssain2166 Před 2 lety +1

    Masaallahthaparakallah and your family members of

  • @ammarakhaleefu3637
    @ammarakhaleefu3637 Před 2 lety

    Assalamu alaikum sister..U r my inspiration ❤️

  • @riswanyousufi9600
    @riswanyousufi9600 Před 2 lety

    اتا اريد زيارتك في الله في الهند جزاك الله خيرا فى الدارين

  • @mohajmal8377
    @mohajmal8377 Před 2 lety

    Allah unggalukku neenda ayulum noi atra vazhum tharuvanaga aamin

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 Před 2 lety +1

    Alhamdulillah masah Allah

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 2 lety

    Mashaalla no words ella pughazhum allah ukku yarasulilla

  • @ridaaanam5681
    @ridaaanam5681 Před 2 lety +1

    Assalamualaikum Inshallah

  • @peaces4013
    @peaces4013 Před 2 lety

    Mam u look so bright n beautiful with this head scarf.💙

  • @shawahirmohideen2440
    @shawahirmohideen2440 Před 2 lety

    Ungal meedu allah arul puriwanaha ameen