சனியின் பார்வை என்ன செய்யும் | Sani Parvai Palan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சனியின் பார்வை என்ன செய்யும் | Sani Parvai Palan

Komentáře • 24

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem +1

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @KarthiKeyan-ei5sv
    @KarthiKeyan-ei5sv Před 7 dny

    கெடுக்கின்ற குணம் மனிதனுக்கும் உண்டு

  • @lenin12468
    @lenin12468 Před 3 měsíci

    Super sir 👍

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Před rokem

    Super bro. அருமை. அருமை.
    தனித்துவமான காணொளி.
    இது போல் தொடர்ந்து அளியுங்கள்.
    👌👌👌👏👏👏👏

  • @VelMurugan-lm7uc
    @VelMurugan-lm7uc Před rokem

    Super sir arumaiyana pathivu sir

  • @ckchemistry1868
    @ckchemistry1868 Před rokem +1

    Good

  • @483552
    @483552 Před rokem +1

    Great

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 11 měsíci

    🙏

  • @samiyappan1392
    @samiyappan1392 Před rokem

    ஐயா, மேஷத்தில் இருந்து செவ்வாய் சனி ராகு மூவரும் ஒரே சமயத்தில் துலாவில் உள்ள குருவை பார்க்க முடியுமா?

  • @sunderavalliramasamy8111

    சனி குரு வை 3இல் பார்க்கும் பொது குருவும் 11ஆம் பார்வை யாக சனியை பார்க்கிறார் .பலன் எப்படி

  • @Ramki-o6z
    @Ramki-o6z Před 3 měsíci

    நீங்கள் சொல்லும் சுக்கிரன் 7 பார்வை யால் சனி பார்க்கும் போது சனியின் 7 பார்வை சுக்கிரனின் மீது விழும் அப்படி என்றால் என்ன? சுக்கிரனின் நிலைப்பாடு என்ன?

  • @samiyappan1392
    @samiyappan1392 Před rokem

    ஐயா, குரு எப்போது சனியை பார்ப்பார், அப்போது சனி சூரியனை பார்ப்பாரா?

  • @jayakumarjayakumar7649

    பௌர்ணமியை அப்போது தான் தாண்டிய சந்திரன் பத்து டிகிரிக்குள் சனியைப் பார்த்தால் சனி பார்வை கெடுக்குமா சார்.

  • @vishaltry
    @vishaltry Před rokem

    உச்ச பெளர்ணமி சந்திரனுக்கு 4-ல் சனியின் பார்வை கெடுக்குமா? கொடுக்குமா ஐயா?

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Před rokem

      டிகிரி அடிப்படையில் பார்வையை பாருங்கள். சனி தன் 10ம் பார்வையை நெருங்கி டிகிரி அளவில் பார்த்தால் சந்திரனை கெடுப்பார்

  • @shanmugamsanfeas4615
    @shanmugamsanfeas4615 Před rokem

    ஐயா வணக்கம் கடவுள் அனுகிரகத்தில் யூடியூப் சேனல்
    வீடியோ போட அனுமதி கிடைக்குமா ஐயா உங்க மொபைல் நம்பர் குடுங்க ஐயா உங்க கிட்ட பேசணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx Před 3 měsíci

    7