Kamadevan Aalayam Song | Idhu Namma Aalu Tamil Movie Songs | K. Bhagyaraj | Shobana | Pyramid Music

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • Song: Kamadevan Aalayam….
    Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
    Music: K. Bhagyaraj
    Director: Balakumaran
    Producer: Bhagavathi Creations
    A duet song from the movie Idhu Namma Aalu released in the year1988 , The Movie directed by Balakumaran . It is a super hit comedy movie, featuring popular actors K. Bhagyaraj, Shobana, J V Somayajulu, Manorama, Kumarimuthu, Kalaignanam, K.Gopinathan and Others. The song sung by S. P. Balasubrahmanyam, S. Janaki. Music composed by K. Bhagyaraj and lyrics by Pulamaipithan. The film was remade three times. In Telugu as Adhirindhi Alludu starring Mohan Babu, in Kannada as Aliya Alla Magala Ganda starring Jaggesh and again in Kannada as Ravi Shastry starring V.Ravichandran.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

Komentáře • 49

  • @muthujothi5518
    @muthujothi5518 Před 3 lety +8

    புலவர் புலமைபித்தனின் சிறந்த காவியம்.

  • @soundarnavneet
    @soundarnavneet Před 2 lety +7

    SPB + Janaki Amma Voices Are Marvelous. Shobhana Mam Dance And Expression Awesome Especially 1:20 Vera Level Expression 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +13

    கட்டில் ராஜ சபைக் கூடும்
    அது காலை வேளை வரை நீளும்
    தொட்டால் ✋ நழுவிப் போகும்
    இந்த தோகை தேகம் லயம் ஆகும்
    ஒத்திகை நித்தமும் இனி பார்க்காதோ
    சித்திர முத்திரை இதழ் கேட்காதோ
    பஞ்சு மெத்தை இட்டுக் கொள்ள
    பத்து விரல் தொட்டுக் கொள்ள
    நித்தம் உன்னை உச்சரிக்க
    முத்தம் என்னும் அச்சடிக்க
    மெட்டிச் சத்தம் மெட்டுச் சொல்ல
    பாட வேண்டும் நூறு கவிதைகள்

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 Před 10 měsíci +4

    Shobana What a beauty.

  • @rds1628
    @rds1628 Před 2 lety +7

    Shobana Dance Semma....😍

  • @omsrisairam3061
    @omsrisairam3061 Před 3 lety +12

    janagi Amma spb voice 👌👌👌

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +11

    உணர்ச்சி மிக்க ஒரு காதல் பாடல்..

  • @user-ih8kj2us9c
    @user-ih8kj2us9c Před 7 měsíci +2

    Spb,and,janagi,ammA,❤ super

  • @paulthomas6420
    @paulthomas6420 Před 6 lety +18

    beautiful SHOBANA

  • @vetome
    @vetome Před rokem +6

    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜலீலை
    தேவ கானம் கேட்கும்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    பன்னீர் பூவில் இவள் தேகம்
    அதை பார்க்க பார்க்க வரும் மோகம்
    கண்கள் காதல் கதை பேசும்
    அவை காம பானங்களை வீசும்
    நெஞ்சனை பஞ்சனை இடக்கூடாதோ
    கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ
    தத்தி வந்த தத்தைக்கிளி
    முத்தம் இட்டு முத்துக்குளி
    சொர்ர்கத்துக்கு எந்த வழி
    சொல்லித்தந்தேன் நல்ல படி
    இன்னும் இன்னும் என என்று
    மனம் ஏங்கும் ஏக்கம் கண்டு தெரிந்திடு
    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜலீலை
    தேவ கானம் கேட்கும்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    கட்டில் ராஜசபை கூடும்
    அதில் காலை வேலை வரை நீளூம்
    தொட்டால் கை நழுவி போகும்
    இந்த தோகை தேவியின் நயம் ஆகும்
    ஒத்திகை நித்தம் இனி பார்க்காது
    சித்திரை முத்திரை இதழ் கேட்காதோ
    பஞ்சு மெத்தை இட்டு செல்ல
    கைவிரல் தொட்டு கொல்ல
    முத்தம் உன்னை உச்சரிக்க
    அச்சம் என்னை அச்சடிக்க
    மெட்டி சத்தம் மெட்டுச் சொல்ல
    பாடவேண்டும் நூறு கவிதை
    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜலீலை
    தேவ கானம் கேட்கும்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்

  • @sumeshnair8732
    @sumeshnair8732 Před 2 lety +5

    Shobana

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 4 lety +13

    "காம தேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    காம தேவன் ஆலயம் அதில்
    காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜ லீலை
    தேவகானம் கேட்கும்
    அழகிய காம தேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    பன்னீர் பூவில் இவள் தேகம்
    அதை பார்க்க பார்க்க வரும் மோகம்
    கண்கள் காதல் கதை பேசும்
    அவை காம பாணங்களை வீசும்
    நெஞ்சனை பஞ்சணை
    இட கூடாதோ
    கொஞ்சிடும் அஞ்சுகம்
    உனைத் தேடாதோ
    தத்தி வந்த தத்தைக் கிளி
    முத்தம் இட்டு முத்துக்குளி
    சொர்க்கத்துக்கு எந்த வழி
    சொல்லி தந்து மெல்ல படி
    இன்னும் இன்னும் என்று மனம்
    ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது
    காம தேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜ லீலை
    தேவகானம் கேட்கும்
    அழகிய காம தேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    கட்டில் ராஜ சபை கூடும்
    அது காலை வேளை வரை நீளும்
    தொட்டால் கை நழுவிப் போகும்
    இந்த தோகை தேகம் லயம் ஆகும்
    ஒத்திகை நித்தமும்
    இனி பார்க்காதோ
    சித்திர முத்திரை
    இதழ் கேட்காதோ
    பஞ்சு மெத்தை இட்டுக் கொள்ள
    பத்து விரல் தொட்டுக் கொள்ள
    நித்தம் உன்னை உச்சரிக்க
    முத்தமென்னும் அச்சடிக்க
    மெட்டிச் சத்தம் மெட்டுச் சொல்ல
    பாட வேண்டும் நூறு கவிதைகள்
    காம தேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜ லீலை
    தேவகானம் கேட்கும்
    அழகிய காம தேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    காம தேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்"
    ~~~~~~~¤¤💎¤¤~~~~~~~
    💎இது நம்ம ஆளு 💎1988
    💎எஸ்.பி. பாலு
    💎ஜானகி
    💎பாக்யராஜ்
    💎புலமைப்பித்தன்

  • @Suresh-gl5tj
    @Suresh-gl5tj Před 4 lety +4

    Everyday a new song from Tamil classics ... Amazing ...!!

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf Před 4 měsíci

    Shobhana simply super ❤

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Před rokem +7

    பொதுவாக ஷோபனா அவர்கள் ஜாலியான டைப்பாம். பாக்யராஜ் அவர்களுக்கு டான்ஸ் வராது அதை பாடல் எல்லாம் எதுக்கு சார் உங்களுக்கு தான் டான்ஸ் வராதே என்று நக்கல் அடிப்பதை பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்

  • @swaminathanswaminathan6204

    என்றும் பழைய ஞாபகங்கள்

  • @vidura3797
    @vidura3797 Před 3 lety +4

    Ejjathi charakk😋

  • @vengateshp9624
    @vengateshp9624 Před rokem +3

    Wonderful ❣️ nice dance

  • @sridharsrinivasan3067
    @sridharsrinivasan3067 Před 4 lety +3

    Superb song from the movie idhu namma aalu. In the Carnatic Raga Mayamalavagowla

  • @dharanisingh5552
    @dharanisingh5552 Před 3 lety +2

    செம

  • @ushausha71
    @ushausha71 Před 6 měsíci

    Beautiful song nice😍👌❣

  • @veerabathiran4925
    @veerabathiran4925 Před 3 lety +2

    Smooth love song

  • @shehur8287
    @shehur8287 Před 2 lety +1

    Lovely ❣️ song

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 Před 3 lety +1

    Fentasik super

  • @dharmasha
    @dharmasha Před 6 lety +8

    enthanai jenmam eidthalum indha pattai beat panna mudiyadhu

  • @RajeshSridivya_6028
    @RajeshSridivya_6028 Před 2 měsíci +1

    My Wife shobana shobana shobana Umma💋💋💋💋💋💋💋💋💋💘💘💘💘💘💘💘💘💘💘

  • @girigirish9589
    @girigirish9589 Před 3 lety +1

    18yrs

  • @suviseshamuthujesus167
    @suviseshamuthujesus167 Před 3 lety +2

    Good

  • @munikgm6009
    @munikgm6009 Před 7 měsíci +1

    அவள பண்ணிட்டையா லவ்..‌‌.........,.,

  • @shanabisha2170
    @shanabisha2170 Před 6 lety +4

    ilke song

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +2

    💐👍

  • @baskarsandhiya5069
    @baskarsandhiya5069 Před 4 lety

    Ethu namba alu.. i love it.. movie all song super... specially... bramina nalla vachi senchierpaar... director. Bakiyaraj

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety

    11.4.2022

  • @tbaskar774
    @tbaskar774 Před 5 měsíci

    Music by bhakiyaraj

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci

    Voice and 🎶 super 23.9.2023

  • @musthafaazmal1235
    @musthafaazmal1235 Před 5 lety +3

    இளையராஜா ராஜா ராஜாதான்

  • @ArivudaiNambiKuppudass
    @ArivudaiNambiKuppudass Před 6 lety +18

    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜலீலை
    தேவ கானம் கேட்கும்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    பன்னீர் பூவில் இவள் தேகம்
    அதை பார்க்க பார்க்க வரும் மோகம்
    கண்கள் காதல் கதை பேசும்
    அவை காம பானங்களை வீசும்
    நெஞ்சனை பஞ்சனை இடக்கூடாதோ
    கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ
    தத்தி வந்த தத்தைக்கிளி
    முத்தம் இட்டு முத்துக்குளி
    சொர்ர்கத்துக்கு எந்த வழி
    சொல்லித்தந்தேன் நல்ல படி
    இன்னும் இன்னும் என என்று
    மனம் ஏங்கும் ஏக்கம் கண்டு தெரிந்திடு
    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜலீலை
    தேவ கானம் கேட்கும்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    கட்டில் ராஜசபை கூடும்
    அதில் காலை வேலை வரை நீளூம்
    தொட்டால் கை நழுவி போகும்
    இந்த தோகை தேவியின் நயம் ஆகும்
    ஒத்திகை நித்தம் இனி பார்க்காது
    சித்திரை முத்திரை இதழ் கேட்காதோ
    பஞ்சு மெத்தை இட்டு செல்ல
    கைவிரல் தொட்டு கொல்ல
    முத்தம் உன்னை உச்சரிக்க
    அச்சம் என்னை அச்சடிக்க
    மெட்டி சத்தம் மெட்டுச் சொல்ல
    பாடவேண்டும் நூறு கவிதை
    காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    இருவரின் தோளில் மாலை
    இரவினில் ராஜலீலை
    தேவ கானம் கேட்கும்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்
    அழகிய காமதேவன் ஆலயம்
    அதில் காதல் தீபம் ஆயிரம்

  • @vidura3797
    @vidura3797 Před 3 lety +2

    Ejjathi charakk😋